Bank Deposit Insurance: வங்கி திவாலானால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2021
  • நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திவாலாகும் பட்சத்தில் அதில் இருக்கும் உங்கள் வைப்புநிதி என்ன ஆகும்? உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா? எவ்வளவு கிடைக்கும்? இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பது எப்படி?
    Producer & Presenter - Vikram Ravisankar
    Shoot and Edit - Daniel
    #Bankdeposits #Insurance #Bank
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 94

  • @shapthaswarangalaudiofacto4810

    Iam a fan of உழவுக்கு உயிரூட்டு. Last வீடியோ லயே உங்க voice identify பண்ணிட்டேன் இப்ப பார்த்து confirm பண்ணிட்டேன் bro. என்ன promotion ஆ congrats🤝

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety

    தெளிவான விளக்கம் நன்றி பிபிசி

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 2 lety +3

    வழிப்பறிக்கு பயந்துதான் வங்கியில் பணத்தை போட்டு வைக்கிறோம். வங்கிகள் செய்யும் செயலோ... வழிப்பறி பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கிறது.

  • @crazycarschennai
    @crazycarschennai Před 2 lety

    Hai brother. Iam great fan of you. i miss your program Uzhavukku Uyiroottu on puthiyathalaimurai. Happy to see you here. Congrats....

  • @rojasuresh91
    @rojasuresh91 Před 2 lety

    நன்றாக உள்ளது நன்றி வணக்கம்

  • @ugc-brahadeeswaran8143

    மிக நல்ல பதிவு..

  • @bharathi7658
    @bharathi7658 Před 2 lety

    Nandri bbc

  • @aaranathi3848
    @aaranathi3848 Před 2 lety

    Very useful information. Thank you

  • @MrBala988
    @MrBala988 Před 2 lety +4

    Woow boss neengala I am fan of u r voice…

  • @lillylp4606
    @lillylp4606 Před 2 lety +1

    Very useful message ✅👍

  • @muthumuthu4266
    @muthumuthu4266 Před 2 lety

    Thanks BBC news tamil

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety

    அருமை

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video.

  • @pggajendrababu1
    @pggajendrababu1 Před 2 lety

    Good information.

  • @tkasinathan3976
    @tkasinathan3976 Před 2 lety +11

    Robo leaks enna achi bro 🙄

  • @anbudanmiththiranworks

    Super

  • @isaacj1845
    @isaacj1845 Před 2 lety +1

    பொதுஉடமை வங்கிகள் தனியாருக்கு தாரை வார்க்கின்ற இந்த காலத்தில், தனியார் வங்கிகள் அதிகம் முளைக்கின்ற இந்த கால கட்டத்தில் நடுத்தர மக்களின் பணத்திற்கு பாதுகாப்பில்லை.

  • @thenthvoice
    @thenthvoice Před 2 lety +7

    Yes atleast for senior cotizen government should do ., else this is unsafe and stupid idea to just insure 5 L only

  • @ugc-brahadeeswaran8143

    தொடரவும்..

  • @samsona7826
    @samsona7826 Před 2 lety

    Thank you so much.tamilnadu.india.

  • @shaikanus3076
    @shaikanus3076 Před 2 lety

    Nice👍 sir

  • @yaadhumooreyaavarumkelir2244

    sir ரிசர்வ் வங்கியின் சில்லரை முதலீடு பற்றி விளக்கம் கொடுங்கள். அதற்கு தகுதி என்ன?
    நாம் யாரை தொடர்பு கொள்வது?

  • @niyazrahumann
    @niyazrahumann Před 2 lety +10

    ஒரு டிராக்டர் வாங்கினால் கலுத்துல கத்தியை வைத்து கேட்குறியலேடா? லட்சம் கோடி வாங்கிட்டு ஓடுரவனால் எங்கள் பணத்துல வச்சுக்கிட்டே எங்களுக்கு 5 லட்சமா?

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 Před 2 lety

      காங்கிரஸ் காரங்கதானே கொடுத்தது

    • @niyazrahumann
      @niyazrahumann Před 2 lety +1

      @@duraipandidurai3214 அப்படியா கமிஷன் வாங்கிட்டு வழி அனுப்புனது யாரு? இன்னும் எத்தனை வருஷம் காங்கிரஸ் காரன் காரணம். அம்பானி அதானி க்கு 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தது காங்கிரஸ் தான? பாஜக என்ன செய்யும் கமிஷன் மட்டுமே வாங்கி நாட்டை விற்ப்பது மட்டுமதானா?

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 Před 2 lety

      @@niyazrahumann பாஜக சரியாக ஆள்கிறது நாட்டை

    • @niyazrahumann
      @niyazrahumann Před 2 lety +1

      @@duraipandidurai3214 காங்கிரஸும் சரியாக ஆண்டது. இதெல்லாம் பதிலா. உண்மையை உரக்கச் சொல்லனும். இரண்டு கட்சிகளுமே இந்த தேசத்தின் சாபக்கேடு.

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 Před 2 lety +1

      @@niyazrahumann இப்ப சொன்னிங்களே இது கரைக்கிட்டு

  • @RajaVishwa
    @RajaVishwa Před 2 lety +2

    Appo Adarsh credit co operative society la Deposit panna Money Lam Thirumba Tharuvaangala?

