GPay Scam: How to protect our money from GPay? | GPAY மூலம் நம் பணம் திருடு போவது இப்படித்தான்!

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • In this video tells about new scam through google pay and how to avoid that
    OMBUDSMAN SCHEME FOR DIGITAL TRANSACTION (2019) pdf here:
    drive.google.c...
    #gpay #googlepay #upi #upiapp #rbi #bank #ombudsman #phonepe #paytm #naattunadappu

Komentáře • 206

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před rokem +25

    Do's & Don't When using Apps:
    czcams.com/video/WxSbzTd1DYA/video.html

    • @Premkumar-dj4pf
      @Premkumar-dj4pf Před rokem +1

      Anna ungaloda mail id kudunga....Enga clg la fees la konjam issue iruku....Ungaloda help engaluku venum.....issue pathi ungaluku theliva mail panran....Pls reply Anna

    • @SK-369
      @SK-369 Před rokem

      They should have put the UPI password...
      Without that money can't be deducted....

    • @NareshKumar-bg1jx
      @NareshKumar-bg1jx Před 4 měsíci

      Same bro enkum

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +36

    பல வழிகளில் திருடும் கூட்டம் வளர்ந்து கொண்டு வருகிறது அதனால் முடிந்த அளவு நாம் பாதுகாப்பாக இருந்து கொள்வோம்

  • @thillairajan733
    @thillairajan733 Před rokem +9

    தமிழ்நாட்டின் முதல் இடம் உங்க சேனல் தான் உங்களை அடிச்சிக்க யாரும் இல்லை தோழா என்றும் அன்புடன் ஆதரவாலன்

  • @mykids2635
    @mykids2635 Před rokem +27

    Fraud பண்ணவனுக்கு மரியாதை தேவை இல்லை 🙏

  • @redandblack188
    @redandblack188 Před rokem +91

    அவரை ஆர்மி மேன் என்று சொல்லாதீர்கள். அவன் சொன்னது ஆர்மி மேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான், ஆனால் அவன் உண்மையில் ஆர்மி மேன் தானா? உண்மையில் அவர் ஆர்மி மேனா அல்லது வேறு யாருமா என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படி இருக்கையில் ஏதோ ஒரு மர்ம நபர் என்று வேண்டுமானல் சொல்லலாம். ஆனால் ராணுவ வீரர் என்று சொல்லி ராணுவத்தை கேவலப்படுத்தா தீர்கள்.

    • @vettairaja7697
      @vettairaja7697 Před rokem +4

      Correct ❤👍🏻

    • @kailash8
      @kailash8 Před rokem +8

      பாங்க் மேனேஜர் என்று சொல்லி எல்லோரும் உஷார் ஆகி விட்டார்கள் அதனால் ஆர்மி மேன் என்று சொல்லுகிறான். ராணுவ வீரர் என்றால் எப்போதுமே மரியாதை வந்து விடும் அதை பயன் படுத்தி கொண்டான்

    • @drkarenjitkaur9119
      @drkarenjitkaur9119 Před rokem +4

      Army man illa... online Rummy man

    • @balaandrews
      @balaandrews Před rokem +2

      Correct marma napar yendru solalam.

    • @Thala-sw6lw
      @Thala-sw6lw Před rokem

      Army men thappu Panna mattarkala
      Kadavule thappu pandraan

  • @awesomeentertainer7191
    @awesomeentertainer7191 Před rokem +13

    நீங்க ஏதாவது புதுசா சொல்லி இருப்பீங்கன்னு ரொம்ப ஆவலோடு இதை பார்க்க வந்தேன்... ஆனால் பெருத்த ஏமாற்றம்.... நியூஸ் சேனல சொன்னதையே தான் நீங்களும் சொல்றீங்க....
    We need below points:
    1) Gpay ல link sent panni amount எப்படி எடுக்குறாங்க..
    2) Nammaloda UPI pin podamaa amount எப்படி வேற account ku credit ஆகுது,..
    3) இந்த ரெண்டு point ah... oru demo video eduththu pottaa... konjam useful ahh itukkum... Aana unga video la ithu rendume illa...
    எனக்கு இருக்க ஒரே சந்தேகம் அவரு payment request la password pottu பணத்தை பறி கொடுத்தாரா... இல்ல hack செய்யபட்டாரா....??

