Tenali Raman | Episode 7 | தெனாலிராமன் | Thanthi One | 3rd July 2024

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #TenaliRaman #Raama #MalluDevan #ThanthiOne
    Tenali Raman saves Kaaval Athikari from execution, promising to catch the real thief, who emerges from the ground. The king rewards Tenali Raman's cleverness with a new home and provisions, and his family moves in, grateful for the monarch's gratitude.
    Don't forget to SUBSCRIBE Thanthi One CZcams Channel👉 / @thanthionetv
    --------------------------------------------------------------------------------
    Follow us on Social Media for Latest Updates:
    Facebook : / thanthionetv
    Instagram : / thanthionetv
    X (Twitter) : x.com/Thanthionetv
    Minmini : bit.ly/thanthioneminmini
    Whatsapp Channel : bit.ly/thanthionewhatsapp
    ShareChat : bit.ly/thanthionesharechat
    --------------------------------------------------------------------------------
    #Tenaliraman #ThanthiOneTv #TenaliramanTamil #PanditRamaKrishna #TenaliramanTamil #PanditRamaKrishna #GoddessKali #ChinnaDevi #Tirumalamba #Varunmala #NewTamilSerials #ThanthiOneTvSerials #TamilTvSerials #LatestTamilSerials #TamilSerialEpisodes #TamilSerialPromos #PankajBerry #KrishnaBharadwaj #SoniaSharma #PriyankaSingh #NehaChauhan #ThanthiOneTv
  • Zábava

Komentáře • 130

  • @balavignez
    @balavignez Před 2 dny +331

    இருக்கிற 400 episodes-அயும் வாரத்திற்கு 1 ஒளிபரப்பினால் எங்களுக்கும் தாத்தாச்சாரியார் வயது ஆகிவிடும் போல 🤣🤣

    • @nalinikbala
      @nalinikbala Před 2 dny +7

      Bangam bro😂

    • @VenkataraghavanRangarajan
      @VenkataraghavanRangarajan Před 2 dny +5

      இந்தி தெரிந்தால் சோனி எஸ் எஸ் பிடிவி மில் 400 எபிசோடையும் பார்க்கலாம்
      ஆனால் தந்தி 1 டப்பிங் நன்றாக உள்ளது.ஆனால் இந்தி தெரிய வேண்டும்

    • @VenkataraghavanRangarajan
      @VenkataraghavanRangarajan Před 2 dny +2

      தந்தி 1 டி.வி அவரேஜ் டி ஆர்மி கிடைத்தும் தினசரி ஒளிபரப்பாகும்

    • @dwarakraghavan3702
      @dwarakraghavan3702 Před 2 dny +3

      17 years aagum complete aaga

    • @sathyamoorthy2690
      @sathyamoorthy2690 Před 2 dny +4

      3 episodes for combined oneweek

  • @karthikeerthi8730
    @karthikeerthi8730 Před 2 dny +51

    எப்படா புதன் கிழமை 6 மணி வருனு எதிர் பார்கற பல90கி நானும் ஒருவன்🎉❤

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Před 2 dny +38

    Atleast வாரத்துக்கு 2 episodeஆவது போடுங்க please❤❤❤

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 Před 2 dny +25

    ஒவ்வொரு வாரமும் காத்திருப்பது பத்து வருடம் காத்திருப்பது போல உள்ளது

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny +4

    Oscar enna peroya Oscar na tharan thanthionekum thenali raman cast ellorukum award 🎉❤❤❤❤

  • @shan.d6453
    @shan.d6453 Před 2 dny +53

    புதன் கிழமை மட்டும் இந்த Drama podurathala ஒரு நன்மை இருக்கு today than Wednesday ende தெரிய வருது...😅😅
    (Ohh today Wednesday enna...🤭 yaru ellam ippidy ninaikkuenga viewers...🤚)

  • @udayakumar-tj7pi
    @udayakumar-tj7pi Před 2 dny +21

    அருமையான பதிவு.
    தினமும் ஒளிபரப்பினால் மேலும் அற்புதமாக இருக்கும்.

