Naan Nenaipadharkum Venduvadharkum by Leah Grace Rufus

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Lyrics | Tune | Song Composed By Leah Grace Rufus
    Music By Suresh Joshua
    Video & Editing By S. Rufus
    Video Recorded @ Seventh Sound Studio, Chennai
    Contact: 9884804312
    SONG LYRICS:
    நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
    அதிகமாய் செய்பவர் எனக்குண்டு - 2
    இம்மட்டும் உதவின எபிநேசரே
    இனியும் என்னை நடத்திடுவார் - 2
    1. செங்கடலை பிளந்திட்டவர்
    பார்வோனின் சேனையை கவிழ்த்திட்டவர் - 2
    மேகஸ்தம்பமாய் அக்னி ஸ்தம்பமாய்
    என்றென்றும் நிழலாய் காத்திடுவார் - 2
    2. வெண்கல கதவை உடைத்திடுவார்
    இருப்புத் தாழ்பாளை முறித்திடுவார் - 2
    அந்தகார பொக்கிஷத்தை தந்திடுவார்
    இரட்டிப்பான ஆசீர்வாதம் பொழிந்திடுவார் - 2
    3. சிலுவையில் மகிமையாய் வெற்றி சிறந்தார்
    சத்துருவின் மீது ஜெயம் எடுத்தார் - 2
    இயேசுவின் நாமத்தால் ஜெயம் எடுப்பேன்
    உன்னதத்தில் அவரோடு அரசாளுவேன் - 2
    Naan nenaipadharkum venduvadharkum
    Adhigamai seibavar enakundu - 2
    Imattum udhavina ebenesarae
    Inniyum ennai nadathiduvar - 2
    1. Sengadalai pilandhitavar
    Parvonin senaiyai kavzhil-thitavar - 2
    Mega stambamai akni stambamai
    Endrendrum nezhalai kathiduvar - 2
    2. Vengala kadhavai udaithiduvar
    Irumbu thalpalai murithiduvar - 2
    Andhagara pokkishathai thandhiduvar
    Rettipana aasirvadham pozhin-dhiduvar - 2
    3. Siluvayil magimayai vetri sirandhar
    Sathuruvin medhu jayam eduthar - 2
    Yesuvin namathal jayam edupaen
    Unnadhathil avarodu arasaluvaen - 2

Komentáře • 57