2023 சனிப்பெயர்ச்சியால் நடப்பு சனி தசை or சனி புத்தி உள்ளோர் கேட்கவேண்டிய பலன்கள் | Sani Peyarchi

Sdílet
Vložit
  • čas přidán 24. 01. 2023
  • 2023 சனிப்பெயர்ச்சியால் நடப்பு சனி தசை or சனி புத்தி நடப்பவர்களுக்கான பலன்கள் | நடக்கவிருக்கும் பலன்கள் Sani Peyarchi palangal 2023
    குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    .
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் Whats APP No 7010912255/8903409141
    For Astrology queries also Message to Whats APP No 7010912255/8903409141 தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    2023 சனி பெயர்ச்சியில் ஜாதக ரீதியாக அமோக பலன்களை பெறுபவர்கள் | Sani Peyarchi 2023 to 2026 in Tamil
    • 2023 சனி பெயர்ச்சியில்...
    2023 சனி பெயர்ச்சியில் அமோக யோக பலன்களை பெறும் ராசியினர் | Sani Peyarchi 2023 #Kondranki Dhanasekar
    • 2023 சனி பெயர்ச்சியில்...
    2023 சனி பெயர்ச்சியில் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள் |Sani Peyarchi 2023 to 2026 in Tamil
    • 2023 சனி பெயர்ச்சியில்...
    ஜென்ம நட்சத்திர நாளை கண்டறிவது எப்படி?How to find Jenma Nakshatra day?
    • ஜென்ம நட்சத்திர நாளை க...
    27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்/Jenma nakshtra ragasiyam(youtube playlist video link)
    • Ashwini nakshatra-அஸ்வ...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    ராகு கேது குரு சனி பெயர்ச்சி 2017-18 தொழில் யோக பலன்கள்-Taurus(Rishaba Rasi) career Astrology 2017-18 in Tamil(youtube playlist video link)
    • Video
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com dhanssekardj@gmail.com kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 66

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 Před rokem +2

    குருவிற்க்கு நிகர் குருவே அருமை

  • @naganathanramasamy1447
    @naganathanramasamy1447 Před rokem +1

    மிக்க நன்றி...மிக்க சிறப்பு ஐயா

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Před rokem +1

    அருமையான பதிவு குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @revasgs6038
    @revasgs6038 Před rokem

    வணக்கம் ஐயா🙏இனிய புத்தாண்டு 2023 வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான விழியம், நன்றி🙏

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 Před rokem +1

    குறைவான நேரத்தில் தெளிவான விளக்கம் காெடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய நமக 🕉️🕉️👌👌🌲🌲🌹🌹🙌🙌🌺🌺🌻🌻🙏🙏

  • @sdk2092
    @sdk2092 Před rokem

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @natarajanv3685
    @natarajanv3685 Před rokem

    மிக்க நன்றி ஐயா.

  • @kpgarments20
    @kpgarments20 Před rokem

    நல்ல பதிவு,நன்றி

  • @anujans3330
    @anujans3330 Před rokem

    Sir, well explained. Thankyou

  • @kannata6363
    @kannata6363 Před rokem

    மிக்க நன்றி ஐயா

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy9750 Před rokem

    வணக்கம்.
    மிக அருமையான பதிவு.
    நன்றி.
    R.சாரதி.
    பஹ்ரைன்.

  • @sathiseelan7976
    @sathiseelan7976 Před rokem

    மிகவும் உன்னிப்பான விளக்கம் குருவே

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 Před 7 měsíci

    வாழ்க வளமுடன் அய்யா

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před rokem

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @outin5191
    @outin5191 Před rokem

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @govindaraj166
    @govindaraj166 Před rokem

    நல்ல விளக்கம் சார் வணக்கம் 💐💐💐💐💐💐💐

  • @smileysmiley1
    @smileysmiley1 Před rokem

    Expected topic video thank you🙏 sir

  • @senthiarasi7506
    @senthiarasi7506 Před rokem

    தேவையான பதிவு அருமை

  • @ravisiva4599
    @ravisiva4599 Před rokem

    மிக அருமை சார் 🙏

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +1

    Sir, thankyou🙏🙏

  • @shenbagavalli4915
    @shenbagavalli4915 Před rokem

    Unga video na miss pannama parpen sir.super Vera level.

  • @prabakarn6695
    @prabakarn6695 Před rokem +1

    thank you sir

  • @venuradha707
    @venuradha707 Před rokem

    Realy useful information n guidance. More such videos may be uploaded.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před rokem

    Amazing presentation

  • @karthin690
    @karthin690 Před rokem

    சூப்பர்👌👌👌

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 Před rokem

    நன்றி ஐயா 🙏🙏(ல ) 3ல் சனி... பூரம் நட்சத்திரம்.. சனி புத்தி 4மாதங்கள் இருக்கு ஐயா....பயத்தோடு இருந்தேன்,உங்களின் பதிவால் முழு நிம்மதி... 🙏🙏

  • @AcvMurugan-pv2om
    @AcvMurugan-pv2om Před rokem +1

    Ennaku pakkavatham irruku Sari yaguma?

