Video není dostupné.
Omlouváme se.

கும்ப ராசி பலன்கள் 2024: ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத பலன்கள் | ஆதித்ய குருஜி | Aanmeega Glitz

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #kumbam #kumbarasi #kumbarasijuly #rasipalan #monthlyrasipalan #monthlyrasipalan2024intamil #augstrasipalan #septemberrasipalan #adityaguruji #tamilastrology #julyrasipalan
    பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ் நேயர்களுக்காக, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன்களை கணித்து வழங்குகிறார்.
    ***********************************************************************
    தத்தாத்ரேயர் மஹா ஹோமம்
    Payment - rzp.io/l/Fp2vxdqU
    ***********************************************************************
    மேஷம் - • • மேஷ ராசி பலன்கள் 2024 ...
    ரிஷபம் - • • ரிஷப ராசி பலன்கள் 2024...
    மிதுனம் - • • மிதுன ராசி பலன்கள் 202...
    கடகம் - • • கடக ராசி பலன்கள் 2024:...
    சிம்மம் - • • சிம்ம ராசி பலன்கள் 202...
    கன்னி - • • கன்னி ராசி பலன்கள் 202...
    துலாம் - • • துலாம் ராசி பலன்கள் 20...
    விருச்சிகம் - • • விருச்சிக ராசி பலன்கள்...
    தனுசு - • • தனுசு ராசி பலன்கள் 202...
    மகரம் - • • மகர ராசி பலன்கள் 2024:...
    கும்பம் - • • கும்ப ராசி பலன்கள் 202...
    மீனம் - • • மீனம் ராசி பலன்கள் 202...
    பொதுவான பலன்கள்:
    இந்த மூன்று மாதங்களில் எந்த ராசிக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
    கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால், அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    கும்ப ராசி பலன்:
    கும்ப ராசிக்காரர்கள் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள்.
    சனி வக்கிர பெயர்ச்சியால் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது.
    இந்த மூன்று மாதங்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு சராசரி பலன்களைத் தரும்.
    ஜாதகர்கள் தற்போது ஜென்ம சனியின் பாதிப்பில் இருக்கிறார்கள்.
    ஜென்ம சனி மார்ச் மாதம் விலகும்.
    இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் நல்ல, கெட்ட பலன்கள் மாறி மாறி வரும்.
    செப்டம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
    எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
    முதல் இரண்டு மாதங்கள் சற்று சவாலானதாக இருக்கும்.
    செப்டம்பர் மாதத்தில் இருந்து பிரச்சனைகள் தீர்வு காணும்.
    இளைய வயதினருக்கு இந்த காலகட்டம் மிகவும் கடினமாக இருக்கும்.
    தொழிலில் சில சிரமங்கள் ஏற்படலாம்.
    தற்போதைய சிரமங்கள் தான்.
    செப்டம்பர் மாதம் திருப்பம் ஏற்படும்.
    மார்ச் மாதத்தில் ஜென்ம சனி முடிவடையும் போது, கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
    பிற ராசிகளுக்கான பலன்கள்:
    வீடியோவில், ஆதித்ய குருஜி மற்ற 11 ராசிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு
    ராசி பலன்களை விரிவாக விளக்குகிறார்.
    ஜோதிடம், ராசி பலன், ஆதித்ய குருஜி, ஆன்மீககிளிட்ஸ், தமிழ், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், 2024,மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,kumba rasi in tamil,tamil,aanmegaglitz,aditya guruji,aditya guruji latest interview,kumba rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,kumba rasi,kumba rasi,jackpat,kumba rasi in 2024 in tamil, kumbham rasi, kumbha rasi,avittam natchatiram
    #adityagurujilive #adityaguruji #jothidam #jothidamtamil #jothidaradityaguriji #Astrologeradityaguruji #tamilastrology #tamiljothidaradityaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #bestonlineastrologer
    ----------------------------------------------------------------------------------
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Komentáře • 179

