Vivarikka Mudiyatha(Official)|John Jebaraj|Tamil Christianworshipsong|

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2023
  • Lyrics, Tune & Sung by John Jebaraj
    Produced By Tipu Poolingam, Chosen Vessel Ministries - Norway
    Executive Producer - Pooja Tipu
    Music - Jolly Siro
    Visuals - Seven Media
    Music credits
    Keyboard Programming & Music Produced : Jolly Siro
    Guitars ( Acoustic, Lead & Bass ): Keba Jeremiah
    Rhythm Programming: Arjun Vasanthan
    Flute : Aben Jotham
    Backing Vocals : Joel Thomasraj ( U, Me & Him )
    Melodyne : Godwin
    Recorded : Tapas studio
    Mixed & Mastered : David Selvam ( Berachah studio )
    Visual Credits
    Creative Head : Jozsua Hoshea
    Direction & Editing : Mark Freddy
    D.O.P. : Srenivas
    Title & Poster : Jozsua Hoshea, Jeneditz
    Seven Media Crew : Parthasarathy, Maari, Sundar, Emil
    Shoot Floor : KARUNYA MEDIA CENTER
    #jj83 #johnjebarajnewsongs #worshipsongs #johnjebaraj #johnjebarajsongs #unmai #kavidamataar #uyarmalaiyo
    LEVI MINISTRIES. All rights reserved.
  • Hudba

Komentáře • 1,5K

  • @godsonbandit1419
    @godsonbandit1419 Před 10 měsíci +641

    Any உயர் மலையோ fans?

    • @user-ut6ry3xk6t
      @user-ut6ry3xk6t Před 6 měsíci +6

      Rombaaa ❤

    • @Sam.andrew959
      @Sam.andrew959 Před 6 měsíci +23

      Nee idha solliye like vangu😅
      John jebaraj paster da entha songah parthalum
      (Any uyarmalai fans?)😂 intha comment iruku😂
      Yenda ipdi😂

    • @AbinayaAbi-ln5ud
      @AbinayaAbi-ln5ud Před 5 měsíci

      ​@@user-ut6ry3xk6tmy favorite song

    • @arunpradeep1779
      @arunpradeep1779 Před 5 měsíci +4

      ​@@Sam.andrew959super ya same feeling 😂

    • @BaakiaRani
      @BaakiaRani Před 5 měsíci +2

      ❤😂😅😮E : Tamil typing ( convert audio file😮🎉🎉s into text files) - 18 months at Holi ❤😂😂
      ❤😢❤🎉🎉😂

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Před 10 měsíci +489

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Před 10 měsíci +106

    யாருக்கும் கிடைக்காத கிருபை இது.....😊இந்த வரியை யாரெல்லாம் ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்....ஒரு லைக் போடுங்களேன்❤

  • @sheebagladies990
    @sheebagladies990 Před 5 měsíci +75

    நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே.... நான் விழுந்திடாமல் காதிடும் அஸ்திபாரம் அவரே.... ✨❣️

  • @jabesh_j
    @jabesh_j Před 10 měsíci +753

    பாடல் வரிகள் - SONG LYRICS
    Scale - C Major 👇👇👇
    விவரிக்க முடியாத அழைப்பு இது
    சொற்களில் புரியாத உறவு இது
    அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    இறுதிவரை என்னை சுமப்பவரே
    1) அலங்கோலமாவேனென்று
    நினைத்தவர் முன்
    அலங்கமாய் மாறி நின்றேன்
    கிருபையாலே
    நான் நிற்பதை விரும்பிடும்
    நல்ல தகப்பன் அவரே
    நான் விழுந்திடாமல் தாங்கிடும்
    அஸ்திபாரம் அவரே
    2)என்னையும் அழைத்தாரென்பது அதிசயமே
    யாருமே நம்பா என்னை நம்பினாரே
    அவர் கிருபையை நினைக்கையில்
    நன்றி மட்டும் வருதே
    என்னை சுமப்பதை நினைக்கையில்
    கண்ணீரும் வருதே
    (என்னை சுமந்ததை நினைக்கையில்
    கண்ணீரும் வருதே)
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காக செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    காரணரே என் இயேசு காரணரே
    உயர்வுக்கெல்லாம் முற்றும் காரணரே

  • @DanielKishore
    @DanielKishore Před 10 měsíci +482

    விவரிக்க முடியாத அழைப்பு இது
    சொற்களில் புரியாத உறவு இது
    அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது-2
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    இறுதிவரை என்னை சுமப்பவரே
    1.அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன்
    அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே-2
    நான் நிற்பதை விரும்பிடும்
    நல்ல தகப்பன் அவரே
    நான் விழுந்திடாமல் தாங்கிடும்
    அஸ்திபாரம் அவரே-2
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    2.என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
    யாருமே நம்பா என்னை நம்பினாரே-2
    அவர் கிருபையை நினைக்கையில்
    நன்றி மட்டும் வருதே
    என்னை சுமப்பதை (சுமந்ததை) நினைக்கையில்
    கண்ணீரும் வருதே-2
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    காரணரே என் இயேசு காரணரே
    உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே

    • @DanielKishore
      @DanielKishore Před 10 měsíci +22

      Vivarikka Mudiyatha Azhaippu Ithu
      Sorkalil Puriyatha Uravu Ithu
      Azhaithavar Udan Varum Payanam Idhu
      Yaarukum Kidaikadha Kirubai Ithu-2
      Periyavare Azhaithavar Periyavare
      Sonathellam Pilai Indri Seibavare
      Periyavare Azhaithavar Periyavare
      Iruthi Varai Ennai Sumapavare
      1.Alangolam Aaven Endru Ninaithavar Munbu
      Alangkamai Maari Nindren Kirubaiyaale-2
      Naan Nirpathai Virumbidum Nalla Thagappan Avare
      Naan Vizhunthidamal Thaangidum Asthibaram Avare-2
      Periyavare Azhaithavar Periyavare
      Sonathellam Ennakai Seibavare
      Siranthavare Yen YESU Siranthavare
      Siranthathinai Ennakai Seibavare
      2.Ennaiyum Azhaithaar Enbathu Athisayame
      Yaarume Namba Ennai Nambinaare
      Avar Kirubaiye Ninaikaiyil Nandri Mattum Varuthe
      Ennai Sumappathai (Sumanthathai) Ninaikaiyil
      Kaneerum Varuthe-2
      Periyavare Azhaithavar Periyavare
      Sonathellam Ennakai Seibavare
      Siranthavare Yen YESU Siranthavare
      Siranthathinai Ennakai Seibavare
      Karanare en YESU Karanare
      Uyarvukkellam Mutrilum Karanare

    • @user-ir9bb1hb4u
      @user-ir9bb1hb4u Před 10 měsíci +5

      Jesus loves you.share gospel to others.

    • @user-ir9bb1hb4u
      @user-ir9bb1hb4u Před 10 měsíci +6

      Share gospel to others.Halleujah.

    • @DanielKishore
      @DanielKishore Před 10 měsíci +5

      @@user-ir9bb1hb4u Sure...God bless you too

    • @s.balajisathrock
      @s.balajisathrock Před 10 měsíci +2

      Super bro ❤ enna scale bro

  • @BIBLERESEARCH.
    @BIBLERESEARCH. Před 28 dny +2

    Any ebinesare fans ?

  • @Getsiyalcooking
    @Getsiyalcooking Před 10 měsíci +345

    அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே❤️❤️❤️

  • @ElEditz
    @ElEditz Před 10 měsíci +192

    நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே 🥺✨✝️

    • @stellamary7299
      @stellamary7299 Před 8 měsíci +1

      Ya pastor 💙

    • @devdivekar7259
      @devdivekar7259 Před 2 měsíci

      Yes Right❤

    • @rathinamsamuel5131
      @rathinamsamuel5131 Před 2 měsíci

      How

    • @user-ry5ov2rl3l
      @user-ry5ov2rl3l Před 2 měsíci +1

      Yaar avar ? Un pondattiya purushana .. ? Yesu endru sollungal .. Do not denounce Jesus Christ .. The Bible says towards the end times, the devil will make people of GOD denounce Jesus Christ .. Always magnify the name of Jesus Christ as he is the base of our Christian faith ...

  • @amuthashini921
    @amuthashini921 Před dnem +1

    Thank uu Lord for this amazing and God presence song Love u Love u Love u JESUS

  • @samayalputhusu424
    @samayalputhusu424 Před 8 měsíci +83

    ஜான் ஜெபராஜ் பாடல்கள் மிகவும் தாழ்மையான பாடல்கள்
    ஒவ்வொரு வரியும் உயர் பெற்றுள்ளது.... God bless you Brother

  • @Way-Maker
    @Way-Maker Před 10 měsíci +433

    எனக்காகவே எழுதப்பட்ட பாடல்.
    I am David Gladson, I have started ministering to god for the past few years, I met with an Major Accident and my Right Leg Broken into 2 pieces. I had a question WHY GOD? WHY THIS Happened To Me.
    Now I got the Answer from this song.
    நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
    நான் விழிந்திடாமல் தாங்கினவரும் அவரே ❤
    நான் விழுந்தேன் ஆனாலும் அவர் கரம் என்னை ஜிவனோடு காத்தது

  • @inimytube932
    @inimytube932 Před 10 měsíci +14

    விவரிக்க முடியாத அழைப்பு இது
    சொற்களில் புரியாத உறவு இது
    அழைத்தவர் உடன் வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது
    பெரியவரே அழைத்தவர் பெய்யவரே
    சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    இறுதி வரை என்னை சுமப்பவரே
    அலங்கோலமாவேன் என்று
    நினைத்தவர் முன்
    அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே
    நான் நிற்ப்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
    நான் விழுந்திடாமல் தாங்கிடும் ஆஸ்திபாரம் அவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவறே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
    யாருமே நம்பா என்னையும் நம்பினாரே
    அவர் கிருபையை நினைக்கயில் நன்றி மட்டும் வருதே
    என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே

  • @premanandans2991
    @premanandans2991 Před 10 měsíci +7

    Those who criticize, now they will realize that, he is greatly anointed by lord our god❤❤❤❤❤❤

  • @dhanalakshmiannamalai7941
    @dhanalakshmiannamalai7941 Před 6 měsíci +52

    சொற்களில் புரியாத உறவு இது... அருமையான வரிகள்...😊

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 Před 10 měsíci +68

    Loved playing guitars on this track.
    Listen and Be Blessed !

