பாடும் போது தென்றல் காற்றாய் MGRக்கு SPB தந்த சூப்பர் மெலோடிகள் | MGR SPB Melody Songs

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2018
  • பாடும் போது நான் ...
    வெற்றி மீது வெற்றி ..
    நேரம் பவுர்ணமி ...
    இரவுகளை பார்த்ததுண்டு .. போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Krátké a kreslené filmy

Komentáře • 138

  • @behappy3496
    @behappy3496 Před rokem +11

    எம் ஜி ஆருக்கு குரல் கொடுத்த இந்தியாவின் மிகப் பெரிய பாட்டுக் குயில் நம்மிடம் இல்லை ஆனால் அதன் குரல் நம் மனதில் ஒலிக்கிறது

  • @valentinbiscot4788
    @valentinbiscot4788 Před 3 lety +20

    இனி ஒரு spb வருவாரா எனக்கு தெரியாது ஆனால் நமக்கு மறக்க முடியாத பாடல் கொடுத்திடு போய் இருக்கீர்கள் . நன்றி தலைவா 🙏i love you🥰🥰

  • @murugansv3162
    @murugansv3162 Před 3 lety +8

    என்றும் எப்போதும் எங்கும் சூப்பர் ஆனபாடல். அந்த காலத்தில் எம் ஜி ஆரின் தொப்பி famous

  • @sheronremil9172
    @sheronremil9172 Před 3 lety +16

    என்ன ஒரு புதுமை. நம் spb சாரின் தங்கக் குரல். புரட்சி தலைவருக்கும் என்ன பொருத்தம். ஆனால் எந்த spb யின் பாடலை மெய்மறந்து கேட்கும் போது இதயம் என்னமாய் வலிக்கிறது.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 2 lety +4

    Chosen & Picked songs are superb. (1)(13பாடும் போது நான்(புலவர் புலமைப்பித்தன்) (4)அங்கே வருவது யாரோ(கவிஞர் அவினாசி மணி) - நேற்று இன்று நாளை(1974) (2)வெற்றி வந்து(கவிஞர் வாலி) - தேடி வந்த மாப்பிள்ளை(1970) (3)நேரம் பெளர்ணமி நேரம்(கவிஞர் வாலி) - மீனவ நண்பன்(1977) (5)(6)என் யோக ஜாதகம்(கவிஞர் வாலி) - இன்று போல் என்றும் வாழ்க(1977)(7)(8)நாளை நமதே (9)(12)நான் ஒரு மேடைப் பாடகன்
    (கவிஞர் வாலி) - நாளை நமதே(1975) (10)(11)

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 3 lety +36

    எம்ஜிஆர் தேர்வு செய்தால் அது எப்போதும் வெற்றி தான் ! அவரால் அறிமுகம் ஆன எஸ்பிபி இன்று அனைவராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது ! நல்ல நிலத்தில் விழும் விதை என்றும் நிலைத்து பலன் தரும் மரமாகத் தான் இருக்கும் , எஸ்பிபி என்ற விதையை , நிலம் என்ற மக்கள் மனதில் , அந்த விதையை எடுத்து தூவியது எம் ஜி ஆர் ஆச்சே சும்மாவா !🔥🔥🔥

    • @nivascr754
      @nivascr754 Před rokem +1

      Spb சார் ஐ அறிமுகம் செய்தது mgr அல்ல... Msv அய்யாதான"் இயற்க்கை என்னும் இளையகன்னி " என்ற பாடல் மூலம் அறிமுகம் செய்து வைத்தார், அந்த பாடல் கேட்ட பின்னரே ஆயிரம் நிலவே பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார்

    • @siva-uz8qy
      @siva-uz8qy Před 8 měsíci

      ​@@nivascr754adimaipen release date 01.05.1969
      Shanthi Nilaiyam release date 23.05.1969

  • @p.n.raamaduraip.n.raamadur7650

    இரு இமயங்களுக்கு என்றும்
    நம் இதயங்களில் எப்போதும்
    வாழ்ந்துகொண்டீப்பார்கள்

  • @balasundaram2773
    @balasundaram2773 Před 3 lety +8

    The world best person makkal thilagam MGR.. The world best playback singer.. S.P.B SIR.. 2LEGENDS FAVOURITE ❤️❤️

  • @jeevaanandhan7537
    @jeevaanandhan7537 Před 3 lety +1

    உங்களினம் அண்ணாவை பார்கிறேன்..சூப்பர் பாடல்

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu Před 3 lety +11

    SPB is always live in our❤ His songs are always HIT.

