FR ARULMANI ||எது ஆவிக்குரிய வாழ்வு தெரியுமா ? || DO YOU KNOW WHAT SPIRITUAL LIFE IS ? ||WORDGOD TV

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2023
  • Kindly Like and Subscribe.
    FR ARULMANI || எது ஆவிக்குரிய வாழ்வு தெரியுமா || DO YOU KNOW WHAT SPIRITUAL LIFE IS ? || WORDGOD TV
    WORDGOD TV WWW.WORDGOD.IN
    For Prayer Request: 098840 84645 / 094441 18869/ 86957 77956.
    Subscribe Us For Live please visit our website www.wordgod.in
    Please Download Our wordgod tv Apps play.google.com/store/apps/de....
    CZcams: Wordgod Tv kindly Like and Subscribe.
    Founder: Br. E.B. Dominic Thomas.

Komentáře • 118

  • @georgegeorge8737
    @georgegeorge8737 Před 6 měsíci +9

    நான் ஒரு பாஸ்டர்...... நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை.... சரியானது...... வாழ்த்துக்கள்.
    இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நமது கத்தோலிக்க மக்களின் கண்களை திறக்க முயல்வோம்... மீதியானவைகளை அவர் பார்த்து கொள்ளட்டும்......
    நன்றி இயேசுவே....

  • @carelingnanaselvi7538
    @carelingnanaselvi7538 Před 6 měsíci +6

    I am CSI but this message great father.thnaky father.touch my heart.

    • @harrisjoshua2491
      @harrisjoshua2491 Před 4 měsíci

      Good follow fr. Arulmani avangaloda sermons heavenly Father will guide you God bless you

  • @sagayaraja2528
    @sagayaraja2528 Před 7 měsíci +10

    பெருமதிப்புக்குரிய அருட் தந்தை அவர்களே! தங்களின் இந்த உண்மையான விளக்கம் தெளிவாக உள்ளது! அருமையான பயனுள்ள பதிவு!
    வாழ்த்துக்கள் ஃபாதர்!

  • @carelingnanaselvi7538
    @carelingnanaselvi7538 Před 6 měsíci +6

    Father unga message marupadium marupadium kekakanum super father.

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k Před 7 měsíci +7

    அப்பா தகப்பனே நானும் என் பிள்ளைகளும் பரிசுத்த ஆவியானவரை பெற்று உமது பிள்ளைகளாக வாழும் வரம் தரும் ஆமென் அல்லேலூயா

  • @poweringodswordministry9599
    @poweringodswordministry9599 Před 7 měsíci +7

    சரியாக சொன்னீர்கள் ஃபாதர். முன்பெல்லாம் என்னுடைய ஞான மகளிடம் நான் பைபிள் குறித்து பேசுவதற்கு எனக்கு அனுமதி இல்ல ஃபாதர் / நான் தொடர்ந்து அவளுக்காக ஜெபித்து வந்தேன் இப்பொழுது அவள் நன்றாக ஜெபிக்கிறாள்😊

  • @reetamaryantony
    @reetamaryantony Před 3 měsíci +2

    இயேசுவுக்கே புகழ் ஆவிக்கு றியவற்றை பகுத்தறியும் ஆற்றலை ஆண்டவர் உங்களுக்கு தந்திருக்கிறார்னு நா நம்புறேன் father praise the lord thank you father god bless you 🙏🙏🙏

  • @johnsunder28js93
    @johnsunder28js93 Před 3 měsíci +4

    Thank you Jesus and Mary for giving another powerful priest for this world to bring Your children by preaching God's word. Greetings from Canada Father....Amazing preaching, each word is thrilling and eagerly waiting what is the next about Holy Spirit. nobody will go out from Catholic

  • @lizkerala9276
    @lizkerala9276 Před 4 měsíci +3

    I like all ur sermon fr🙏 praise the lord 🙏 thank you fr🙏

  • @sampoornadominic5944
    @sampoornadominic5944 Před 4 měsíci +2

    Thank you, Jesus, for blessing us with this wonderful and amazing gift of Father Arulmani who preaches us the word of God in so much clarity and knowledge of Bible 🙏 🙌

  • @elizabethdaniel6552
    @elizabethdaniel6552 Před 6 měsíci +6

    very clear message about spiritual life&about the work of the Holy spirit& gifts of the spirit. Thank God for pastor Arulmani, all glory to Jesus.

