Video není dostupné.
Omlouváme se.

E Rupi: How Rupee Notes will Expired? | இனி ரூபாய் நோட்டெல்லாம் இருக்காது?RBI அதிரடி! | CBDC ERUPI

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2022
  • We are Hiring for Theneer idaivelai Aram #TheneeridaivelaiAram
    TOPIC:
    ஒவ்வொரு பொருளுக்கும் காலாவதி தேதியை (EXPIRY DATE) முடிவு செய்வது யார்? எதன் அடிப்படையில் முடிவு செய்கிறார்கள்? இதை பற்றிய விரிவான தகவல்களை ஒரு காணொளியாக எடுத்து அனுப்பவும்!
    E-Mail ID: teabreak0605@gmail.com
    In this video we've explained about what is E-rupi, how its works, Launch of e-rupi. Some say it is the first version of a digital currency. Cashless and contactless instrument for digital payment, e-RUPI is a QR code or SMS string-based e-Voucher, which is delivered to the mobile of the beneficiaries.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 1,1K

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před rokem +83

    We are Hiring for Theneer idaivelai Aram #TheneeridaivelaiAram
    TOPIC:
    ஒவ்வொரு பொருளுக்கும் காலாவதி தேதியை (EXPIRY DATE) முடிவு செய்வது யார்? எதன் அடிப்படையில் முடிவு செய்கிறார்கள்? இதை பற்றிய விரிவான தகவல்களை ஒரு காணொளியாக எடுத்து அனுப்பவும்!
    E-Mail ID: teabreak0605@gmail.com

    • @ramkuamr3069
      @ramkuamr3069 Před rokem

      iipo! ok i

    • @ramkuamr3069
      @ramkuamr3069 Před rokem

      oonoh bbbh

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem +1

      _ உலக அரசாங்கம் போட போகும் bio chip பற்றி 2000 வருசத்துக்கு முன்னாடியே நம் கடவுள் ஏசு பைபிளில் எச்சரிக்கை விடுத்துள்ளார். உஷார். சாத்தானை வழிபடும் இல்லுமிநாட்டி கும்பல் எல்லாருடைய வலது கை, அல்லது நெற்றியில் bio chip பொருத்தும், இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாங்க, விற்க முடியும், bio chip போட மறுக்கும் மக்களை கொடுங்கோல் அரசு கொன்றுவிடும். ஆனால் bio chip போட்டுக்கொண்டால் நரகம் நிச்சயம், பைபிளில் கடவுள் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
      _ இந்த 666 bio chip போட்டுக்கொண்டால் நரகம் நிச்சயம். யாரும் இந்த RFID சிப் போட்டுக்கொள்ள வேண்டாம். 2000 வருஷத்துக்கு முன்னாடியே ஏசு கிறிஸ்து உலக அழிவிற்கு முன் நடக்கும் சம்பவங்களை சொல்லி விட்டார். இப்போது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. 666 RFID bio chip, crypto currency இல்லாமல் எதையும் வாங்கவும் விற்கவும் முடியாது, கட்டாய சிலை வழிபாடு, போன்ற இனி நடக்க போகும் அரச பயங்கரவாதங்களை பற்றியும் ஏசு சொல்லிவிட்டார்.

    • @periyasamydevarajan3410
      @periyasamydevarajan3410 Před rokem +6

      மிகவும் நல்ல விஷயம் ஆனால் வயது முதியோர் ... படிப்பறிவு இல்லாத மக்கள் பாவம் E rupy வைத்து என்ன செய்வார்கள் 🤔🤔🤔🤔🤔🤔

    • @raj12319
      @raj12319 Před rokem +1

      Idhu oru pozhaipavae thiriyurungala da

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před rokem +132

    அடுத்த தலைமுறை முழுக்க முழுக்க அடிமை வாழ்க்கை வாழ போகிறது இதை மறைமுகமாக சொல்கிறார்கள் டிஜிட்டல் கரன்சி💯🙏

    • @user-sd9fh3gr9j
      @user-sd9fh3gr9j Před rokem +1

      How bro??

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      இதற்காகதான் கொரோனா ஊசியே கட்டாயபடுத்தினார்கள் உலக மக்கள் அனைவரையும் அடிமையாக்க digital currency கொண்டு வர வேலை நடக்குது இல்லுமினாட்டி one world order

    • @thimothyj4624
      @thimothyj4624 Před rokem

      வெளி. 13
      17: அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
      and that no one may buy or sell except one who has the mark or the name of the beast, or the number of his name. (NKJV)

    • @jairam1026
      @jairam1026 Před rokem

      ​@@thimothyj4624நடுவுல இதென்ன கூத்து.

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 Před rokem +1

      🤦‍♂️ முட்டாள்

  • @riyasri9967
    @riyasri9967 Před rokem +6

    நமது வருமானம் என்பது மிகவும் ரகசியமான ஒன்று நமது வருமானத்தை அரசாங்கம் நேரடியாக கண்காணித்தால் பேராசை கொள்ளும் 100 ரூபாய்க்கு 50 ரூபாய் தனக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கும் இப்படி செய்வதனால் நாம் சம்பாதிக்கும் எண்ணம் நமக்கு குறைந்து விடும் நமது சம்பாத்தியம் நமக்கு நம்முடைய பிள்ளைகளுக்கு எனக்கு என்று எண்ணங்கள் இருந்தால் மட்டுமே மனம் வந்து சம்பாதிக்கிறதுக்கு நாடு அரசாங்கம் தன்னுடைய கணக்கில் எல்லாத்தையும் எடுத்துக் கொள்ளும் ஆனால் இது ஆபத்தாகவே முடியும் இது நல்லதல்ல

  • @thulasirajang3086
    @thulasirajang3086 Před rokem +268

    E rubi வாங்குறதும் வாங்காததும் அவங்க இஷ்டம் என்று சொல்லுவாங்க அப்பறம் கவர்மென்ட் e rubi மட்டும் தான் வாங்குவோம் அப்படினு சொல்லுவாங்க

    • @pandianselvialagu
      @pandianselvialagu Před rokem +21

      ஆதார் அட்டை மாதிரி தான்.

