இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | National Legal Services Authority | Free Legal Aid | NASLA

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2021
  • Welcome to the makkalsevai channel
    link :nalsa.gov.in/lsams/
    whatsapp :8682002716
    Blogger
    bit.ly/3fmDE7N
    Telegram group
    bit.ly/35rGfJ0
    Instagram
    bit.ly/3aY0orf
    Facebook Group:
    bit.ly/2Wp958L
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
    allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Subscribe,Like ,share and comment
    Thank you for watching
    இலவச சட்ட உதவி மையம்,இலவச சட்ட உதவியை பெறுவது எப்படி,இலவச சட்ட உதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி,Free Legal Aid,Lok Adalat,லோக் அதாலத்,மக்கள் நீதிமன்றம்,Alternative Disputes Resolution,Mediation,Arbitration u0026 Conciliation Act 1966,Legal Service Authority Act 1987,EPCo,IPC,What is Article 39A,What is CrPC 304 Karpom Karpipom Tamil,National Legal Services Authority,nalsa,Nalsa web portal,ilavasa satta uthavi maiyam,ilavasa satta maiyam,para legal volunteer,para legal volunteer training,free lawyer consultation national legal services authority,lawyer free vinnappipathu eppadi,court news today tamil,national legal aid services organization,national and state legal services authority,tamil,court help,court,இலவச சட்ட உதவிக்கு,Online registration,legal aid and grievance

Komentáře • 105

  • @krishnavenim3517
    @krishnavenim3517 Před 2 lety +9

    சரியான நேரத்தில் சரியான தகவல்களை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றிங்க ஐயா.

  • @spaul5047
    @spaul5047 Před 3 lety +4

    தங்கள் சேவைக்கு நல் வாழ்த்துக்கள்.

  • @youthtnpsc5280
    @youthtnpsc5280 Před 3 lety +29

    தெய்வமே இன்னைக்கு காலையில இருந்து இத தா கூகுள் ல தேடினு இருந்த.... நீங்களே பதிவேற்றம் செய்திட்டிங்க... 😃😃😃

  • @muthukumarb9296
    @muthukumarb9296 Před 3 lety +4

    உங்கள் பதிவு பயனுள்ள பதிவு வாழ்க வளர்க நன்றி

  • @vijay-lz3gq
    @vijay-lz3gq Před 3 lety

    Nantri Nanba

  • @umamaheswari2748
    @umamaheswari2748 Před rokem

    Thank you so much

  • @svravi3870
    @svravi3870 Před 3 lety +8

    Honoured Sir, Best legal solutions quotations, citations, judgements if possible, are expected for the benefit of the public. Thanks.

  • @SathishKumar-lr4zc
    @SathishKumar-lr4zc Před 3 lety +4

    Wow useful video, Thank you Anna

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před 2 lety

    Thanks

  • @NOBODY-kw8qm
    @NOBODY-kw8qm Před 2 lety +1

    Bro summary of problem la Land issue ku etha select panrathu....????

  • @vayuputhra2438
    @vayuputhra2438 Před 3 lety +1

    👍👍👍

  • @elumalairangan5230
    @elumalairangan5230 Před rokem

    Hello Sir good morning
    Nilam abaraippu, kudi thanneer thundippu

  • @manimaran9395
    @manimaran9395 Před 3 lety +1

    Sir ennoda frd amt vaangi yemathitu iruka kodukamatra yenala vakel vaachu vaathada vasathi illa intha illavasa satam apply panna mudiyuma

  • @rajanp8482
    @rajanp8482 Před 3 lety +2

    Bro i have one doubt...pmkvy(last week u upload this video) the train is based on case.....im from tvm

  • @alphonsemary5922
    @alphonsemary5922 Před 2 lety +1

    ennakku 24/5/2020 lock down government hospital cesarean Operation murayil kulanthai piranthathu operation thavarana murayil seitha karanathal thiruppavum vairu muluvathum open seithu re operation pannagga migaavum periya alavu vairu muluvathum open seithu operation pannagga oru matham hospitala iruthen sariyana treatment tharala hospital meala complete koduthal eathavathu seithu viduvargal endru payam annal ippothu ennakku valikal ullathu antha hospital meala complete thara mudiuma atharkkana anaithu proff ennidam ullathu ippo antha hospital meala complete thara. Mudiuma sir

