Video není dostupné.
Omlouváme se.

ஆடி வந்தாச்சி | Aadi Vanthachu | Aadi Masam | L.R Eswari, Shakti Shanmugaraja | Amman Songs| அம்மன்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024
  • #AadiVanthuduchi #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #ShaktiDasan #BombaySharadha #PSusheela #BhaktiMaalai
    The album "Aadi Vanthachu - ஆடி வந்தாச்சி " is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Bombay Sharadha, Shakthi Shanmugaraja, Sakthi Dasan & P. Susheela.
    Music By Kanmani Raja D.V. Ramani, Aravind
    Lyrics by Mugilan, Bharathi Ganesh
    Produced by Unique Recording
    ஆடி முதல் நாள் அம்மன் பாடல்கள்
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You All! Om Sakthi!
    Do Like, Share, Comment & Subscribe to Bhakti Maalai!
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...

Komentáře • 125

  • @johnpetershavarimuthu6016
    @johnpetershavarimuthu6016 Před 3 lety +16

    🙏 ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி 🙏🙏

  • @natarajstudio5093
    @natarajstudio5093 Před 24 dny +7

    ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏

  • @DeepishaRuben
    @DeepishaRuben Před 10 dny

    Aadi masam vailtukal🙏🙏🙏🌺🌏🇲🇾

  • @DeepishaRuben
    @DeepishaRuben Před 10 dny +1

    Om sakthi

  • @johnpetershavarimuthu6016

    🙏 அம்மன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் 🙏🙏

  • @periyasamyt2292
    @periyasamyt2292 Před 3 lety +3

    எந்தகாலத்திலும் கேட்ககூடிய LR.ஈஸ்வரிபாடல்கள் அருமை அவருடையபாட்டுக்கு நான் என்றும்அடிமை த.பெரியசாமி து.களத்தூர் எலந்தலப்பட்டி பெரம்பலூர்மாவட்டம் சூப்பர் அமகமன்பாடல்கள்

  • @DeepishaRuben
    @DeepishaRuben Před 10 dny

    Aadi masam vailtukal🙏

  • @bvarsha7406
    @bvarsha7406 Před 3 lety +3

    ஓம் சக்தி ஓம் சக்தி தாய் 🙇🙇🙇🙏🏽🙏🏽

  • @user-dc8wn2et2o
    @user-dc8wn2et2o Před měsícem +5

    🙏🙏🙏ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே போற்றி🙏🙏🙏

  • @DeepishaRuben
    @DeepishaRuben Před 10 dny

    Aadi masam vailtuka

  • @shalinim8977
    @shalinim8977 Před 3 lety +8

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஸ்ரீ கௌமாரி அம்மன் துணை அருமையான அம்மன் பாடல்கள் மன அமைதிக்கு இதமாக இருந்தது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

    • @Karthmuth
      @Karthmuth Před 3 lety

      ஊறுகாய் ஊஊஊஊஊஊணூணூணூணூணணணணூணூணூணூணூணணணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணநெலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலோலூலூலோலௌலூலூலூலௌலௌலோலௌலௌலூலூலூலூலோலௌலூலௌலோலோலூலோலோலோலூலோலௌலோலௌலௌலௌலூலௌலூலௌலோலூலூலோலோலோலோலௌலோலோலோலோலோலோலோலோலௌலூலூலோ

    • @chinnapayanarjun9634
      @chinnapayanarjun9634 Před 3 lety

      @@Karthmuth sß

    • @manimudhu9146
      @manimudhu9146 Před 3 lety

      B hhhh

  • @user-hj7mg6ux6g
    @user-hj7mg6ux6g Před rokem +2

    Om sakthi 🙏🏼🙏🏼🙏🏼om sakthi 🙏🏼🙏🏼aadi madham vandhschu

  • @yuvarajyuva2168
    @yuvarajyuva2168 Před 3 lety +8

    ஓம் சக்தி ..... சமயபுரம் மாரியம்மன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mgrsivasakthi8719
    @mgrsivasakthi8719 Před 3 lety +5

    Super

  • @svsenterprise3986
    @svsenterprise3986 Před 3 lety +7

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்......மாரியம்மன் துணை.....