    • @m.nowfal139
      @m.nowfal139 Před rokem +14

      Aama ga... Ore yerichala varuthu..., 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi Před rokem +16

      ஆதார் அட்டை கொண்டு வரும் போது சொன்னது இப்படித்தான்

    • @chandru2kc
      @chandru2kc Před rokem +9

      நீங்கள் பன்ட மற்றும் முறை பயன்படுத்துவும்

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem +1

      _ உலக அரசாங்கம் போட போகும் bio chip பற்றி 2000 வருசத்துக்கு முன்னாடியே நம் கடவுள் ஏசு பைபிளில் எச்சரிக்கை விடுத்துள்ளார். உஷார். சாத்தானை வழிபடும் இல்லுமிநாட்டி கும்பல் எல்லாருடைய வலது கை, அல்லது நெற்றியில் bio chip பொருத்தும், இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாங்க, விற்க முடியும், bio chip போட மறுக்கும் மக்களை கொடுங்கோல் அரசு கொன்றுவிடும். ஆனால் bio chip போட்டுக்கொண்டால் நரகம் நிச்சயம், பைபிளில் கடவுள் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
      _ இந்த 666 bio chip போட்டுக்கொண்டால் நரகம் நிச்சயம். யாரும் இந்த RFID சிப் போட்டுக்கொள்ள வேண்டாம். 2000 வருஷத்துக்கு முன்னாடியே ஏசு கிறிஸ்து உலக அழிவிற்கு முன் நடக்கும் சம்பவங்களை சொல்லி விட்டார். இப்போது நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. 666 RFID bio chip, crypto currency இல்லாமல் எதையும் வாங்கவும் விற்கவும் முடியாது, கட்டாய சிலை வழிபாடு, போன்ற இனி நடக்க போகும் அரச பயங்கரவாதங்களை பற்றியும் ஏசு சொல்லிவிட்டார்.

  • @salmanima
    @salmanima Před rokem +42

    Brother ரெண்டு நபரையும் ஒரே frame la வைக்காம பேசுபவரையும் கேட்பவரையும் தனிதனியாக எடுத்தால் bloopers time குறையும், நல்ல தகவல்களுக்கு நன்றி🤝

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 Před rokem +4

    இதுபோல நடுநிலையுடன் காழ்ப்பேதுமின்றி உண்மையை மட்டும் இயன்ற அளவு விவாதித்தாலே போதும்.. பத்தோட பதினொன்றாக ஆகாமல் ஆயிரத்தில் ஒருவனாக கோடி மக்கள் ஆதரவு பெறலாம். நடுவுநிலை உண்மை நிலை முக்கியம். வாழ்த்துகள்

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před rokem +1

    மக்களுக்காக தான் அரசு அரசுக்காக மக்கள் அல்ல ..., மக்களின் நலன்கள் என்ன,என்று அறிந்து செயல்ப்படுத்த வேண்டும் அதைவிட்டுட்டு, மக்களை கஷ்ட்டப்படுத்த கூடாது

  • @vignesh2105
    @vignesh2105 Před rokem +55

    ஆமா இந்த காகிதத்துக்கு 5000 கோடி செலவு பண்ணதுக்கு பதிலாக சர்வர் ,மைண்டெனன்ஸ் அப்படின்னு சொல்லிட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10000 கோடி செலவு பண்ணுவீங்க

    • @raguram.r6861
      @raguram.r6861 Před rokem +4

      Ithu thanga plan eh

    • @kannakanna3895
      @kannakanna3895 Před rokem

      👍👍👍

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem +1

      இதற்காகதான் கொரோனா ஊசியே கட்டாயபடுத்தினார்கள் உலக மக்கள் அனைவரையும் அடிமையாக்க digital currency கொண்டு வர வேலை நடக்குது இல்லுமினாட்டி one world order..

    • @muthusamy1708
      @muthusamy1708 Před rokem

      👌👌👌😭😭😭

    • @jeffrinedward846
      @jeffrinedward846 Před rokem +1

      Correct ah soninga 😂

  • @periyasamydevarajan3410
    @periyasamydevarajan3410 Před rokem +17

    மிகவும் நல்ல விஷயம் ஆனால் வயது முதியோர் ... படிப்பறிவு இல்லாத மக்கள் பாவம் என்ன செய்வார்கள் 🤔🤔🤔🤔🤔🤔

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem +1

      இதற்காகதான் கொரோனா ஊசியே கட்டாயபடுத்தினார்கள் உலக மக்கள் அனைவரையும் அடிமையாக்க digital currency கொண்டு வர வேலை நடக்குது இல்லுமினாட்டி one world order....

