ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு அமர்ந்த இடம் யோகமா ? பாதகமா? எவ்வாறு கண்டறிவது | Jupiter Moon Astrology

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2021
  • குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 97

  • @king-power
    @king-power Před 3 lety +2

    அருமை அருமை அருமை.... உங்களை நேரில் விரைவில் சந்திப்பேன் 🙏🙏🙏

  • @umaparamanandam8589
    @umaparamanandam8589 Před 3 lety +3

    அண்ணா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை!வாழ்க வளமுடன்!நமசிவாய!

  • @gopalg3787
    @gopalg3787 Před 3 lety +5

    Sir, guru rahu serkai pathi video podunga

  • @karthikyoki
    @karthikyoki Před 3 lety +2

    ஐயா தங்களை வேந்தர் டிவி யில் சமீபத்தில் பார்த்தேன் அதிலிருந்து உங்களை பற்றி நான் புரிந்துவைத்தவற்றிற்கு சுருதி சேர்த்தது வணக்கம் 🙏🏻 வாழிய நலம்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Před 3 lety

    நன்றி ஐயா . காரண காரியத்தோடு விளக்கம் அருமை. 🙏🏼🙏🏼🙏🏼

  • @DharanPrasad
    @DharanPrasad Před 3 lety

    Thank you ஐயா 🙏🏽 !! For me Rishabha Lagnam ( 4th place Mars , 5th place Guru and 6th place Moon ) Sakada Yogam 👍

  • @shreebank
    @shreebank Před 3 lety +1

    நன்றி ஜீ,நல்ல பதிவு

  • @chidambarampcpc
    @chidambarampcpc Před 3 lety +17

    சகட யோக விதிவகள் நன்று ஆனால் அந்த சகடயோக விதி விளக்குகளையும் கூறினால் இன்னமும் நன்றாக இருக்கும் ஐயா

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 3 lety +5

      Ok ..Further video I upload

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Před 3 lety

      விதி வி'ல'க்கு.

    • @gsubram66
      @gsubram66 Před 3 lety +1

      @@KondrankiDhanasekar If Guru uchcham in Kadagam and Moon in Dhanusu same Skada yogam and the effect will be how? Thanks

  • @jaisankar4844
    @jaisankar4844 Před 3 lety

    அருமையான தகவல் நன்றி ஐயா திருமேற்றழிகை

  • @udhay1977
    @udhay1977 Před 3 lety

    Thank you Ji for your valuable information.
    Eagerly waiting for Mars-Moon placement!

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 3 lety +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @sundararajanveeraragavan958

    Very nice explanation. May God bless you.

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 Před 3 lety +2

    அருமையானவிளக்கம் குருவே

  • @srividya1309
    @srividya1309 Před 3 lety

    அருமையான விளக்கம் 👍 நன்றி 🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 3 lety

    வணக்கம் சரியான சூப்பரான விளக்கம்எனக்கு சந்திரனுக்கு ஒன்திலகும்பகுரு மிதுனசந்நிரன் நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 Před 3 lety

    நல்ல விளக்கம்.வாழ்க வளமுடன்.

  • @vasudevana8202
    @vasudevana8202 Před 3 lety

    மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @sudhachandrasekaran2277
    @sudhachandrasekaran2277 Před 3 lety +1

    இன்னும் நிறைய பதிவுகள் போடவும் வாழ்க வளமுடன்

  • @sureshs191
    @sureshs191 Před 3 lety

    Thanks sir. Good messages. I am Suresh from Kerala.

  • @vijayips1627
    @vijayips1627 Před 3 lety +1

    அருமை அருமை

  • @nsgirish
    @nsgirish Před 3 lety

    Superbly explained sir

  • @vc4706
    @vc4706 Před 3 lety

    Thank you! What about vakra guru is in 2nd house from moon? It's for kanni rasi, vakra guru in thulam. Thanks

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety

    தெளிவான பதிவு. அதேபோல் குரு தனித்த நின்ற பலன், எதிர் பலன்களையும் கூறுங்கள்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety

    மிகவும் நன்றி 🙏🙏 ஐயா

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 Před 3 lety

    Excellent sir thank you

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Před 3 lety

    Good ones 👍

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 Před 3 lety

    Superb sir .... very true

  • @carunamuthu7356
    @carunamuthu7356 Před 3 lety

    Brother 🙏vanakam! I have guru ( Vakram) in Leo and mesha Lagan but Vrichigam rasi so how it will moon 🌙 will affect me?