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 Před 10 měsíci +9

    விவரிக்க முடியாத அழைப்பு இது
    சொற்களில் புரியாத உறவு இது
    அழைத்தவர் உடன் வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது (2)
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    இறுதி வரை என்னை சுமப்பவரே
    அலங்கோலம் ஆவேன் என்று நினைத்தவர் முன்‌ அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே (2)
    நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
    நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே (2)
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    என்னையும் அழைத்தார்‌ என்பது அதிசயமே
    யாருமே நம்பா என்னை நம்பினாரே (2)
    அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
    என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே (2)
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    காரணரே என் இயேசு காரணரே
    உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே

  • @Johnkingsly_8
    @Johnkingsly_8 Před 10 měsíci +85

    Thankyou Heavenly Father 🙏🏻

  • @missrachel5233
    @missrachel5233 Před 10 měsíci +40

    Song Lyrics in English -
    Vivarikka Mudiyatha Azhaippu Ithu
    Chorkalil Puriyaatha Uravu Ithu
    Azhaiththavar Udan Varum Payanam Ithu
    Yaarukkum Kitaikkaatha Kirupai Ithu - 2
    Periyavarae Azhaithavar Periyavarae
    Sonnathellaam Pizhaiyinri Seypavarae
    Periyavarae Azhaithavar Periyavarae
    Iruthivarai Ennai Chumappavarae
    1. Alangkolamaavaenentru Ninaithavar Mun
    Alangkamaay Maari Ninraen Kirupaiyaalae - 2
    Naan Nirpathai Virumpitum
    Nalla Thakappan Avarae
    Naan Vizhunthidaamal Thaangkitum
    Asthipaaram Avarae - 2
    Periyavarae Azhaiththavar Periyavarae
    Sonnathellaam Enakkaay Seypavarae
    Siranthavarae En Yesu Siranthavarae
    Siranthathinai Enakkaay Seypavarae
    2. Ennaiyum Azhaiththaar Enpathu Athisayamae
    Yaarumae Nampaa Ennai Nampinaarae - 2
    Avar Kirupaiyai Ninaikkaiyil
    Nantri Mattum Varuthae
    Ennai Chumappathai (Chumanthathai) Ninaikkaiyil
    Kanniirum Varuthae - 2
    Periyavarae Azhaithavar Periyavarae
    Sonnathellaam Enakkaay Seypavarae
    Siranthavarae En Yesu Siranthavarae
    Siranthathinai Enakkaay Seypavarae
    Kaaranarae En Yesu Kaaranarae
    Uyarvukku Ellaam Murrilum Kaaranarae

  • @shalinishals81296
    @shalinishals81296 Před 10 měsíci +46

    •நான் நிற்பதை விரும்பிடும்
    நல்ல தகப்பன் அவரே.
    •நான் விழுந்திடாமல் தாங்கிடும்
    அஸ்திபாரம் அவரே. •என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
    •யாருமே நம்பா என்னை நம்பினாரே.
    •என்னை சுமப்பதை (சுமந்ததை) நினைக்கையில்
    கண்ணீரும் வருதே 😇😇 .
    Thank you so much dear pastor for making us all to realise and feel Our Heavenly Father's True Love and Grace Upon Us..

  • @Jekistudioofficial
    @Jekistudioofficial Před 10 měsíci +125

    என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே❤
    காரணரே என் இயேசு காரணரே என் உயர்வுக்கெல்லாம் காரணரே

  • @amuthashini921
    @amuthashini921 Před dnem

    Every word given by Gods Holy spirit hallelujjah❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashcreations5073
    @prakashcreations5073 Před 6 měsíci +10

    விமர்சனங்களை பார்க்காமல் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் அண்ணன் love u bro ❤ அலங்கமாய் மாற்றின இயேசுவுக்கு நன்றி ✨️

  • @sakthiravi9371
    @sakthiravi9371 Před 10 měsíci +13

    அழைத்தது அவர் தான் எனில் ஆழம் பார்க்காமல் இறங்குங்கள் அமிழ்ந்து போக விட மாட்டார் அக்கரை சேர்த்தே விடுவார்..! 💯😇
    ஆண்டவரை நம்பினோர் அமிழ்ந்து போனதில்லையே..! 💯🔥

  • @RobeartJuli
    @RobeartJuli Před 5 měsíci +3

    Very Amazing songalla friends ?