  • @RubymrLab
    @RubymrLab Před 6 měsíci +4

    Arumaiyana maraiyurai father 🙌

  • @arnaldocreatives1493
    @arnaldocreatives1493 Před 7 měsíci +4

    Suuuuuuuuuper Fr. புறணி பேசுபவர்களுக்கு " எனக்கும் நல்ல மறைவுரை

  • @daisyranij2758
    @daisyranij2758 Před měsícem

    Respected father thankyou yesuveaandaver mariyevalzga

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 Před 7 měsíci +13

    *அருள் நிறைந்த மரியாள் வாழ்க*

  • @joannesanton3621
    @joannesanton3621 Před 6 měsíci +3

    Praise and Glory to ALMIGHTY GOD 🙏🙏🙏🙏🙏 Thank u Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Před 7 měsíci +6

    🙏 ஆமென் 🙏 இயேசுவுக்கு புகழ் 🙏 மரியே வாழ்க 🙏

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 Před 7 měsíci +4

    Praise the Lord Father. Now a days all catholic running around like crazy to other churches. God bless you for keeping the sheep s with you. God bless you. Amen

  • @shivanthidesilva9985
    @shivanthidesilva9985 Před 4 měsíci +2

    Thank you Father...God bless you abundantly

  • @amalanathan6535
    @amalanathan6535 Před 7 měsíci +7

    PRAISE THE LORD அருமையான தேவ செய்தி father உங்களை தூய ஆவியானவர் தாமே உங்களை வல்லமையால் நிறைத்து அநேக மக்கள் நடுவே பயன்படுத்துவாராக

  • @gloriaraj3858
    @gloriaraj3858 Před 3 měsíci +1

    Thank u LORD for the gift of this priest to me and to the ROMAN CATHOLIC CHURCH. Many a times i could not answer the questions of the protestants. I was praying to mother mary and when i opened the u tube i saw this messages and now i am replying to them through this priests message. Thank u mother for hearing my humble prayer

  • @JayaRajan-pk3tt
    @JayaRajan-pk3tt Před 4 měsíci +3

    Prise the lord.

  • @cm4354
    @cm4354 Před 7 měsíci +4

    Thanks again thank you so much Father 🙏🏽

  • @vimalababu9714
    @vimalababu9714 Před 6 měsíci +2

    Jesus uyirullavar

  • @sampoornadominic5944
    @sampoornadominic5944 Před 4 měsíci +1

    Thanks Father. GBU always with good health and peace of mind and body to preach and break the word of God 🙏

  • @anthonyshandy3318
    @anthonyshandy3318 Před 6 měsíci +2

    Please Pry For Our Family Join To Gether
    Amen Antony Roslin Pondicherry

  • @SusaiSusai-qr7ji
    @SusaiSusai-qr7ji Před měsícem

    God's words very ,very important one. Amen.

  • @fmsaroja4859
    @fmsaroja4859 Před 7 měsíci +4

    Father Thank you for your Valuable sermon. We are alive with the Holy Spirit.❤

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SusaiSusai-qr7ji
    @SusaiSusai-qr7ji Před měsícem

    Prise the Lord. This people's open the eyes. Amen.

  • @selliahselvarani8160
    @selliahselvarani8160 Před 6 měsíci +3

    Praise the lord 🙏 Amen Hallelujah

  • @santhidasanpillai2237
    @santhidasanpillai2237 Před 2 měsíci +1

    Super Father

  • @staarassociates3841
    @staarassociates3841 Před 3 měsíci +1

    Father good message. Thank you. Praise the lord

  • @antoniammalantonysamy7864
    @antoniammalantonysamy7864 Před 6 měsíci +3

    Praise the lord father 🙏🙏🙏

  • @SelvaraniK-ei7yr
    @SelvaraniK-ei7yr Před 5 měsíci +2

    Thankyou father,,,

  • @jalajakumarv2717
    @jalajakumarv2717 Před 6 měsíci +2

    Awesome awesome awesome.

