Story of an Islamic Fraud | உலகை ஏமாற்றிய ஒரு முஸ்லிம் சாமியார் | Big Bang Bogan
Vložit
- čas přidán 7. 05. 2024
- அல்லாவின் பெயரை சொல்லி, குரானின் வார்த்தைகளை தனக்கு சாதகமாக மாற்றி பலரை ஏமாற்றிய ஒரு முஸ்லிம் சாமியாரின் கதை இது
This is the story of a man who claimed himself to be an Islamic saint and cheated the entire world.
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va7O...
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan - Zábava
எல்லா மதத்திலும் இது போல இருக்காங்க. எதையுமே கண் மூடித்தனமாக நம்பமா ,கேள்வி கேட்கணும். இது அரசியல் அமைப்புக்கள்,கட்சிக்கும் பொருந்தும்.
தாங்கள் இவனைப்பற்றி ஆராய்ச்சி செய்த அளவிற்கு இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து இருந்தால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும் 👍
Ivan oru poramboku bro
❤️🙂
😂 om broh
Research panna wendiyathu illa Bro Ivar Just Andha Video La Ulla Ponnungalayum Enga Ponnugalayum pathu irundhale Podhume !! muslim Ponnungala Kandu irukka mattangala ?
@@ZainAhammedAR adu unman
நன்று நண்பா... கடவுள் உண்மையோ பொய்யோ ஆனால் கடவுள் பெயரால் மதம் சாதி பேசுபவர்களை மன்னிக்கவே கூடாது
👍
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
😂😂😂😂
சம்பந்தம் இல்லாம ஏதாவது ஒலாரிட்டு இருக்காத.😅
😂😂😂😂😂😂 டேய் பண்ணாட
அல்லாஹூ அக்பர் ❤
Be shak allah ke siwaa koi maabut nahi
அவனையாவது அந்த அரசு கைது பண்ணுச்சு😂😂😂
He is just 1 out of many Muslim people. Even erdo gen also fraud
இரவு 10 மணிக்கு நித்யானந்தா சொற்பொழிவு உண்டு காணத்தவராதீர்கள் 😂😂😂
Mohammedai yaru kayudhu pannivsdhu 🤣
@@Athirahindustanivaralaru theriyama pesa koodathu
யார்யா இவனை எனக்கே பார்க்கணும் போல தெரியுது நல்ல வேலை கைது பண்ணிட்டானுக இங்கபோல காமகொடூரணுகளுக்கு " Z" பாதுகாப்பு கொடுக்கவில்லை மரண தண்டனை கொடுக்கலாம்😂😂😂
இப்படி ஒரு religious fraud நம்ம காலத்துல இருந்தது இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே , Video க்கு நன்றி சகோ 🎉
Go and read up. There way many fraud islamic people. Malaysia , Indonesia, Pakistan and many Muslim nations have fraud. Just that not shown to attack other religion.
He didn’t target normal/poor Muslim . He targeted only rich Muslim who really don’t know their religion.
He didn’t target normal/poor Muslim . He targeted only rich Muslim who really don’t know their religion.
@@munsirabdulla1900 very true , ஆப்ப rich ppl இட்ட வச்சுர்க்கான்
@munsirabdulla1900
“He didn’t target [...] know their religion.”
=================
As though poor Muslims know their religion. 😂
So far, nobody has shown
any credible evidence,
any verifiable evidence
that any god exists.
எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவன்களும் இருப்பார்கள்.
ஆனால் இஸ்லாமே ஒரு மோசடி, அது தவ்ராத்தையும், பைபிளையும் காப்பியடிக்கிறது 😮
இங்கு இது போல வழக்கு போட்டு தெறுதல் கிடைக்குமா! புட்டபா்த்திசாய்பாபா,மேல்மருவத்தூா்,நித்தியாணந்தா,பாபாராம்தேவ் இப்படி பலபோ் அரசியலருடன் நெருக்கமாக உள்ள இக்கயவரை ஒன்றும் செய்ய இயலாது.