    • @prabha7339
      @prabha7339 Před rokem

      Ethu enna nallathu ❓😠.. onnu sollu ❓

  • @Sarapopup
    @Sarapopup Před rokem +2

    G pay pannum pothu net nilla oru pen ₹10 atha kuda vanga mudiyala avamanm pattu vanthan ithan freedom India super

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 Před rokem +211

    பணத்திற்கு Expiry date கோடுத்தா அப்புறம் எப்படி பணகாரன் ஆவது உழைப்பவன் உழைப்பவனாகவே இருக்க வேண்டுமே இது சரியில்லை

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před rokem +39

      முதலில் digital currencyயே ஆபத்து, இதுல Expiry date எல்லாம் ஒரு கேடு

    • @rajashekarraj2118
      @rajashekarraj2118 Před rokem +1

      Naadu nasama poga enna enna nali iruku adhayella arasangam panudhu
      GP muthu soldra madri
      Nakinu pogavendiyathu than

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem

      இதை 2000 வருசத்துக்கு முன்னாடியே மத்திய ஐரோப்பிய சித்தர்களுக்கு கடவுள் தெளிவாக சொல்லிவிட்டார்.. எல்லாமே one world government / new world order எனும் 7 வருட கொடூர சர்வாதிகார இல்லுமிநாட்டி ஆட்சிக்கு தான்.. எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே அரசாங்கம், ஒரே ஆட்சி, ஒரே வழிபாடு எனும் Beast System விரைவில் அமலுக்கு வருகிறது.. Mark of the beast எனப்படும் சாத்தான் எண் 666 ஆகும். இந்த எண் பதித்த RFID bio-chip அரிசி அளவில் இருக்கும். இதை நம் வலது கையிலோ அல்லது நெற்றியிலோ அதற்குரிய ஊசி மூலம் செலுத்திவிடும் அரசாங்கம்.. நம் உடலில் இருக்கும் மின்சாரம் மூலம் இது இயங்கும்..
      இந்த bio-chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது.. இதை மறுப்பவர்கள் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவார்கள்.. இது blockchain தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு crypto currency bio chip ஆகும், ஆதார் அட்டை விட அதிக தகவல் இதில் இருக்கும், மேலும் ஒரு crypto currency wallet இதில் இருக்கும்.. இதை scan செய்வதன் மூலம் பொருட்களை வாங்கலாம் விற்கலாம்.. அந்த 7 வருடமும் physical cash என்ற ஒன்று இருக்கவே இருக்காது..(⚠️எச்சரிக்கை: இந்த bio chip ஐ யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்..⚠️)
      உலக வர்த்தகம் மற்றும் அனைத்து நாடுகளின் பணத்துக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடும்.. அதன் பின் crypto currency உள்ளே கொண்டு வருவான் உலக அரசின் தலைவன்.. 2000 கும் மேற்பட்ட crypto currency உள்ளன, ஆனால் Global currency ஒன்றே ஒன்று தான் அது Ripple XRP ஆக இருக்க கூடும் என்று விஷயம் தெரிந்த மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.. உஷார்...
      சாத்தான் லூசிபர் எனும் இல்லுமிநாட்டிகளின் தலைவனை 750 கோடி பேரும் கடவுள்னு சொல்லி வழிபடணும் என்பது தான் இல்லுமிநாட்டி அமைப்பின் கீழ்த்தரமான agenda. இல்லுமிநாட்டியின் logo என்பவை மிருக முத்திரை(பாபா), ஆட்டுத் தலை, ஒற்றை கண், dance of destruction(ஸ்விட்சர்லாந்து CERN), 666, 13 ஆகியவை ஆகும்.
      இல்லுமிநாட்டிகள் தலைவன் தீய சக்தி lucifer, மாயாஜால வித்தை செய்து தன்னை தெய்வம் என்று அறிவித்து தன்னை வழிபடாவிட்டால் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது என்று சொல்லி 666 எண் பதித்த biochip ஐ எல்லாருடைய வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பதித்து முத்திரை போடுவான்.. இவன் தான் சாத்தான் லூசிபர் எனும் பிரபஞ்சத்தின் கருப்பு சக்தி, இல்லுமிநாட்டி தலைவன்.. இவனுக்கு பைபிள் வைத்திருக்கும் பெயர் anti-christ அந்தி-கிறிஸ்து அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன்..

    • @MM-yj8vh
      @MM-yj8vh Před rokem

      டிஜிடல் கரன்சி வேண்டாம்... இதுல Expiry date எதற்கு? எப்படியோ உழைப்பவனின் ரத்தத்தை , பணத்தை மொத்தமா புடுங்கனும்.அவனை எப்போதும் பிச்சைகாரர்கள் வைத்துயிருக்கனும். உலகத்தில் உள்ள பணக்காரர்கள் மட்டும் நல்லா வாழனும்... அப்படிதானே...? இது என்ன திட்டம்..? தேவையில்லாம? இது என்ன வளர்ச்சியா? 2016 ல் ஆயிரம் ரூபாயை புழக்கத்தில் இருந்து எடுத்தார்கள். கள்ள பணம் முழுவதும் கிடைத்துவிட்டதா??? அதை வைத்து இருப்பதே பெரிய தொழில் அதிபர்களும், அரசியல்வாதிகளும் தானே...? மில்டிகிளாஸ் & ஏழைகளும் என்ன செய்வது? நம்மை சுற்றி தேவையில்லாத வலை பின்னுகிறார்கள். அது நம்மை அடிமை வாழ்வுக்கு கொண்டு செல்லும். யாரும் நம்ப வேண்டாம்.
      இப்போது எதற்கு தேவையில்லாத மார்டன் தொழில்நுட்பம் நமக்கு ? இது மக்களை அடிமை படுத்தும் வேலை. முதலில் நன்றாகத்தான் இருக்கும். போக போக... நம்ம இ- பணத்தை எடுத்து செலவு செய்ய பல கேள்விகளை கேட்டு .... கடுமையாகும். அந்த நிலை நமக்கு வேண்டாம். முடிந்த அளவுக்கு இதை மக்களிடம் கெட்டது என்று மனதில் பதிய வையுங்க. பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குங்க. அத்தியாவசியதிற்கு மட்டும் பணத்தை செலவு செய்யுங்க. தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். உலகம் முழுவதும் இதே பிரச்சனையை கொண்டு வராங்க.