  • @goldsiva1818
    @goldsiva1818 Před 2 lety

    👍👍

  • @naveenroyalv.n.k9251
    @naveenroyalv.n.k9251 Před 2 lety

    Goood

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 2 lety

    👍

  • @siaskar1934
    @siaskar1934 Před 2 lety +1

    your voive good

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před 2 lety +1

    Your video is set in a simple Tamil attribute, please be sure to adapt your videos to your Tamil BBC STD MODULATION in the future Future

  • @arunvijay2360
    @arunvijay2360 Před 2 lety +1

    Endha Bank la Account vachirukuradhu safe and secure?

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Před 2 lety

    🙏🙏

  • @arunsd6577
    @arunsd6577 Před 2 lety

    How to know wheather bank is strong or weak i mean govt banks also so many are t here pls explain

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 Před 11 měsíci

    Bank eppadi theval aguthu antha video podunga sir

  • @rexs3317
    @rexs3317 Před 2 lety

    what happened to palaiya parambarai Roboleaks?

  • @karthikk4037
    @karthikk4037 Před 2 lety

    neenga solratha patha modi ji all banks yeum close panna poraru pola🤔..from sept only crpto coins than vera oru news varuthu????is it true???

  • @abdulazizm6517
    @abdulazizm6517 Před 2 lety

    Robo leak's bro yenna ippadi martingale...

  • @muthumuthu4266
    @muthumuthu4266 Před 2 lety

    Good night BBC news tamil

  • @kabaleeswaransubramaniam7989

    If I deposited an amount of Rs ten lakhs and got loan against deposit @ 90% for my personal purpose how this issue will sorted by the bank in case of bankruptcy of the bank, will they take steps to recover the loan amount from me or can they adjust against my deposit amount .
    Kindly clarify.

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr Před 2 lety

    Wassst msg

  • @nature-ky5ks
    @nature-ky5ks Před 2 lety +1

    63,567 கோடியாக அந்நிய செலாவணி குறைவு...??

  • @hamidshakul9378
    @hamidshakul9378 Před 2 lety

    Ean thival ahuthu appadi thival annal thirumba kasukkidaykka villaya entral dilleya makkalidam vetrru vedunkal sariya

  • @annaduraimuthukumaran
    @annaduraimuthukumaran Před 2 lety

    🕶️

  • @kdineshkumara1518
    @kdineshkumara1518 Před 2 lety +1

    இலங்கை வாங்கி பற்றி விளக்கம் தர முயற்சி செய்யுங்கள்.

  • @rasus1047
    @rasus1047 Před 2 lety +4

    Robo எங்கே....???
    சரி.... Bank என்னைக்கு திவால் ஆகும்
    சட்டுபுட்டுனு சோழிய முடிக்கசொல்லுங்க...

  • @vengateshm2122
    @vengateshm2122 Před 2 lety +1

    Is it only for deposit accounts or savings account?

  • @ramjeyram2007
    @ramjeyram2007 Před 2 lety

    Post office is best

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 2 lety

    Development development nu sollu enga kondu vandhu niruthi irukka pathiya...

  • @psprasandpsp
    @psprasandpsp Před 2 lety

    Bro BBC la roboleaks continue pannalamea

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 Před 2 lety

    moodi enlish pesuvatha Partha siripouthan varuthu, avar nana paadam seithu pesuvathu nallatherithu.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před 2 lety +1

    WHAT OD ENGLAND

  • @user-jy6mn3fg1k
    @user-jy6mn3fg1k Před 2 lety

    DDCC BANK?

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety

    Enna puthuyathalaimurai full ah Inga vanthutanga😀😀😀😀😀ithu bbc ah puthiyathalaimurai ya

  • @kurumbucats
    @kurumbucats Před 2 lety

    வங்கி திவாலா நான் எந்த வங்கியும் கணக்கு இல்லை

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před 2 lety

    Ippo yethuku intha video? Makkal ready ah irukkanuma?

  • @asmediatn25
    @asmediatn25 Před 2 lety +6

    இனிமேல வங்கிகள் திவாலாகும் நிலை அடிக்கடி வருமோ.

  • @dineshraina6150
    @dineshraina6150 Před 2 lety

    E re do

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety +1

    வங்கி கணக்கு இருக்கு ஆனா அதுல பணம் இல்ல

  • @deepanmani8935
    @deepanmani8935 Před 2 lety

    I am missing Robo leakes ☹️

  • @harianandh5981
    @harianandh5981 Před 2 lety

    hey .. Robo 🙂

  • @immanuelbalaji6507
    @immanuelbalaji6507 Před rokem

    5 lakhs varum

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip Před 2 lety

    ஒன்னுமே புரியல

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Před 2 lety +1

    மிக அவசியமான பதிவு. நன்றி.
    czcams.com/video/36m5wyfl1Kk/video.html

  • @Devar-3
    @Devar-3 Před 2 lety +6

    வங்கி திவாளா ஆனால், மோடி சுவிஸ் பேங்கில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் தருவார் 😀

    • @kp-ik7vo
      @kp-ik7vo Před 2 lety +1

      தருவர் 🤣🤣🤣

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 Před 2 lety

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫

  • @karthikramasamy7868
    @karthikramasamy7868 Před 2 lety +1

    Fake news only 20% right

  • @MultiMaktube
    @MultiMaktube Před 2 lety +1

    MLM கிடையாது. உங்கள் சிறு முதலீட்டில் இருந்து மாதந்தோறும் நீங்கள் வருமானம் பெறலாம். என்னிடம் கேளுங்கள்.

  • @mohamedraby6401
    @mohamedraby6401 Před 2 lety +1

    People better to avoid all the banking except that
    money transfer till the BJP government go out of power.