நான் மனித பிறவியே இல்லை மோடி சொன்ன ரகசியம்,ஒடிசாவில் தமிழனுக்கு பயந்த அமித்ஷா. UMAPATHY MODI BJP

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • #umapathy #modi #bjp #amithsha #odisha #vkpandian
    Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    Catch our updates on our social media pages:
    FACEBOOK : / retroluxeofficial
    INSTAGRAM : / retroluxe_o. .
    TWITTER : / retroluxep
    Blog page : www.retroluxe.online/
    DAWN TOWN
    For All Car Detailing Works & Car Accessories
    dawntownchennai.com/
    Contact : +919647774111 /
    No:76, Kundrathur Main Road,
    Ramanatheshwarar Nagar, Porur
    Chennai - 600116
    location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
    Follow us:
    INSTAGRAM : dawntown_ch...
    FACEBOOK : profile.php?...

Komentáře • 371

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 Před 29 dny +78

    பெரியார் சொன்னார்
    கடவுள் இருக்கிறார் என்று சொல்லுபவரை நம்பலாம்.கடவுள் இல்லை என்று சொல்பவரையும் நம்பலாம்.நான் தான்
    கடவுள் என்பவரை மட்டும் நம்பக்கூடாது என்று.

  • @ashikhameed9294
    @ashikhameed9294 Před 29 dny +124

    ஏழை தாயின் மகன் அல்ல ஏலியன் பெற்ற மகன்.. 😂😂😂😂

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 Před 29 dny +27

    இந்த பைத்தியம் பத்து வருஷம் ஆண்டதே நாம் செய்த பாவம்.😂

  • @KannanR-de6hs
    @KannanR-de6hs Před 29 dny +58

    ஆமாம் நீ கடவுள் இல்ல மணிப்பூர் மக்களின் எமன்

  • @sivasubramaniank7766
    @sivasubramaniank7766 Před 29 dny +77

    மோடி மனிதன் அல்ல ....ஆமா.... விதர் உடைந்த வெள்ளைப்பன்றி......

    • @somaravi934
      @somaravi934 Před 29 dny +2

      Yes manithan alla Mirukam -- Vadai full mental aayidaan , immediately admit mental hospital

    • @user-ws3cz3ps1t
      @user-ws3cz3ps1t Před 29 dny +1

      Sariyaaka sonneerkal

  • @user-yl6yd4tk8u
    @user-yl6yd4tk8u Před 29 dny +38

    ஒரிசாவில் இருந்து தமிழ் நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிற சில ஒரிசா மாநிலத் தொழிலாளர்கள் சிலரிடம் பேசிய பொழுது அவர்கள் எவ்வளவு மரியாதையை பாண்டியன் மீது வைத்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது ‌. மிகவும் நேர்மையான அவர் ஒரிசா மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 29 dny +48

    ஒடிசா ஹீரோ பாண்டியன் சார்

  • @zahierhussain4690
    @zahierhussain4690 Před 29 dny +24

    எனக்கு என்னமோ ஈவிஎம் மெஷின் அவர்கள் கையில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது இல்லை என்றால் இவ்வளவு தைரியமாக பேச எப்படி முடியும்

  • @yvesvenkatesan971
    @yvesvenkatesan971 Před 28 dny +5

    நான் நினைத்ததை பேசிய ஒருவர் நீங்கள் மட்டுமே ! 👏🎈

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Před 29 dny +48

    தாய்வான் காளான் எந்த ஜெயிலில் கிடைக்கும்?
    அண்ணன் உமாபதிக்கு மட்டுமே தெரிந்தது இந்த கேள்விக்கு பதில்
    அடுத்த வீடியோவில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 Před 28 dny

      கொடைக்கானலில் கஞ்சா காளான் அண்ணாமலை ரெகுலர் கஸ்டமர் அவர் கொடுப்பார்கள்

  • @AshokKumar-vr8fy
    @AshokKumar-vr8fy Před 29 dny +23

    நம்ம கடவுள் பார்வையில் அம்பானி...அதானி மட்டுமே தெரிந்தார்கள்.தேர்தல் நேரத்தில் மட்டுமே ஏழைகளை தேடுவார் நம்ம அவதார புருஷர்.