    • @matchbox919
      @matchbox919 Před rokem +9

      யோவ். அந்த மாதிரி ஒரு ரூல்ஸ் இல்ல பா. வீடியோ வ நல்லா பாருங்க. பொருளாதார நிபுணர்கள் தான் சொல்றாங்க. அரசாங்கம் சொல்லல. சும்மா கெளப்பி விட்ராங்க.

  • @jaheerusaingaheerusain1680

    எதிர் காலம் மிகவும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். விலைவாசியெல்லாம் எகிறிவிடும். இல்லாதவர்கல் என்ன செய்வார்கள்? இது மிக ஆபத்து.

  • @yashwanths5152
    @yashwanths5152 Před rokem +14

    pasanga padipuku , kalyanathuku kaasu serthu vekkura lower middle class family ku expiry E rupee epadi workout aagum..

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +15

    நல்ல தகவல்.... நடுத்தர மக்களுக்கு

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před rokem +7

    Everyone forgot about the eRupee maintenance cost (IT Expenses) is much more expensive rather than printing the money, this point is missed in this topic. I don't see any benefit for common man rather than government,

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 Před rokem +1

    Black money எப்படி ஒழிப்பதற்கு இது தான் சிறந்த முறை இது விற்பனை செய்யும் அனைத்து இடங்களில் கொண்டு வர வேண்டும்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Před rokem +84

    தலைவரே இந்த 2000₹நோட்டு எல்லாம் எங்கே?பதுக்கி வெச்சி இருக்காங்க🤔என்ன ஆச்சு ஒரு வீடியோ போடுங்க 🤔😂

    • @parosekar6931
      @parosekar6931 Před rokem +4

      2020 irunthu RBI 2000 RS achi adipathai niruthi vittadu athan karnam.

    • @indianantony904
      @indianantony904 Před rokem +3

      @@parosekar6931 அப்படினா அடிச்ச நோட்டுகள் எங்கே

    • @indianantony904
      @indianantony904 Před rokem +5

      @@parosekar6931 எல்லாமே திருடங்கதான் சொல்லப்போனா குருடங்க தான் பாடல்வரிகள் போல ஆகிவிட்டது.

    • @krisnamurthy.k.shankar9163
      @krisnamurthy.k.shankar9163 Před rokem

      அந்த நோட்டுகளை மீண்டும் ரிசர்வ் வங்கி பெற்று கொண்டுள்ளது. அதற்கு பதிலாக தான் புது 500ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது.

    • @vijayalingam7083
      @vijayalingam7083 Před rokem

      Oho 2000 note onu irukutha i see epadi irukum

  • @vijaykarthick1997
    @vijaykarthick1997 Před rokem +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரகதீஷ் ❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @pandianselvialagu
    @pandianselvialagu Před rokem +105

    4:21 இப்படி தான் நோட்டை மாத்துனா black money கண்ட்ரோல் ஆகும் னு ஒருத்தன் சொன்னான். Black அ தவிர எல்லா கலர் லயும் நோட்டு மட்டும் தான் வந்துச்சு black money மட்டும் வெளில வரல.

    • @ramalingamshanmugam8749
      @ramalingamshanmugam8749 Před rokem +5

      எவ்ளோ பேர் மாட்டினது தெரியுமா

    • @foodfacts7418
      @foodfacts7418 Před rokem

      @@ramalingamshanmugam8749 evlo per maattinaanga poviyaa anguttu modi ku otthu oodhuradhukku vandhuduva naama que la ninnadhu thaan michcham