  • @kavipriya2449
    @kavipriya2449 Před 9 měsíci

    ᴀᴍᴍᴀ ᴇɴɴᴀᴋᴜ ᴏʀᴜ ᴋᴜʟᴀɴᴛʜᴀɪ ᴠᴀʀᴀᴍ ᴠᴀɴᴜᴍ ᴀᴍᴍᴀ 🙏

  • @sabarinathan5987
    @sabarinathan5987 Před 3 lety +1

    ஒம் சக்தி ஒம் சக்தி தாய்

  • @MuruganMurugan-tr2fg
    @MuruganMurugan-tr2fg Před 3 lety +2

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @sudharamakrishnan1968
    @sudharamakrishnan1968 Před 3 lety +15

    Arindhum ariyamalum Seyukindra Ella thavarukaleyum mannithu vidammma

  • @rineshds16339
    @rineshds16339 Před 3 lety +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @sredit9301
    @sredit9301 Před 3 lety +2

    மாரியம்மன் துணை...........

    • @natrajanrajan256
      @natrajanrajan256 Před 3 lety

      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @RasathiMani-jb1kp
    @RasathiMani-jb1kp Před měsícem

    ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் ஓம் சக்தி

  • @RamanSettu-wj2fj
    @RamanSettu-wj2fj Před měsícem

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @user-pi6oy5ob5m
    @user-pi6oy5ob5m Před měsícem

    ஓம் சக்தி போற்றி 🙏🙏🙏

  • @RajashriRajashri-tc7ws
    @RajashriRajashri-tc7ws Před měsícem

    ஓம் சக்தி தாயே போற்றி

  • @amarajothic1071
    @amarajothic1071 Před 3 lety +8

    சமயத்தில் வந்து காக்கும் தாயே என் அம்மா!

  • @natrajanrajan256
    @natrajanrajan256 Před 3 lety +4

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @vkksgaming5430
    @vkksgaming5430 Před 3 lety +2

    nice

  • @johnpetershavarimuthu6016

    🙏 ஓம் ஸ்ரீ பாகம் பிரியாள் அம்மன் துணை போற்றி
    ஓம் ஸ்ரீ காளியம்மன் துணை போற்றி 🙏🙏

  • @SivaKumar-fe7eo
    @SivaKumar-fe7eo Před 3 lety +2

    அம்மன் துணை

  • @tamizhelakkiya9034
    @tamizhelakkiya9034 Před 3 lety +2

    Oom sakthi maariyamma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasiyanantham274
    @kasiyanantham274 Před 3 lety +1

    Amma thaye om shakthi 🙏🙏🙏🙏

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 2 lety +1

    ஆடி வந்தாச்சு

  • @kanthasamykumar1519
    @kanthasamykumar1519 Před 3 lety +5

    🙏🙏🙏🙏

  • @satishchinnadurai2866
    @satishchinnadurai2866 Před 3 lety +3

    OM Shakthi Thayai🙏🙏🙏♥♥♥Agalaparameshawari Amman Thunai

  • @sppandi9325
    @sppandi9325 Před rokem

    🙏 ஓம் சக்தி தாயே 🙏

  • @annaduraiazhaguraj8090
    @annaduraiazhaguraj8090 Před 3 lety +3

    Ammma 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏💓

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 Před 3 lety +3

    Amma thaaye aathiparasakhti samayapura maariye ennaium en kudumbathaium nimmathiya vaala vaings Amma en Amma nimmathiya irukanum aatha en kanavaruku neenga thunaiya irukanum arokiyama irukanum avaru nantri aatha

  • @sundaramgovindharaj5740
    @sundaramgovindharaj5740 Před 3 lety +1

    Om,sakthi

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @t.susmitha6403
    @t.susmitha6403 Před 3 lety +3

    Ohm sakthi

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 Před 3 lety +9

    ஓம் காளியம்மன் துணை
    ஓம் நமச்சிவாய ஓம்.....

  • @rajalathalatha7584
    @rajalathalatha7584 Před 3 lety +3

    Om jai sakthi om jai sakthi om muthumaariamman thunai om samayapurathu Amman thunai om

  • @VickyVignesh-ys4um
    @VickyVignesh-ys4um Před 3 lety

    Atha shakthi💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

  • @verykumar4073
    @verykumar4073 Před 3 lety +5

    🙏🙏🙏🙏🙏 Amma 🙏🙏🙏🙏

  • @jayakalahvimala8657
    @jayakalahvimala8657 Před 3 lety +2

    Amma kalliya ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivyaravi1742
    @dhivyaravi1742 Před 3 lety +3