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Před 3 měsíci +1

    Amen thank you God ❤❤

  • @johnchristopher2588
    @johnchristopher2588 Před 3 měsíci +1

    Amen

  • @user-el8xg9ey6z
    @user-el8xg9ey6z Před 3 měsíci +1

    Amen paulpagutharivan iyer gkm colony kolathur Chennai

  • @anushiya7492
    @anushiya7492 Před 7 měsíci +4

    நன்றி பாதர் ஆமென்🙏🙏🙏

  • @margaretmary693
    @margaretmary693 Před 7 měsíci +5

    Thank you father for your inspiring sermon about the life in spirit prayerful wishes

  • @spinodharma7218
    @spinodharma7218 Před 3 měsíci +1

    Tq father

  • @josephdcruz876
    @josephdcruz876 Před 3 měsíci +1

    Beautifully said by God's own children...the Catholics...May this tribe increase
    Pray for us Dear Father..Psalms134....

  • @harrietrobert6424
    @harrietrobert6424 Před 7 měsíci +4

    Thank you Father your prayers and blessings.
    Father your Bible verses really taught me what is life in God.
    Pls pray for us. Father.

  • @user-hy6yi4ii9w
    @user-hy6yi4ii9w Před 4 měsíci +1

    Halleluya Amen

  • @user-lg1on2vt9l
    @user-lg1on2vt9l Před 7 měsíci +5

    Amen Hallelujah thank you lord Jesus 🙏
    For giving such a Blessed words through Fr Arulmani ...

  • @sr.julietrajendran2016
    @sr.julietrajendran2016 Před 6 měsíci +3

    Meaningful sermon.

  • @user-dy3sh4qc3o
    @user-dy3sh4qc3o Před 7 měsíci +6

    Praise the lord Father Amen 🙏🙏🙏🙏🙏

  • @nirmalamary473
    @nirmalamary473 Před 7 měsíci +3

    Hallelujah

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 Před 7 měsíci +2

    Really very good reflection. Fr. It's true fr. TQ. Fr.

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 Před 7 měsíci +2

    நன்றி இயேசப்பா , அம்மா மரியே வாழ்க!

  • @psesuraj7397
    @psesuraj7397 Před 6 měsíci +2

    Priase the lord Amen

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Před 6 měsíci +2

    Praise the lord

  • @daisyrani4151
    @daisyrani4151 Před 7 měsíci +3

    Excellent message father

  • @palpagutharivanpalpaguthar3252
    @palpagutharivanpalpaguthar3252 Před 7 měsíci +2

    God bless you father mu.pa.palpagutharivan gkm colony kolathur Chennai

  • @galaxy-zc8eu
    @galaxy-zc8eu Před měsícem

    🙏 TQ Fr. Super, Iam happy.

  • @johnsonc125
    @johnsonc125 Před měsícem

    Very nice massage ❤❤❤

  • @durairaj7901
    @durairaj7901 Před 7 měsíci +3

    Stotram Nandri SBI

  • @isabelpeter7876
    @isabelpeter7876 Před 7 měsíci +3

    Amen 🙏

  • @christyxaviermary3057
    @christyxaviermary3057 Před 7 měsíci +3

    Amen Amen Amen 🙏

  • @janzybernard4907
    @janzybernard4907 Před 7 měsíci +2

    Good news thank you father God bless you

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu Před 7 měsíci +3

    Wonderful message father. God bless u father.

  • @delancesaintdoloroza275
    @delancesaintdoloroza275 Před 6 měsíci +1

    🎉❤

  • @sheejaremelda3625
    @sheejaremelda3625 Před 7 měsíci +2

    ❤❤❤ wonderful message thank you Fr

  • @ritarajesh3017
    @ritarajesh3017 Před 7 měsíci +2

    Thankyou Father..... Thankyou Jesus.. Avemaria

  • @vincentvincent8927
    @vincentvincent8927 Před 7 měsíci +1

    அல்லேலூயா

  • @susilajoseph2424
    @susilajoseph2424 Před měsícem

    Praise the lord father. Please explain about salvation, discipleship,and offering. Mathew 28..19,20. Exodus 25.1. For his temple.

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu Před 7 měsíci +3

    Peace be with u father. Amen 🙏

  • @marynishafernando3884
    @marynishafernando3884 Před 7 měsíci +2

    God bless you Father 💐🙏😇

  • @isabelpeter7876
    @isabelpeter7876 Před 7 měsíci +1

    Thank u father

  • @anthonyraj.n787
    @anthonyraj.n787 Před 7 měsíci +2

    Praise the lord Jesus Christ Amen Amen Amen

  • @d.emanuveld.emanuvel2601
    @d.emanuveld.emanuvel2601 Před 2 měsíci

    நான் பிரிவினை சபையிலிருந்து கத்தோலிக்க திருச்சபைக்கு வந்துவிட்டேன். ஏனெனில் அங்கு உண்மை இல்லை...