  • @manikamraja
    @manikamraja Před 29 dny +40

    உண்மைதான்மனிதன்க்குமனசாட்சிஉண்டு..மோடிக்குஇல்லை.வேறுபிறவியாகத்தான்இருக்கனும்

  • @sureshabi3295
    @sureshabi3295 Před 29 dny +13

    சாமியார் என்றால் தான் தூக்கில் இடமாட்டார்கள் மௌடியை பாவம் துரத்துகிறது

  • @joychristinal5926
    @joychristinal5926 Před 29 dny +13

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அருவருப்பான செய்திகளைச் சொல்லி கருத்து கூந்தலைச் சொல்லி மக்களையும் மீடியாக்களையும் திசை திருப்பும் வேலையை செய்து வருகின்றனர் தேர்தல் முறைகேடுகளை பலமடங்கு செய்து வருகின்றனர் உஷார்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 29 dny +14

    இவனுங்களுக்கு கடவுள் மேல எல்லாம் நம்பிக்கை இல்லை.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 29 dny +16

    ஏழை தாய் மகன் மோடியின் அரண்மனை வாழ்க்கை முடிந்தது ஆடம்பர வாழ்க்கை முடிந்தது உயர் தர உணவு லட்சம் ரூபாய் உடை அலங்காரம் கோடி ரூபாய் கார் எல்லாம் முடிந்தது 😄

    • @mythilybhaskaran4114
      @mythilybhaskaran4114 Před 28 dny

      அதனால்தான் பைத்தியம் பிடித்துவிட்டது

  • @mathivananr7358
    @mathivananr7358 Před 29 dny +16

    நம் தமிழ்நாட்டு பாஜக தலைகளிடம் இதைப்பற்றி பேட்டி எடுத்து போடுங்கப்பா நல்ல காமெடியா இருக்கும்.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Před 29 dny

      நீங்க ஒன்னு .இன்று ஒரு கிழவி சங்கி அவர் சொல்வதுஉண்மைதான் அது மட்டுமல்ல யுக புருஷராம் அப்ப ராமன் யுகபுருஷன் இல்லையொ

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Před 29 dny +10

    கடவுள் ஏன் இங்கிருக்கிறார்.தேர்தலில் போட்டியிடாமல் இமய மலைக்கு சென்று நாடு நலம் பெற தவம் செய்யலாம்.

  • @dayanandcl347
    @dayanandcl347 Před 29 dny +3

    மோடி தான் கடவுள் என்று சொல்கிறார். மோடி கடவுளை, ராமர் கோயில் பூசாரி எப்படி நடத்தினார் என்று tv யில் மக்கள் பார்த்தார்கள்.😂😂😂

  • @SaleemAhamed-lv5kd
    @SaleemAhamed-lv5kd Před 29 dny +17

    நந்தா படத்தில் ஜெயில் சீனில் ஒரு கடவுள் உக்கார்ந்து இருப்பாரே..... அப்படி ஒரு கடவுளாக இருப்பார்........

  • @user-ep9dd7us2w
    @user-ep9dd7us2w Před 29 dny +12

    மருந்து குடிச்சு செத்துருவான் கேக்க சொல்லுங்க 🤣🤣🤣👌👌👌

  • @vengadamuthukrishnan4448
    @vengadamuthukrishnan4448 Před 29 dny +6

    பதவிக்கு வர ஏழை தாயின் மகன் என்றான், பதவி விட்டு போக போகின்றது என்பதை அறிந்தவுடன் இறைவனின் மகன் என்கிறான், பதவி போனதும் நான் தான் இறைவன் என்பான், (கருத்து மனித சட்டங்கள் எனக்கு பொருந்தாது என்று தண்டனையி ல் இருந்து தப்பிக்க போடும் இறுதி வேடம் கடவுள் வேடம் but அந்த கடவுளே தண்டிப்பார் )

  • @aftdharmapuri2913
    @aftdharmapuri2913 Před 29 dny +6

    மருந்து குடிப்பானா? Superrrrrr

  • @devapriyamtamilarasan5745

    சிறப்பான மற்றும் சிந்திக்க வேண்டிய அருமையான கலந்துரையாடல்.