  • @peacefullrajkumar
    @peacefullrajkumar Před 3 lety +2

    ஐயா 1975 ல் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் பழனியப்பன் (பேச்சு வழக்கில் கூப்பிடும் பெயர்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவரின் உன்மையான பெயர் பழனிச்சாமி(உண்மை பெயர்) இந்த பெயர் தான் அனைத்து ஆவணத்தில் உள்ளது.சொத்தை விற்கும் போது பெயர் வேறாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இரு பெயர்களும் ஒருவர் தான் என சான்றிதழ் வாங்க முடியுமா? இதற்கு என்ன செய்வது தெளிவான விளக்கம் தாருங்கள் ஐயா

  • @muthusamypacchamuthu5195
    @muthusamypacchamuthu5195 Před 2 lety +1

    Sir 3 froad serndhu bank la irundhu loan vangi tharadha solli 17000 cheeting pannittanga edukku edhavadhu panna mudiyuma sir

  • @DMKgspectrumFraudnoElectricity

    Thanks 🙏🙏🙏

  • @DMKgspectrumFraudnoElectricity

    Electric vehicles, crypto currency and solar panel electricity are the future vehicles, investments and power supply
    மின்சார வாகனங்கள், கிரிப்டோ நாணயம் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து,முதலீடு மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்

  • @kavithanavinkavithanavin955

    👌👌👌👌👌

  • @biker-tn-5467
    @biker-tn-5467 Před 3 lety +1

    Corona period la amount keta torcher pana yenna psnanu

  • @senthilkumarv7851
    @senthilkumarv7851 Před 3 lety +4

    வங்கி EMI பிரச்சனைக்கு apply பண்ண முடியாதா

  • @arulraj-cy9yp
    @arulraj-cy9yp Před 3 lety +5

    சட்டக் கல்வி படிப்பதற்கு ஆசை ஆனால் குடும்பம் குட்டி ஆகிவிட்டது மேற்கொண்டு படிக்க ஆசை குறைந்த கட்டணத்தில் உள்ள சட்டக்கல்லூரி இருந்தால் தகவல் தெரிவிக்கவும் (தொலைதூர கல்வி முறை)

  • @achuthanachu8414
    @achuthanachu8414 Před 3 lety +4

    என்னுடைய வீடு சந்து பிரச்சனை பக்கத்து வீட்டுக்கருடன் இந்த பிரச்சனை அணுக முடியுமா?

  • @sk_shanthoshkumar2746
    @sk_shanthoshkumar2746 Před 3 lety +1

    Hi bro na 12th padikeran after srm university la enterence exam apply panitha bro age limit irkka sollunga college 1year fees sollunga please

  • @user-vx5qt7gx8v
    @user-vx5qt7gx8v Před rokem

    Sir na chnnai ennor wazvatharm 1996wazarum villagela vedu erunthathu naga registation panikudukala awang namela registation mudingerku 1986 eang namela erunthathu 1993 name mathierukang

  • @gengurajgenguraj7280
    @gengurajgenguraj7280 Před 3 lety +2

    Bro online jobs pathi oru video podunga pls

  • @wingsoflearn7359
    @wingsoflearn7359 Před 2 lety

    Straightwebsituku ulla pogalanu aarambikireenga but entha websituku sollala. Blind candidate intha vedeio play pannuna avangalukum purianum.

  • @selviselvi8362
    @selviselvi8362 Před 2 lety

    Sir nan matruthiranali en husband matruthiranali auto otinar auto finance
    Katamudiyama Sri Ram finance வண்டியை thukita செக் போசடி வழக்கு potuerukika ethula என்ன பணம் கட்டல அரசூட்டு பணுவகள

  • @shyamalbanerjee64
    @shyamalbanerjee64 Před rokem

    PLS. RELEASE THE ENGLISH VERSION OF THIS VDO AT YOUR EARLIEST.

  • @user-up2dq6iw3m
    @user-up2dq6iw3m Před 2 lety

    Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir, en mama death ayitaru 4sisters irukanga, en mama ku childrens kidaiyathu, mama wife matra sisters ku ethum kodukama problem panranga, pakathu veetula ulavanga land occupy panitu koduka matranga mama wife avanga koda senthu problem panranga, ithuku ena case sir file panalam, recovery of possession ah ila partition suit mam koncham solunga mam

  • @punithamalar708
    @punithamalar708 Před rokem +1

    Sir I applied more than three or four but I did not get any reference number

  • @mehalas2804
    @mehalas2804 Před rokem

    I applied 1 month before but status pending. Immediate I want a lawyer for my case what to do.