    • @sarathibharani6636
      @sarathibharani6636 Před rokem +2

      Enakkum Same doubt bro...

    • @harry_krish
      @harry_krish Před rokem +1

      Ama bro upi pin potruparu.. Polymer news channel than 'thotta thookiruven' andha mari vedi vitutu irupaynga

    • @awesomeentertainer7191
      @awesomeentertainer7191 Před rokem +2

      @@harry_krish இந்த வீடியோ ல கூட... லிங்க் தொட்டதும் பணம் போயிடுச்சுன்னு தான் சொல்லுறாங்க bro.... அவரோட carelessness..ah. yaarume sollala bro...

    • @godfather738
      @godfather738 Před rokem

      That man carless

  • @rootengine5730
    @rootengine5730 Před rokem +10

    காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் , அந்த லிங்க் எப்படி வேலை செய்கிறது என்பதை தெளிவுபடுத்தவும். அல்லது அவர் Google Pay இல் உள்ள Money Request option ஐ பயன் படுத்தினாரா என்பதையும் தெளிவு படுத்தவும். நன்றி.

    • @jaishankar7813
      @jaishankar7813 Před rokem +1

      ரோம்ப தெளிவு செஞ்சா பல புது திருடன் உருவாகுவான்

  • @ImRajeshR
    @ImRajeshR Před rokem +29

    Gpay link click panna la funds pogathu .. UPI pin podama payment complete aagathu... Pls clarify that... Tell people to enter UPI PIN only if they making payment .. Don't just spread a link will go out money from account

  • @paranthamanmsrp
    @paranthamanmsrp Před rokem +6

    காணோலி இன்னும் தெளிவாக போடுங்க நண்பா அதாவது அந்த லிங்க் எப்படி இருக்கும் அதை தொட்ட பிறகு என்ன நடக்கும் மற்றும் பணம் திருடு போன பிறகு எப்படி திரும்ப பெறுவது என்பதை தெளிவுபடுத்தவ
    ம் நன்றி

    • @sharpaxe9746
      @sharpaxe9746 Před rokem

      ஒனக்கு ஒரு லிங்க் அனுப்பவா 😄

    • @rootengine5730
      @rootengine5730 Před rokem

      இத யாருமே சொல்ல மாட்டாங்க

  • @muralimanoharan9991
    @muralimanoharan9991 Před 6 měsíci +1

    அற்புதமான விழிப்புணர்வு வீடியோ ... நன்றி ❤

  • @gopinathravi3042
    @gopinathravi3042 Před rokem +16

    You should first explain how is that possible for someone took money from account by just sending link. Even though we have our passwords or UPI PIN enabled

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan Před rokem +4

    லிங்க் அனுப்பினாலும் UPI PIN உள்ளீடு செய்தாலே பணம் கட் ஆகும்
    எல்லாவற்றிக்கும் ஒரே பின்னை பயன் படுத்துபவர்கள். அவசரப்பட்டு படால் என்று பின் னை அடித்து விடுகிறார்கள் .

  • @newworld5693
    @newworld5693 Před rokem +1

    மேலும் உங்கள் மொபைல் பேங்கிங் ஆஃப் ல் லிமிட் செட் செய்யனும்

  • @elamparithi.S
    @elamparithi.S Před rokem +3

    ஆணியே ... வேண்டாம். All online payment stop ன்ன இவனுங்க திருப்பி வாங்கிறத்துள்ள உ....

  • @dineshschoolofmusic722
    @dineshschoolofmusic722 Před rokem +2

    Olx la 2nd hand things vangum pothum careful ah irruga. because nanum பாதிகப்படுருக்கேன். same army man nu solli than pesunan.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +10

    Pin number potta thana Amount pogum?