  • @user-lw4yt9fw8l
    @user-lw4yt9fw8l Před 21 dnem +2

    Super John Jebaraj

  • @MelfricanDevid-wt6ie
    @MelfricanDevid-wt6ie Před 8 hodinami

    PRAISE LORD JESUS CHRIST - JOHN JEBARAJ BROTHER WHEN YOU ARE SINGING ABOUT JESUS NEVER TO ACTING AND IF YOU DO YOU ARE ANTI CHRIST - WE ARE ALL BROTHERS & SISTERS OF JESUS CHRIST BUT WHEN WE DO HIS WORK WE SHOULD HAVE HEART OF JESUS CHRIST AND READY TO TAKE THE CROSS OF OTHERS - JESUS CAME TO THIS WORLD TO SERVE US NOT TO BE SERVED AND WHEN YOU USE HIS NAME NEVER PLAY THE GAME - THIS IS WARNING TO YOU. HAVE A WONDERFUL DAY

  • @harpofgod
    @harpofgod Před 10 měsíci +6

    விவரிக்கமுடியாத அழைப்பு இது
    சொற்களில் புரியாத உறவு இது
    அழைத்தவர் உடன் வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் பிழை இன்றி செய்பவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    இறுதிவரை என்னை சுமப்பவரே
    அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன்
    அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே
    நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
    நான் விழுந்திடாமல் தாங்கிடும் (என் )அஸ்திபாரம் அவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
    யாருமே நம்பா என்னை நம்பினாரே
    அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
    என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே
    அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
    என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவரே
    காரணரே என் இயேசு காரணரே
    என் உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே

  • @livingthingfromnonlivingth4408
    @livingthingfromnonlivingth4408 Před 10 měsíci +12

    వివరిక్క ముడియాద
    అళైప్పు ఇదు
    సొర్కలిల్ పురియాద
    ఉరవు ఇదు
    అళైత్తవర్ ఉడన్ వరుమ్
    పయనం ఇదు
    యారుక్కుమ్ కిడైక్కదా
    కిరుబై ఇదు(2)
    పెరియవరే అళైత్తవర్
    పెరియవరే
    సొన్నదెళ్లామ్ పిలైఇండ్రి
    సెయ్-బవరే
    పెరియవరే అళైత్తవర్
    పెరియవరే
    ఇరుదివరై ఎన్నై సుమప్పవరే
    1. అలన్-గోలమా-వేన్-డ్రుమ్
    నినైత్తవర్ మున్
    అలంగమాయ్ మారి నిండ్రేన్
    కిరుబైయాలే(2)
    నాన్ నిర్పదై విరుంబిడుమ్
    నల్ల తగప్పన్ అవరే
    నాన్ విలందిడామల్ తాంగిడుమ్
    అస్తిబారం అవరే
    పెరియవరే అళైత్తవర్
    పెరియవరే
    సొన్నదెళ్లామ్
    ఎనక్కాయ్ సెయ్-బవరే
    సిరన్-దవరే ఎన్ యేసు
    సిరన్-దవరే
    సిరన్-దదినై ఎనక్కాయ్
    సెయ్-బవరే
    2. ఎన్నైయుం అళైత్తారెన్బదు
    అదిశయమే
    యారుమే నంబా ఎన్నై నంబినారే(2)
    అవర్ కిరుబైయై నినైక్కయిల్
    నండ్రి మట్టుం వరుదే
    ఎనై సుమప్పదై నినైక్కయిల్
    కన్నిరుమ్ వరుదే
    ఎన్నై సుమన్-దదై నినైక్కయిల్
    కన్నిరుమ్ వరుదే
    పెరియవరే అళైత్తవర్
    పెరియవరే
    సొన్నదెళ్లామ్
    ఎనక్కాయ్ సెయ్-బవరే
    సిరన్-దవరే ఎన్ యేసు
    సిరన్-దవరే
    సిరన్-దదినై ఎనక్కాయ్
    సెయ్-బవరే
    కారణరే ఎన్ యేసు కారణరే
    ఉయర్వుకెల్లామ్ ముట్రుమ్
    కారణరే

  • @smartchristian7258
    @smartchristian7258 Před 9 měsíci +2

    யாருக்கும் கிடைக்காத கிருபை இது... விசுவாசிக்கிறவன் யாராயிருந்தாலும் அவருடைய கிருபை கிடைக்கும்...
    தவறாகப் பாடல் எழுத வேண்டாம்

  • @thenmozhilazarus1269
    @thenmozhilazarus1269 Před 7 měsíci +16

    வார்த்தைகள் இல்லை உம்மை வாழ்த்த மகனே!இந்தகிருபையை கொடுத்த என் நேசர் இயேசுவுக்கு நன்றி இன்று என் சூழ்நிலைக்கு யேற்ற பாடல்.கர்த்தர் தங்களுக்கு கொடுத்திருக்கிற வரங்கள் தாலந்துகள் அனைத்திலும் நன்றி.இன்னும் ஏதிற்பார்க்கின்றேன்.

