இந்த மாதிரி தைரியமான முடிவுகளை அதிமுகதான் எடுக்கும் - Seeman புகழாரம் | ADMK | BJP | NDA | PTS

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #PuthiyaThalaimuraiTV #seeman | #ADMK | #AIADMK | #ADMKvsBJP | #EdappadiPalaniswami | #BJP | #EPS | #dmk #congress
    இந்த மாதிரி தைரியமான முடிவுகளை அதிமுகதான் எடுக்கும் - Seeman புகழாரம் | ADMK | BJP | NDA | PTS
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 409

  • @kiresidens-ut6rj3pn7i
    @kiresidens-ut6rj3pn7i Před 11 měsíci +194

    எங்கள் அண்ணன் நல்லது செய்தால் போற்றுவார் தீமை செய்தால் தூற்றுவார் அவர் தான் எங்கள் அண்ணன் 🔥🔥🔥

    • @ramaraj6491
      @ramaraj6491 Před 11 měsíci

      போற்றவும் தூற்றவும் தொண்டர்கள் இருக்கிறார்கள். இதற்குக் கட்சித்தலைவர்கள் எதற்கு? காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகாவைக் கேட்க துப்பில்லாத தலைவர்ளின் உளறல்கள் நிறுத்தப்பட வேண்டும்.😅😂🤣🤪😝😜😛😃

    • @kumuthankuku
      @kumuthankuku Před 11 měsíci +3

      😂

    • @suriya2348
      @suriya2348 Před 11 měsíci +3

      😂😂

    • @shruthim9826
      @shruthim9826 Před 11 měsíci +10

      BJP B Team எங்கள் அண்ணன். BJP எதிர்ப்பு ஓட்டுகளை, திமுக பக்கம் போகாமல் பார்த்துக்கொள்வார்.

    • @mohammedmustapha7363
      @mohammedmustapha7363 Před 11 měsíci +9

      அதிமுகனா குஞ்சை சுவைப்பார் திமுகனா குஞ்சை கடிப்பார்

  • @karuppusamy__2004
    @karuppusamy__2004 Před 11 měsíci +46

    சீமான் அண்ணன் மாஸ் நான் அதிமுக தான் அண்ணா

  • @sucess805
    @sucess805 Před 11 měsíci +4

    பாராட்டுக்கள்

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Před 11 měsíci +53

    அரசியலின் நீதிமன்றம் நாம் தமிழரும் தலைமையும்.வாழ்த்துக்கள்🎉🎉

  • @vshavsha6658
    @vshavsha6658 Před 11 měsíci +8

    நாம் தமிழர் 🐯🐯🐯💪🙏

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt Před 11 měsíci +87

    அருமையான பதில் அண்ணண் சீமான்

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 Před 11 měsíci +78

    எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களை பிடிப்பது காரணம் கெட்டது செய்தால் எதிர்கொள்வார் நல்லதே செய்தால் பாராட்டுவார் எங்கள் அண்ணன் சீமான் ♥️🙏

    • @sundarrajan2476
      @sundarrajan2476 Před 11 měsíci

      திருமதி சசிகலா அவர்கள் நல்லது செய்து விட்டு தான் சிறை சென்று வந்தாரா ஓடிச்சென்று சீமான் பார்த்து விட்டு வந்தாரே அரசியல்வாதி எவனுமே நல்லவனில்லை சந்தர்ப்பவாதிகள் அதை புரிந்து கொள்ளுங்கள்

  • @shashawperali5575
    @shashawperali5575 Před 11 měsíci +11

    நாம் தமிழர்🔥🔥🔥

  • @mhomedmansur6736
    @mhomedmansur6736 Před 11 měsíci +38

    Super my vote seemanku

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Před 11 měsíci +2

    இரட்டை வேட திராவிட கூட்டணி தேவையற்றது என்பதை உள்வாங்கி கொண்டவர்கள் எந்த ஒரு திராவிட கட்சியும் அரசியல் தகுதி யற்று இருப்பதால் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து இயங்கும் தனி தகுதி பெற்றிருப்பதாலேயே ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் வாக்கு வங்கி உயர்ந்த வண்ணமே உள்ளது வரலாற்று பதிவு !
    ❤தனது அரசியல் அறிவாயுதத்தால் சீராக வளரும் நாம் தமிழர் "விவசாயி "❤

  • @yshivay2944
    @yshivay2944 Před 11 měsíci +19

    நாம் தமிழர்

  • @theend5814
    @theend5814 Před 11 měsíci +78

    We Support Seeman 💯 Madurai Youngsters

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 11 měsíci +36

    தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்.... (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..