    • @thakavalthulikal6100
      @thakavalthulikal6100 Před rokem

      Crt than ji but athula message anupurathula link anupi amount debit pantranga nu solranga

  • @creativecreative2886
    @creativecreative2886 Před rokem +1

    Antha fraud avalo arivaalilam illa bro... Avan PAY ku bathila REQUEST money option use panirukan.. athu theriyama Gpay Pin potutanga... Ithu oru mind game... Nammala confuse pani, kaasa adichiduvanga..

    • @gopi.g5249
      @gopi.g5249 Před 26 dny

      Bro innaiku nit 10.0 clock apdi than panitanga enga mama auto driver emergency nu soli cash pay panranu soli request kuduthutu 2000rs vangitanunga ivaruku aprm than therinjanthu avanga phn number lost 4digit than iruku fulla illa epadi compain panni recover panrathu

  • @shine7344
    @shine7344 Před 6 měsíci

    My sister beign scammed by a scammer and lost around 75k in gpay.. even though ny sister is well educated but she also got scammed plz be careful guyz

  • @pothuthagavalmaiyam2971
    @pothuthagavalmaiyam2971 Před rokem +4

    Link ah thotathum panam pora maari lam therila password potta thaan poagum.....and complaint ku lam Inga yaarum olungana muraila pathil solrathu illa bro.....

  • @prasidarun410
    @prasidarun410 Před 2 měsíci +1

    சூப்பர் சகோதரா

  • @meenalochanisanjeevkumar7892

    Anybody can tell they are army men and do this
    We have ro respect each army person who are saving our country.

  • @jothibasu5469
    @jothibasu5469 Před rokem +3

    Bank staff behaviour compliant iruka... Irukum... Awareness poduga

  • @jeyakumarkirisanth6436
    @jeyakumarkirisanth6436 Před 10 měsíci +1

    இப்ப நண்பா நாங்கள் கடைல ஒரு சாமான் வாங்கிறம் அதுட அமொன்ட் 100 ரூபாய்னா நாங்கள் 100 ரூபாய் தானே gpayla செலுத்துரம் அப்பிடினா அவங்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்? இது பற்றி தெளிவான வீடியோ ஒண்டு போடுங்க சகோ.

  • @EmsKsa82
    @EmsKsa82 Před rokem

    கொஞ்சம் கூட மாறாமல் இது போன்ற செய்தி கடந்த வருடத்தில் வந்தது,

  • @kokila9623
    @kokila9623 Před rokem +8

    Tq so much sir. Good awareness.

  • @devijiya9823
    @devijiya9823 Před rokem

    நான் இந்த மாதம் hdfc credit card 6 7th day வந்தது 10th day hdfc customer care la இருந்து பேசுறtha solli sonnaga unga card use pannalana block பண்ணிடுvanga card enble panna use pannalana 400 rs mattu bill varum card block agathu sonnatha nambi naanu avunga anupuna link click panni avunga solla solla ethu பக்கma follow panna konja nerathula 8191rs use panninga solli msg vanthathu avunga kitta ketta athu oru velai refund agidum antha kasu unga kitta tha irukkum sonnanga sarin vittutan 20th anniku hdfc la irunthu call panni 8191rs insurance eduthu irukinga sonnathu semma shock antha lady kitta kettathuku naa unga kitta sonna neenga ketkala insurance cancel panna cash refund kidaikathu atha use pannitu poo romba rude pesitu vachitanga oru வாரம் hdfc bank bajaj insurance company customer care thukkam illama romba kasda pattan ennai ஏமாத்thitanga oru pakkam cancel panna oru pakkam solla mudiyala

  • @nagareegakomalitrollnkt8382

    This is not possible... After clicking link without Pin your amount will not be debited... I guess the boy put Pin after click the link... But be sure we can avoid the link too... Thanks