  • @brostephensunil6879
    @brostephensunil6879 Před 10 měsíci +5

    ಆತನ ಕೃಪೆಯ ಬಗ್ಗೆ ಯೋಚಿಸಿದಾಗ ಕೃತಜ್ಞತೆ ಮಾತ್ರ ಬರುತ್ತದೆ ❤ ಅಂತನು ನನ್ನನ್ನು ನಡೆಸಿದನೆಂದು ಯೋಚಿಸಿದಾಗ. ಕಣ್ಣೀರು ಸಹ ಬರುತ್ತದೆ 😢

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 Před 10 měsíci +15

    என்னையுமே அழைத்தரே என்பது அதிசயம் ஆமென் அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணிரும்................,...❤❤ வருதே🙏🙏🙏💐💐💐💐 அருமையான வரிகள் 🙏🙏🙏🙏🙏

  • @sharu2802
    @sharu2802 Před 10 měsíci +19

    என்னை அழைத்தவர் உண்மையிலே பெரியவர்
    சொன்னதை கட்டாயம் செய்து முடிப்பார்❤

  • @Thelipson
    @Thelipson Před 10 měsíci +14

    Any Uyar Malaiyo Fans !!
    Like here ❤

  • @Samuel11746
    @Samuel11746 Před 10 měsíci +5

    Uyar malaiyo fans ❤👍

  • @monikamonika2106
    @monikamonika2106 Před 10 měsíci +5

    🤎Anna ennakakave ealutha patta song யாருமே நம்ப என்னை நம்பி அழைத்தவர் நீர் பெரியவர் Daddy இந்த வரிகள் என் உள்ளத்தை உடைத்தது அண்ணா appa ungala arumaiya payanpaduthararu avaruka ennum paadal athikama padunga anna 👌🏻👌🏻👌🏻💚

  • @NIRMAL.779
    @NIRMAL.779 Před 2 měsíci +4

    Very Very beautiful song ❤❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před 12 dny +1

    ❤🎉Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa super Amen 🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @mugegraphy
    @mugegraphy Před 10 měsíci +4

    யாருமே நம்பா என்னை நம்பினீரே....🥺🥺🥹✨❤️

    • @anjammapolamuri6568
      @anjammapolamuri6568 Před 10 měsíci +1

      But God still loving you his love endures forever ❤🙇‍♂️

  • @Sajee_Status
    @Sajee_Status Před 10 měsíci +31

    விவரிக்க முடியாத நன்மைகள் செய்பவர் நாம் தேவன் 😍✌🏻💙

  • @jothik7041
    @jothik7041 Před 9 měsíci +11

    பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என்னோடு பேசப்பட்டது.நன்றி இயேசுவே.அதிக பாடல் பாட வேண்டும் அண்ணா

  • @vasanthakumarifamiy
    @vasanthakumarifamiy Před měsícem +1

    Yes our God is Big .... Please give a like

  • @AITOOLSBYDANNY
    @AITOOLSBYDANNY Před 10 měsíci +29

    YOU tamilans are blessed ,They are so many singers who can sing in spiritual and all songs are heart touching

  • @son_of_yeshuaa
    @son_of_yeshuaa Před 10 měsíci +13

    TAMIL & THANGLISH LYRICS
    Intro
    விவரிக்க முடியாத அழைப்பு இது
    சொற்களில் புரியாத உறவு இது
    அழைத்தவர் உடன் வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது - 2
    Chorus
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    இறுதிவரை என்னை சுமப்பவரே
    Stanza
    1. அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன்
    அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே - 2
    நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே
    நான் வீழ்ந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே - 2
    Chorus
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்ததினை எனக்காய் செய்பவாரே
    Stanza
    2. என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
    யாருமே நம்பா என்னை நம்பினாரே - 2
    அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே
    என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே - 2
    Chorus
    பெரியவரே அழைத்தவர் பெரியவரே
    சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
    சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
    சிறந்தினதை எனக்காய் செய்பவாரே
    Outro
    காரணரே என் இயேசு காரணரே
    உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
    IN THANGLISH
    Intro
    Vivarikka mudiyatha azhaipu ithu
    Sorkalil puriyatha uravu ithu
    Azhaithavar udan varum payanam ithu
    Yarukkum kidaikatha kirubai ithu
    Chorus
    Periyavarae azhaithavar periyavarae
    Sonnathellam Pizhaindri seibavarae
    Periyavarae azhaithavar periyavarae
    Iruthivarai ennai sumaanthavarae
    Stanza
    1. Alangolamaven endru ninaithavar mun
    Alangamai maari nindren kirubaiyale - 2
    Naan nirpathai virumbidum nalla thagappan avare
    Naan vizhnthidamal thaangidum asthibaaram avare - 2
    Chorus
    Periyavarae azhaithavar periyavarae
    Sonnathellam enakai seibavarae
    Siranthavarae en yesu siranthavarae
    Siranthathinai enakai seibavaarae
    Stanza
    2. Ennaiyum azhaithaar enbathu athisayame
    Yaarume nambaa ennai nambinarae - 2
    Avar kirubayai ninaikayil nandri mattum varuthe
    Ennai sumapathai ninaikayil kaneerum varuthe - 2
    Chorus
    Periyavarae azhaithavar periyavarae
    Sonnathellam enakai seibavarae
    Siranthavarae en yesu siranthavarae
    Siranthathinai enakai seibavaarae
    Outro
    Karanarae en yesu karanarae
    Uyarvukellam mutrilum karanarae

    • @pershiya137
      @pershiya137 Před 10 měsíci +1

      Thank you for taking the time to share this!