  • @dbabe7
    @dbabe7 Před 2 dny +3

    இப்படி வாரத்துக்கு ஒரு episode போட்டா எல்லாருக்கும் பார்க்குற interest eh போய்டும்

  • @mohammedbassith477
    @mohammedbassith477 Před 2 dny +50

    தினமும் போடுங்க 😊

  • @prasanthprasanth8049
    @prasanthprasanth8049 Před 2 dny +30

    Please upload daily. Atleast 3 episodes per week

  • @tamilarasanb1800
    @tamilarasanb1800 Před 2 dny +6

    மன்னர் சரியான மடப்பயலா இருப்பான் போலயே. எவன் என்ன சொன்னாலும் நம்பிடுறான்

  • @vickevickey5354
    @vickevickey5354 Před 2 dny +22

    Weekly three episode poduga 😊

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny +1

    Thenali and sarada jodi thenali and thenali amma thenali and his little firend thenali and raja thenali and kaval adhigari semma combo

  • @megalasiva2413
    @megalasiva2413 Před 2 dny +3

    அற்புதம் 🙏💐💐💐 அனைத்து பாத்திர நடிகர்களும் டாப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 மிகவும் நன்றி

  • @nilanila5469
    @nilanila5469 Před 2 dny +2

    Dailyum podunga🙏🏻. Maththa seriala dailyum podringalla

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 2 dny +13

    அருமையாகத்தொடர் போய்க் கொண்டிருக்கிறது.
    தொடரட்டும்.

  • @rojamalar3233
    @rojamalar3233 Před 2 dny +8

    நண்பர்களே எல்லோரும் தினமும் ஒரு எபிசோட் கேட்கிறோம்.ஆனால் ஹிந்தி தெரிந்தால் எல்லா எபிசோடையும் பார்க்கலாம்.ஹிந்தி சுமாராக தெரிந்தாலும் தமிழில் வசனம் கேட்பதே நன்றாக இருக்கிறது.

  • @srinivasanrajan7544
    @srinivasanrajan7544 Před 2 dny +11

    எபிசோடு வாரம் வாரம் புதுசா எடுக்குற மாதிரி போடுறீங்க ஏற்கனவே வந்து எபிசோடு தானே தமிழிலும் ஏற்கனவே வந்துவிட்டது இதை ஏன் இப்படி இழுக்கிறீங்க வாரத்துக்கு ஒரு முறை

  • @Tamil_Ega
    @Tamil_Ega Před 2 dny +6

    400 எப்பிசோடு வாரம் ஒன்று என்றால், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகும்

  • @dbabe7
    @dbabe7 Před 2 dny +1

    தயவு செய்து இனிமேல் நீங்க தெனாலி ராமன் Serial - ல போடாதீங்க please I can't wait for another decade😤

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Raja thenali conversation semmaya irundichi raja matrum thenali jodi super

  • @s_k_c_editz
    @s_k_c_editz Před 2 dny +2

    வாரத்துக்கு ஒன்னு என போட்டா என்னைக்கு முடியறது...இது ஆகுற துக்கு இல்ல...

  • @sowmiyakannan8007
    @sowmiyakannan8007 Před 2 dny +2

    Pls telecast atleast three episodes per week😢

  • @kalaiselvivijayarajan2690

    Enakkku one week wait pannni paakurathunala indha serial paakkave interest illa🙃...enna mariye niraiya per iruppanga pola atha views ye varamatikkkuthu pola...🙄

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Maharaja and thenali raman combo vera leval acting pinuraga

  • @Ag143edits
    @Ag143edits Před 2 dny +2

    முருகன் ஸ்டோரி போடவும் ❤🎉

  • @ltsumathi2148
    @ltsumathi2148 Před 2 dny +11

    Daily podunga

  • @mohanrajk7663
    @mohanrajk7663 Před 2 dny +4

    Maharaja looking like dhothi 😊😊😊

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Yaaru kandu pidichadu iwagala kadhapathiramawe vaaluraga semma cast and crew thanks we want more episode daily thanthi one pls 😢😊

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Před 2 dny +2

    கிருஷ்ணதேவராயர் ஒருமுறைக்கு,இருமுறை விசாரித்து தண்டனை தரவேண்டும்!