    • @-__--__aaaa
      @-__--__aaaa Před 10 měsíci

      😂😂 adhaana pin podaama epdi first pogum

  • @spcreation_3637
    @spcreation_3637 Před rokem +4

    All videos are good and useful our daily life

  • @rehmankhan6081
    @rehmankhan6081 Před rokem

    Online Complaint la responsible ah handle pannamatanga bro.. mudinja alavuku nearest police station ku porathu nallatthu.. illana intha Mari scam lenthu nama jagarthaya iruppathu mikka nallathu

  • @snehasneha6209
    @snehasneha6209 Před rokem

    Yes enakum data entry job mulama 3000 vagunaka but thirmba tharala

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 Před rokem +1

    Very useful information video. Thank you so much sir ❤

  • @vaannavil29
    @vaannavil29 Před rokem +1

    699 lost
    . Same. Army card kumbals, same process.. 😪

  • @kumbakonam7176
    @kumbakonam7176 Před 9 měsíci +1

    How can a money ger lost just by clicking a link bro how it is possible?

  • @sharankumar.m.e4838
    @sharankumar.m.e4838 Před rokem +10

    Bro can you clarify, if they have entered UPI pin and lost their money? or without that itself.

    • @reinercraja
      @reinercraja Před rokem +1

      Same question, without UPI pin it is not possible right

    • @muralidharan9845
      @muralidharan9845 Před rokem +5

      Upi pin enter aki irukum bro. Etho gpay use panna theriyatha mara manda thaan kasa vittu iruku

    • @sharankumar.m.e4838
      @sharankumar.m.e4838 Před rokem

      @@muralidharan9845Pin Enter panni irupanga bro. Paavam avaru nammala maari mobiles use pannatha person ah iruparu.

    • @muralidharan9845
      @muralidharan9845 Před rokem +1

      @@sharankumar.m.e4838 LoL bro actually iam a Android developer

    • @sharankumar.m.e4838
      @sharankumar.m.e4838 Před rokem

      @@muralidharan9845 Super uh ponga.

  • @jarkjeeva619
    @jarkjeeva619 Před rokem +3

    With out upi pin illa ma eppdi bro money send aakum

  • @dineshkuttyr2666
    @dineshkuttyr2666 Před rokem +1

    Trending issues video podanum nu podatheenga Team ( @Nattu Nadappu).
    Oru DEMO VIDEO creat senju, endha idathula makkal thappu panranga nu explain panra madiri sollunga.

  • @mynaATmynaAT-lo4xz
    @mynaATmynaAT-lo4xz Před 3 měsíci

    மிக்க நன்றி.

  • @MrNHK
    @MrNHK Před rokem +7

    எது 😂 RBI யா??
    இதுவரை கொடுத்த புகார் எல்லாம் அவங்க சரிபண்ணிட்டாங்களா? 😂😂😂😂
    போங்க நேரத்தை வீனாக்காம 😊

  • @dark8sider
    @dark8sider Před rokem +3

    Naatu nadappu team, enaku onnu therinjakanum. Indha swiggy la refund option kudukum bothu, udaney varama oru 5 illa 6 naal time edukurangaley refund panrathuku, idhu sariya, tolerate pannalama nu sollunga. Refund aagurathuku 5 - 6 days aagum nu potruku. But idhu ennanu konjam paarunga. Why delay is happening?

  • @sivasankarnp7
    @sivasankarnp7 Před rokem

    Correct information give bro , the need to enter password

  • @titasjason9927
    @titasjason9927 Před rokem +1

    Amazon pay massage panra option illa Amazon pay best customer service contact easy

  • @villagetailorponnu
    @villagetailorponnu Před 7 měsíci

    Sir disney+hotstarlsiyum autopay apdinu oru option irukum Pola...atha nampa first supscription pannum pothu on agirukumnj nenaikiren...acctla irunthu automatic ah amt poiruchi sir .ithu epdi cancel panrathu..😢😢pls sollunga sir..
    Thayavu senji makale theriyama Netflix ,hotstar intha ott apla instal panni use pannathinga..makkal panatha kolla adikiranga...