  • @muthumani2168
    @muthumani2168 Před 9 měsíci +5

    Anna na oru handicap girl enna jesus ennaoda life chinna agela iruthu romba alaga nala job safe uooyarva jesus vajee irukaru ukka song neeraiya keapean ana 🧎‍♀️ovaru words beautiful I love jesus

  • @ACHU-QUOTES
    @ACHU-QUOTES Před 10 měsíci +19

    அவர் கிருபை பெரியது என்னை தேடி வந்து என்னை பெயர் சொல்லி அழைத்த தேவன் அவர் பெரியவர்..✝️

  • @TamilTodayTech
    @TamilTodayTech Před 10 měsíci +5

    நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே..❤❤
    நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே.. 💯

  • @SRDarin
    @SRDarin Před 10 měsíci +3

    Ebinesare fans like ❤❤

  • @user-fo6ge7mg9w
    @user-fo6ge7mg9w Před 3 měsíci +2

    என் இயேசப்பாச்சிக்கே ஸ்தோத்ரம்........ I love Jesus ❤❤❤

  • @johnraja614
    @johnraja614 Před 9 měsíci +12

    அவர் கிருபையை நினைக்கையில் கண்ணீர் மட்டும் வருதே😢😢

  • @Thelipson
    @Thelipson Před 10 měsíci +5

    Any ebinesare fans !!
    Like here ❤

  • @preethiram6823
    @preethiram6823 Před 7 měsíci +4

    Actually I am mom's kid my name is Aarav l sended this comment pastor

  • @devdivekar7259
    @devdivekar7259 Před 2 měsíci +2

    Jesus is Love ❤ Praise the Lord ❤ hallelujah❤

  • @kalasugirthachristopher
    @kalasugirthachristopher Před měsícem +1

    John thambi your song is touching me a lot🙏

  • @user-xm8ug6qk8h
    @user-xm8ug6qk8h Před 2 měsíci +5

    Any elyireh fans

  • @andrewantony4165
    @andrewantony4165 Před 9 měsíci +14

    God talk to me on this date thru this song....he give me alot of blessing n he still giving me...just wanted to say to those who read my msg, believe in him he is real ...trust him..in the name of Jesus.

  • @devij230
    @devij230 Před 3 měsíci +2

    My God is my hiding place, my rock, my all in all ..... The best person ever❤. Love you daddy❤

  • @aruncrizto1625
    @aruncrizto1625 Před 8 měsíci +3

    yarukum kedaikatha kirubai ithu 😭❤!!!

  • @Thelipson
    @Thelipson Před 10 měsíci +5

    Any unmai fans !!
    Like here ❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před měsícem +3

    Glory to God in the highest 🙏

  • @joeljohnson5355
    @joeljohnson5355 Před 10 měsíci +2

    Periyavarey azaiththavar periyavarey iruthivarai sonnathellam enakkai seibavarey ennaiyum azaiththarenbathu athisayamey yarumey nambatha ennai azaithu ummudaiya ganamana ooziyaththai thanthavarey umakku kodi kodi sthothiram nandri sthothiram nandri appa I love you so much appa 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @jesuschild6565
    @jesuschild6565 Před 8 dny +1

    Amen🙏🏻🙏🏻

  • @jesusislordtamil5715
    @jesusislordtamil5715 Před 10 měsíci +5

    தேவனின் அன்பை விபரிக்க முடியாது அந்த அன்புக்கு ஈடே இவ்உலகில் இல்லை

  • @amuthajeba9110
    @amuthajeba9110 Před 10 měsíci +15

    பாட்டை கேட்டு கொண்டிருந்த போது ❤ ❤❤உள்ளம் உடைகிறது.

