100% சரியான வாஸ்து வீடு யாராலும் கட்டமுடியாது | astrology

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2023
  • M.Jayaprakash
    Vastu Consultant
    9626687979
    Follow us on:
    CZcams: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:பாலாறு சுவாமிகள்,Alp astrologer
    Guest- Visual Editor - Mohan, CameraMan - Boobala Prabanjan, SMM - Jananisakthivel
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | bhakthi | astrology | horoscope | | zodiac sign | Parigaram | Aanmeegam |Jothidam| Naveena parigaram | Jothida parigaram | Jothidam accurate calculation| Paalaru swamigal | Jothidar paalaru swamigal | Jothidar | vaasthu | bakthi |
    #bakthicafetamil #newscafetamil #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #money #moneymagnet #bakthi #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy # Jothidaparigaram #Jothidam accurate calculation #Paalaruswamigal #Jothidar #karma

Komentáře • 73

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 2 měsíci +4

    பேட்டி எடுப்பவர் மிக அருமையான மக்கள் மனதில் உள்ள கேள்விகளை கேட்கிறார் வாழ்க வளமுடன்

  • @RanjaniManish
    @RanjaniManish Před 4 měsíci +9

    அவர் சொல்லுவது 100% உண்மை! Sir நீங்க சொன்ன மாதிரியே எங்க old hose ல நிறைய பிரச்சனை சந்திச்சு இப்போ சொந்த வீட்டை விற்று வேற புது வீட்டுக்கு இந்த Jan 28- 2024 ல குடி வந்து இப்போ நிம்மதியா இருக்கிறோம்..

  • @balamurugank855
    @balamurugank855 Před 6 měsíci +41

    நானும் வாஸ்துவை நம்பி தான் இருந்தேன் ஆனால் என் வீட்டு அருகில் மூலக்கூத்தல் என்று ஒரு பிளாட் இருந்தது எனக்கு மார்க்கெட் விலையை விட கம்மியாக வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்கள் நாங்கள் வேண்டாம் என்று விட்டு விட்டோம் விட்டு விட்டோம் ஆனால் வேறு ஒருவர் அதை வாங்கி கீழேயும் மேலேயும் வீடு கட்டி இன்று சந்தோஷமாக நலமுடன் சந்தோசமாக தான் இருக்கிறார்கள்

  • @kamaraj9892
    @kamaraj9892 Před měsícem +5

    நான் பல பேருடைய வாஸ்த்து குறிப்பு ஜோதிட குறிப்புகளை யூடியூபில் பார்த்து விட்டேன் அவர்களிடம் ஒருமித்த கருத்து கிடையாது ஓவ்வொருவரும் ஓவ்வொரு கருத்து சொல்கிறார்கள்.

  • @Ashwinthrock
    @Ashwinthrock Před 6 měsíci +14

    Super. Crystal clear speech. Nethi adi. Do more interviews with this man.

  • @RaviChandran-mv5pe
    @RaviChandran-mv5pe Před 4 měsíci +5

    அனைத்து விபரங்களும் அருமை

  • @sriramj.8744
    @sriramj.8744 Před 6 měsíci +11

    வாஸ்துவிற்கும் ஜாதகத்திற்கும் சம்மந்தம் உண்டு என்ற வாஸ்து வல்லுநர் அவர்கள் கருத்தை வரவேற்கிறேன். நமக்கு ஒரு கெடுதல் நடைபெறும்போது தசாபுத்திகளும் அதற்கேற்ப செயல்படுவதை பார்க்க முடிகிறது