  • @gtb749
    @gtb749 Před rokem +1

    Enaku purila
    Pin pota thaana Panam transact aagum

  • @Shiva-gg6qu
    @Shiva-gg6qu Před rokem

    Me after seeing this video, took amma's phone & uninstalled Google pay.

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před rokem +3

    Nice and good video

  • @TN_Center
    @TN_Center Před rokem

    Bro avan than emathitan nu teriudhu... Aprm enna Army man nu mentioned panitey irukingaa... Army man nu solli emathirukaru nu solungaa

  • @azhaguselvangr50
    @azhaguselvangr50 Před rokem +4

    Phonepe appல் இந்த மாதிரி சம்பவம் நடந்தால் எப்படி தப்பிப்பது...?

  • @maheshwarik5852
    @maheshwarik5852 Před 7 měsíci

    Sir enoda gpay jewels adaku vaithu vangunan 29 Dec but 15 days En account freezs oantaga 7400 Crime letter vanthru ...enna solution

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 11 měsíci +1

    Super

  • @sanilaprasanna7954
    @sanilaprasanna7954 Před rokem +1

    Anna yenaku ipdi call vanthuchu. Ana antha 1rupee anupinapovey ushar agiten😂

  • @maheshmanur3149
    @maheshmanur3149 Před rokem +2

    சரி நண்பா அந்த பணம் போன அக்கவுண்ட் தெரியாமலா இருக்கும் நம்ம பேங்க்கிற்கு அப்படி யானால் நாம் பேங்கிலோ அல்லது போலிசிடமோ கம்லைன்ட் கொடுத்தால் அதை கண்டு பிடிக்க முடியாதா

  • @KarthiKeyan-qy5nm
    @KarthiKeyan-qy5nm Před rokem +4

    Pooda mental pin illama eppadi da

  • @davidsuriya309
    @davidsuriya309 Před rokem

    Bro en thambi Google pay app la friendku பணம் அனுப்புறதுக்கு பதிலா வேறு ஒருத்தருக்கு மாத்தி பணம் அனுப்பிட்டான் google pay கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி கேட்டா பணம் அனுப்பி விட்டார்கள் உங்க பேங்க்ல கேளுங்கன்னு சொல்றாங்க........ பேங்க்ல கம்ப்ளைன்ட் லெட்டர் எழுதி கொடுத்து ஐந்து மாதம் ஆயிடுச்சு இன்னும் எந்த பதிலும் இல்லை என்ன பண்றது........ ப்ளீஸ் சொல்லுங்க

  • @sureshv4362
    @sureshv4362 Před 9 měsíci

    Bro today enakku g pay la irunthu oru Notification vanthadu adula Amazon auto-pay sucessful nu Nan sudden ha atha click pannitten udane en g pay irunthu amount debit ayidichi adula pushed auto-pay or cancel auto-pay click panna amount send pandra mathiri pin number varuthu idukku enna solution sollunga bro pls.

  • @kowsalyakowsalya298
    @kowsalyakowsalya298 Před rokem

    Anna phone PE la accound dedails share panna proplama

  • @soulmusic_4658
    @soulmusic_4658 Před rokem +1

    Bro...gpay la Mobile recharge wrong ku pannitha reversal or refund eruka ...adha patthi details potunga.......
    Naa Vodafone ku reacharge panna adu theriyuma vera Vodafone num ku recharge aakituchi....gpay laiyum complain panna ....gpay replied:naanga third party site so neenga network operator haa tha ketkanum nu sonnaga..... Vodafone customer care and show room laiyum ketta antha mari option illa nu sollithanga.......

  • @kowsalyaanthony
    @kowsalyaanthony Před měsícem

    Anna kuku FM la 1st 2rs mattum send pannen autopay ah 299 eduthuttanga Anna roomba kastam ah iruku enaku theriyama eduthuttanga Anna but refund agala .........