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Před měsícem +18

    மேஷம் - • czcams.com/video/zaCqr3ERTe4/video.html
    ரிஷபம் - • czcams.com/video/6iv-_80R2AE/video.html
    மிதுனம் - • czcams.com/video/Q8NGPZTgueQ/video.html
    கடகம் - • czcams.com/video/7j3lRxb6O5c/video.html
    சிம்மம் - • czcams.com/video/tEtjwLjnpfI/video.html
    கன்னி - • czcams.com/video/JDGm-cDN7_I/video.html
    துலாம் - • czcams.com/video/m5pyI48AEAc/video.html
    விருச்சிகம் - • czcams.com/video/0yv6t6z3kgc/video.html
    தனுசு - • czcams.com/video/-WTXi7eNljc/video.html
    மகரம் - • czcams.com/video/hRbN8sl0DQs/video.html
    கும்பம் - • czcams.com/video/i-4eRLb0qmc/video.html
    மீனம் - • czcams.com/video/92j42dBw8GY/video.html

  • @kgselvaraj
    @kgselvaraj Před měsícem +159

    கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பிறந்ததால பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.சொல்வது= 46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது .போகும் இடமெல்லாம் அவமானம் செய்யும் தொழில் எல்லாம் நஷ்டம்..எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.இந்த பூமியில் நிம்மதியா வாழ்ந்துர மாட்டமாங்கிற ஏக்கம் அதிகமாயிருச்சு. யாரையுமே பிடிக்கல, யாரும் என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடி வர மாட்டிக்கிறாங்க.. யாரவது எதையாவது என்னிடமிருந்து கேட்டுகொண்டே இருக்கிறார்கள்..இல்லை என்று சொன்னால்.. சபிக்கிறார்கள்.. புறம் பேசுகிறார்கள்.. தனியாக நிற்பது போல் இருக்கிறது.. இருக்கும் போது நிறைய செய்தேன்.பிரச்சினைகள மீண்டு வர ஆசை.எனக்காக பிரார்த்தனை பண்ணி கொள்ளுங்கள். இப்பொது ,உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம ,சிவாய நம

    • @user-ht9qx3ul1z
      @user-ht9qx3ul1z Před měsícem +20

      எனக்கும் கும்பம் சதயம் வாழ்கை முழுக்க துன்பம் தான் 😄
      முடியல நீங்க எப்படி சமாளிக்கிறீங்க 😄

    • @massthamizha9141
      @massthamizha9141 Před měsícem +6

      Me 😂

    • @cmuthukumaresan9489
      @cmuthukumaresan9489 Před měsícem +15

      எனக்கும் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்

    • @VenkateshWaran-oi7pk
      @VenkateshWaran-oi7pk Před měsícem +15

      எனக்கும் அதே நிலைதான் கும்ப ராசி சதய நட்சத்திரம்

    • @VenkateshWaran-oi7pk
      @VenkateshWaran-oi7pk Před měsícem +13

      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற நிலையில்தான் நான் தற்போது இருக்கேன் கும்பம் சதயம் நட்சத்திரம்

  • @thanujanthanujan-uz9qb
    @thanujanthanujan-uz9qb Před měsícem +36

    கடைசி வந்தும் பின்வாங்க மாடடேன் எதிர்த்து போராடுவோம்
    ராசி....கும்பம்.
    பூராடடத்தி. நட்சத்தி ரம்

  • @muruganarul33
    @muruganarul33 Před měsícem +53

    கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் பிறந்ததால் பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்...