  • @suhassan.
    @suhassan. Před 5 měsíci +3

    நன்றி அய்யா

  • @gayumani6626
    @gayumani6626 Před 4 měsíci +1

    Arumaya,,irikku

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 Před 6 měsíci +7

    Clear explanation sir

  • @karuppanm-ul6hk
    @karuppanm-ul6hk Před 4 měsíci +2

    மிகநன்று

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf Před 6 měsíci +11

    சார் இவர் நம்மல ரெம்ப கூலப்புறாறு சார். தலவலிக்கு

  • @thavasilingarasa
    @thavasilingarasa Před 5 měsíci +14

    வாஸ்து தெரியவில்லை என்பதை ஒத்துகொள்ளும் இவரது நேர்மையை பாராட்ட வேண்டும்

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Před 2 měsíci

    Vanakkam Sir Super Super Explanation nobody can't tell clear about vastu

  • @sivar5424
    @sivar5424 Před 6 měsíci +3

    Super sir

  • @lavanyanoel7865
    @lavanyanoel7865 Před 4 měsíci +1

    What you said is 200% correct sir, I live in vadamerku,vadaku vasal character assassination done facing too much of stress

  • @kalav6478
    @kalav6478 Před 8 dny

    vasthu is all about letting light and air optimally into the house. If we have proper setback on all four sides and lovely plants all vasthu issues will disappear.

  • @meenasai3044
    @meenasai3044 Před 4 měsíci +1

    super sir

  • @srparungfcccfhcyfggj
    @srparungfcccfhcyfggj Před 6 měsíci +1

    Super

  • @user-gd6yb5oo6r
    @user-gd6yb5oo6r Před 4 měsíci +2

    If I have purchased a site(olot)for 15'feet×20'feet , in any one of these that is easy,west,south and north in direction may car parking come , in this same site which direction of staircase would come.in which direction, I should park the car.also,please let me know which direction I can construct staircase.

  • @sattanathan3662
    @sattanathan3662 Před 6 měsíci +7

    interview பண்ணுபவருக்கு முதல்ல வாஸ்து பாக்கணும்

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 Před 6 měsíci +4

    அப்பார்ட்மெண்ட் வீட பற்றி சொல்லுங்க

  • @abdulbasith8131
    @abdulbasith8131 Před 3 měsíci +1

    Sir ennoda vandila right la staring irukku dicky backla irukku vasthuppadi correct a parigaram enna athey madiri eela bunklayum petrolku panam kekranga sir

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 Před 6 měsíci +4

    South east toilet , depression depression fr me..... 24×7.tension...., my mamiyar always likes to travel alone....

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 Před 6 měsíci +4

    உன்மையை உரக்கச்சொன்னீகள்

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 Před 6 měsíci +3

    Parents irukum pothu , mana pen or mana magan pindam yepdi thara mudyum.!

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 Před 2 měsíci +1

    Trading pathi ena thareum adu business game nu solatha

  • @cmccdharmalingam8286
    @cmccdharmalingam8286 Před 6 měsíci +13

    சார் தெளிவாக விளக்கம் சொல்கின்றர் ஆனால் ஆண்டாள் வாஸ்து சாயல் தெறிகிறது

  • @annamalairaju4017
    @annamalairaju4017 Před 3 měsíci

    then kilakku poojai sariya, akniyil pooja avvalavu sirappu alla akni thavirthu pooja sirappu

  • @lotusflower7517
    @lotusflower7517 Před 6 měsíci +2

    I have done so many things but nothing has helped..I have seen people getting divorced after going to kalyana perumal temple for getting married. I don’t believe in these things.

  • @SARAVANANM-rf9tj
    @SARAVANANM-rf9tj Před 3 měsíci +1

    Antha kaalathil "aranmanai veedu" epadi irunthathu Raja vaalkai solluvangale...!!!!🤔🤔🤔

  • @ashasamy1494
    @ashasamy1494 Před 2 měsíci

    Terukutu means dance or road side ?

  • @raniravishankar3291
    @raniravishankar3291 Před 3 měsíci

    Solluvathallam unmaithan but uthavi sethal eppati patta broblrm sary aaidum

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 Před 2 měsíci +1

    trading

  • @lotusflower7517
    @lotusflower7517 Před 6 měsíci +1

    He is correct. Going to temple doesn’t help.