  • @sivaprakash6992
    @sivaprakash6992 Před dnem

    அருமை பதிவு அதும் அதிக இடைவெளி உடன்....இதில் வேடிக்கை என்னவென்றால் புராண கதைகள் அனைவரும் நன்கு அறிவர், இருப்பினும் இந்த கதையை பார்க்க ஏங்க வைப்பது இதன் கதை வடிவமைப்பு மற்றும் சீரான எடைவெளியே இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்... வாழ்த்துக்கள் விரைவில் அதிக பார்வையாளர்களை பெரும் 🙏

  • @Mnov1127
    @Mnov1127 Před 2 dny +1

    தாத்தாச்சாரியார்😂❤

  • @klki1293
    @klki1293 Před 2 dny +5

    Brother hindi 813 episode irukku.. but 2episodes ah 1 add panni pota kooda 407 episode varum overall..
    But neenga weekly 1 potta yennaku therinju 1 year ku 52 weaks kulla 52 episode na..
    8 years ku upload panna porengala 🥺🤕🤕🤕🤯🤯🤯..
    Please update daily 🙏🙏🙏

  • @KarthiKeyan-nc6fo
    @KarthiKeyan-nc6fo Před 2 dny +7

    interesting next episode waiting 🎉🎉🎉

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Real game start aga pogudu welcome to raja sabai thenali rama❤

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Love from sri lanka #thanthione upload everyday

  • @anandraju8686
    @anandraju8686 Před 16 hodinami

    தயவுசெய்து வாரத்திற்கு இரண்டு முறை போடவும்

  • @KamalianandhKamalianandh

    S daily oru episode podunka

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Před 2 dny

    34:54 கொஞ்சம் இடத்த விட்ட மடத்தை புடிக்கிற கதை இதுதானா...😂

  • @Sarmidesi
    @Sarmidesi Před 2 dny +4

    Weekly 5 days poduga

  • @HelloCooking
    @HelloCooking Před 2 dny

    2 episode sari poduga.. romba kaalam wait panra pola iku plzzz

  • @narayanang1190
    @narayanang1190 Před 2 dny +7

    Daily episode

  • @yuvathio6693
    @yuvathio6693 Před 2 dny +2

    pls daily podunga

  • @riyachopra2202
    @riyachopra2202 Před 2 dny

    Atleast weekly put 3 episodes will be ok for this one episode we have to wait so long aiyooo daaa Kastam ☹️☹️

  • @suryam2563
    @suryam2563 Před dnem

    முன்பு பாலிமர் டிவியில் இதை தினமும் அறை மணி நேரம் போட்டான் இவன் என்னடானா உயிரை வாங்குறான் 😂😂

  • @nagarajanm6204
    @nagarajanm6204 Před 2 dny +4

    Please upload daily

  • @rajavelparanjothi4771
    @rajavelparanjothi4771 Před 2 dny +1

    Please continue ha podunga

  • @user-ht9mr7pn1l
    @user-ht9mr7pn1l Před 2 dny +1

    Daily episode podunga pls

  • @selvabharathi508
    @selvabharathi508 Před 2 dny

    சன் டிவி விக்கிரமாதித்தன், சிதம்பரம் ரகசியம் மற்றும் சிந்துபாத் தொடர்களை பதிவிடுங்கள்

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 Před 2 dny +6

    தினம்2எபிசோடாவதுபோடவும்.உங்களுக்குபுண்ணியமாகட்டவும்

  • @gopinakesh
    @gopinakesh Před 2 dny

    Dailyum evng 6 ku pota nala irukum

  • @jaishankar3630
    @jaishankar3630 Před dnem +1

    Varathuku 3 potathan 3 varushathulauavathu mudyum

  • @rikaskaseem8406
    @rikaskaseem8406 Před 2 dny +3

    Mutilanta one-day ku 1 potuga

  • @sann129
    @sann129 Před 2 dny

    Kani mani fans😂❤

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Pls my humble request pls upload daily thanthi one #thanthione #thenalirama #dailyupload

  • @shangariraja3651
    @shangariraja3651 Před 2 dny +1

    Please upload daily for children

  • @user-jh7fw9wn5p
    @user-jh7fw9wn5p Před 5 hodinami

    Continew more please from malasia klang

  • @ramgamer9838
    @ramgamer9838 Před 2 dny

    This Episode Best Episode ever for me... The way of think and comedy very super. Thenaliraman episodes waiting more soon

  • @RoshanShanthi-hi5kh
    @RoshanShanthi-hi5kh Před 2 dny

    Indha ulagathila iruka ellam awardumkum thagudhianawaga ell nadigargalum

  • @sivaranjinisivaranjini5447
    @sivaranjinisivaranjini5447 Před 6 hodinami

    Daily telecast panunga

  • @prasathyogandran3143
    @prasathyogandran3143 Před 2 dny

    please upload every day pleaseeeeeee

  • @DhevaDheva-tq4tq
    @DhevaDheva-tq4tq Před 22 hodinami

    Super😮❤❤

  • @KselvamS
    @KselvamS Před 2 dny +2

    Daily upload pannunga please

  • @Vinisha559
    @Vinisha559 Před 2 dny +2

    Please upload daily 2episode

  • @abiramisakthivel1754
    @abiramisakthivel1754 Před 2 dny +2

    Continue this episode 😢per day

  • @lbaruna7683
    @lbaruna7683 Před dnem

    Wait for next episode

  • @KarthikSimbu-cl6bw
    @KarthikSimbu-cl6bw Před 2 dny

    Weekly three days pls......