  • @gangaimanikandan4353
    @gangaimanikandan4353 Před měsícem +8

    கும்ப ராசிக்கு சனி இருந்தால் என்ன இல்லாமல் போனா என்ன சனி ஜென்மத்தில் இருந்தால் என்ன வக்கிரத்தில் இருந்தால் என்ன எப்போதுமே ஒரே மாதிரியான நிலைதான் மன தைரியம்தான் முக்கியம்

  • @kalaikalai1003
    @kalaikalai1003 Před měsícem +37

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் சின்ன வயதில் இருந்து கஷ்டம் தான் இப்பவே பாதி காலம் போயிடுச்சு இன்னும் கஷ்டம் முடியல 😭😭

  • @palaniarumugam4960
    @palaniarumugam4960 Před měsícem +16

    கும்பம்=பூரட்டாதி நட்சத்திரம் ஏன் பிறந்தேன் இந்த பூமியில் என்று நினைக்கிறேன் போகும் இடமெல்லாம் அவமானம் செய்யும் தொழில் எல்லாம் நஷ்டம் நான் வாழ்வதே பெரும் போராட்டம் 😂😂😂😂

  • @yashjeifm7661
    @yashjeifm7661 Před měsícem +4

    Avittam:
    1. Thala sani: registration for icu
    2. Jenma sani : in ICU critical zone either live or death
    3. Paatha sani: Warded with conditions
    😢😢😢😢😢

  • @parunparun4438
    @parunparun4438 Před měsícem +2

    நல்லது ஐயா, உங்களது கும்ப ராசி பலன் நீங்கள் சொல்லக் கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது நல்லது நடக்கட்டும் அனைத்து ராசியினருக்கும்

  • @user-cw8xd5wn9v
    @user-cw8xd5wn9v Před měsícem +8

    அட போங்க சார்..
    நட பிணமா. வாழ்கிறேன்

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h Před měsícem +4

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் நூறு கோடி இருநூறு கோடி யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před měsícem +26

    கும்பம் பூரட்டாதி...சாவு மட்டும் தான்...

    • @senthilkumarkrishnan6855
      @senthilkumarkrishnan6855 Před měsícem

      Pathukalam vidu thalaiva same blood

    • @SAKTHIVEL-7272
      @SAKTHIVEL-7272 Před měsícem +1

      என்கிட்ட உயிர் மட்டும் உள்ளது

    • @Stunnerrtr-nr6xl
      @Stunnerrtr-nr6xl Před měsícem +1

      @@SAKTHIVEL-7272 நமக்கு மறு பிறப்பு இல்ல...சிவாய நம

  • @anukumar-qg4gz
    @anukumar-qg4gz Před měsícem +13

    Ayya kumba rasi sathaya najayheram vala mudiyala remba kastam padachi

    • @SathyaP-og9pc
      @SathyaP-og9pc Před měsícem +3

      😂Yevanooo Namma paya than🤣🤣Y Blood Same Blood 😅kastam mattuma kastap pattu thukkap pattu thuyarap pattu. Vekkap pattu vethanai pattu😂

  • @Dharu0512
    @Dharu0512 Před měsícem +9

    Ayya....ithu kumbam rasi illa ithu oru thumbam rasi .....Aya....mudilla Aya puradathi than...ennodathu

  • @KK-ky3ju
    @KK-ky3ju Před měsícem +6

    செருப்பால அடிச்சுட்டு அப்புறம் நல்லது பன்னா என்ன பன்னாட்டி என்ன 😂😂

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 Před měsícem +6

    Kumbathuku ivvaluvu adiyaaaaa..... Round Katti adikuranghappa Ella stars sernthu.... aana onnu yaaa.... pinvaanghamaatomya.... ethirthu varuvom