He is just following Mohammed 🤣
@@Athirahindustanii can understand you didn't know the least about muhammad (may peace and blessings be upon him)
அது என்னடா nithyananda க்கு மட்டும் முன் பெயர் ஒன்றும் இல்லை இவருக்கு மட்டும் இஸ்லாமிய ன்று முன் பெயர் போட்டு இருக்க மற்ற யாரு களவு செய்தாலும் அவன் கள்வன் அதே ஒரு முஸ்லிம் செஞ்ஜா அவன் இஸ்லாமிய கள்வன் ஆக அதென்ன onggada logic
Nithi : Oh ivar thaan asalur aatakararo 😂
Entha case elam pathu odita Nadu vitu
He is not following islam. This is not an islamic way.
Editor Jon vera level 😂😂
வாடா வாடா போகா. இந்த starting music and நக்கல் நையாண்டி dialogue கேட்டு நிறைய நாள் ஆச்சு.
இஸ்லாம் சொல்கிறது யாரையும் விட்டாலும் நம்புங்கள் சாமியாரை மட்டும் நம்பாதீர்கள் இன்று எந்த இடத்தில் இஸ்லாத்தில் சாமியார் அமைப்பு இருக்கிறது
மிகச்சரிதான்....😊👍
ஆனால் டார்வின் தியேரி எல்லாம் சப்போர்ட் பன்னி பேச வேண்டாம் இல்லையெனில் அதன் ஆதாரத்தோடு பேசவும் காரணம் இன்று வரை அதை பற்றி முடிவில்லா ஆராய்ச்சி போய்கிட்டு இருக்கு...
அதே சமயத்தில் நீங்கள் போட்ட டாபிக் எல்லாம் பிரமிக்கக்கூடியதானது.. ..👌👏👏👏
Really heartful thanks .. I am a muslim by birth .. i was enjoying your video and they way you treated his character ❤.. each religion has there flaws... at the end you said all sanghis and manghis will offend .. dont worry bogan ..you are factful.. No fear ..
Bro what do you mean by flaw
Clearly This isn't islam.
You didn't know much about islam or you are not muslim
Don't spread fake things
Dei admin, original account la vada 😂
@@AmaanSayed-oi8tjbro oru comment section la oru comment purinjika matingla bro, yosinga bro nalla parunga ivaru enna ezhidurkaru
@@tcgpoke7704 neenga explain pannunga
இவரை பற்றிய விஷயம் ஏற்கெனவே கேள்விப்பட்டு இருக்கிறேன். முழுமையாக இப்போது தெரிந்து கொள்ள முடிந்தது.
Thanks, நானும் அவர் புத்தகத்தை படித்திருக்கிறேன்,மிக்க ஆற்வமாக ஒரு காலத்தில்.
After a long time seeing you r channel bro
ஓக்தார் 😂😂😂🤣 ஆத்தி இதை சொல்லவே அசிங்கமா இருக்கே😂😂😂
Nan pakkura vedio la neenga comment pannuringa thala! It's happening from 4year's before to now!
Ur my medicine bro..night thukam varla na unga video headset la potu 5-7 minutes la thuungiduven…imiku night pakuren ❤️❤️❤️❤️
Minutes Mistery kuda nalla thukam varum
@@Watson7899 ok bro try pandren
எல்லா மதத்திலும் மனிதன் தானே இருக்கிறான்.
அப்போ நல்லவனும் இருப்பான் கெட்ட வனும் இருப்பான்.
ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் மனிதன் இருப்பான்.
என் மதம் சுத்தம் உன் மதம் சுத்தம் நு சொல்றது எல்லாம் அறியாமை.😂
இந்த ஆசாமி பேசாம அந்த காலத்திலேயே இந்தியாவுக்கு குடிபெயர்ந்து இருந்தால் நிம்மதியா இருந்திருக்கலாம்
💯
மிகவும் பயனுள்ள தகவல்கள்!🙄👌👌👍👍🙏!!
மக்களுடைய மூட நம்பிக்கை தகர்த்து , மக்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள்!!😅¡!