  • @yashace1500
    @yashace1500 Před 9 měsíci +2

    English lyrics
    Vivarikka Mudiyaatha Azhaippu Ithu
    Sorkkalil Puriyaatha Uravu Ithu
    Azhaitthavar Udanvarum Payanam Ithu
    Yaarukkum Kidaikkaatha Kirubai Ithu (2)
    Periyavare Azhaitthavar Periyavare
    Sonnathaiyellaam Pizhaiyintri Seibavare
    Periyavare Azhaitthavar Periyavare
    Iruthivarai Ennai Sumappavare
    1. Alangolamavenentru Ninaitthavar Mun
    Alangamaai Maari Nintren Kirubaiyaale (2)
    Naan Nirpathai Virumbidum
    Nalla Thagappan Avare
    Naan Vizhunthidaamal Thaangidum
    Asthibaaram Avare (2)
    Periyavare Azhaitthavar Periyavare
    Sonnathellaam Enakkaai Seibavare
    Siranthavare En Yesu Siranthavare
    Siranthathinai Enakkaai Seibavare
    2. Ennaiyum Azhaitthaar Enbathu Athisayame
    Yaarume Nambaa Ennai Nambinaare (2)
    Avar Kirubaiyai Ninaikkaiyil
    Nantri Mattum Varuthe
    Ennai Sumappathai (Sumanthathai) Ninaikkayil
    Kanneerum Varuthe (2)
    Periyavare Azhaitthavar Periyavare
    Sonnathellaam Enakkaai Seibavare
    Siranthavare En Yesu Siranthavare
    Siranthathinai Enakkaai Seibavare
    Kaaranare En Yesu Kaaranare
    Uyarvukkellaam Mutrilum Kaaranare

  • @emimalu4755
    @emimalu4755 Před 2 měsíci +2

    அப்பா எங்களுகக் கு குழந்தை தான்க jesus

  • @vasanthakumariv1524
    @vasanthakumariv1524 Před 10 měsíci +3

    அன்பான நேசரே ❤என்னை நேசிக்கும் அன்பரே ❤என்னை தூக்கி சுமக்கும் பிரியரே ❤என்னை தாங்கி நிற்கும் பரிசுத்தரே ❤என் தாசரே கோடா கோடி ஸ்தோத்திரத்தையும் நன்றியையும் ஏறெடுக்கிறேன் ஆமென் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kasthuri788
    @kasthuri788 Před 10 měsíci +6

    விவரிக்க முடியாத அழைப்பு என்னுடைய தந்தையின் அழைப்பு..💙💙💙💙i love u daddy..my best god of jesus❤❤❤amen amen🙏🙏👑👑👑👑👑👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jenniferbcomcsca2343
    @jenniferbcomcsca2343 Před 8 měsíci +2

    Ennaiyuma azhagathaar enbathu adhisayame yaarume nambathenai nambinaare😭😭🤍🫂

  • @PushpaRani-iy7qo
    @PushpaRani-iy7qo Před 10 měsíci +7

    ஆமென் . 'நான் நிற்பதை விரும்பிடும் என் தந்தை இயேசுவே '. 'யாருமே நம்பிடாத என்னை நம்பியவர் என் இயேசு '

  • @sam_4665
    @sam_4665 Před 2 měsíci +4

    Magic words 🥺❤

  • @jemimahmaheswari855
    @jemimahmaheswari855 Před 10 měsíci +4

    யாருக்கும் கிடைக்காத கிருபை இது...........🥰🥰🥰🥰🥰💯🥇 சிறந்ததை எனக்காய் செய்பவரே💞

  • @aruls6833
    @aruls6833 Před 7 hodinami +1

    ❤❤❤ 🎉

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před 9 měsíci +14

    நான் நிற்பதை விரும்பிடும்❤ நல்ல தகப்பன் நீரே
    அவர் கிருபையை❤ நினைக்கையில்
    நன்றி மட்டும் வருதே❤
    உயர்வுக்கெல்லாம் முற்றும் காரணரே ❤

  • @singer_satheesh_sha5253
    @singer_satheesh_sha5253 Před 10 měsíci +15

    என்னை சுமப்பதை நினைக்கையில்
    கண்ணீரும் வருதே....😢😢😢❤❤❤❤❤❤ Amen...
    Love you Jesus ❤

  • @Sheela_Janet
    @Sheela_Janet Před 9 měsíci +23

    Please never stop writing songs about our father …

  • @ragulragul2464
    @ragulragul2464 Před 3 měsíci +1

    Iam also our maliyoo fan❤🎉😅😊😊😊

  • @pandishwarik8615
    @pandishwarik8615 Před 10 měsíci +2

    Jesus plz help me 😭😭😭

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly Před 10 měsíci +47

    ஆமென்! அருமையான பாடல், தேவனுடைய அழைப்பை விவரிக்கும் விதம் அற்புதம், உடைந்துபோன அநேகரை உருவாக்கி தேவனுடைய ஊழியத்திற்காக நிற்கச்செய்யும், God bless you pastor!

  • @ShadrachM
    @ShadrachM Před 10 měsíci +5

    "அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
    யாருக்கும் கிடைக்காத கிருபை இது"
    ஆமேன் ஆமேன் ஆமேன்....