  • @user-kp3kg5se1j
    @user-kp3kg5se1j Před 2 dny

    Ennoda fav serial ❤❤❤❤❤

  • @boopathikala4774
    @boopathikala4774 Před 2 dny

    🎉🎉🎉🎉🎉 update daily please😊

  • @sathyasathya5337
    @sathyasathya5337 Před 2 dny

    Thanks

  • @santhoshsanthosh7768
    @santhoshsanthosh7768 Před 2 dny

    Intha drama la ulla yella bgmku supera irukummm na intha drama oda full episode um paruthuten hindi la ithu hindi la 2017la yeduthanga

  • @ramansathyacpm
    @ramansathyacpm Před 2 dny

    வாழ்த்துக்கள் மாகுச்சி

  • @salihinsulaiman1673
    @salihinsulaiman1673 Před 2 dny

    weekly 3 episode podugoò

  • @user-mj7fi5np9u
    @user-mj7fi5np9u Před dnem

    Next next Episode podunga

  • @Sarmidesi
    @Sarmidesi Před 2 dny +1

    Daily poduga

  • @ManiMekalai-lc2pi
    @ManiMekalai-lc2pi Před 2 dny

    Daily upload please

  • @Aswinpandi98
    @Aswinpandi98 Před 2 dny

    Daily update pls....

  • @raasimobiles3955
    @raasimobiles3955 Před 2 dny

    Nice

  • @bharathikannama6621
    @bharathikannama6621 Před 2 dny

    Please update weekly two episodes 😊😊

  • @Lovesong-il7zu
    @Lovesong-il7zu Před 2 dny

    A most waiting video

  • @vejayak2822
    @vejayak2822 Před 2 dny

    nice

  • @Murugasivam699
    @Murugasivam699 Před dnem

    👌👌👌

  • @abarnark5418
    @abarnark5418 Před 2 dny

    plz atleast 3 episode per week

  • @user-jh7fw9wn5p
    @user-jh7fw9wn5p Před 5 hodinami

    Add more❤

  • @thamizhachiyinkural9373

    Can you plz upload 3 to 4 episodes per week

  • @user-ev9mu4sn8y
    @user-ev9mu4sn8y Před dnem

  • @meenakshiramasamy2985

    Please upload at least 2 episodes a week.

  • @HelloCooking
    @HelloCooking Před 2 dny

    Next episode plz..

  • @rajuraghul8878
    @rajuraghul8878 Před 2 dny +3

    Indha serial ah idhuku apro yarum pakka vendam...200 varudam kazhichi pakkalam..ella episode um upload panni irupanga.

  • @loveamydreame128
    @loveamydreame128 Před 2 dny

    ❤❤❤

  • @ayyappansri
    @ayyappansri Před 2 dny

    விகடகவி😂

  • @karthikmba8114
    @karthikmba8114 Před 2 dny

    Hendi chennal daily update pannuga

  • @RajiRaji-pc1oo
    @RajiRaji-pc1oo Před 2 dny +1

    கணி மணி

  • @poobalkajen8322
    @poobalkajen8322 Před 2 dny

    yeh unDixon ki baathai

  • @VenkataraghavanRangarajan

    கிஸ்ன தேவராயர் வாழ்க

    • @leogirl.2829
      @leogirl.2829 Před 2 dny

      கிருஷ்ண தேவராயர்

  • @raagumegan
    @raagumegan Před 2 dny +1

    புத்திசாலி இல்லை மகாராஜா ... சரியான முட்டால் இந்த தெனாலி ராமன் .

  • @balapanchapakesan7336

    Theme music!! Kelambu kembu anthu pochu Kelambu Kelambu
    czcams.com/video/YCkfciWU9UY/video.htmlsi=cwrby7LsGv3fukDC

  • @jwalamitra9378
    @jwalamitra9378 Před 4 hodinami

    Daily podunga plz

  • @pulisubramanipulisubramani9279

    Please upload daily