  • @velvijay8805
    @velvijay8805 Před rokem

    Useful information👍💐

  • @fanofmsdtamil4157
    @fanofmsdtamil4157 Před rokem +2

    Namma account la 40,50 tha

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Před rokem

    India la irukura ellarum ennikkku BHIM or our own bank application use pannungaa

  • @user-sj5lz4sl3i
    @user-sj5lz4sl3i Před 2 měsíci

    Anna ea gpay account la irunthunthum.. 250₹ pooirucsu.... Yaruku pocsu enna nu therila

  • @KrishnaKumar-hz8tr
    @KrishnaKumar-hz8tr Před 2 měsíci

    எந்த ஒரு army man இந்த வேலைய செய்ய மாட்டாங்க

  • @prithviraj5939
    @prithviraj5939 Před 3 měsíci

    Anna autopay mulam thiruttu panranga auto pay off panna mutiyala atha eppati panrathu

  • @saravananishanth722
    @saravananishanth722 Před rokem

    Nice social awareness thanks

  • @baskara3840
    @baskara3840 Před rokem

    Video icon la ulla procedure e kaanom

  • @namachivayamnarayanan4661

    Tneb scam. Conversion of "Not in use" to "Normal" several lakes from customers by AEs similar kalavanies.

  • @angamuthumuthu706
    @angamuthumuthu706 Před rokem

    Sir intha prachana munnadiye vanthudichu naanum panatha thiruppi anuppitta enna sir pandrathu

  • @naveenchandrasekaran6782
    @naveenchandrasekaran6782 Před 10 měsíci

    Pin number podaamalae, amount poirucha?
    I doubt!!

  • @megharamaswamy2777
    @megharamaswamy2777 Před rokem

    Bro entha eb pathi oru news kelambuthu entha aadhar link ethanai eb line erukanum oru eb ku oru aadhar thana confirm pannunga pls

  • @VDS7
    @VDS7 Před rokem

    Ji how it is possible ji, every transaction is asking for UPI pin, then how by just clicking the link they lost the money... Definitely they put their upi pin otherwise that transaction won't be successful

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem

    அய்யோ எந்த பேயும் வேண்டாம்
    கூகிள் பேய்
    ஃபோன் பேய் இன்னும் நெறய பேய்கள் இருக்கு..
    நமக்கு எப்போதும் post office மற்றும் நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை சேமிப்பது மட்டும் தான் safe...

  • @prakashps9567
    @prakashps9567 Před rokem

    Pass word podama epadi link click panna amount povum ah....

  • @seenu.v6180
    @seenu.v6180 Před 11 měsíci

    Pro 1 one cerit card app mulama 4500 phone pe rend payment muliyama yeenudiya tmb bank account transfer pannina amount yduthudanka check panni partha amount varla

  • @threemobileshop6731
    @threemobileshop6731 Před rokem

    Nanum full video pathin bro full video erukku

  • @balamurugan8776
    @balamurugan8776 Před 12 dny

    Pin enter must

  • @Raja-oi7xv
    @Raja-oi7xv Před 10 měsíci

    Naan UPI use pandratha niruththi pala masam aaguthu

  • @murugansakthi8261
    @murugansakthi8261 Před rokem

    UPI நம்பர் 4 / 6 போட்றிங்கனா பணம் அனுப்பறீங்கனு அர்த்தம் லிங்க் கிளிக் பண்ணாலாம் பணம் போகாது.UPI பின் நம்பர் போடாதீங்க நீங்க பணம் அனுப்பலன்னா இவனுங்க குழப்புறானுங்க வீடியோவை போட்டு.

  • @anithaanjana3779
    @anithaanjana3779 Před 9 měsíci

    Anna naa telegram online job la 62550rps loss pannitean last month October yeannaku epdi erukunu theariyathu apram dha CZcams la search panni paatean 😢😢😢😢😢😢😢😢😢😢 pls ellarum inform pannuga anna

  • @hitechinformation
    @hitechinformation Před rokem

    Nanri bro

  • @jesimabanu691
    @jesimabanu691 Před 10 měsíci

    Anna whatsapp la digital marketing nu solli oru number la irundhu msg anuppi oru link um anuppu adhukulla poi review poda sonnanga.naanum potte aprm telegram la task kuduthu seiya sonnanga.idhunala ennoda mobile la irundhu personal details photos la yeduthuruppangala