  • @kanakasekar4637
    @kanakasekar4637 Před rokem +1

    ஐயா என்னுடைய ராசி மகரம்
    லக்னம் கும்பம்
    சனி திசை நடக்கிறது
    உடல் நலம் பாதிக்கிறது ஐயா

  • @thirusenthilmurugan6105

    அருமையான விளக்கம் ஐயா , எனக்கு சனி திசை ராகு புத்தி , சாதயம் நட்சத்திரம் ,எ‌வ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஐயா

  • @gomathibharath5183
    @gomathibharath5183 Před rokem +1

    Jenma sani,sani thisai,sani buthi,kadagam lagnam la sani,7th house la sani , mudiyala

  • @saitexsaravanan8325
    @saitexsaravanan8325 Před rokem +1

    Dear sir,
    My birth chat sathayam star and Thula lagna with sani. Going sani dasa.if any problems or improvement sir....

  • @saradhapichai6275
    @saradhapichai6275 Před rokem

    நல் ல பதிவு

  • @radhikar9632
    @radhikar9632 Před 6 měsíci

    Sir 2.2.1984 , time 8.10pm Thanjavur Naa makara rasi simma lagnam Sani dasa nadakkudhu yeapdi irukum soallungga sir please

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @mahendrarajaharumugam9159

    Sir sani thisa puthan puthi uthiradam Nachathiram? Kanni lacknam 5th house il sani. Thanus Rasi???? Thanks from Canada 🇨🇦🙏

  • @ItzMe191
    @ItzMe191 Před 11 měsíci

    🙏🙏👌👌

  • @user-cl4sg6nk9c
    @user-cl4sg6nk9c Před 6 měsíci

    Risapa rasi risap lakkanam lakkanathil irunthu 4m idam sani vakkathil irukkar ippa avarukku sani thisai sani puthi nadakkuthu welding tholil pannalama.ungalala solla mudiyuma ayya

  • @narayanang8134
    @narayanang8134 Před rokem +1

    Sir, one question what about sani andharam

  • @swaminathan1450
    @swaminathan1450 Před 11 měsíci

    சனி தசை சனி புத்திக்கு மட்டுமா இந்த பலன்கள்.
    சனி தசை மற்ற புத்தி பலன்கள். மாறுபடுமா ஐயா? விளக்கம் தாருங்கள்..
    எனக்கு தற்போது சனி தசை சூரிய புக்தி
    எனது லக்னம் சிம்மம்
    ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் சனி/

  • @reka.areka.a822
    @reka.areka.a822 Před rokem

    🙏🙏🙏💐

  • @GKSUSK
    @GKSUSK Před rokem

    Veedu manai vangum yogam patri sollunga

  • @kirubajjc
    @kirubajjc Před rokem +1

    வணக்கம் சார் 🙏
    லக்னத்திற்கு 11 ல் சனி வக்ரம் பெற்று இருந்தால்

  • @ramasamy7371
    @ramasamy7371 Před rokem

    Sani dasa sukhira bukthi. Nadakkuthu pathikkuma Ayya

  • @malai09
    @malai09 Před rokem

    அய்யா சமீபகாலமாக தமிழக இளைஞர்கள் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்கிறார்கள்.. இந்த நிலை என்று மாறும்..
    அதுக்கு ஜாதக ரீதியாக ஏதும் பார்க்க முடியுமா..

  • @satishkumarm4664
    @satishkumarm4664 Před rokem

    ஐயா வணக்கம்
    எனக்கு
    கும்ப லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்
    சனி தசை
    கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் நன்றி 🙏.

  • @kpgarments20
    @kpgarments20 Před rokem

    ஐயா,வணக்கம்,நான் மிருகசீரிட நட்சத்திரம்,நீங்கள் குறிப்பிட்ட படி
    அவிட்ட நட்சத்திர செல்கின்றன
    நேரத்தில் மட்டும் கவனம் தேவையா, அல்லது நீங்கள் கூறிய
    மற்ற இரண்டுயிலும் கவனம் தேவையா, ஜயா
    நன்றி

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Před rokem

    11ல் சனி 9:34

  • @manjulashankar8245
    @manjulashankar8245 Před rokem

    Thank u very much. When God Sani will come to sadayam star.

  • @murlisharma1721
    @murlisharma1721 Před rokem

    How long taken timefor crossing one to others

  • @rajaselvaraj3251
    @rajaselvaraj3251 Před rokem

    Sani thisaiyil Sani bhuthi mudintha appuram enna bhuthi ayya

  • @NandhaKumar-pc9bq
    @NandhaKumar-pc9bq Před rokem

    12 il sani irundal palan sollavillai

  • @Life437
    @Life437 Před rokem

    Kumbam only hard day's

  • @ramsundar6631
    @ramsundar6631 Před rokem

    ஐயா வணக்கம்
    பட்டாசு தொழில் எப்படி இருக்கும்

  • @jonathanbaker2185
    @jonathanbaker2185 Před rokem

    'PromoSM' 😉

  • @vijayaramgangadharan1846

    லக்னத்தில் இருந்து 12ல் சனி இருந்தால் பலன் கூறவில்லை சொல்லுங்கள்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před rokem

    ஆமா அண்ணா எனக்கு மகர லக்னம்.சனி திசை,சனி புத்தி..அஷ்டம சனி யும் நடக்கிறது....என்று சொன்னார்கள்

  • @rajimithra5069
    @rajimithra5069 Před rokem

    Thanks sir

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