  • @jayanathan1346
    @jayanathan1346 Před 3 lety

    For dhanasu rasi and lakanam,guru ucham in 8th place.. then from ucham guru, chandran in 6th place. How is this?

  • @shivsara23
    @shivsara23 Před 3 lety

    Gd thinking thanks sir

  • @karthik3166
    @karthik3166 Před 3 lety +1

    Namaste ji..🙏 am Karthik from kerala I don't know writing tamil.. Guru + Chandra in 12 th house.. is this kesari yogam..?? This yoga How is working in my life...??

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @vijayalashmielango7008

    சரியாக உள்ளது ஐயா

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 3 lety

    What about Chandra athi yogam?
    It is a best yoga,
    Thanks

  • @srinivasanr5094
    @srinivasanr5094 Před 3 lety

    Super!

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt Před 3 lety

    Vanakkam aiyya,Sagada yogathuku parigaram sollungal aiyya,lagnathuku 3,6ku athipathi 10il utcham thulam lagnathuku ... Ithu nallatha aiyya?

  • @mrsanuhari
    @mrsanuhari Před 3 lety

    Moon in 9 th house meenam rashi, karidaga lagnam...eppadi irukyum

  • @sinnathambyluxmykanthan5351

    thanks

  • @selvakumarasamya1266
    @selvakumarasamya1266 Před 2 lety

    கும் - சந்+கே, 6 - ல் குரு (தனி)

  • @vidial3873
    @vidial3873 Před 2 lety

    Sir sagadai yogam rasi kattathil parkkavenduma ?allathu navamsathil parkkavenduma?

  • @malarselvi9456
    @malarselvi9456 Před 3 lety

    Thanks sir

  • @shreevm298
    @shreevm298 Před 3 lety

    Correct my husband moon and Jupiter in 10th house always job and job

  • @manokarangnanaprakasam688

    Ayya Ennudhaiya rasi kumbam sadhaiya nachatiram ondram patham. Midhuna Karnampet. Ennakku intha pillavu varudam eppadhi irukkum.

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 Před 3 lety

    Magara rasi la guru neesam, anga guru chandra yogam nadanthal?

  • @rameshsiva8211
    @rameshsiva8211 Před 3 lety

    5ல குரு 100% சரி நல்ல பதிவு

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 3 lety +1

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன் குரு செவ்வாய் உள்ளது இதன் பலன்

  • @moorthyraman8557
    @moorthyraman8557 Před 3 lety

    Iyaa good morning
    Santhiran makarathula eruku guru meenathula eruku appo santhiranuku 3 m vitula guru eruku ethuku enna palan iyaa ethuvum sakata yokama pls dell me iyaaa

  • @jegivkvk
    @jegivkvk Před 3 lety

    Sir mithuna lakanam four il guru sani
    8 la chandran with suryan kethu sukiran

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 3 lety

    Excellent analysis

    • @vadamalaimuthu6359
      @vadamalaimuthu6359 Před 3 lety

      If 8th place Guru is in it's own house(Dhanusu) what balan Sir. Plz

  • @Raghu04-q9d
    @Raghu04-q9d Před 3 lety +1

    Mars + moon + Ragu prediction pls post a video sir

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Před 3 lety

    Mesha laknam Rishabh rasi sukkiran chanthiran rishapam la irukuu..... காமம் அதிகமாக இருக்கு..... என்ன காரணம்

  • @miraa5326
    @miraa5326 Před 3 lety

    Please explain sun moon conjunction in 10 th house...I can't find anyones video explains this properly

  • @somuhariharan7006
    @somuhariharan7006 Před 3 lety

    Santhranuku guru 2la atchi petru irukar kooda raghu epdi sir irukum.

  • @sudhachandrasekaran2277

    உங்களிடம் consultation நேரில் பண்ணலாமா

  • @chokkappanbose9115
    @chokkappanbose9115 Před rokem

    Chandranum guruvum 8 matrum 6 m idathil parivarthanai aagiyirunthal?