  • @KavishWorld2022
    @KavishWorld2022 Před rokem +2

    Nice information 💜

  • @swathideepa
    @swathideepa Před rokem

    Tq bro for this information

  • @SARAVANANSK.
    @SARAVANANSK. Před rokem +3

    Bro pin illama epdi

  • @parathkumar1677
    @parathkumar1677 Před rokem +3

    Bro UPI pin ellam eppadai amount etutaka

    • @user-uk3gl7eu4x
      @user-uk3gl7eu4x Před rokem +1

      Athutha 2days a doubt a irukku bro

    • @rameshreee
      @rameshreee Před rokem

      அனுமானத்தில் சொல்கிறேன்..
      அவன் இரண்டு முறை ஒரு ரூபாய் அனுப்பி அதை சரி பார்க்கவும் சொன்னததால்.. trust build ஆனவுடன் இந்த தனியார் செயலிகள் பண பரிவர்த்தனை சுலபமாக்க இப்படி பண்ணியிருக்க லாம்..
      Govt. BHIM app use pannunga..safe..

    • @KS-Looks
      @KS-Looks Před rokem +2

      Yes same doubt think they have done with pin but in front of press they are saying like this I think not sure

  • @francisxavierfrancisxavier5014

    Theriyamathan kekkuren? Oru inteligent aquist,thannudaya chest method therinthu vittal,ithai kaivittu vera oru method arangetruvan,illatti maatikka maattana,ennanga ungaloda advice ipdiyrukku,neenga yella vagayilayum usaara irunthathan PanAm thappum,illana swaga ayidum.

  • @srikanthsridharan8773

    This news about Gpay fraud appears to be a very old news.

  • @kprabhakaran7203
    @kprabhakaran7203 Před rokem

    🤠 normally the NBFC are not informing their e-mail ID in their websites. Making a contact through mobile phone is complecated & there is a delay in the same.👾

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Před rokem

    இந்த அவசர உலகத்துல காவல் நிலையத்துக்குப் போய் அலைய முடியுமா

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Good awareness

  • @santhoshkumark637
    @santhoshkumark637 Před rokem

    Nice information bro

  • @suganyavelan7644
    @suganyavelan7644 Před rokem

    Anna ippo enakku call vandhadhu ungalukku gas vandhurukku 1100 gpay pannunga na unga veetla delivery panniduren solli na gas book pannave illanu solli cut pannitten. Nammale kashta pattu konjam konjama sethu vakkirom Panatha kaila vachirundha thirudu poididhun account vachirundha adhaiyum aattaiya poduranga

  • @vishwavishwa9064
    @vishwavishwa9064 Před rokem

    Inum Facebook and olx la army officer and customs office work panuren intha scam nadakuthu. Be safe

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Před rokem

    Excellent

  • @kavitharamesh6395
    @kavitharamesh6395 Před rokem +2

    Good information.....bro 👍

  • @muthulakshmi-op4pd
    @muthulakshmi-op4pd Před rokem

    Super advice

  • @pgcreation2.022
    @pgcreation2.022 Před rokem

    Athu epudi bro UPI pin podama amount send aagum

  • @SasiKumar-im9nh
    @SasiKumar-im9nh Před rokem

    மற்றொரு நாளைக்கு இன்னொருத்தவன் போன் போட்டு நான் பிரதமர் என்று கூறுவான் அதையே நீங்கள் எடுத்துக் கொண்டு பிரதமர் லிங்கை அனுப்பி பணத்தை எடுத்து விடு என்று கூறுவீர்களா

  • @Olive1902
    @Olive1902 Před rokem +1

    Superrrr👍🏻👍🏻👍🏻

  • @innovativeconsultancy5018

    Google Sunder pichai antha setting seya mattan.

  • @nambagaming8437
    @nambagaming8437 Před rokem

    Enagum army man nu solli stock kattanga bro but na antha continue pannala