சனிப்பெயர்ச்சி பலன் 2023 | ஒரு குடும்பத்தில் ஏழரை சனி-அஷ்டம சனி காரர்களும் இருந்தால் கெடு பலன்களா?

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2022
  • சனிப்பெயர்ச்சி பலன் 2023 | ஒரு குடும்பத்தில் ஏழரை சனி-அஷ்டம சனி காரர்களும் இருந்தால் கெடு பலன்களா?
    2023 சனி பெயர்ச்சியில் ஜாதக ரீதியாக அமோக பலன்களை பெறுபவர்கள் | Sani Peyarchi 2023 to 2026 in Tamil
    • 2023 சனி பெயர்ச்சியில்...
    2023 சனி பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் ராசியினர் | Sani Peyarchi 2023 #Kondranki Dhanasekar
    • 2023 சனி பெயர்ச்சியில்...
    2023 சனி பெயர்ச்சியில் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள் |Sani Peyarchi 2023 to 2026 in Tamil
    • 2023 சனி பெயர்ச்சியில்...
    குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    .
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் Whats APP No 7010912255/8903409141
    For Astrology queries also Message to Whats APP No 7010912255/8903409141 தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜென்ம நட்சத்திர நாளை கண்டறிவது எப்படி?How to find Jenma Nakshatra day?
    • ஜென்ம நட்சத்திர நாளை க...
    27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்/Jenma nakshtra ragasiyam(youtube playlist video link)
    • Ashwini nakshatra-அஸ்வ...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...

Komentáře • 45

  • @thilagavathymurugan2545
    @thilagavathymurugan2545 Před rokem +17

    எங்கள் வீட்டில் கடந்த 20,25 வருடங்களாகவே 71/2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி இருந்து கொண்டு தான் இருக்கிறது, சில சிரமங்கள் இருந்தாலும் கடவுளின் அருளால் நல்ல படியாகவே கடந்து வந்து கொண்டிருக்கிறோம்🙏

  • @rmsai5748
    @rmsai5748 Před rokem +2

    எங்கள் வீட்டில் மகரம், கும்பம், மீனம், ரிஷபம், மிதுனம், கடகம்,
    மொத்தமா குத்தகை.. பட் சனீஸ்வர பகவான் நம்ம குரு.. அன்பு தான்.. எல்லாவற்றையும் கடந்து ஆதி பகவன் இருக்க என்ன கவலை?
    #எனக்கு கும்ப ராசி/ கடக லக்னம்.#
    #ஏழரையும் அஷ்டமும் ஒன்றாக இருக்கிறது#.
    குறைகள் இருப்பினும், ஏதோ நிம்மதி இருக்கு..
    நடப்பு கேது தசை.. ஓம் நமச்சிவாய 🙏

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před rokem +1

    மூன்று மகரம்.
    ஒரு கும்பம்
    ஒரு மீனம்.
    பகவான் எல்லாருக்கும் மேலே இருக்கார்.நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mammu4546
    @mammu4546 Před rokem +3

    உங்க பதிவு தான் எனக்கு ஆறுதல்.... நீங்கள் சொல்லுவது நியாயமான விஷயம்....

  • @karthin690
    @karthin690 Před rokem +2

    மிகவும் தெளிவான பதிவு நன்றி. அண்ணா🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    மிக அருமை சனி பெயர்ச்சி ,,🌷👍

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Před rokem

    மிக சரியான. கனிப்பு நன்றி

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před rokem +2

    Ketkavae sandhosama iruku🤩

  • @rmsai5748
    @rmsai5748 Před rokem

    மிக்க நன்றி ஐய்யா..

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 Před rokem

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா. 🕉️🕉️🙏🙏🙌🙌⚛️⚛️

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    மிக்க நன்றி சாா்🙏

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Před rokem +3

    ஐயா வணக்கம்! எனது வீட்டில் என் மனைவி, என் மகன் இருவரும் கும்ப ராசி, கன்னி லக்கினம், வரக்கூடிய சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் நல்லவை நடக்குமா...

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo Před rokem

    தெளிவான பதிவு. நன்றி சார்

  • @kannata6363
    @kannata6363 Před rokem

    மிக்க நன்றி ஐயா

  • @ggyogaaliyartravaller769

    vazhgavalamudan Brother

  • @prajitharajendran9069

    Very good message Sir 🙏🙏🙏

  • @sandalprabu4931
    @sandalprabu4931 Před rokem

    Thank you sir 🙏

  • @tvsankar1
    @tvsankar1 Před rokem

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா!!!!