  • @nagalingampillairajaraman7294

    True analysis Umapathi sir

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 Před 29 dny +3

    அமித்ஷா அடுத்த பிரதமர் தமிழன் என்று சொன்ன போது எதை தின்று பேசினான்.

    • @abdulgaffoor4494
      @abdulgaffoor4494 Před 29 dny

      அவர்கள் தின்பது அதைத்தான் அதிலென்ன சந்தேகம்.😅

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 Před 29 dny +6

    இறைவன்மோடியைஆட்சியிலிருந்துஅனுப்பிவிட்டார்என்றுசொல்லியிருக்கி
    றார்தவறாகப்புரிந்துகொள்ளவேண்டும் நித்தியானந்தாவும்இப்படித்தான்சொல்லிகைலிஷ்நாட்டைப்படைத்துவிட்டார

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 Před 29 dny +3

    1 எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
    சங்கீதம் 115:1
    2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?
    சங்கீதம் 115:2
    3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமானயாவையும் செய்கிறார்.
    சங்கீதம் 115:3
    4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
    சங்கீதம் 115:4
    5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
    சங்கீதம் 115:5
    6 அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
    சங்கீதம் 115:6
    7 அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
    சங்கீதம் 115:7
    8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்களும் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
    சங்கீதம் 115:8
    9 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு, அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
    சங்கீதம் 115:9
    10 ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள், அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
    சங்கீதம் 115:10
    11 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள், அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
    சங்கீதம் 115:11
    12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
    சங்கீதம் 115:12
    13 கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
    சங்கீதம் 115:13
    14 கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
    சங்கீதம் 115:14
    15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    சங்கீதம் 115:15
    16 வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார்.
    சங்கீதம் 115:16
    17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
    சங்கீதம் 115:17
    18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
    சங்கீதம் 115:18

    • @arokianathan9715
      @arokianathan9715 Před 27 dny

      Rajakkalai thallie Rajakkalai earpaduthukiravar Jesus Christ. Averukku sithamanevarkalai Indiyavin Rajavagha yerpaduthuvar.

  • @chakravarthichakravarthi6456

    அருமையாக பேசுகிறார் தம்பி

  • @vedhamoothy1805
    @vedhamoothy1805 Před 29 dny +4

    Oh my god ல் ஆரம்பித்து
    I am god ல் முடித்துவிட்டார்

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 Před 29 dny +4

    Your opinion about Prasanth is very correct 🎉

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp Před 29 dny +10

    Bala ku naan kadavul part 2 ku vena ji anupi vidunga..nala nadipar... paithiyam role correct set agum...😅😅

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 24 dny +1

    Good speech keep it up 👍🏿

  • @mohanrajan1035
    @mohanrajan1035 Před 29 dny +1

    சாமியார்கல நாம் தான் உருவாக்குகிரோம் என்ன திமிர்தணம் நாட்டை காப்பாற்றுவோம் ஐயா

  • @JestinKingsly
    @JestinKingsly Před 29 dny +2

    Umapathi sir, all your words are becoming true. It seems we may expect god behind bars very soon.

  • @mohankumar-gp7xz
    @mohankumar-gp7xz Před 29 dny +2

    மோடி மனுசனுக்கு பொரக்கலை ௭௫மைக்கு பொரந்தாா்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 29 dny +11

    இரணியன்

  • @2logj
    @2logj Před 29 dny +7

    and Prashanth Kisore and many poojaries who are Modi Pariwar.Sampith Patra,Arnabji etc

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy Před 29 dny +4

    நடைபெறுகின்ற நிகழ்வுகளை பார்த்து பிராமணியம் தான் இந்தியாவில் கேவலம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.அதை மிஞ்சும் வகையில் அதைவிட தான் கேவலமான
    வன் என்று மோடி நிருபித்திருக்கிறார்.மக்கள் மிகச் சரியாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிராமணியத்தையும், இந்துத் துவாவையும்,அதை பரப்புகின்ற Rss ஐயும் பாஜகவையும் துடைத்தெரிய வேண்டும்.🎉

  • @kumaravelbalasubramanian3828

    "That Kedi Pandri is not a disciple, but an evil menace, son."