  • @DhananYogesh13-yr1dg
    @DhananYogesh13-yr1dg Před 11 měsíci +41

    Seeman👌

  • @thiruguru6667
    @thiruguru6667 Před 11 měsíci +17

    Good Good

  • @ArunKumar-yn4dt
    @ArunKumar-yn4dt Před 11 měsíci +7

    எல்லாம் சரி அண்ணா ❤️

  • @mervinarul4427
    @mervinarul4427 Před 11 měsíci +74

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே ஒரு தலைவர் Vote for NTK

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před 11 měsíci

      GO AND READ YESTERDAY TAMIL HINDU AND THEN CRY !

    • @user-ri4fq4hv3r
      @user-ri4fq4hv3r Před 11 měsíci

      ​@@sundararajulupanneerchelva5457 you crying for seeman growth 📈 🤣🔥.. seeman is more powerful and knowledgeable than other politician and he's pure 🤌 all the sangi's please don't cry 🤣

    • @pushparajm4786
      @pushparajm4786 Před 11 měsíci

      😂😂😂

  • @Kavikart
    @Kavikart Před 11 měsíci +41

    சீமான் 🔥🔥🔥

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 Před 11 měsíci +2

    அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏

  • @mervinarul4427
    @mervinarul4427 Před 11 měsíci +15

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே ஒரு தலைவர் Vote for NTK

  • @eastowest630
    @eastowest630 Před 11 měsíci +2

    மிகச் சரியான கருத்து.

  • @TechFenixTamil
    @TechFenixTamil Před 11 měsíci +34

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥 2:08

  • @pattimanje6352
    @pattimanje6352 Před 11 měsíci +11

    புலி முகக்காரன்... 🐯🐯🐯🐯❤️

  • @sathishr6881
    @sathishr6881 Před 11 měsíci +16

    இந்த நிலத்தின் இந்த இனத்துக்கு எதுக்குதா நீ இருக்குற என் உயிர்க்கு என் உனர்வுக்கு என் உரிமைக்கு எதுக்கும் நிகாதவனுக்கு எதுக்கு என்னுடைய ஓட்டு, அதனால் இனி வரும் தேர்தல்களில் நம் அனைவரும் ஓட்டு அண்ணன் சீமான்க்கு 🙏🙏🙏🔥🔥🔥

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Před 11 měsíci +3

    Super speech Seeman Sir.

  • @vijayd1565
    @vijayd1565 Před 11 měsíci +6

    வா தலைவ வா. ..🌿🌿🌿🌿

  • @sarvesh-henaatrocities
    @sarvesh-henaatrocities Před 11 měsíci +6

    Seeman anna best

  • @Saiznm
    @Saiznm Před 11 měsíci +11

    சீமான் நல்ல தரமான முடிவு எடுத்து உள்ளீர்கள்❤❤❤

  • @susheelrenu
    @susheelrenu Před 11 měsíci +32

    Super seeman sirr🎉🎉

  • @rameshponni8588
    @rameshponni8588 Před 11 měsíci +13

    Annan seeman always mass 💪💪💪💪 NTK 🔥🔥🔥🔥🔥🔥

  • @AP-bn1cg
    @AP-bn1cg Před 11 měsíci +78

    எடப்பாடியார் மாஸ்🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥🔥🔥

    • @ArunKumar-yn4dt
      @ArunKumar-yn4dt Před 11 měsíci

      ஆப்பு ரெடியா இருக்குமோ எடப்பாடி பழனிச்சாமி. 😂😂 அப்படினு மனசு சொள்ளுது 😂😂

  • @abisheik4818
    @abisheik4818 Před 11 měsíci +6

    Straight forward answer semman sir.. greatest of all.. ❤

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 11 měsíci +4

    Superb.....................Welcome sir...........

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 11 měsíci +6

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @palanipalani853
    @palanipalani853 Před 11 měsíci +15

    சரியான கருத்து

  • @PraveenKumar-me3mu
    @PraveenKumar-me3mu Před 11 měsíci +14

    Seeman the legend

  • @velanvelan2491
    @velanvelan2491 Před 11 měsíci +4


    புரட்சி பயணம்...