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem

      இதை 2000 வருசத்துக்கு முன்னாடியே மத்திய ஐரோப்பிய சித்தர்களுக்கு கடவுள் தெளிவாக சொல்லிவிட்டார்.. எல்லாமே one world government / new world order எனும் 7 வருட கொடூர சர்வாதிகார இல்லுமிநாட்டி ஆட்சிக்கு தான்.. எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே அரசாங்கம், ஒரே ஆட்சி, ஒரே வழிபாடு எனும் Beast System விரைவில் அமலுக்கு வருகிறது.. Mark of the beast எனப்படும் சாத்தான் எண் 666 ஆகும். இந்த எண் பதித்த RFID bio-chip அரிசி அளவில் இருக்கும். இதை நம் வலது கையிலோ அல்லது நெற்றியிலோ அதற்குரிய ஊசி மூலம் செலுத்திவிடும் அரசாங்கம்.. நம் உடலில் இருக்கும் மின்சாரம் மூலம் இது இயங்கும்..
      இந்த bio-chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது.. இதை மறுப்பவர்கள் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவார்கள்.. இது blockchain தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு crypto currency bio chip ஆகும், ஆதார் அட்டை விட அதிக தகவல் இதில் இருக்கும், மேலும் ஒரு crypto currency wallet இதில் இருக்கும்.. இதை scan செய்வதன் மூலம் பொருட்களை வாங்கலாம் விற்கலாம்.. அந்த 7 வருடமும் physical cash என்ற ஒன்று இருக்கவே இருக்காது..(⚠️எச்சரிக்கை: இந்த bio chip ஐ யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்..⚠️)
      உலக வர்த்தகம் மற்றும் அனைத்து நாடுகளின் பணத்துக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடும்.. அதன் பின் crypto currency உள்ளே கொண்டு வருவான் உலக அரசின் தலைவன்.. 2000 கும் மேற்பட்ட crypto currency உள்ளன, ஆனால் Global currency ஒன்றே ஒன்று தான் அது Ripple XRP ஆக இருக்க கூடும் என்று விஷயம் தெரிந்த மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.. உஷார்...
      சாத்தான் லூசிபர் எனும் இல்லுமிநாட்டிகளின் தலைவனை 750 கோடி பேரும் கடவுள்னு சொல்லி வழிபடணும் என்பது தான் இல்லுமிநாட்டி அமைப்பின் கீழ்த்தரமான agenda. இல்லுமிநாட்டியின் logo என்பவை மிருக முத்திரை(பாபா), ஆட்டுத் தலை, ஒற்றை கண், dance of destruction(ஸ்விட்சர்லாந்து CERN), 666, 13 ஆகியவை ஆகும்.
      இல்லுமிநாட்டிகள் தலைவன் தீய சக்தி lucifer, மாயாஜால வித்தை செய்து தன்னை தெய்வம் என்று அறிவித்து தன்னை வழிபடாவிட்டால் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது என்று சொல்லி 666 எண் பதித்த biochip ஐ எல்லாருடைய வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பதித்து முத்திரை போடுவான்.. இவன் தான் சாத்தான் லூசிபர் எனும் பிரபஞ்சத்தின் கருப்பு சக்தி, இல்லுமிநாட்டி தலைவன்.. இவனுக்கு பைபிள் வைத்திருக்கும் பெயர் anti-christ அந்தி-கிறிஸ்து அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன்..

    • @vijaybala364
      @vijaybala364 Před rokem +3

      Demonitisation கொண்டு வந்ததற்கான முக்கிய காரணமே வேறு அது முன்னால் நிதி அமைச்சராக இருந்த அவர் செய்த தவறை சரி செய்வதற்காக அப்படி செய்தார்கள் .

    • @vocalistram2025
      @vocalistram2025 Před rokem +2

      😂😂😂😂

  • @smhgoogleselvam
    @smhgoogleselvam Před rokem +4

    நல்ல திறமையான மனிதர்கள்..வாழ்த்துக்கள்

  • @bharathbalaji4445
    @bharathbalaji4445 Před rokem +41

    Gpay, Paytm, phonepe la spend pana money debit agara feel varala
    Cash ah pana dhan kashtam theridhu

  • @msking658
    @msking658 Před rokem +5

    Super bro🤜 பணத்தின் நாள் முடிவடைந்து விட்டால் பொருள் வாங்குவது கட்டாயம் படுத்துவது தான்

  • @crombajaa
    @crombajaa Před rokem +10

    Good info!
    But... sari yana paithiyakarathanm, Paithiyangal than mela eruthum entha mathri decision lam edupanuga!
    Soru thinguranungala ella vera ethachiyum thinuranugala nu theriyala..!

  • @yuvanikki
    @yuvanikki Před rokem +128

    This will be dangerous if it comes ..we can't see money in hand and we don't own anything... We drop all money in the form of expenses already these corporates are taking our savings / earnings in the name of expensive things and changed as basic things ..we can't survive without spending so much money in food clothes , expensive household items ..now e money will take away everything and we never feel like having money on hands so they would be controlling our money eventually we spend the whole money on buying things this will psychologically affects us

    • @mohamedsulaimaansheriff9787
      @mohamedsulaimaansheriff9787 Před rokem +12

      And if we raise voice against govt they will simply block our emoney and for our own money we need to go to court

    • @s.moorthy3835
      @s.moorthy3835 Před rokem

      New world order

    • @dhanalakshmidhamodharan3285
      @dhanalakshmidhamodharan3285 Před rokem

      Correct....Government now adays wants to loot all public money and for that only this plan will hold good.....God only must save us from these robbers(Government).

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      Future slave system new wolrd order (illuminati one world order)

    • @dhanalakshmidhamodharan3285
      @dhanalakshmidhamodharan3285 Před rokem

      The root cause for all the problems is poor management from the Government side ......They are only interested in looting public money. Mr.Modi is the robber who only concentrates on how to help the Ambani family alone.

  • @jillukuttyvj
    @jillukuttyvj Před rokem +10

    கடவுளே இந்த உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும் 😣😣😣

    • @salmanfaill1252
      @salmanfaill1252 Před rokem

      நானும் அப்புடி தான் என்னுக்கிறேன் 😭😭

  • @rainabelish5614
    @rainabelish5614 Před rokem +15

    பொருள் வாங்கும் திறன் அதிகரிக்கும். ஆனால் பொருள் அதாவது (பால் 1/2 லிட்டர்) 50 ருபாய் அதுக்கு GST 5000 ருபாய் மெத்தனமாக 5050 ருபாய் னு வாங்கும் e pay method hmm

  • @nandhinik4091
    @nandhinik4091 Před rokem +14

    சரியான நேரத்தில் பயனுள்ள தகவல் 🔥

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      இதற்காகதான் கொரோனா ஊசியே கட்டாயபடுத்தினார்கள் உலக மக்கள் அனைவரையும் அடிமையாக்க digital currency கொண்டு வர வேலை நடக்குது இல்லுமினாட்டி one world order..