பாராட்டுக்கள்!!😅! வாழ்த்துக்கள் 👌👌👌👍🙏!!
Annan vera level content giving keep it up keep rocking
மண்ணடில ஒரு மார்க்கமான அறிஞர் இருண்தாப்ள, ஆடியோ வெளிய வந்து இப்ப அட்ரஸ் இல்லாம இருக்காப்ள
Comale irrukkiya pj
Unmaiyaana manithar
I like his speech
Thambi eppome toongade
😂😂😂
இது புதுசா இருக்குண்ணா.... புதுசா இருக்கு....
இந்த வீடியோவ எத்தன நாள் டெலிட் பண்ணாம இருப்பிங்கனு பாக்குறேன்.
நான் ஒரு முஸ்லிம் தான் இவர் சொல்லறது சரி, எதுக்கு டெலீட் பண்ணனும்
@@aslammohammed5193but comments la mukavasi muslims ethukira matranga? Ethan bro prachana? En Muslims ku hypocrisy ella?
As an Indian Muslim, we always welcome this sort of videos. Thanks for exposing this. Turkey is modernized Islamic country because of their leader YASHA MUSTHAFA after the war. I don't know much about him but I would like to how turkey turned differently when compared to other Muslim countries, Can you please do research and create a video like this.
Every Religion you find bloody rogues like this.
It was so interesting and hilarious presentation too.
I really enjoyed it!!!!
நான் கூட முதல்லஅவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்களா நினைச்சேன்ஆனா எந்த பக்கமும் குறை வைக்காம வச்சு வாங்குறீங்க😂😂😂
Vunga israles பற்றி opinion படித்த போது angry வந்தது.
😅பரிணாம வளர்ச்சி அணைத்து உயிரிணத்திற்கும் இயல்பானவையே👍🏻👍🏻
6:02 leftsidela enna namba stalin irukaru😂😂😂
அற்புதமான பதிவு ஐயா ❤
Big Bang should also expose such people in Tamil Nadu example Baba Shiva Shankar Baba and so many village pusaris exploiting especially ladies suffering from day to day human weakness
Pdf file முகமதுவை தொடரும் இஸ்லாமிய நல்லவர்கள்.
App loan awareness oru video podugga ji. Use full la irukum
super nanba
Bro Nalla topic but plz do change the name Of the video
Cuz anywhere you didn't mention "Hindu Fraud" or "Christian Fraud" then why "islamic Fraud"
அப்போ என்ன போடனும்
😮😮😮 Yen ya ivalo religious ah irukinga?...
That how they're spreading fake news about islam without showing their hatred 😂
Avangalku manishangala Vida religion tha bro mukkiyam@@karthick_only
Every religion people are fraud fellow itthale yena oru kede fraud use not use for other religion. Ellam people are panadha especially religious people
Finishing touch super thala😂
Great talking 👍
இங்குருந்நால் இந்நேரம் பெயில் கிடைத்து வெளிநாட்டுக்கு போயிருப்பான்
எந்த மதமும், எந்த சித்தாந்தமும் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பதா என்பது ஒரு தீய வழிபாட்டு முறை. 😮😮😮😮
The way Bro narrates the story is awesome 👌👍
Adnan❌அண்ட புளுகன்✔
இவங்கள இஸ்லாமிய மக்கள் நம்புறாங்களா.. ஆச்சர்யமா இருக்கு 😮... ஆனா இதுவும் நல்லதுக்கு தான்.. அப்பத்தா இந்த மக்களையும் நல்வழி படுத்த முடியும் இறைவன் நாடினால்...
அப்புறம் ஏன் பாலஸ்தீனம் மற்றும் காசாவை கைவரித்தர் கடவுள் ?
Brother ungal message migavum serieuse but neenga arumayaga comedyaga sonnadhu semeyaga irundhadhu last ungal advice super thank you very much
Awesome 😎
Good job brother
M0med copy cat thaan😊
Epdi solra bro ?
awesome
Good concept
மதமே பித்தலாட்டம் தான்.