  • @ErDheena
    @ErDheena Před 2 měsíci

    Detail explan panu ka sir plan

  • @malligamobile5478
    @malligamobile5478 Před 4 měsíci

    Therukuttu Appadina enna

  • @Craftbites_
    @Craftbites_ Před 4 měsíci +1

    கிழக்கு நோக்கி மனை.வடக்கு, தெற்கு, கிழக்கு தெருக்குத்து.இந்த இடம் வாங்கலாமா ஐயா

  • @AdariKrishnamurthy-dd8lo
    @AdariKrishnamurthy-dd8lo Před 2 měsíci

    மேட்கு அல்லது தேட்க்கு திசையில் தெரு இருந்தால் விநாயகர் படம் வைக்கலமா ?

  • @neelad9721
    @neelad9721 Před 3 měsíci

    Plat la veedu kattanum
    Vastu consultant fees evalovu
    Sir

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 4 měsíci

    No house josiyargAl plate form

  • @annamalairaju4017
    @annamalairaju4017 Před 3 měsíci +1

    kilakkil muzhu therukkuthu manai vaangalama

  • @user-ct4ik7cf5b
    @user-ct4ik7cf5b Před měsícem +1

    இவர் சொல்வது 50% சரி 50% தவறு
    ஓவரான பேச்சு....
    பேச்சோட ஆரம்பித்துல வாஸ்து பரிகாரம் இல்லன்னு சொன்னார்.
    பிறகு அவரே பரிகாரம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

  • @malathinarasimmanmalathi2492

    சார் மேற்கு பகுதியில் main road இருக்கு இது தெரு குத்த

  • @Nagarajan-ng7dr
    @Nagarajan-ng7dr Před 10 dny

    Vastu is sanskrit proffesstion If any vasthu for deathless life No Templess constructed full of vastu sastram then then then how temples ,are demolised by muslim emporers

  • @user-ct9hk1fo5y
    @user-ct9hk1fo5y Před měsícem

    14.20 15.20

  • @Ramani143
    @Ramani143 Před 3 měsíci +1

    குழப்பம் குழப்பம் சார்

  • @rajanmarath2418
    @rajanmarath2418 Před 2 měsíci

    Ignorance and belief, will make one person a fool. Like the one

  • @premkumar-to2vk
    @premkumar-to2vk Před 6 měsíci

    0:22 0:23

  • @balasubramaniyan3086
    @balasubramaniyan3086 Před 3 měsíci +1

    உளரல்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 4 měsíci

    Mental josiyar finance man world rice

  • @lakshmi5777-dv1xf
    @lakshmi5777-dv1xf Před 6 měsíci +7

    சார் தெரு கூத்து என்ன முதல்ல அத சொல்லுங்க

    • @mydaysinthisworld
      @mydaysinthisworld Před 6 měsíci

      Road-u kuthu house

    • @VISVO_T_SEKARAN
      @VISVO_T_SEKARAN Před 4 měsíci +2

      மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்திற்கு நேர் எதிரில் இருக்கும் இடம்.

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran Před 3 měsíci +1

    Wrong statements ..... bse and nse tradings are professional one.... I Don agree

  • @thiruma3039
    @thiruma3039 Před 4 měsíci

    தென்மேற்கு உயர்ந்து தானே இருக்க வேண்டும். இவர் உயர்ந்து இருந்தால் வம்பு வழக்கு வரும் என்கிறாரே? Refer video at Time 16:12.

    • @revathirj361
      @revathirj361 Před 3 měsíci +1

      உயர்ந்து இல்லை(heightt) cross இடத்தில் நீண்டு தென்மேற்கு இருக்க கூடாது ..

    • @rathikadevi7573
      @rathikadevi7573 Před 3 měsíci

      True

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Před 4 měsíci +1

    சார் டாஸ்மாக் அரசு சார்ந்த தொழில் (வியாபாரக் கடை) வாஸ்து இல்லை கோவில்லுக்கு வாஸ்து உண்டு

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 Před 6 měsíci +3

    Theru kuthu endral enna?sir