  • @VenkateshWaran-oi7pk
    @VenkateshWaran-oi7pk Před měsícem +12

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

  • @ennagadibannagadiban1197
    @ennagadibannagadiban1197 Před měsícem +4

    என் பெண் விபத்து ஏற்பட்டு memory loss ஆகி செத்து பிழைத்தாள். பிறகு இறை குருமார்களின் அருளால் ஒரளவுக்கு சுகமடைந்தாள். ஒரு நாள் 3000/- பணம் கட்டி இவரிடம் ஜாதகம் பார்த்தோம் . திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கேட்டோம். 6 to 9 மாதத்திற்குள் நடக்கும் என்றார் 4 வருடங்களாகியும் திருமணம் நடக்கவில்லை. நீங்கள் சுருசுருப்பாக இருக்கமாட்டீர்கள் என்றார். உயிர் போய் உயிர் வந்த அந்த விபத்தை அவரால் கணிக்க முடியவில்லை . 5 நிமிடம் தான் எங்களை அனுப்பிவிட்டார் . என் மனைவி என்னையா ஜோதிட புலின்னு சொன்ன. 3000/- ஐ அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்திருந்தாலும் புன்னியம் கிடைச்சிருக்கும்னு செம டோஸ். அந்த ஜாதகம் அந்த பெண்ணுடையது தானா என்று confirm பன்னல. அங்கேயே அவர் அவுட்.. மரத்தடி ஜோசியர் சிறப்பா சொல்லி இருப்பார் . என்னவோ அவர் நேரம் நன்றாக இருக்கிறது. வாழ்க வளமுடன் .

  • @swaathyshub3839
    @swaathyshub3839 Před měsícem +1

    Deivam sir neenga... 🙏🏻🙏🏻 All u said is happening in my life.😢 Hope everything will b fine after March. 😊🤗

  • @sudhakar999subramanian4
    @sudhakar999subramanian4 Před měsícem +4

    AYYA NEENGAL DEIVAM 🙏🙏🙏

  • @JeniA-vk1bi
    @JeniA-vk1bi Před měsícem +4

    Ayya sathayam natchathiram kulanthai pirakkuma

  • @saraswathikumar5153
    @saraswathikumar5153 Před měsícem +5

    Kumba rasi 55 years laykuda tirudhalay poi pithalatam kovam ect ect

  • @vtfelix8464
    @vtfelix8464 Před 27 dny +1

    Thank🙏 you for your energetic message sir.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před 7 dny

    Suddenly my leg’s heel has the pain …,, I stopped the work .., almost retirement age …. So I am staying at home .., applying for retirement… leg pain when it will go sir?

  • @neela6109
    @neela6109 Před měsícem +3

    கவலைப்பட வேண்டாம் இனி நமக்கு

  • @santhiyasanthiya2024
    @santhiyasanthiya2024 Před měsícem +1

    Ayya na nira masama irukkan ..nalla padiya kuzhanthai pirakka vendikiren...kumba rasi avitta natsathram...

  • @diyaseshadiyasesha2953
    @diyaseshadiyasesha2953 Před měsícem +2

    நன்றி அண்ணா

  • @user-vw8dq9so4q
    @user-vw8dq9so4q Před 22 dny +1

    11வருடம் பார்த்த வேலையும் ஜூன் 14/6/23அன்று போய் விட்டது😂😂😂😂😂

  • @santhoshkumarb9937
    @santhoshkumarb9937 Před měsícem +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jayaselvikannan1554
    @jayaselvikannan1554 Před měsícem +1

    Nandri Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yw9ze6zk4d
    @user-yw9ze6zk4d Před 14 dny

    Nanri Sir🙏🙏🙏🙏🙏

  • @jayaramangmjaya8885
    @jayaramangmjaya8885 Před měsícem +2

    ஐயா நான் பூரட்டாதி வயது 44 சாவு மட்டுமே இல்லை

  • @valarmathiv2245
    @valarmathiv2245 Před měsícem +7

    வணக்கம் ஐயா என் கணவரை பிரிந்து சென்று விட்டனர் . எப்போது என் கணவர் என்னை தேடி வருவரா நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.