நல்ல தகவல் சகோ
எல்லா மதத்திலும் காசு தான் கடவுள் ஏமாந்து போக வேண்டாம்
Vera level ❤
Atlast... Good One From Bogan.. Be Neutral Like This Episode. JP. Kolathur, Chennai. 🎉
Rathiri nerathu poojayil ragasiya inba vethanai ah ah suga vedanai
அந்நிய பெண்களோடு நடனமாட வேண்டும் என்று குர்ஆனில் எங்கும் இல்லை.
இந்த தகவல்கள் சேகரிக்க தாங்கள் செய்த முயற்சி பாராட்டுக்குரியது...
❤❤❤❤
✍️✍️✍️✍️✍️
But Mohammed did all that 🤮
But mohammed did all that 😂
@@Athirahindustanidei thrkuri yella commendukku keeleyum ippedi kakki vechirukkai..onakkellam vera vela yethuvum illeya..avenel pathuttu yaaru pethe kantravida ithu ippedi pesuthendu ninechittu poittu iruppanal..
@Athirahindustani
எங்க தில்லு இருந்தா proof kaatu 😡
@@rehanashahnawaz5454😂 Brother, how many did Mohammad married..? 300+ , including child Ayesha. So this guy is much better than prophet Mohammad
super..😊😊
this is very very entertaining, mr bogan 😎
so SO ENTERTAINING! HAHAHAHAHAHA
THANK YOU G!
the PITHAMAGAN EDING SCENE!!
TOP, SIR! 💯💯💯💯💯
dear brother
u r right
we are never against such a post
. i support you because there is no discrimination.
MAY ALLAH BLESS UPON YOU AND YOUR FAMILY BRO...❤
TENKASI JAMAL.JEDDAH.SAUDI ARABIA
Please put the video upcoming car brands and shoe brands and watch brands
இறைவா போகன் அவர்களுக்கு சரியான அறிவை கொடுப்பாயாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🕋
நண்பருக்கு வணக்கம் அயோக்கியர்கள் அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள் இதுபோன்ற தண்டனை அனைத்து அயோக்கிய சாமியார்களுக்கும் இது போன்ற தண்டனை கிடைக்குமா?
கிடைக்கும் ஆநா கிடைக்காது!!!!!!
சிறப்பு
Annan odo .Channel video link Irruka
Nice na ❤
Video Climax Awesome Bro..
Pls cover the first one if possible..
Super❤❤❤❤❤❤
Super ru yaaa❤
Finishing super level.
I am Muslim this Is not real islam
Thank you to expose his..
முதலில் இஸ்லாம் என்பதே ஒரு fake
முஹம்மது சுட்ட கதை தான் அல்லாஹ்
முஹம்மதுவும் அல்லாஹ்வும் நேர பேசியதகா குரானில் எங்குமே கண்ணமுடியாது
முதலில் 5நேர தொழுகை இல்லவே இல்லை குரானில்
Even islam is not real
@@sudhakarselvan1369then which is real hinduism ? which have cow god, monkey god, pig god 🐖, dog god, rat god, elephant & human god, where hindu gods commits rape, incest and commits suicide
Islam will die without lie
@@ezhilarasan1292 you forget and mentioned about hinduism regarding islam, hinduism is not even eligible to be called as a religion 😂
Super bro
19.24 to 20.10 super...❤😘😘😘
Nee kalaku thala
Enga pulingo Ella bayangaram.. (north medras)
பாய்மார்கள் போகனை வெச்சி செய்ய போறாங்க...
Don't worry ithukum Islam ku sambantham illa.islam teaches good only
Bro தப்பு செய்தவன் யாரு இருந்தாலும் சரி தவறு தவறுதான் மனிதன் என்பவன் தவறு பாவம் செய்பவனாக வே இருக்கின்றான்
No friend.... We don't... Brained Muslims don't support this types of person's
No , brother
இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. அவன் இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாத்தின் பெயரால் மக்களை வழிகெடுப்பவன். எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவன்களும் இருப்பான்கள். தவறு யார் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட வேண்டியவனே..