  • @svickysvicky3440
    @svickysvicky3440 Před 3 lety +5

    கடவுள் தந்த வரம்

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety +2

    I lessening is song very beautiful my dear bro like this video and my mother father like mgr sir.Thank you so much. 🤔🤔🤔

  • @somusairam278
    @somusairam278 Před 3 lety +21

    We miss the legends MGR & SPB

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +3

    தலைவருடைய பாடல் அத்தனையும் அருமை

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt Před 3 lety +10

    Beautiful evergreen song... SPB sir you're an ultra legend...

  • @chitrajoseph3708
    @chitrajoseph3708 Před 3 lety +30

    மனித பிறவியே வேண்டாம்... எத்தனை அன்பு நம்மை விட்டு பிரிந்து போகிறது

    • @balaramesh2443
      @balaramesh2443 Před 3 lety

      Spb sir vartai illai

    • @sapnasapnasapna5369
      @sapnasapnasapna5369 Před 3 lety +1

      ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏😍😭😭😭😭😭😭😭😭😭😭

    • @rshakthi5560
      @rshakthi5560 Před 3 lety +1

      Unmai

    • @dr.r.suresh5621
      @dr.r.suresh5621 Před 3 lety

      நம் இனிய உறவு இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது.

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety +2

    Super very nice video i like it my mind blowing this song very beautiful song.pramila Albert my brother raju anna birthday 24th so plg prayfor as. 🤔🤔🤔

  • @qryu651
    @qryu651 Před 3 lety +10

    SPB sir very good humain being
    We miss you sir

  • @silavarasan1457
    @silavarasan1457 Před 3 lety +6

    Spb is really legend. Because our voice is too much singing. I have really enjoyed it.

  • @bellamary7593
    @bellamary7593 Před 3 lety +3

    Spb sir 🌷💔😭 marakka mudiyala miss u 🌷💔💔💔💔😭

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety +3

    Mgr sir he was nice person plg God bellsing all ways ur family members but all members missing mgr sir. Thank you so much. 🍑🍑🍑

  • @silavarasan1457
    @silavarasan1457 Před 3 lety +4

    Wow amazing, Spb is really three generation singer. 1) MGR and SHIVAJI sir 2) RAJINI and KAMAL sir 3) AJITH and VIJAY anna.

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 Před 3 lety +4

    தலைவர் பாடல் மிகவும் பிடிக்கும் 🍒❤❤🍎

  • @aalaporanthamizhan5982
    @aalaporanthamizhan5982 Před 3 lety +21

    Really miss u spb sir..

  • @ganeshbalakrishna4994
    @ganeshbalakrishna4994 Před 2 měsíci

    Its easy to fool you song from Oorukku Uzhaippavan 1976 movie is missing in.the collection. Superb song by SPB for MGR

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety +3

    I old memory life and my pappa and mother father brother raju family like this video i like old song.ur pramilà abhi.albert. 🤔🤔🤔

  • @saravanag89
    @saravanag89 Před 3 lety +6

    spb.....master withmaster piece(mgr)

  • @savithaob
    @savithaob Před 3 lety +6

    Evergreen song...timeless classic ❤

  • @sattisatti8027
    @sattisatti8027 Před 3 lety +1

    சுப்பர்பாடல்

  • @amula9285
    @amula9285 Před 3 lety +3

    Spb sir pls meendum pirandu vanga sir pls pls

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety +1

    Thankfully youtobu i like very much. Super very nice video i like it god bellsing all family members. 🦄🦄🦄

  • @kriztynel9994
    @kriztynel9994 Před 3 lety +3

    What a gifted voice?

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 3 lety

    Spb sir, 3 thalamurai padagar. MGR-Sivaji, Kamal -Rajini, Vijay -Ajith, ippadi padiyathu neengal oruvar mattum than. MGR, NTR, JJ,enra all CM' S ikkum padiya ore padagar. Corona and spb 'S fan foundation moolamaga isai kalaingar galukku udavi purindavar .humble person

  • @ABI-sb8yc
    @ABI-sb8yc Před 2 lety +1

    We miss you both RESPECTED Sir...

  • @msveereshva3890
    @msveereshva3890 Před 3 lety +6

    Spb sir we miss you lot....