  • @georvilin
    @georvilin Před rokem +3

    E rupee காலத்தில் ஒரு அவசர காலத்தில் மக்கள் பணத்தை அரசு முடக்கினால் என்ன செய்வது

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian Před rokem +3

    உழைத்து சேர்த்து வைய்ப்பார்கள் இவர்கள் காலவதி கொடுத்து,எடுத்துக் கொள்வார்கள் பிறகு எதற்காக உழைக்க வேண்டும்

    • @muthusamy1708
      @muthusamy1708 Před rokem

      உழைப்பாவனுக்கு மட்டும் தான் எஸ்பிரி date இருக்கும். கோடிஸ்வரர் களுக்கு பிரச்சினை இருக்காது. அவர்கள் மாற்று வழி வைத்து இருப்பார்கள். வழியவே மாற்றும் சக்தி உள்ளவர்கள்.

  • @priyadharshini-yp6ys
    @priyadharshini-yp6ys Před rokem +1

    சிறப்பான பணி செய்கிறீர்கள் ...மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ..😊😊

  • @prakash-official1988
    @prakash-official1988 Před rokem +17

    Silai vaika 3000 Kodi ahguthu, panakaranku cores kanakula kadan thalupadi panrenga ithulam avoid pana pothum.

    • @vijaybala364
      @vijaybala364 Před rokem

      அவர்களாவது தேச ஒற்றுமைக்கும் தேச நன்மைக்கும் பாடுபட்டவர்களுக்கு சிலை வைத்தார்கள் ஆனால் நம் தமிழகத்தில் மட்டும் என்ன வாழுதாம் மாநிலத்துக்கும் மாநிலம் மக்களுக்கும் நம் இந்திய நாட்டிற்கும் கேடு விளைவித்த நபர்களுக்கு (டமிழர்களாய் மாற்றி யவர்களுக்கு) கோடிக்கணக்கில் சிலை வைத்ததும் அவர்கள் நன்மை செய்தார்கள் என்று பொய்யை சொல்லி நூல் வெளியிடுவதும் இது போன்ற செய்யறது தான் செய்து வருகிறார்கள் , தள்ளுபடி என்பது வேறு வாராக்கடன் என்பது வேறு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு அதை முதலில் புரிந்து கொள்.

    • @prakash-official1988
      @prakash-official1988 Před rokem +1

      @@vijaybala364 Annaivarum thirudargal than ithil yena china thirudan periya thirudan

  • @abubakarabu6284
    @abubakarabu6284 Před rokem +33

    மனிதர்கள் களுக்கு RFID chip ஐ பொருத்துவதே இவர்களது final agenta வாக இருக்கும்... இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்..... 😒😒😒😒

  • @infointamil5715
    @infointamil5715 Před rokem +4

    இனி வாங்குற பொருட்களுக்கு மட்டும் GST செலுத்த வேண்டாம் வங்க பயன்படுத்துற UPI க்கும் சேர்த்து GST கட்டபோறம் எப்படி ஒன்றிய அரசின் இராஜ தந்திரம் 😡😡😡😡😡😡😡😡😡

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @samuvelmca7876
    @samuvelmca7876 Před rokem +1

    நல்ல முயற்சி👏👏👏

  • @AjithAjith-kq8pp
    @AjithAjith-kq8pp Před rokem +106

    Android போன் இல்லாதவங்க கிராமத்து மக்கள் எப்படி use pannaமுடியும்

    • @MRMTAMILGK
      @MRMTAMILGK Před rokem +10

      சரியான கேள்வி❓

    • @arvindtwin1920
      @arvindtwin1920 Před rokem +8

      Athu yellam Vara lateaagam apdi varuputhu yellarum smart phoneku mariduvaga. IPA phone illa yaruma illa athu mathri, Smart phone use theriyuma yaru irukatamaga.

    • @pnss97
      @pnss97 Před rokem +4

      விருப்பட்டவர்களுக்குன்னு சொல்றாங்கள்ல

    • @palaniappanmba
      @palaniappanmba Před rokem

      நாம வச்சிருக்கரது எல்லாமே சைனா போன்.
      e rupee க்கு எந்தளவு பாதுகாப்புன்னு தெரில.

    • @guganbalasundaram4353
      @guganbalasundaram4353 Před rokem +1

      Jio phone

  • @vimalraji1994
    @vimalraji1994 Před rokem +10

    Rich people than vazhanum poor people irukave kudathu . super government

  • @madasamy9197
    @madasamy9197 Před rokem +1

    மிக அழுத்தமான பதிவு
    Thanks

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Před rokem

    காலத்துக்கு தகுந்தாற்போல மாற்றம் .நன்றிநண்பரே.

  • @IQRA-xn3fx
    @IQRA-xn3fx Před rokem +49

    அண்ணே அப்போ இனிமே அரசுக்கு எதிராக பேசினாலும் e Money காணாமல் போயிரும் 😁😁😁😁😁😁

    • @IQRA-xn3fx
      @IQRA-xn3fx Před rokem

      Get ready folks to be a slave for government soon

    • @gopusubramaniyapillai5942
      @gopusubramaniyapillai5942 Před rokem +2

      Apdi partha ipave bank account la edukalam illa, yeenga..?