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z Před rokem

    Entha form la case apply panna actions edupangala thambi please reply pannunga

  • @rs_edittz
    @rs_edittz Před 2 lety +1

    Annaa indha ulagathula police vakkil ellarumey kasukkadhathaaa annan vela seirraanga

  • @PinkInfo
    @PinkInfo Před rokem

    District legal, taluk legal na enna bro?

  • @venis444
    @venis444 Před 2 měsíci

    Divorce case ku etha choose panrathu

  • @janakiraman3347
    @janakiraman3347 Před 3 lety +3

    Bro register marriage pathi details soluka bro

  • @thayalan6688
    @thayalan6688 Před rokem

    Agriculture land problem etha click pannanum bro

  • @user-om8dn4vo1h
    @user-om8dn4vo1h Před 9 měsíci

    Sir நான் 2015ல் பாகப்பரிவினை வழக்கு கீழமை நீதிமன்றம்ரத்தில் நடந்துகொண்டுருக்கிறது விசாரணை நடக்காமல் வாய்தா வாங்கிக்கோன் டே இருக்கின்றனர் விரைவில் முடிக்க என்ன வழி சொல்லுங்கள் pl

  • @gunaajiprivacy4501
    @gunaajiprivacy4501 Před 3 lety +6

    இதில் வருமானம் வரம்பு தேவையில்லை என்பது என் கருத்து.

  • @senthilkumarvenkatesan3557

    Writ petition ku kidaikuma

  • @prabakaran2175
    @prabakaran2175 Před měsícem

    சார் வணக்கம் எங்க நிலத்தொட டாகுமெண்ட் காப்பி இருக்கு அதை வைத்து ஒரிஜினல் பத்திரம் வாங்க முடியுமா அதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @punithamalar708
    @punithamalar708 Před rokem +1

    Sir apply paniten, application number epadi pakarathu

  • @tamilan1798
    @tamilan1798 Před rokem +1

    Sir tnusrb mela case podanum athukku ethavathu tips irrukka

  • @rekharengaiyan5655
    @rekharengaiyan5655 Před rokem +1

    Writ petition apply for this kind of Nalsa

  • @sureshkumarsureshkumar2826

    அண்ணா அரசின் உத்தரவு பின்பற்றப்படவில்லை என்ன செய்ய வேண்டும்

  • @punithamalar708
    @punithamalar708 Před rokem

    Reference number varala sir

  • @AAMSchannel83
    @AAMSchannel83 Před 3 lety +6

    Divorce - க்கு இந்த முறையில் apply பண்ண முடியுமா ? Please reply.🙏

  • @susilak3002
    @susilak3002 Před 7 měsíci

    Nalsa online apply
    Cheithan 2month ayitium aniku
    Advacate tharavilai

  • @sathiyamoorthysathiyamoort8272

    கோயமுத்தூர் பகுதியில் இருக்கும் அலுவலக முகவரியை கொடுக்க முடியுமா.

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 Před 6 měsíci

    இப்படி அரசாங்கத்தால் ஒருவருக்கு நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அதிகப்படியான பணம் கேட்டால் . பாதிக்கப்பட்டவர் இது குறித்து அந்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க எங்கு முறையிட வேண்டும்...?

  • @shakila.m3789
    @shakila.m3789 Před rokem

    Sir phone call panni doubts kekalam?

  • @saraswathisaraswathi7062
    @saraswathisaraswathi7062 Před 2 lety +1

    எங்களுக்கு 20 மாசம் சம்பளம் தரவே இல்லை ,எங்க போய் கம்ளைன்ட் பண்ரது தயவுசெய்து சொல்லுங்க

  • @sankar4926
    @sankar4926 Před rokem +1

    இந்த சட்டம் இந்த ஆண்டும் செயல் பாட்டில் உள்ளதா இதன் மூலம் நமக்கு முழுமையான பயன் அளிக்குமா தயவு செய்து பதில் அளிக்கவும்

  • @silambugowtham783
    @silambugowtham783 Před rokem

    இலவச சட்ட உதவி மையத்தின் மூலமாக ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

  • @ravik5484
    @ravik5484 Před 2 lety

    Enaku unga help venum sir very emergency it's very big problem sir

  • @jeyaanu8301
    @jeyaanu8301 Před 3 lety

    Entha address kotunga sir

  • @kalamanirasan1334
    @kalamanirasan1334 Před 2 lety

    சார் அப்பா சொத்து வாங்கும்போது மகன் மேஜர் சொத்து வாங்கி 30 வருடம் இப்ப அப்பா இல்லை சொத்தை இரண்டாக பிரிக்க முடியுமா

