Varuvai Tharunam Ithuvea | வருவாய் தருணமிதுவே | Ps Rufus & Leah Grace
Vložit
- čas přidán 13. 09. 2024
- LYRICS
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்
அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை
வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே
#TraditionalSongs #TamilChristianSongs
Song Of Calling Towards Almighty Saviour Lord Jesus Christ By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
God bless you 🙏🙏🙏
Wonderful song pastor and akka🎉🎉🎉
Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏🙏🙏
Praise the lord 🙏
Praise the Lord ❤️
Heart touching 🎵 song
I love this meaningful song
Praise The Lord ...@ Rufus anna &Leah Akka... 🤗
Praise God. I never heard with music after my Salvation (since 1995) . Very Nice and Gospel song.
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
Wonderful song anna and Akka 👏👏👏
Super pastor praise God
Praise God... Thank you Sis
Praise the lord 🙏🙏
Arumaiyana song sister 👌👌👌 God bless your family's 🙏🙏🙏🙏
My favorite song.Beautiful singing. Keep singing both of you for the glory of God.
Wonderful anoited pastor and beautiful anoited singing akka.amen
Nice song.As always cute voice ma.Praise to Jesus
Nice ma 👍👍🙏🏻🙏🏻