  • @pmrksv
    @pmrksv Před 11 měsíci +65

    இது உண்மை யான கருத்து தான்.திமுக அந்த தைரியம் இல்ல..100 கட்சி கூட்டணி திமுக கு தேவை

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx Před 11 měsíci +4

    As great leader of Tamilnadu, you make alliance with Admk, thereby the voice of Nam tamiar echoes at parliament. And the unity of world tamilar.

  • @girishs7759
    @girishs7759 Před 11 měsíci +22

    We Support Annan Seeman 🐯 🔥

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Před 11 měsíci +37

    நமக்கு தேவை மக்கள் பிரச்சனையை பேசி ஊழல் செய்யாமல் உண்மையாக வேலை செய்யும் MPகள் அதனால் யார் PM னு பார்க்காமல் யார் MP னு பார்த்து ஓட்டு போட்டா போது✌️விவசாயி தனித்துவத்தோடு வலிமையாக வளர்வது தான் நல்லது

  • @sivajig6840
    @sivajig6840 Před 11 měsíci +9

    💪💪💪

  • @shameervappushameervappu8420
    @shameervappushameervappu8420 Před 11 měsíci +2

    NTK ❤seeman

  • @radhanathan3229
    @radhanathan3229 Před 11 měsíci +56

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe Před 11 měsíci +35

    உண்மையாகவே சீமான் அரசியல் ஞானிதான். தத்தியும் சின்ன தத்தியும் சீமான்கிட்ட அரசியல் டியூஷன் எடுங்கப்பா 😂frm Sri Lanka 🇱🇰

    • @CHINNAARR
      @CHINNAARR Před 11 měsíci +2

      அரசியல் ஞானி ஏன் கட்டுத்தொகையை விட்டுட்டு வீட்டுக்கு வராப்ல எல்லா எலெக்ஷன் லையும் 😂😂😂😂

    • @natraj5689
      @natraj5689 Před 11 měsíci +1

      SL la mooditu iru Seeman Viji case la ulla poiduvaan 😂

    • @muruganmuruganr7935
      @muruganmuruganr7935 Před 11 měsíci +2

      ஸ்டாலின் உதயநிதி மட்டுமல்ல அமெரிக்க ரஷ்யா ஆசிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூட சீமானிடம் தான் பாடம் படிக்க வேண்டும் நிற்கிற தேர்தல் எல்லாம் எப்படி தோற்பது தொடர்ச்சியாக தோற்றாலும் வசதியாக எப்படி வாழ்வது இது மிகவும் அவசியம்

    • @SivaKumar-gh5pd
      @SivaKumar-gh5pd Před 11 měsíci +2

      உன்னை போல் ஓசி தின்னி இருக்கும் வரை நல்லவன் வெல்வது கடினம்

    • @muruganmuruganr7935
      @muruganmuruganr7935 Před 11 měsíci

      @@SivaKumar-gh5pd சுந்தர் சி கலைப்புலி தாணு தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் கிரைனைட் பி டி பழனிச்சாமி கல்விக் கொள்ளை எஸ்ஆர்எம் பச்சமுத்து சித்தப்பா எடப்பாடி உத்தமத் தலைவி சின்னம்மா சசிகலா இவர்களிடம் பிச்சை எடுத்து தான் வசதியாக வாழ்கிறேன் என்று சீமானே ஒப்புக்கொண்ட அவரை மேலும் உழைக்காமல் ஓசியில் தின்பவர் என்று அவரை மென்மேலும் அசிங்கப் படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu Před 11 měsíci +2

    வேற லெவல் அண்ணா...