  • @kiruselva8357
    @kiruselva8357 Před 7 měsíci +11

    Super father 👌. நானும் ஒரு கிறிஸ்தவன் தான் வேத பாடத்தை கேட்டேன் பயனுள்ளதாக இருப்பினும். கருத்து முரண்பாடு வேற்றுமையை விதைக்கின்றவராக. அவன் இவன் என்றது ஆடு மாடு மேய்க்கிறவன் மாதிரி. பிரிவினை சபை என்றது. நீங்கள் கதைத்த வார்த்தைகளை உங்கள் சபையினரே உங்களை எவ்வளவுக்கு மதிப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை தாழ்த்துங்கள் முதல். இந்த செயற்பாட்டை பார்த்தேன் இரு சிறு பிள்ளைகளை இழிவுபடுத்துதல் ஏற்படவே இருக்கின்றது வேதனைக்குரிய விடயம் தான். இருப்பினும் நீங்கள் வயது முதிய ஒரு பாதர். அந்த பாஸ்டரும் 45 வருடத்துக்கு மேற்பட்ட ஒரு அனுபவம் வாய்ந்த ஒரு பாஸ்டர். உங்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஒரு மனிதன் கொலை களவு கற்பழிப்பு. தீராத வியாதி அதாவது கேன்சர் வியாதி கொள்ள நோய். செய்வினை மாந்திரீகம். இப்படிப்பட்ட பாடுகளை பல வருடங்கள் அனுபவித்தவர்கள். கடவுளை ஏற்றுக் கொண்டு வருகிற பொழுது அது இரட்சிப்புதான் அதை யாராலும் மறுத்து விட முடியாது. ஞானஸ்தானம் எடுப்பது கொடுப்பவை எல்லாம் உங்களுடைய திருச்சபை வழிபாட்டுக்கு அமைய செயல்படுங்கள். அது தவறல்ல. புறா திருச்சபைகளை மற்றவர்களை குறை கூறுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். புதிதாக கடவுளைத் தேடி ஆறுதல் அடைய அவருடைய சமூகத்துக்கு வருபவர்களுக்கு ஒரு குழப்ப நிலையை உண்டு பண்ணும். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 🙏

    • @arockia5245
      @arockia5245 Před 7 měsíci +6

      We proud about our father, we listen his word, because he courageously telling about God's word, whatever he said it's true

    • @WordgodTV
      @WordgodTV  Před 6 měsíci +2

      Amen

    • @user-ic8xn9vn8z
      @user-ic8xn9vn8z Před 3 měsíci

      Vazhi marum adugalukku ippadithan sollu kodukka mudiym ungalai pontavargalukku payamagathan irukkum sapaikku yarum varamaddargel entu

    • @jesujebamalai2026
      @jesujebamalai2026 Před 3 měsíci +3

      Fr. Arulmani's sermon is very rich and correct.

    • @yesumariatv336
      @yesumariatv336 Před 3 měsíci

      கத்தோலிக்க கிறித்தவர்களின் நம்பிக்கையும் மற்ற சபைகளின் நம்பிக்கையும் வேறு ஒன்றல்ல ஏனென்றால் நீங்கள் சொல்கின்ற பாஸ்டர் அவர்களை போன்றோர் ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்று கூறுகிறார்கள் அப்படி இருக்க. அங்கே உள்ளவர்களின் நம்பிக்கைகள் கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது. நான் குறிப்பிடுகிறேன்‌ என்றால் கடவுள் எனக்கு தெரிவித்தார் என கூறுபவர்களை தான். கத்தோலிக்க திருச்சபையில் குறிப்பாக நற்கருணை மற்றும் அன்னை மரியாவின் கோட்பாடுகள் சிலை வழிபாடு மற்றும் பாவசங்கிர்தனம் போன்ற நம்பிக்கை வேறு படும் போது எப்படி எல்லாம் ஒன்றாகும். மற்ற சபைகள் குறிப்பாக பெந்தகோஸ்து சபைகள் எப்படி? ஏனெனில் ஆவியானவர் ஒருவரே. ஆவியானவர் இங்கு ஒரு புரிதல் அங்கு ஒரு புரிதல் ஏற்படுத்த மாட்டார். எனவே அது வேறு ஒரு யேசுவை பற்றியே போதிக்கிறார்கள். இது தான் உண்மை ஏன் உங்களுக்கே இது கடினமாகத்தான் இருக்கும் உண்மையை தேடுங்கள். எல்லோரையும் சகோதரர்களாக ஏற்று கொள்ளளாம் ஓழிய நம்பிக்கையின் அடிப்படையில் கத்தோலிக்கம் தனித்துவம் தான் இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் நன்றி.