    • @rajkumar-hr4gv
      @rajkumar-hr4gv Před měsícem

      Hi

    • @ramyaprincess1188
      @ramyaprincess1188 Před měsícem +3

      Enakum idhe dhan sis...enayum en husband ayum pirichittamga 😢

    • @user-tb3rr6lh7b
      @user-tb3rr6lh7b Před měsícem

      2026

    • @Sanaai-qt1mm
      @Sanaai-qt1mm Před měsícem

      ​@@ramyaprincess1188இறைவனை விடாது வழிபடுங்கள் விரைவில் ஒன்று சேர்வீர்கள் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை வாழ்க வளமுடன்

    • @SasiSasi-fx6ff
      @SasiSasi-fx6ff Před měsícem

      Same sis

  • @user-tr4zt3mp4y
    @user-tr4zt3mp4y Před 27 dny

    Nandri ayya...

  • @devadosss6929
    @devadosss6929 Před měsícem

    நன்றி. ஐயா

  • @user-ti1fe3gk1p
    @user-ti1fe3gk1p Před měsícem +2

    வணக்கம்

  • @lakshmiramkumaar4580
    @lakshmiramkumaar4580 Před 6 dny

    Avittam star always in trouble. No peace of mind. Will I get any happiness tats a big question

  • @rmsankaran2909
    @rmsankaran2909 Před 8 dny

    I am sathayam.rasi what position.

  • @neela6109
    @neela6109 Před měsícem

    நல்ல நேரம் தான் 🎉

  • @harinim3399
    @harinim3399 Před měsícem +1

    💯 correct

  • @KarthiKarthick-zg9wt
    @KarthiKarthick-zg9wt Před měsícem

    Nandri ayya 🙏

  • @gayathriganesh9816
    @gayathriganesh9816 Před měsícem

    Reasonable speech sir!!

  • @lathaasokan4958
    @lathaasokan4958 Před měsícem

    Thank you sir

  • @soniyasoniya4710
    @soniyasoniya4710 Před 28 dny +1

    Ayya ennoda kanavar vittu poitaru thirumba varuvara😭

  • @RYTHUMGAMING
    @RYTHUMGAMING Před 20 dny

    Sir exactlyyou told

  • @Thangaraj-oz5bg
    @Thangaraj-oz5bg Před měsícem

    ஐயா என் பேர் தங்கராஜ் என்னோட டேட் ஆப் பர்த் 2.3.1976 கும்ப ராசி கும்ப லக்கனம் பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு சோதனை மேல சோதனையா இருக்குது எனக்கு ஒரு நல்ல ஒரு வழியை காமிங்க ஐயா

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh Před měsícem

    Nandri aya🙏

  • @kuzhanthaivelr7533
    @kuzhanthaivelr7533 Před měsícem +1

    அவிட்டம் கடுமையான மன உளைச்சலாக இருக்கிறது

  • @SAKTHIVEL-7272
    @SAKTHIVEL-7272 Před měsícem

    நான் பூரட்டாதி நட்சத்திரம் செம அடி
    என் குடும்பத்தை நேர்ல பார்த்த மாதிரி சொள்ளராரு

  • @savithiris6056
    @savithiris6056 Před měsícem

    இன்னும் எத்தனை அவமானம் படவேண்டும்.62 வருடம் பட்டு இன்னும் எத்தனை அனுபவிக்க வேண்டும்.சாவுவந்தல் போதும்.

  • @sharmilamery1325
    @sharmilamery1325 Před měsícem

    Kumba rasi satham nutchathram epawum kastam manam panam why kastam varthu

  • @rathnaanbazhagan2662
    @rathnaanbazhagan2662 Před měsícem

    Me sadhayam nambikaiyodu erungal all is well

  • @shalinishalini9372
    @shalinishalini9372 Před měsícem +1

    Kumba raasi revathi staar age 37 years female eppadi erukku aya

  • @othernewsid2
    @othernewsid2 Před měsícem

    aama 23 vayasula naan dhandasoru during janma sani,. im 55 now, but not that much dhandam. nothing is in our hands.