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 29 dny +7

    Bjpyenar naattukul vaazhavum koodaadhu naattai aalavum koodaadhu bjpyenar miruga gunam kondavaingka 😂😢😮

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 Před 29 dny +1

    ❤❤❤❤❤

  • @subramaniamk5020
    @subramaniamk5020 Před 29 dny +2

    Manidha illa Rakshsaan.

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před 28 dny +1

    ஆட்டுக்குட்டி எங்கேயாவது ஒளிந்து கொண்டு இருந்தால் வெளியே வரவும்

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 Před 29 dny +1

    EVM Setting....Possible to do it....Because EC is storngly Support to those people.

  • @SoundravalliKulandaiswamy

    நானும் தான் தெய்வப் பிறவி !

  • @agdaysprings9234
    @agdaysprings9234 Před 29 dny +1

    Dubokor right word for Modi

  • @ar20242
    @ar20242 Před 25 dny

    Umapathi is incredibly hilarious. I like him

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 29 dny +4

    Mody now becomes as a clown or baffoon

  • @rafirafi4579
    @rafirafi4579 Před 29 dny +2

    தமிழ்நாட்டில்,ஒருஅப்பன்,கர்னாடகாவில்,ஒருஅப்பன்வெஸ்ட்பெங்காளில்,ஒருஅப்பன்,சவுதியில்ஒருஅப்பன்,இப்படி கலவையில்,பிறந்ததால்,மனிதனுமில்லாமல்,மிருகமுமில்லாமல்,கலவையானஒருஜந்து,நம்மமோடிமஸ்தான்.

  • @hhh334
    @hhh334 Před 29 dny

    Super speech very good 😂❤🤝🙏

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před 29 dny +2

    For India we don't need a god ( Modiji). we need a good , people oriented human being to Govern .

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g Před 26 dny

    உமாபதி பேசாமலேயே சிரிக்க வைக்கிறீங்க
    உங்கள் பேச்சி தனித்துவம் வாய்ந்தது
    உங்களால் i. N. D. I. A பெருமை படுகிறது
    மோ(ச)டி யால் இந்தியா அசிங்கப்படுகிறதே
    பாரதம் அழுகிறது

  • @kaliyamurthinagalingam436

    எருமை birth

  • @sankarnayakankottai2120
    @sankarnayakankottai2120 Před 29 dny +3

    Natak Modi avamanam

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy Před 29 dny +7

    கிராமங்களில் கோவத்தில் சொல்லுவான் ஒருவன் மற்றவனை பார்த்து நீயெல்லாம் ஒரு மனுசனாடா என்று. பேச்சு வாங்கியவன் கோபப்பட்டு முறைத்து பார்த்தால் நீ தெய்வம் என்று சொல்லு
    வான்.மக்கள் கோபப்பட்டு இவரெல்லாம் ஒரு மனுஷனா என்றவுடன் தெய்வம் என்று சொல்லிவிட்டார் வேறொன்றுமில்லை. நான் அப்படித்தான் இந்த கேவலமான பேச்சை பார்க்கிறேன். அகில உலகமே இன்று அதிர்ச்சி அடைந்திருக்கும். மீள்வதற்கு இன்னும் இரண்டு நாள் ஆகும்.மோடி வீழ ஜூன் 4 வரை காத்திருக்கணும்.

  • @mmdsadiq
    @mmdsadiq Před 29 dny +1

    It needs really courage...

  • @SulTan-qx9ny
    @SulTan-qx9ny Před 29 dny +3

    Full chandramukhi

  • @xavierkanthinathan7637
    @xavierkanthinathan7637 Před 28 dny +1

    After 5th June what and all He will Tell will Surprise the Universe

  • @prabhumary4238
    @prabhumary4238 Před 29 dny +2

    Aamam manitha piravi illai.......................

  • @ariffghouse
    @ariffghouse Před 29 dny

    அருமை அருமை,,

  • @happyhome2071
    @happyhome2071 Před 29 dny +2

    After election results the god is going to jaill

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před 28 dny

    Supper🎉u.sir

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 29 dny +4

    அருமை அருமையான விளக்கம் சார் வாழ்த்துகள்...
    மோடி பிரதமரா ? பிரதமர் அப்படியெல்லாம் பேசலாமா? என்னடா நாட்டை எல்லாத்தையும் சோரண்டி அதாநிக்கும், அம்பானி மற்றும் குஜராத்தி பணக்காரனுக்கு கொடுத்த விட்டு, நாட்டு மக்கள் வாழ முடியாம செய்து விட்டான்..