    • @IQRA-xn3fx
      @IQRA-xn3fx Před rokem

      @@gopusubramaniyapillai5942 kavalai padadheenga bro e maoney kaga poda koodiya rules and regulations update aga aga adha purinjukuveenga inshaallah

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem

      இதை 2000 வருசத்துக்கு முன்னாடியே மத்திய ஐரோப்பிய சித்தர்களுக்கு கடவுள் தெளிவாக சொல்லிவிட்டார்.. எல்லாமே one world government / new world order எனும் 7 வருட கொடூர சர்வாதிகார இல்லுமிநாட்டி ஆட்சிக்கு தான்.. எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே அரசாங்கம், ஒரே ஆட்சி, ஒரே வழிபாடு எனும் Beast System விரைவில் அமலுக்கு வருகிறது.. Mark of the beast எனப்படும் சாத்தான் எண் 666 ஆகும். இந்த எண் பதித்த RFID bio-chip அரிசி அளவில் இருக்கும். இதை நம் வலது கையிலோ அல்லது நெற்றியிலோ அதற்குரிய ஊசி மூலம் செலுத்திவிடும் அரசாங்கம்.. நம் உடலில் இருக்கும் மின்சாரம் மூலம் இது இயங்கும்..
      இந்த bio-chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது.. இதை மறுப்பவர்கள் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவார்கள்.. இது blockchain தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு crypto currency bio chip ஆகும், ஆதார் அட்டை விட அதிக தகவல் இதில் இருக்கும், மேலும் ஒரு crypto currency wallet இதில் இருக்கும்.. இதை scan செய்வதன் மூலம் பொருட்களை வாங்கலாம் விற்கலாம்.. அந்த 7 வருடமும் physical cash என்ற ஒன்று இருக்கவே இருக்காது..(⚠️எச்சரிக்கை: இந்த bio chip ஐ யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்..⚠️)
      உலக வர்த்தகம் மற்றும் அனைத்து நாடுகளின் பணத்துக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடும்.. அதன் பின் crypto currency உள்ளே கொண்டு வருவான் உலக அரசின் தலைவன்.. 2000 கும் மேற்பட்ட crypto currency உள்ளன, ஆனால் Global currency ஒன்றே ஒன்று தான் அது Ripple XRP ஆக இருக்க கூடும் என்று விஷயம் தெரிந்த மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.. உஷார்...
      சாத்தான் லூசிபர் எனும் இல்லுமிநாட்டிகளின் தலைவனை 750 கோடி பேரும் கடவுள்னு சொல்லி வழிபடணும் என்பது தான் இல்லுமிநாட்டி அமைப்பின் கீழ்த்தரமான agenda. இல்லுமிநாட்டியின் logo என்பவை மிருக முத்திரை(பாபா), ஆட்டுத் தலை, ஒற்றை கண், dance of destruction(ஸ்விட்சர்லாந்து CERN), 666, 13 ஆகியவை ஆகும்.
      இல்லுமிநாட்டிகள் தலைவன் தீய சக்தி lucifer, மாயாஜால வித்தை செய்து தன்னை தெய்வம் என்று அறிவித்து தன்னை வழிபடாவிட்டால் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது என்று சொல்லி 666 எண் பதித்த biochip ஐ எல்லாருடைய வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பதித்து முத்திரை போடுவான்.. இவன் தான் சாத்தான் லூசிபர் எனும் பிரபஞ்சத்தின் கருப்பு சக்தி, இல்லுமிநாட்டி தலைவன்.. இவனுக்கு பைபிள் வைத்திருக்கும் பெயர் anti-christ அந்தி-கிறிஸ்து அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன்..

    • @powman1984
      @powman1984 Před rokem +3

      👌👍 ஆம்.
      உண்மைதான்.

  • @manimaran3051
    @manimaran3051 Před rokem +24

    finally happy to see u both together bro 😊😊

  • @kayalvizhiv681
    @kayalvizhiv681 Před rokem +1

    Very usefull information...keep it up🔥👏

  • @jaanejaan272
    @jaanejaan272 Před rokem

    Informative Interesting and funny 🤣😝😜 bloopers enjoyed it..!!

  • @rajashekarraj2118
    @rajashekarraj2118 Před rokem +10

    Digital safe illa
    Apple servera ye chinna paiyan hack paniruka.
    Indha digital currency lam endha mulaiku
    Idhula expire date Vera.

  • @u.vinayaka4424
    @u.vinayaka4424 Před rokem +6

    Eanga amma ku Android phone use panna theriyathu Aprm eapdii avanga e rupi use pannuvanga .. gpay koda use pannathavanga eapidi e - rupi use pannuvanga

  • @NithishAnu777
    @NithishAnu777 Před rokem +2

    Middle class wife's husband theriyama amount eduthu vechu edho savings pandranga ippadi panna enga poi save pandradhu🤔🤔🤔

  • @lingesh7843
    @lingesh7843 Před rokem +2

    Super nice information video

  • @BharaniRamasamy
    @BharaniRamasamy Před rokem +29

    Excellent articulation, appreciate all the effort on such education and all other videos, great job team .. keep up the good work ..

  • @sathyashree4665
    @sathyashree4665 Před rokem +6

    Anna, inflation apo.. pana pulakkam already athigama than irukum..money oda value apo kammi aagidum...ithanala poruloda rate athigam aagum...itha control pana than repo rate and reverse repo rate athigam panuvanga bank la...