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 10 měsíci +4

    இந்தப் பாட்டைத் கேட்கிற ஒரு அனைவரும் ஆண்டவராக தொடப்படணும் அனைவருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கணும் ❤💯💯🙏🙏🙏god blees you

  • @kannankishok2795
    @kannankishok2795 Před 8 měsíci +3

    உண்மையான வரிகள்....🤩
    நாம் நமது வாழ்க்கையில் நமது விருப்பங்களின் அடிப்படையில் வாழ்வதற்கு அவரிடம் வேண்டுவதுண்டு.
    ஆனால் அவர் அழைத்த அழைப்பிற்கு உண்மையாக எம்மை ஒப்புகொடுத்தால், அவருடைய அந்த மேலான அழைப்பில் வழிநடத்த அவர் போதுமானவராக இருக்கின்றார்..✝️❤️

  • @sparklingsoul27
    @sparklingsoul27 Před 8 měsíci +4

    யாருக்கும் கிடைக்காத கிருபை ❤

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před 10 měsíci +4

    அவர் கிருபையை நினைக்கையில்
    நன்றி மட்டும் வருதே
    என்னை சுமப்பதை நினைக்கையில்
    கண்ணீரும் வருதே❤
    அவர் கிருபையை சார்ந்த ஒவ்வொரு பாடலுமே semma hit தான்❤

  • @Rose-gc4fv
    @Rose-gc4fv Před 10 měsíci +1

    Hallelujah...Amen
    Noooooooooo........air of evil can fly.over you Pastor Son..John Jebaraj.
    No one would ever bring their past living standards and Praise God
    No messages go without bringing your back ground and delivering messages of encouragement to trust God as He has.lifted you up from the .unpottered clay to the highest of GRACE.
    Yes people out of Jealousy revenge and rebellious mind and attitude can put out videos ..but Our God is a ever standing rock of ages.carry on my son You will.never. tumble .....
    Always going.higher and higher bless you dear Pastor John Jebaraj
    Hats off to your mom 1stly and then dad too

  • @jagenalmariappanjagenalmariapp
    @jagenalmariappanjagenalmariapp Před 5 měsíci +1

    பாருங்க நம் தேவனை ௨யா்த்தி ௮வாின் கிருபையை நினைவுகூா்ந்து ௮பிஷேக ௨ணா்வுடன் பாடும்பொழுது இசையுடன் தேவ சபை ஊழியா்களாகிய ௭வரும் ஆசீா் பெருகிறாா்கள் இதிலே கேட்பவா்கள் ௭ல்லாம் பாக்கியவான்கள் ௭ன தேவன் ௨ணா்த்துகிறாா் ஆமேன்

  • @janavarthinimaheswari1265
    @janavarthinimaheswari1265 Před 10 měsíci +4

    Yes bro, யாருக்கும் கிடைக்காத கிருபை இயேசுகிறிஸ்துவை விவரித்து பாடும் பாடலை உங்க நாவில் வைத்து எங்களை கேட்கப் பண்ணுகிற கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள்.❤

  • @DeepaDeepa-zk4xv
    @DeepaDeepa-zk4xv Před 10 měsíci +8

    என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே... யாருமே நம்பா என்னை நம்பினாரே...❤ Thank you Jesus....🙏 Love you Jesus ❤

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 Před 8 měsíci +10

    What a beautiful song!❤❤❤❤❤
    We love you Jesus!
    You are so good Lord!

  • @abenjotham1787
    @abenjotham1787 Před 10 měsíci +23

    Glad to have played Flute for this Amazing Song!! Praise be to God

  • @dorinsujeeba2279
    @dorinsujeeba2279 Před 10 měsíci +4

    நான் நிற்பதை விரும்பும் நல்ல தகப்பன் அவரே,
    நான் விழுந்திடாமல் தாங்கியும் அஸ்திவாரம் அவரே. Amen😇

  • @worshipinspiritandintruth6388
    @worshipinspiritandintruth6388 Před 10 měsíci +3

    ❤Speechless can only a man stand before the King of Kings...before His Indescribable Love and His Amazing Grace❤....You are the Source of Thy child's strength and joy🎉🎉
    Humbly I come and with surrendered heart I am before the King of my heart❤🙏
    I LOVE Thee Jesus Christ 💕💕💝💝❣️

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 6 měsíci +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமது கிருபையினால் எங்களை சத்திய வாழியில் நடத்துங்க ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் 💝💝✝️✝️🙏🏻🙏🏻😍😍🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @geetha_chella
    @geetha_chella Před 3 měsíci +2

    Amen hallelujah ❤

  • @Vijaykumar-ek5mi
    @Vijaykumar-ek5mi Před 9 měsíci +5

    Sama song heart touching song
    Thank u Lord 👍👌🙏😲

  • @samsonsamson1510
    @samsonsamson1510 Před 10 měsíci +11

    When I hear this song ... I just felt like I'm talking with Jesus...❤❤ The.every one words tell the feeling ❤️❤️ the special thanks for Bro.johnjebaraj❤😊❤❤

  • @merinerohan2444
    @merinerohan2444 Před 10 měsíci

    I'm merine from Bangalore pray for my health and happiness in my life for a job and my husband rohan to clear all financial debts for his health son aron joel 4 years boy for his good health and blessed Bright future.

  • @suriyasuji1452
    @suriyasuji1452 Před 9 měsíci +2

    🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️Rompa alaganah song....enakaga yaluthiya 🎵 song