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Před 11 měsíci +14

    Super sir ❤❤❤❤❤❤ ❤

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m Před 11 měsíci +24

    எங்கள் அண்ணன் சீமான் 💪🔥🌾❤

  • @shivansuman2924
    @shivansuman2924 Před 11 měsíci +2

    Saiman oru original sanki avan oru original Admai

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 Před 11 měsíci +9

    நன்றி சீமான் சார்

  • @kamalsanthosh694
    @kamalsanthosh694 Před 11 měsíci +1

    Seeman 🔥🔥

  • @sekarapandiyan2104
    @sekarapandiyan2104 Před 2 měsíci

    அதிமுக நாம் தமிழர் 🎉❤🎉

  • @Vj-mi7fi
    @Vj-mi7fi Před 11 měsíci +9

    Congress is not supported for state politics it is for national politics to remove BJP

    • @alagukirubaskitchen5475
      @alagukirubaskitchen5475 Před 11 měsíci +1

      Without congress, why not DMK win & give support on katcha theevu recovery(in return for help during banrupt srilanka)/dam water sharing & so on. No they want only central minister post & continue corruption. See what they have achieved after winning last time

    • @Vj-mi7fi
      @Vj-mi7fi Před 11 měsíci

      @@alagukirubaskitchen5475 Is it logical what you are asking ?
      How will people vote for DMK in other states ?
      Will you vote for other state party in election ( other than BJP and congress ) ?

    • @Veeraragavan513
      @Veeraragavan513 Před 11 měsíci

      Appo kalvila maanila pattiyalil kondu varuvom yendru sonnadhu.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Před 11 měsíci +1

    🌱

  • @rahulasal18
    @rahulasal18 Před 11 měsíci +3

    NTK❤❤❤

  • @Success3GPR
    @Success3GPR Před 11 měsíci +17

    மாற்றான் தோட்டத்து மல்லிகை பூக்களும் நறுமணம் வீசும் என்று அண்ணன் நிரூபித்துவிட்டார்

  • @noone-xy3jb
    @noone-xy3jb Před 11 měsíci

    Super

  • @mageshkumar7464
    @mageshkumar7464 Před 11 měsíci

    👌👌👌👌👌👌

  • @dheenthoufic8378
    @dheenthoufic8378 Před 11 měsíci

    Good

  • @ravilakshmanan1913
    @ravilakshmanan1913 Před 11 měsíci +1

    ANNAMALAI maass

  • @mr.singlehemanesh7183
    @mr.singlehemanesh7183 Před 11 měsíci

    Seeman Anna ❤😊

  • @shibivarun7535
    @shibivarun7535 Před 11 měsíci +1

    Unmai anna💯💯💯💯

  • @suhailsksoopy
    @suhailsksoopy Před 11 měsíci +1

    எடப்பாடி மாசிலிடர் ✌️✌️✌️✌️✌️✌️✌️🌹🌹🌹🌹🌹🌹

  • @dhamudharan4084
    @dhamudharan4084 Před 11 měsíci +24

    இதே முடிவை தான்'டா ஜெயலலிதா'வும் எடுத்துச்சு... ஆனா, இதே முடிவை எடுத்ததுக்கு அந்த அம்மா'வ கொன்னீங்க ....
    கர்மா..

  • @maheswarans7901
    @maheswarans7901 Před 11 měsíci +2

    Sarakku adichirkaru seeman i know very well. Please change your character seeman.

  • @jebarajjebaraj5147
    @jebarajjebaraj5147 Před 11 měsíci

    வாழ்க சீமான்

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 Před 11 měsíci +1

    Unmai

  • @RamaswamyM-cm3vr
    @RamaswamyM-cm3vr Před 11 měsíci

    சரியா சொன்னர், அண்ணன் சீமான் அவர்கள் 🙂.

  • @sriponniyammancomputers4578
    @sriponniyammancomputers4578 Před 11 měsíci +2

    Annamalai best

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Před 11 měsíci +1

    GST வரி என்ற பெயரில் சோதனைக்கு வரும் அதிகாரிகளே ஓட்டுநர்கள் மூல‌ம் அந்த சிறு தொழில் செய்வர்களிடம்
    லஞ்சமாக பெற்று வருகின்றனர் GST ஒழிக

  • @prakashaudhimoolam7852
    @prakashaudhimoolam7852 Před 11 měsíci +1

    கொஞ்சம் மானம் சூடு சுரணை உள்ள கட்சி போலும் அதிமுக

  • @encyclopediacr7
    @encyclopediacr7 Před 11 měsíci +1

    We support SEEMAN🎉🎉

  • @saravananthala5807
    @saravananthala5807 Před 11 měsíci +1

    Super🎉

  • @katsit3012
    @katsit3012 Před 11 měsíci +4

    சித்தப்பாவ விட்டு குடுக்க மாட்டாரு...வாங்குன காசுக்கு உண்மையா இருப்பாரு

  • @Sanjaygandhi-xx9bm
    @Sanjaygandhi-xx9bm Před 11 měsíci +1

    Sirwal enna ippadi undher paldi adirenga suyanalam ellathukuum podhu ✍️✍️✍️☝️

  • @mrbhagiraj3355
    @mrbhagiraj3355 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivaskittu117
    @srinivaskittu117 Před 11 měsíci +3