  • @vijaytvpromo4244
    @vijaytvpromo4244 Před 3 lety +6

    Rip spb sir😭
    Enna voice😍

  • @ashwiniarise6768
    @ashwiniarise6768 Před 3 lety +32

    Rip spb sir❤️❤️❤️

  • @mahalingamr2974
    @mahalingamr2974 Před 3 lety +3

    Missyou sbp sir.......

  • @amuthaamutha5035
    @amuthaamutha5035 Před 3 lety +1

    Spb sir you are the best singer and humen being inthe entire world

  • @saravanansubramanian6865
    @saravanansubramanian6865 Před 3 lety +3

    SPB sir really u are great

  • @manjulam8251
    @manjulam8251 Před 3 lety

    அருமையான பாடல்

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 Před 3 lety

    Mgr sir he was nice person .Super very nice video i like it i like very much l like this video. Thank you so much. 🍑🍑🍑

  • @ashenali9053
    @ashenali9053 Před 4 lety +2

    Superb

  • @jeevaanandhan7537
    @jeevaanandhan7537 Před 4 lety +11

    உங்களினம் annavai பார்கிறேன் பாடல் மிக எம் ஜி ஆர் அவர்கள் ஆக்சன் சூப்பர்

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 4 lety +3

    Beautiful songs

  • @shajahanhan4097
    @shajahanhan4097 Před 3 lety +1

    Spb sir great voice

  • @aboorvaaboorva2232
    @aboorvaaboorva2232 Před 3 lety

    Wow Super voice Imiss you Spb sir

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 3 lety +3

    One of my faaaaavorite S..O..N..G..S 💗

  • @jegadeesans2921
    @jegadeesans2921 Před 3 lety

    Enrum kekka thundum super songs

  • @mani_fitnesscoach3086
    @mani_fitnesscoach3086 Před 3 lety +3

    Please God save SPB sir please 🙏 🙏🙏🙏🙏😭 let's pray for SPB sir 🙏 everyone

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 3 lety +3

    Mind blowing voice

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 Před 2 lety

    Mgr ku spb paduna muthal song ke valla ithale ithale song kum missing padum pothun naan song 2 murai varuthu

  • @stephenraj6035
    @stephenraj6035 Před 3 lety +2

    Miss you spb iyya

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 3 lety +4

    I used to hear and share this unforgettable melody song OFTEN with my ETERNAL friend 💗

  • @praveen6304
    @praveen6304 Před 5 lety +5

    good

  • @aisharahman8844
    @aisharahman8844 Před 3 lety +5

    RIP SPB sir

  • @estherdecorators9884
    @estherdecorators9884 Před 3 lety +14

    😭SPB death appuram pakuravaga yaru 😭👍

    • @ashrafvp1541
      @ashrafvp1541 Před 3 lety +2

      I am here from Kerala with the
      disappointment of the loss of these great human beings

  • @ramalingam406
    @ramalingam406 Před 3 lety +4

    எத்தனையோ பின்னணி பாடகர்கள் வந்து சாதித்து பின் இறந்து விட்டனர் . ஆனால் எஸ். பி .பி யின் மரணத்திற்கு மக்கள் ஏன் இப்படி தொங்குகிறார்கள் என்று புரியவில்லை . அவரை நிம்மதியாக சாக விடாமல் உணர்வு ரீதியாக அவரை தடுத்தது மக்களின் எதிர்பார்ப்புதான் .

  • @manomanoharan9529
    @manomanoharan9529 Před 3 lety +2

    Idhayakani idhazhe idhazhe then vendum,and oorukku uzhaippavan it's easy to fool you missing songs Ulgham sutrum valiban aval oru navarasa thedi vantha mappillai vetri meethu

  • @saronancyram1230
    @saronancyram1230 Před 5 lety +2

    Very nice SBp
    Song very beautiful
    Voice

    • @amuthaamutha5035
      @amuthaamutha5035 Před 3 lety

      All over the world Spb sir you are the best singer and best human no body beat you ever

  • @prasadd.v.r.413
    @prasadd.v.r.413 Před 3 lety

    Super and old is gold

  • @sapnasapnasapna5369
    @sapnasapnasapna5369 Před 3 lety +3

    D r sp balasupparamaniam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakumarramachandran5307