  • @user-hw3xk2rb9y
    @user-hw3xk2rb9y Před měsícem

    அய்யா என் மகள் பெயர் சுகன்யா எனக்கு வயது 35 குமபராசி அவிட்டம் எனக்கு திருமணம் ஆகவில்லை எப்போது திருமணம் நடக்கும்

  • @jamunagopal1836
    @jamunagopal1836 Před měsícem

    பிரிந்து சென்ற மகன் எப்போது வருவார்

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Před měsícem

    சகோதரி கண்டிப்பா உங்களை தேடி வந்து கடைசி வரை உங்கலோடு மகிழ்ச்சியாக வாழ்வார் 🙏

  • @BalaSharmila-d9f
    @BalaSharmila-d9f Před měsícem

    Kumba rasi : இருந்தா ஊருக்கு இல்லைனா சாமிக்கு 😢

  • @Kv.selva14
    @Kv.selva14 Před měsícem

    🙏🙏🙏

  • @neela6109
    @neela6109 Před měsícem

    🎉

  • @rengarajan3907
    @rengarajan3907 Před měsícem

    Guruve saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam🎉😂❤😢😮😅😅😊

  • @Amarnath-hf9lm
    @Amarnath-hf9lm Před měsícem

    சார் உங்க ராசி சொல்லுங்க ஐயா

  • @SK-ml6fm
    @SK-ml6fm Před měsícem

    Avittathuku end ilama adi than pola ,evan nammakita epdi kaasa aataya podalamnu room potu yosikranga

  • @Veni-ei8yk
    @Veni-ei8yk Před 16 dny

    Theliya,theliyailla,adimeal,adi

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv Před měsícem +2

    இந்த உலகம் முழுவதும் சீக்கிரம் அழியனும் நான் கும்ப ரா Kumbh Rashi

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před měsícem

    Ayya.kambam.sathayam.natsatthiram.kanni.lakkanam.ethubum.nanmy.palan.illay ayya.saudil.irukenren.ayya

  • @HelanRohini
    @HelanRohini Před měsícem

    Nan sathayam September varai uyirutan iruppena theriyala

  • @user-lb7pv4yr2q
    @user-lb7pv4yr2q Před 26 dny

    அய்யா mudeela

  • @Rajesh.Rajesh.n
    @Rajesh.Rajesh.n Před měsícem

    திருமணம் 33 வயது சதயம

  • @user-on1yy8nd2c
    @user-on1yy8nd2c Před měsícem +1

    இது எல்லாம் ஒரு ராசியா

  • @user-pq1xs5zu4t
    @user-pq1xs5zu4t Před 24 dny

    Kumbaa rasi perakavaa kudathuu yaa daa pirathom un irrkuu

  • @ganeshg3392
    @ganeshg3392 Před 22 dny

    3:12 😂

  • @stiffanifdo6715
    @stiffanifdo6715 Před 24 dny

    Avittam

  • @shobabaranitharan2166
    @shobabaranitharan2166 Před měsícem

    Patha sani.....

  • @kalaikarthi4118
    @kalaikarthi4118 Před 7 dny

    Ada pongapa😢

  • @user-lh3zt5kr8t
    @user-lh3zt5kr8t Před měsícem

    Sugar on your mouth 😅

  • @dr.b.satheeshmonikandan6707

    Good information sir 👍

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Před měsícem +1

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @prabhakaran6433
    @prabhakaran6433 Před měsícem

    Sathayam natchatthirram:vaalkkaiyendral ennanu innum theriyama iruken,evlo periye muttal naan,ethu pudichiruko,yaarai yenakku puchiruko athu ellaatthikkum ennai pidikkale,aasappatta vaalkaiye ille,pudikkathe vaalkayai vaalnthukkittu irukken:prabakaran from malaysia

  • @koteeswaran2250
    @koteeswaran2250 Před 24 dny +1

    கும்பம் = தரித்திரம்

  • @sugiv
    @sugiv Před 29 dny

    ayyavuku ena rasi ? prachanai irukunu solrathuku ethuku ya neenga. Enamo ponga

  • @prabhakaran6433
    @prabhakaran6433 Před měsícem +1

    Unmai ayya