    ஓம் சக்தி

  • @kowsalyakowsi2287
    @kowsalyakowsi2287 Před 3 lety +5

    இனிமேல் அனைவருக்கும் நல்ல காலம் தான் 🙏

  • @sethuramasubramaiam585
    @sethuramasubramaiam585 Před 3 lety +3

    Thanseer angalaparameshwari loooooooooooooo

  • @Muruganmurugan-fc5jv
    @Muruganmurugan-fc5jv Před 3 lety +2

    Super amma

  • @rajanaraja6185
    @rajanaraja6185 Před 3 lety +1

    🙏🙏🙏 a 👍

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @janajananny9407
    @janajananny9407 Před 3 lety +1

    Nice song

  • @bibijanb2723
    @bibijanb2723 Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 2 měsíci

    🙏🏾🌹🌼🌼🙏🏾🙏🏾🌼🙏🏾🙏🏾🙏🏾🏵️🌹

  • @yogesmuthooyoges2782
    @yogesmuthooyoges2782 Před 3 lety +1

    Mari yama

  • @vjmedia2908
    @vjmedia2908 Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @MohanKumar-dd6ej
    @MohanKumar-dd6ej Před 3 lety +2

    Om sakthy amma Om om

  • @sudharamakrishnan1968
    @sudharamakrishnan1968 Před 3 lety +1

    Mariyyamman thunnai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaneethakumar8087
    @navaneethakumar8087 Před 3 lety +4

    Om sakthi mariamman thunai 🙏 erode

  • @alaiprakashprakash757
    @alaiprakashprakash757 Před 3 lety +2

    Hearing song

  • @nirmalkkr951
    @nirmalkkr951 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @madhim1252
    @madhim1252 Před 3 lety +1

    super kings

  • @kumaransumathi2761
    @kumaransumathi2761 Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bpsy2964
    @bpsy2964 Před 3 lety

    அம்மா இந்த கொரானாவை அழித்திடுங்கள்.🙏🙏🙏🌹🌹🌹🙏

  • @sudharamakrishnan1968
    @sudharamakrishnan1968 Před 3 lety +2

    Om Sakthi Om,adiprasakthi Om, Amma thaye kappathamma

  • @santhamanimani5023
    @santhamanimani5023 Před 3 lety +3

    Om seeri mariyammal thunai

  • @geethasashvin8485
    @geethasashvin8485 Před 3 lety +2

    sweet

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @saresvathigunasegaran7107

    lovely song amman tunai

  • @p.p.s..872
    @p.p.s..872 Před 3 lety +4

    ✨அருமை

  • @kumaransumathi2761
    @kumaransumathi2761 Před 3 lety +2

    Om sathi

  • @gnanakumaralagaratnam7512

    🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  Před 3 lety +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. czcams.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @bandarabandara5123
    @bandarabandara5123 Před 3 lety

    S

  • @sugubharathi8770
    @sugubharathi8770 Před 3 lety +1

    Amma varungal

  • @johnpetershavarimuthu6016

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @op.siva.yt.2223
    @op.siva.yt.2223 Před 3 lety +1

    Hi

  • @vigneshrock7394
    @vigneshrock7394 Před 3 lety +2

    🙏🧭⚖️🔥🌿🌹💝📒🖥️👨‍👩‍👧‍👦🙏
    EN AMMA👁️👁️ 🌷🌷🌷

  • @allwinswamy9779
    @allwinswamy9779 Před 3 lety +2

    Om Shakti parashakti

  • @selvam3861
    @selvam3861 Před 3 lety

    super❤️❤️

  • @thevarasakirishan3063
    @thevarasakirishan3063 Před 3 lety +3

    Mudijathu amma engalala thaje engalukka poruppu vendam amma

  • @nalliyappank4104
    @nalliyappank4104 Před 3 lety +3

    O

  • @karpakamvalli9799
    @karpakamvalli9799 Před 3 lety +1

    p

  • @mecksvelmecksvel8716
    @mecksvelmecksvel8716 Před 3 lety +3

    Kulasai
    Mutharaman
    Arul
    Thunai

  • @murugeshanmurugeshan713

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 Před 3 lety +1

    🙏ஓம்உஜ்ஜினிமாககாளிஅம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simbum6399
    @simbum6399 Před 3 lety

    P

  • @DeepishaRuben
    @DeepishaRuben Před 10 dny

    Aadi masam vailtukal🙏🙏🙏🌺🌏

  • @vaijayantimala3673
    @vaijayantimala3673 Před 3 lety +2

    Om sakthi