    Very good voice

  • @deekshithabr5032
    @deekshithabr5032 Před 3 lety +2

    Miss you spb sir 😭😭😭😭😭

  • @chandrakumarramachandran5307

    Only sup star M g r olly tamilnadu

  • @ahamedmytheen8357
    @ahamedmytheen8357 Před 5 lety +7

    இடையில்நீங்கள்போடும்
    ஹலோவிளம்பரங்கள்
    அனைத்தும்நாங்கள்
    பார்த்ததுதான்

  • @penangkai4829
    @penangkai4829 Před 3 lety +1

    miss u spb sir

  • @govindaraja335
    @govindaraja335 Před 3 lety

    Miss MGR SPB

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    நான் சிறு வயதில் திரையில் பார்த்து விட்டு வீட்டிற்க்கு வந்து ரிப்பன் எடுத்து tie Pola கட்டி கொண்டு ஆட ஆரம்பித்தேன்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 5 lety +5

    M.S V the Greatest Music Director

  • @anbusakthi9845
    @anbusakthi9845 Před 3 lety +2

    I miss you spb

  • @ezhilarasis1562
    @ezhilarasis1562 Před 3 lety +1

    Miss u sir realy miss u spb sir

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 Před 4 lety +2

    Golden super hits

  • @sapnasapnasapna5369
    @sapnasapnasapna5369 Před 3 lety +1

    ❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shivappachikkanna9844
    @shivappachikkanna9844 Před 3 lety +2

    ಎಂ ಜಿ ಆರ್. 👌ಸೂಪರ್

  • @kridharannambiar2630
    @kridharannambiar2630 Před 28 dny

    😭😭😭😭😭 all lovely songs

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Před 5 lety +3

    Suppar Sir

  • @sapnasapnasapna5369
    @sapnasapnasapna5369 Před 3 lety +2

    🙏🙏🙏🙏😭😭😭😭😭😭❤️❤️❤️

  • @SunnyHomeVideos
    @SunnyHomeVideos Před 3 lety +3

    RIP SPB

  • @suneethiduvuru1513
    @suneethiduvuru1513 Před 3 lety

    Super

  • @natarajansundaram6535
    @natarajansundaram6535 Před 10 měsíci

    Ithey Pola spb muthuraaman combo pls

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 3 lety +1

    Miss U Sir 😭😭😭😭

  • @manim5201
    @manim5201 Před 3 lety +3

    Mn bar

  • @vinayakamvinayakam8946
    @vinayakamvinayakam8946 Před 5 lety +2

    SPB super padal

  • @anbusakthi9845
    @anbusakthi9845 Před 3 lety +2

    Rip spb

  • @ejilarassougnanavel7596
    @ejilarassougnanavel7596 Před 3 lety +1

    Rip spb sir

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 3 měsíci

    🌹🙏🙏🙏🌹

  • @raveendranp.k487
    @raveendranp.k487 Před 3 lety +1

    S. P. B. Saarinode oro paattukkum oro inpangal undu. Mgr action super.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +4

    இதற்கு நிகர் உண்டோ ?

  • @vetrivelp5824
    @vetrivelp5824 Před 3 lety +1

    My favorite songs my name vetri

  • @veeranganveera5861
    @veeranganveera5861 Před 3 lety +1

    Rip sir...

  • @koushiaaru5955
    @koushiaaru5955 Před 3 lety +1

    Rib spb😭😭😭

  • @sekarnarayanan8308
    @sekarnarayanan8308 Před 3 lety +1

    mgr க்கு ஏத்த குரல் இல்லை
    only TMS for him

  • @vallimaiel4335
    @vallimaiel4335 Před 3 lety

    Mgrku atuthu maas sbp sirthan

  • @jawaharmanohart1192

    Ok ji

  • @chitradevim8729
    @chitradevim8729 Před 3 lety +1

    தி அருள் மாசிலாமணி என்று கூறி

  • @missfreshstart
    @missfreshstart Před 3 lety

    🙏🏽

  • @vasanthganesan8769
    @vasanthganesan8769 Před 3 lety +2

    RIP SPB Sir

  • @bashabasha6624
    @bashabasha6624 Před 3 lety +1

    Rip

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj Před 3 lety +2

    Paruva M....A....N....G....A....I💗yoh
    Thennangeetru....bala.

    • @kumarpandi5622
      @kumarpandi5622 Před 3 lety +2

      🧘‍♀️❤

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj Před 3 lety

      @@kumarpandi5622 yes..!!
      Paruva M...A...N...G...A...I💗yoh
      Thennangeetru....