  • @jishnu547
    @jishnu547 Před 3 měsíci

    ஆன்லைன் லோன் வாங்கி என் வறுமையின் காரணமாக செலுத்த முடியவில்லை அந்த நிறுவனம் என் மீது வழக்கு போடுவதாக கூறுகிறார்கள் இதில் இருந்து நான் தப்பிக்க முடியுமா எனக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்குமா

  • @nandhininandhu2638
    @nandhininandhu2638 Před rokem

    அண்ணா விவாகரத்து க்கு கேக்கலாமா

  • @ilangeswaran9345
    @ilangeswaran9345 Před 2 lety

    கந்துவட்டி பிரச்சினைகளுக்கு உதவி கிடைக்குமா

  • @devipriyanka6656
    @devipriyanka6656 Před 11 měsíci

    Online scam ku Ena option click pananum

  • @nagakumara9180
    @nagakumara9180 Před rokem

    என் பெயர்அ.நாககுமார் நான் வழக்கு சம்பந்தமாக தங்களை எப்படி சந்திப்பது என்று விளக்கம் அம்மா🙏

  • @class-h_392karthick.r6
    @class-h_392karthick.r6 Před 3 lety +1

    Urea subsidy status

  • @AshwinGamingislive
    @AshwinGamingislive Před 2 lety

    ஜிவானமிசன் வழக்கு பதிவு

  • @DMKgspectrumFraudnoElectricity

    குடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுக

  • @anandavelanandavel2673

    If the staff are not doing their duty. What to do. Where to report. These are all kanthudaippu

  • @Alone-Boy8489
    @Alone-Boy8489 Před rokem

    Oru help sir

  • @mariyamohan7481
    @mariyamohan7481 Před 4 měsíci

    Sir naan thiruvellor Dist trichy il ullavargal mel case NALSA moolam yaarai anuganum engu visarikkanum pls unga phone no roda bathil kudunga

  • @premaselvaraj2866
    @premaselvaraj2866 Před 2 lety

    Hi
    I lost my laptop in train. I gave complaint in egmore railway police station, but in FIR they mentioned the property value as Rs. 1000 but laptop value is Rs. 60000.
    Is that ok please advise

  • @manchuanu2695
    @manchuanu2695 Před 9 měsíci

    Help seivengala

  • @yogeshshalini2842
    @yogeshshalini2842 Před 3 lety +1

    Hi sir ynaku marriage agituchu 17 age LA marriage anuchu

  • @GkTech376
    @GkTech376 Před 10 měsíci

    வக்கில் வைத்தும் அவருக்கு பணம் செலுத்த முடியாதவர்களும் இதில் பதிவு செய்ய முடியுமா எங்களது வக்கில் பணம் இல்லாத காரணத்தால் வேறு வக்கில் பாத்துக்கோ என்று சொல்லிவிட்டார் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை தாங்கள் தயவு செய்து பதில் அனுப்பவும் எங்களது அடுத்த வாய்தா 7/11/23 எங்களுக்கு உதவுமாறு வேண்டுகிறேன்

  • @user-nm2jx4mp9f
    @user-nm2jx4mp9f Před 11 měsíci

    ஐயா அரசாங்க பேருந்து நிலைய இருக்கையில் உறங்கக்கூடாது கன்னத்தில் அறைந்து விட்டார். பழங்குடியினர்.

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před rokem +1

    தமிழ் எழுத படிக்க தெரிஞ்சா போதுமா

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 Před rokem

    பதிவு பண்ணியிருக்கோம் இன்னும் தகவல் இல்லை

  • @DMKgspectrumFraudnoElectricity

    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    Less population more benefits
    Less population more benefits
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை
    குறைந்த மக்கள்தொகை அதிக நன்மை

  • @janakiraman3347
    @janakiraman3347 Před 3 lety +2

    Muslim gril Hindu boy register marriage

  • @nallathorveenaisei6903

    Sir how I'm contact u? I'm need file a case .... Pls help me

  • @tnpscact2310
    @tnpscact2310 Před 3 lety +3

    Thanks

  • @DMKgspectrumFraudnoElectricity

    குடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுககுடும்ப பெண்ணுக்கு மாதம் 1000 ரூபாய் எங்கே மோசடி திமுக

    • @amalraj7297
      @amalraj7297 Před rokem

      தனிநபர் நான் செய்யாத ஒன்றை செய்ததாகச் சொல்லி என்னை அவமானமாகப்பேசி மன. .வேதனையைத் வந்துட்டார்.நான் இதுகுறித்து என்ன
      செய்யலாம்...நன்றி