  • @lakshmir4579
    @lakshmir4579 Před rokem

    Tnq sir🙏

  • @sasikumar4168
    @sasikumar4168 Před rokem

    Excellent job sir

  • @kannanks7018
    @kannanks7018 Před rokem +1

    Super sir 🙏

  • @ManiKandan-gi4me
    @ManiKandan-gi4me Před rokem

    super sir...

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před rokem

    சிம்ம ராசி ஏழரை சனியில் திருமணம் குழந்தை வாழ்க்கை வளம் எல்லாம் வந்தது பாதிப்பு ஏதும் இல்லை ஜயா

  • @gandhimathid2368
    @gandhimathid2368 Před rokem

    நன்றீசாா்

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před rokem +1

    நான் மகரம் கணவர் மிதுனம் பாடாய் படுத்தி விட்டது

  • @staycool405
    @staycool405 Před rokem

    I had asthamashani and my dad elaraishani....I had difficulties in business n my dad fell terribly ill..now he slowly recovering..so..just becareful..mentally I was so exhausted..

  • @parimalaranganathan8659

    🙏🙏

  • @shreekanths2090
    @shreekanths2090 Před rokem

    Ennoda illathula wife n son both kadaka rasi . Astana Sani starts. My mother-in-law kadaka rasi n mamanar vrickika rasi ardha astamasani starts. Who will get most affected.

  • @agalyasriram24
    @agalyasriram24 Před rokem

    ஓரே வீட்டில் நான்கு பேருக்கும் 7/2 சனி நடந்தால் பலன்கள் செல்லுங்கள் ஐயா. மகரம், கும்பம், மீனம்.

  • @sivasankari8445
    @sivasankari8445 Před rokem +1

    71/2 அஸ்டமது சனி யெதாவது பிடிங்ர்கொன்டு தான் கொடுப்பார். அனுபவம்🙄🙄

  • @kirubaharankirubaharan7099

    Hai bro iam astamsani and my wife ealarisani last 4year very diperson struggle

  • @mynaragu6735
    @mynaragu6735 Před rokem

    ஐயா எங்க வீட்டில் மகரராசி, கடகராசி இரண்டு பேர் இருக்கிறோம்.எப்படி இருக்கும்.

  • @senthilganesh9555
    @senthilganesh9555 Před rokem

    அண்ணா வணக்கம் லக்னத்திலேயே சனியும் செவ்வாய் இருக்கிறாங்க துலா லக்னம் எனக்கு எப்படி இருக்கு அத சொல்லுங்க

  • @s.vasundra1043
    @s.vasundra1043 Před rokem

    மிகத் தெளிவான விளக்கம்.
    மிக்க நன்றி ஐயா.
    எங்கள் வீட்டில் என் அம்மா, நான், என் மகள் மூவரும் மீன இராசி உத்திரட்டாதி நட்சத்திரம்....இருப்பதில் ஏதும் பாதிப்பு உண்டா ஐயா?

  • @KishoreKumar-zp4dl
    @KishoreKumar-zp4dl Před rokem +1

    Sir குழந்தைகளுக்கு எத்தனை வயதுக்கு மேல் பெயர்ச்சி பலன்கள் பாக்கலாம்...

  • @kannanks7018
    @kannanks7018 Před rokem +1

    🙏🙏🙏🕉️🕉️🕉️⚛️⚛️

  • @SemmalarRamesh
    @SemmalarRamesh Před rokem

    Enakku 7.5 nadanthapothu enathu appavai ezhanthen, en son ku 7.5 nadakumpothu avanathu Appavai ezhanthan

    • @manogaran1793
      @manogaran1793 Před rokem

      Kindly tell your date of birth and time of birth...

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před rokem +2

    எனக்கு சனி பகவான் தசை start ஆன same time ல எங்க அம்மா & அப்பா ku 7 1/2 சனி start ஆச்சு
    நாங்க மூணு பேர் தான் வீட்டில் சனி பகவான் வெச்சு செய்தார்
    நிறைய அனுபவ பாடத்தை கற்று கொடுத்தார்

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Před rokem

    ஐயா என் பையன் ஜாதகத்தில் கடக ராசி கடக லக்கனம் சுக்கிர திசை நடப்பில் உள்ளது இந்த அஷ்டமத்து சனி பாதிப்பை உண்டாக்குமா பணிவுடன் வேண்டுகிறேன்

    • @balu64785
      @balu64785 Před rokem

      பெரிய பாதிப்பு இருக்காது. சுப கிரக தசை நடப்பதால்.