    Tamidesiyam vellum.👍🫲🙏

  • @philomindhasv912
    @philomindhasv912 Před 11 měsíci +6

    💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 11 měsíci +1

    😂🎉 well said🎉🎉🎉🎉🎉

  • @mahenkowsivlogs2518
    @mahenkowsivlogs2518 Před 11 měsíci

    அண்ணன் சீமான் 💪💪

  • @kaleesh2003
    @kaleesh2003 Před 11 měsíci

    ❤❤❤அஇஅதிமுக ❤❤❤

  • @ravilakshmanan1913
    @ravilakshmanan1913 Před 11 měsíci +1

    My support ANNAMALAI

  • @ismailtherocktruth5792
    @ismailtherocktruth5792 Před 11 měsíci

    Vanderi seeman

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Před 11 měsíci

    சீமான் சார் பேசுவது சரி...

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 11 měsíci

    நடுநிலை இல்லை ஆகையால்.....

  • @user-gc4ys4lm9y
    @user-gc4ys4lm9y Před 11 měsíci

    Unmaiyandu

  • @kanchanav6689
    @kanchanav6689 Před 11 měsíci

    Congratulations to ADMK

  • @nramalingamnramalingam1809
    @nramalingamnramalingam1809 Před 11 měsíci

    இது அரசியல் நாடகம் தேர்தல் நேரத்தில் ஒன்று சேர்வார்கள்

  • @tharunravi7298
    @tharunravi7298 Před 11 měsíci

    1:22 edura andha eezhathu vizhakka😂😂

  • @michealhsujejdud
    @michealhsujejdud Před 11 měsíci

    ❤100% correct ha sonniga

  • @mytube3486
    @mytube3486 Před 11 měsíci +1

    NTK Seeman 🔥🔥💪

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Před 11 měsíci

    விரைவில் நாம் தமிழர் கட்சியின் கீழ் வர ஆரம்பித்தது விடும் எங்கள் தமிழ் நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் குருப் என்ன செய்கிறது காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கலீல்

  • @michaealmasanam6992
    @michaealmasanam6992 Před 11 měsíci +3

    Vijayalekshmi Vs seeman

    • @Dabsjd-pn6qp
      @Dabsjd-pn6qp Před 11 měsíci +1

      நடுவுல நீ யா 😂

  • @987sai
    @987sai Před 11 měsíci

    Arumai adutha katchiya irunthalum avanga panna nallatha mathichu paratturathuthan nalla arasiyal

  • @reenadhana1711
    @reenadhana1711 Před 11 měsíci

    சூப்பர்

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 Před 11 měsíci

    வந்துட்டான்யா ....வந்துட்டான்.

  • @Ohmycomedytrolls
    @Ohmycomedytrolls Před 11 měsíci +1

    செய்தியாளர் : admk bjp கூட்டணி முறிவுக்கு உங்க கருத்து..
    சைமன் : dmk congress, ஈழத்துல என் உறவுகள் செத்தார்கள்...
    செய்தியாளர் : மணிப்பூர் issue
    சைமன் : congress dmk ஈழத்துல என் அக்கா தங்கச்சி கொள்ளப்பட்டார்கள்
    செய்தியாளர் : அண்ணே இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு, india - canada issue, c. A. G அறிக்கை இதுக்கெல்லாம்
    சைமன் : தம்பி naan ஏற்கனவே சொல்லிட்டேனே dmk congrees ஈழம் அப்புறம் என்ன தம்பி

  • @nmprabhakar8192
    @nmprabhakar8192 Před 11 měsíci

    Planisamy great...

  • @muthaiyandon653
    @muthaiyandon653 Před 11 měsíci +24

    Eps mass king TN political leader 💥💥💥

  • @muruganjana5992
    @muruganjana5992 Před 11 měsíci

    Annan vera lavel