  • @majama430
    @majama430 Před 7 měsíci

    Amen😭😭😭😭😭😭😭

  • @carelingnanaselvi7538
    @carelingnanaselvi7538 Před 6 měsíci

    Father csi church message varuvingala

  • @nirmalaignatius8543
    @nirmalaignatius8543 Před 4 měsíci

    இறை வார்த்தை -யேசு தான். இறை வார்த்தையே அனைத்து வேதங்களுக்க்கும் உயிர்.
    யேசு இல்லாமல் இந்து மதமோ இந்து வேதங்களோ, இஸ்லாம் மதமோ குரானோ கிறிஸ்துவமோ இல்லை.இறை வார்த்தை என்ற யேசுவின் மனு உறுவால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிமுறைகளின் பரிமாணங்கள் தான் மதங்கள். but different versions. Updated version's pick up is slow but universal

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před 7 měsíci +2

    Father unkaluku pinnalay not
    Vinil irunthu.
    Small correction

  • @elizabethnirmala1957
    @elizabethnirmala1957 Před 7 měsíci +2

    May the peace of Jesus Christ be with you, Fr. You're reflections are awesome but your anger and your sarcastic remarks needs to be controlled..

  • @edison6817
    @edison6817 Před 22 dny

    Do you know who is Holyghost?

  • @paulpandian561
    @paulpandian561 Před 7 měsíci +1

    பத்து கட்டளை தெரியுமா

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Před 6 měsíci +1

    Rev & Father, your preaching didn't reflect the new testament time (the new covenant )where Jesus made with the believers and promised the Holy Spirit would be given to his faith believer for eternity. we don't deserve for the holy Spirit, but he paid the price for the believer sins for the eternity because Jesus knew without the holy Spirit his believers can't defeat the author of sins (Satan) so that ,he promised the holy Spirit for eternity , however we are still living in the fallen world and are subjected to make sins.
    Because , he paid the heavy price as penalty for our sins and his sinless blood shed for the believers (we) are sanctified and clensed by his precious and priceless blood then we become belong to him .
    His love and and forgiving grace allow the believers to come before him . Only with our sincere clean heart and admitting our wrong doing to him and asking forgiveness we are able to live the spritul fruits life able to become his children.
    Rev & Fr , In this sermon he preached the Holy Spirit woule be taken away ( that happened during the old testament time) from a believer heart that is a contradiction to what Jesus promised. Now, we live in the new testament time and Jesus made a new covenant by his grace with his faith believes, and in the Bible Jesus promised and proclaimed to.the believers that Holy Spirit will be given to the believers for eternity( in the world and to the heaven ) 🙏 Amen Hallelujah 🙏 🙏

    • @jesujebamalai2026
      @jesujebamalai2026 Před 3 měsíci +1

      Yes, Jesus promised Holy Spirit to those who live according to his tenets and this was possible by his death on the cross. Those who continously live in sin may not be worthy of his promises of the Holy Spirit.

  • @edison6817
    @edison6817 Před 22 dny

    அப்போஸ்தலர்கள் பெந்தெக்கொஸ்தே நாளில் பெற்ற ஆவி Holyghost (Acts:2::4) . அன்றிலிருந்து ஒருவரும் பரிசுத்த ஆவியைப்பெற முடியாது.எனவே தேற்றரவாளனை (Holyghost-ஐ
    குறித்துப் பேசுங்கள்.நீங்கள் சரியாக வேதத்தைக் கற்றவரல்ல.

  • @greenparadise9020
    @greenparadise9020 Před 6 měsíci

    ஆவின்னா என்ன?