  • @manickamr4517
    @manickamr4517 Před 29 dny +1

    ❤❤❤❤

  • @SaleemSaleem-wj3qn
    @SaleemSaleem-wj3qn Před 27 dny

    திரு உமாபதி அவர்களின் பேட்டி எப்போதுமே சூப்பராக இருக்கும் 😂😂😂😂😂

  • @sundararajannn757
    @sundararajannn757 Před 29 dny +1

    உங்களுக்கெல்லாம் நல்ல கண்டெண்ட் கொடுத்துக்கிட்டே இருக்காரே இந்த பாரத பிரதமர் உங்களுக்கெல்லாம் அல்வா சாப்பிட்ட

  • @albertrebeka7685
    @albertrebeka7685 Před 29 dny +1

    ஐயோ மோடி மனிதன் இல்லையா அபபோம்மிருகமா

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 Před 29 dny +1

    Sirippo sirippu

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 29 dny

    அண்ணாமலை என்றவன் போல இல்லை ஒடிசா பி ஆர் பாண்டியன் நேர்மையானவர் மக்களுக்கு நல்லதை செய்கிறார்கள் இதனால்தான் அங்குள்ள மக்கள் இவரை தலைவராக ஏற்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @tamilsongsmixed6120
    @tamilsongsmixed6120 Před 29 dny

    திருச்சி சாமியார் பெயர் பிரேமானந்தா..அது ஒரு பரபரப்பான கவர்ஸ்டோரிகள் வந்த காலம்..

  • @balasoudjananemanicasswamy1832

    இதை இவ்வளவு காலம் ஏன் மறைத்துள்ளார் கடவுளா இருந்தும் மக்கள் துயரத்தை தீர்க்கவில்லையே ஏன்

  • @sulaimansulaiman9450
    @sulaimansulaiman9450 Před 29 dny

    உமாபதி அவர்களே அடுத்தரைடு தங்களுக்குவரபோகிறது எச்சரிக்கை

  • @akhilnikhil4745
    @akhilnikhil4745 Před 29 dny +1

    கிழவர் நித்தியானந்தா அவரு

  • @triangle379
    @triangle379 Před 29 dny +3

    saavi sankara madathil irukkum

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 Před 28 dny +1

    மோடியின் குஜராத் மாடல் வேண்டாம். தமிழ்நாடு மாடல் போதும்

  • @ariffghouse
    @ariffghouse Před 29 dny

    வாழ்த்துக்கள்,,,

  • @TryTryfriends
    @TryTryfriends Před 29 dny +12

    ஒரு சைக்கிள் கூட இல்லாத நல்ல மனிதர் மோடி தயவு செய்து தப்பாக பேச வேண்டாம்.

    • @rameshvasanth72
      @rameshvasanth72 Před 29 dny

      பரதேசி பண்ணாடையெல்லாம் பிரதமரா இருந்தா நாடு நாசமா போகும் அதுக்கு உதாரணம் 56 இன்ச் கேடி

    • @mahendranr8068
      @mahendranr8068 Před 29 dny

      இவன் பிச்சைக்காரன்

    • @habeebyacoob6546
      @habeebyacoob6546 Před 29 dny +2

      Yes no cycle,but owner of flight

  • @mohans8001
    @mohans8001 Před 29 dny +1

    Parliament pogaama roomle ukkaandhu yosithal ippadithaan😂😂😂😂 Pesavaitha odisha tamilar ❤❤❤❤❤❤

  • @azger3467
    @azger3467 Před 28 dny

    செம்மை காமடி❤❤❤

  • @jamalkadar5073
    @jamalkadar5073 Před 28 dny

    திருச்சி சாமியார் "பிரேமணந்தா"

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Před 29 dny +1

    பி ஜேபியின் நிலையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது இப்படி ஒரு தலைவர் பி ஜேபிக்கு .இன்று நட்டா நாங்கள் RSSஐ நம்பி இல்லை என்கிறார் .