  • @Chandanpaswan12345
    @Chandanpaswan12345 Před 3 lety

    sir ennudaya pasanga twins midhunathil chandran kanniyil guru palan eppadi sir plz

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Před rokem

    Guruve saranam

  • @GVVALoading
    @GVVALoading Před rokem

    Guru lagnathuku 6th house + Sevvai
    Sathiran 7th house

  • @m.boopathim.boopathiraju7479

    Ohmm nama shivaya 🙏

  • @anguraj5052
    @anguraj5052 Před 3 lety

    எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக சந்திரனுக்கு இரண்டாம் இடத்தில் குரு தனியாக உள்ளது என்ன பலன்

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz Před 3 lety

    Sir
    Why navagragam not affecting politicians like us.

  • @jayanathan1346
    @jayanathan1346 Před 3 lety +1

    Guru + ketu?

  • @saranyaramesh4899
    @saranyaramesh4899 Před 3 lety

    Ithai Pola matra yoga vilakkangalai,patriyum sollungal ayya

  • @kongumakesh918
    @kongumakesh918 Před 3 lety

    Yes

  • @murugesanp3643
    @murugesanp3643 Před 3 lety +1

    நம சிவாய நமக

  • @srinivasanr5094
    @srinivasanr5094 Před 3 lety

    குரு 9-ல் வக்கரம் அடைந்தால் (தனுசில்) என்ன பலன் ஐய்யா? மிக்க நன்றி!

  • @babym851
    @babym851 Před 3 lety

    சகடையோகம் ...பரிகாரம் உண்டா அய்யா

  • @simplechemistryworld4596

    2nd view

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 3 lety

    👍🙏🙏

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 3 lety

    If Guru is in Kadagam as sixth place from Chandra, its exalted state is it in hidden state
    Namaskaram.

    • @balu64785
      @balu64785 Před 3 lety

      Yes but there will be parivartana between guru and Chandra and I think this yoga will not do any harm but not sure

    • @anandavallik4474
      @anandavallik4474 Před 3 lety

      @@balu64785 Thank you for your courtcy. Regards

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Před 3 lety +1

    Mesalaknam katakatil guru chandiran erunthal

  • @evanpat3524
    @evanpat3524 Před 3 lety

    Aiyya, kuru vum chandran um eddil ullathu enakku 😞

  • @miracles1570
    @miracles1570 Před 3 lety

    Chandirana vachu calculate pananuma or guruva vachu calculate pananuma, there is confusion for sagada

  • @harinnyavasanthkumar7913

    Santŕanukku 6 il guru

  • @harinnyavasanthkumar7913

    Santhiran nukku 6il guru

  • @shreevm298
    @shreevm298 Před 3 lety

    Sun + guru + rahu when guru is in his own house

  • @ramesh2801
    @ramesh2801 Před 3 lety

    Sir, please pronounce Manam properly

  • @parthasarathythirukkumaran2506

    Guineas

  • @chitrasrinivasansalem8276

    சந்திரனுக்கு எட்டில் குரு இருந்தால் சந்திர அதியோகம் ஆகாதா?

    • @MARSOU210
      @MARSOU210 Před 3 lety

      பெளர்ணமி சந்திரனால் இருந்தால்... அதற்கு அருகில் இருந்தால்

  • @vijayp5275
    @vijayp5275 Před 3 lety

    Enaku mesha rasi but guru kanni la😫

  • @vishnuprasad9662
    @vishnuprasad9662 Před 3 lety

    ஜயா குரு அறிவு என்றால் புதன் எதனை குறிக்கும்

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před 3 lety

    சந்திரனுக்கு 6, 7, 8 இடங்களில் குரு அமைந்தால் சந்திர‌ அதியோகம் பயன் அளிக்காத ஐயா விளக்கவும்

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  Před 3 lety +1

      சந்திரனுக்கு 6,8 குரு மனசு சொல்வதை புத்தி கேட்காது .புத்தி சொல்வதை மனசு கேட்காது.. முடிவு எடுப்பதில் திணறல் அதிகம் ...

    • @gokulkrishnan7636
      @gokulkrishnan7636 Před 3 lety

      @@KondrankiDhanasekar நன்றி ஜயா

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md Před 3 lety

    🙏🙏🙏👍