    • @edison6817
      @edison6817 Před 22 dny

      தேவனுடைய சுவாசம் பரிசுத்த ஆவி.
      இயேசுவானவர் மரணமடைந்த வேளையில் பிதாவாகிய தேவனிடம் ஒப்படைத்த சுவாசம் சத்திய ஆவி (Holyghost)
      பிதாவாகிய தேவனும் ஆவியாக இருக்கிறார்.இயேசுக் கிறிஸ்துவும் ஆவியாக இருக்கிறார்.

    • @greenparadise9020
      @greenparadise9020 Před 22 dny

      @@edison6817 நல்லது நண்பரே
      திருக்குறள் கீழ்க்கண்ட வாறு ஏக இறைவனை பற்றி கூறுகிறது. திருக்குறளை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
      வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப்படும்` - 50
      இங்கு, தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர்கள்.
      `ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
      தெய்வத்தோடு ஒப்பக் கொளல்` - 702
      இங்கு, தெய்வம் = குறிப்பறிந்து நடந்துகொள்பவன்.
      `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
      ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை`- 43
      இங்கு, தென் புலத்தார் தெய்வம் = மரித்தோர்.
      `குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
      மடிதற்றுத் தான்முந் துறும் ` - 1023
      இங்கு, தெய்வம் = ஊழ்.
      `தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள்
      பெய் எனப் பெய்யும் மழை`. - 55.
      புலால் மறுத்து தவம் செய்யுங்கள் . எல்லாம் புலப்படும்.
      கஷ்மீரின் The Roza Bal shrine பற்றி படியுங்கள். பெருமகனார் ஏசு பிரான் உங்கள் ஞான வெளிச்சத்தை தருவார்.

  • @arula807
    @arula807 Před 7 měsíci +1

    ஆவியானவர் சிலைகளையும் 'கல், மரங்களையும் வணங்கக்கூடாது என்று சொல்லித்தரவில்லை என்றால் அதுவேறே ஆவி

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 Před 7 měsíci +1

      Yes gentleman, remove all the photos of yours and your family's...

  • @SadhaSadhas
    @SadhaSadhas Před 7 měsíci

    அப்போ நீங்க என்ன பைபிள் படிய நடக்கிறீங்க. விக்கிரக ஆராதனை எதுக்கு நடத்துரீங்க. நீங்க இறைவார்த்தை படி நடைங்க

  • @PeterPeter-gy1ec
    @PeterPeter-gy1ec Před 7 měsíci

    Bible does not teach rosary

  • @blessedroberts8470
    @blessedroberts8470 Před 6 měsíci

    முதலில் நீங்கள் சுருபங்களையும்,
    நற்கருணைஐ யும்,ஆராதிப்பதையும்
    மரியாள் வணக்கத்தையும் விட்டு மனம் திரும்புங்கள்

    • @blessedroberts8470
      @blessedroberts8470 Před 6 měsíci

      கத்தோலிக்க ஜனங்களை ஏமாற்றும் வித் தகர்களே! உத்திரிகிற ஸ்தலம் பைபிள் ல காட்டுங்க... பொய்யர்களே...

    • @edisonsebastiampillai1847
      @edisonsebastiampillai1847 Před 6 měsíci +1

      Catholic church never encourage idolatery worship.but some catholics doing.that is wrong. Jesus performed blessed sacrament on holy Thursday.and Catholics give. High honour Blessed Mother Mary not worship her.Cathoic Church always teaches that worship Jesus only honour mother Mary.and Apostles and saints

    • @sundarhallelujahhallelujah9527
      @sundarhallelujahhallelujah9527 Před 5 měsíci

      Neenga Appam vanguvathurku munbu ean suthigarippu koottam poringa athu verum Appam entru ninaithal ean suthigarippu..

    • @harrisjoshua2491
      @harrisjoshua2491 Před 4 měsíci

      Narkarunaiyai yerpaduthiyavar aadavarakiya yesu ithuve ungaluku theriya villa😅

  • @stmaryleuca9954
    @stmaryleuca9954 Před 7 měsíci +2

    Amen

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Před 6 měsíci

    Amen Amen Amen 🙏

  • @vimalababu9714
    @vimalababu9714 Před 6 měsíci

    Amen

  • @jayakumarpm2566
    @jayakumarpm2566 Před 6 měsíci

    Amen

  • @pushparani5273
    @pushparani5273 Před 7 měsíci

    Amen

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 Před 7 měsíci

    Amen