  • @cdavid6148
    @cdavid6148 Před 28 dny

    பெற்ற தாயை தவறானவள் என கூறிய உலகில் முதல் மனிதன்

  • @manic594
    @manic594 Před 29 dny +1

    மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித பிறவி அல்ல அதையும் தாண்டி மிருகமானது மிருகமானது

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 Před 29 dny +1

    Well said. So he is another Nithi...?

  • @kumaravelbalasubramanian3828

    From Madurai, aged 68

  • @V.Rajr6474
    @V.Rajr6474 Před 28 dny

    இதை சாதாரணமாக எடுத்துக்க கூடாது மறுபடியும் என்றால் என் உருவத்தை வைத்து வணங்குங்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 Před 29 dny

    கடவுளுக்கு மரணம் இல்லை கீழ்பாக்கம் இல் ஜூன் 4 ம் தேதி reserved பண்ணுங்க.

  • @ponnurajg9300
    @ponnurajg9300 Před 28 dny

    கடவுள் சொல்லாத ஒன்றை சொல்லியதாக கூறியதாக மனிதர்களின் முடிவு பரிதாபமாகவே இருந்திருக்கிறது.

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj Před 27 dny

    இங்கேயும் ஒன்னு சொல்லிக்கிட்டு திரியுது IPS nnnu .. PK பாண்டியனை பார்த்து இது வெட்கப்படணும்

  • @yazararafath7816
    @yazararafath7816 Před 29 dny +1

    Umapathy sir excellent interview...no offense actually he is son of panjali/throwpathy where he might born in installments.or virunthallikku installmentla piranthavan or bharathamatha modi appan kooda paduthu peththa bharathamathavin pudalvan modi ya irrukumnu endru ninaikindren neengal enna ninaikiringa umapathy sir.... QUESTION IS : WHOM DID MODI BORN TO IN INSTALLMENTS??? OPTION A: THROWPATHY / PANJALI SON MODI(INSTALLMENTS). OPTION B:MODI IS THE SON WHO BORN TO RELATIVES/GUESTS IN INSTALLMENTS. OPTION C: BHARATHA MAATHA LAID WITH MODIS FATHER TO GIVE BIRTH MODI...WHICH ONE IS THE RIGHT ANSWER OPTION A , B OR C OH WISE PEOPLE ANSWER THIS THANK YOU

  • @annathurai3010
    @annathurai3010 Před 29 dny

    Very good what is I'm going

  • @annapooraniv.annapoorani.v608

    நித்தியானந்தா, பிரேமா நந்தா வரிசையில் கைலாசாவில் குடியேரலாம்.

  • @yazararafath7816
    @yazararafath7816 Před 29 dny +1

    Life line ask him again (modi) which OPTION HE BORN TO

  • @thangamarnakkalt1857
    @thangamarnakkalt1857 Před 29 dny +1

    As per the Bible God will choose the king and replace the king..wait and see!

  • @thangap200
    @thangap200 Před 29 dny

    அப்படி ஏதாவது நான் கடவுள் மாதிரி நடித்தால் நேராக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட வேண்டியது தான்.😂😂😂

  • @sundarbabu3655
    @sundarbabu3655 Před 29 dny +1

    Umapathi sir mikkananri nenga 3 interview munnal sonna mathiri pm pesa arambichutar

  • @annaduraip7924
    @annaduraip7924 Před 28 dny

    ஏழாம்கட்ட தேர்தலில் போட்டியிடும் மோடிக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். என நம்புகிறேன்.

  • @niyazsubi294
    @niyazsubi294 Před 28 dny

    Maass speech bro

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 Před 28 dny

    ஆம் நரேந்திரன் கடவுள் யாருக்கு அமிஷா நிர்மலா ராஜ்நாத் சிங் நட்டா அதானி அம்பானி பெரும் பணக்காரர்களுக்கு நரேந்திரன் கடவுள்தான் ஏனென்றால் காங்கிரஸ் சேர்த்து வைத்திருந்த பொதுவுடமை சொத்துக்களை பணக்காரர்களுக்கு தாரை வார்த்தது அவர்களுக்கு அவர் கடவுள்தான்🎉 ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நரேந்திரன் யார் நரகாசுரன் அல்லவா நரேந்திரன் கடவுள் என்றால் அனைத்து பிரிவினரையும் அன்பாக நேசிக்க வேண்டும் அல்லவா