பால் தினகரன் இவனுக்கு ஒரு video போடுங்க
Bro first like comment view
தற்போதைய இந்திய சூழலில்
இஸ்லாமிய வெறுப்பு அரசியல்
இஸ்லாமிய வெறுப்பு பேச்சு.
இஸ்லாமிய வெறுப்பு வன்முறை
சூழலில்
உங்கள் பங்கும் இருக்க வேண்டாமா...
வாழ்த்துக்கள்...
Yes, every mode of media doing this intentionally and I never expect from Bogan Anna.
Most pathetic situation is these kind of content is made in humourous manner to prevent from criticism. And, some people are enjoying it also.
உண்மையா சொன்ன 😅 வலிக்குது போல 🤣🤣🤣
Unmaiya sonna veruppu parapurana enna da ithu puthu vitha mutta iruku 😂😂😂😂
@@Muthuvel258 Avaru intha content ah satharanama Adnan oda kathaiyaa sonna parava illa. Itha avaru specific ah Islam religion ah point panni mattumae pesuraru.
No one can question the way of life and Unique Single Truth in Islam that's why you people took the misguided or misleaded people's life and spread hatred against Islam.
No one is ready to have a good conversation about the path of life and truth embedded in Islam.No one is ready to compare Polytheism and Atheism with Islam because they cleverly knew that they can't win an argument against Islamic Ideology which is true itself. That's why they try something to criticise it with external sources.
One day everyone have to accept this truth.
Don't worry Brother.
Bark as much as you people can.
@@MATHEWSHITZ007dai tharkuri sanghi.
Nice bro
Aana Hindhu la panratha mattum dhan pasuvom 😂status poduvom la 😅
Well said 👏👏
இதே போல் இலங்கையில் ஒருத்தன் இருக்கான் அவன் பெயர் அப்துர் ரஊப் Abdur rauf. அத பற்றியும் கொஞ்சம் பேசுங்க. அவண்ட வீடியோ youdube ல இருக்கு
Nice ❤
கூலிக்கு மாரடிக்கும் கும்பல் எல்லாம் மதத்தில் இருப்பானுங்க
Eechiro oda one piece creator story pathi solunga
யாஹீயா இல்லை யஹ்யா
அந்த மோசடி நபர் கைது செய்யப்பட்டான் டான் டான். story closed.
எவராக இருந்தாலும் கடவுள் பேரை வைத்து ஏமாற்றக்கூடிய மனிதர்களை தெளிவாக வீடியோ போட்டதற்கு நன்றி🎉🎉
ஆகா 😂😂😂😂 செம ஜாலியா இருந்துருக்கான்
சூப்பர் தல 👌👌👌
Semma fun
Interesting
Dr. Zakir Nayak pathi video podunga
First about Mihammed nd his leelaigal
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
"Thaniththup pohum" arinjarhalaal makkalai vali kedukka mudiyum! Athavathu, thani valiyil sellum arinjarhalal. Jakkirathai!
Vengan and vegetarian scam pathi unavu arasiyal la oru vdo poduinga
It's about compassion. Vallalar Thiruvallur ah vida adhigama yaarum sonnadhuillai. Meat industry la dhaan neraya scam irukku
Halal foods nd food jihad patri first podunga
@@Athirahindustani bro na religion based question coin Pannala
Just a question vegan and vegetarian scam avolotha if you wana know request to channel
@@ravi7264 ella industrylum scam irukum bro enku vegan scam pathi Kakanum thonuchu avolotha
@@Athirahindustani if you want to know request the channel bro
இடையில் movie clips போடுவதை தவிற்கவும் பிடிக்கவில்லை
Mehadi patthi video podunga bro
Adhu marriage time la ponnu kaila podradhu bro.
Very very GOOD: I am a follower of QURAAN & Pertinent HADEEDS: Buggers are failing shamefully in " Girls" matter; Thanks 4 exposures by BOGUN & All courts' verdicts of Turkey,( Unlike that of India).