  • @vijaykarthick1997
    @vijaykarthick1997 Před rokem +1

    Hapiiii Birth Day Pragadeesh❤️❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳🥳🔥🔥🔥

  • @geethasundararajan2263

    உங்க கெமிஸ்ட்ரி super.nice presentation.

  • @App_Surfer
    @App_Surfer Před rokem +22

    Rupee notes print pandra cost-a save pannalam sari than.
    Ana digital currency ku thevaiyana infrastructure creation, maintenance ku cost agum la

    • @i5Logan
      @i5Logan Před rokem +1

      அதுக்கு தான் நம்ம கிட்ட பரிவர்த்தனை கட்டணம் வாங்குவார்கள். இது வரை அவர்கள தீவட்டி கொள்ளை அடிச்சாங்க. இப்போ பகல் கொள்ளை அடிக்க போரங்க.

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      Future slave system illuminati one world order

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder Před rokem +98

    இது வந்தால் முழுவதும் அடிமைத்தனம் தான். இது பேராபத்து

    • @rubenjose1732
      @rubenjose1732 Před rokem +2

      💯 It's To Be Come

    • @selvinr11
      @selvinr11 Před rokem +8

      உண்மை சகோ 💯
      நம்மால் முடிந்தவரை இதை தவிர்க்க வேண்டும்

    • @RajanRajan-lt8ic
      @RajanRajan-lt8ic Před rokem +5

      Appo modi viththa karana visham vachu kollanum , yarum munnera mudiyathu india oru pitchakara Naada poirum

    • @user-sd9fh3gr9j
      @user-sd9fh3gr9j Před rokem

      How bro??

    • @dhanalakshmidhamodharan3285
      @dhanalakshmidhamodharan3285 Před rokem +2

      If Mr.Modi expires all problems will end in one second Sirs....

  • @karthikeyanmurrugesen3166

    But cannot be made 100% completely practical. If it happens God save Us

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Před rokem

    Very useful sharing Brother 👍

  • @Sheik41
    @Sheik41 Před rokem +103

    நாடு மிக பெரிய பேராபத்து வர போகுது இந்த இ-ருப்பே மூலம்..இது முற்றிலும் இல்லுமினாட்டி முறை.

    • @user-xq8nu8wp2p
      @user-xq8nu8wp2p Před rokem +7

      ஆம்

    • @sasilarani6535
      @sasilarani6535 Před rokem +5

      Aamaga sonna yaarum namba maatanranga

    • @kandy4848
      @kandy4848 Před rokem

      This is dangerous to poor ordinary Indians. If ordinary people cannot run their day to day lives based on cash transactions cannot survive any more. You will protest like in Sri Lanka but they name them as Terrorists, law breakers and use the forces to kill them which is Similar to use your fingers to blind your eyes. Use your blood brothers to kill you. This will take place soon in India but if anyone force it, India wouldn't be any more. U

    • @user-od8og8wb1c
      @user-od8og8wb1c Před rokem +2

      வணக்கம் என் அன்பு சகோதரன் மொத்தமாக மனிதர்களை ஆழமாக நினைத்து அவர்கள் கட்டுப்பாட்டில் தான் கொண்டிருக்கிறது உங்களுடைய கணக்கு சரி

    • @bylaw1987
      @bylaw1987 Před rokem +11

      😂😂😂 pooda , illuminatti kuluminatti nu

  • @saranr.j2639
    @saranr.j2639 Před rokem +2

    Expiry date வந்தால் பணம் செலவாகிவிட்டால் .... மற்ற அத்தியாவசிய தேவைகளான மருத்துவம் செலவு, இதர எதிர்கால தேவைகளுக்கு எப்படி சேர்த்து வைப்பது??

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 Před rokem +44

    If govt fix expiry date for e rupees then what will middle class people will do ?

    • @Maruth
      @Maruth Před rokem +5

      What are you doing now, do the same

    • @sathishdreams1
      @sathishdreams1 Před rokem

      ​@@Maruth ,😂😂

    • @jesudass4328
      @jesudass4328 Před rokem +1

      ங்... நக்கு...
      கோபிக்க வேண்டாம்..

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem

      இதை 2000 வருசத்துக்கு முன்னாடியே மத்திய ஐரோப்பிய சித்தர்களுக்கு கடவுள் தெளிவாக சொல்லிவிட்டார்.. எல்லாமே one world government / new world order எனும் 7 வருட கொடூர சர்வாதிகார இல்லுமிநாட்டி ஆட்சிக்கு தான்.. எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே அரசாங்கம், ஒரே ஆட்சி, ஒரே வழிபாடு எனும் Beast System விரைவில் அமலுக்கு வருகிறது.. Mark of the beast எனப்படும் சாத்தான் எண் 666 ஆகும். இந்த எண் பதித்த RFID bio-chip அரிசி அளவில் இருக்கும். இதை நம் வலது கையிலோ அல்லது நெற்றியிலோ அதற்குரிய ஊசி மூலம் செலுத்திவிடும் அரசாங்கம்.. நம் உடலில் இருக்கும் மின்சாரம் மூலம் இது இயங்கும்..
      இந்த bio-chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது.. இதை மறுப்பவர்கள் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவார்கள்.. இது blockchain தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு crypto currency bio chip ஆகும், ஆதார் அட்டை விட அதிக தகவல் இதில் இருக்கும், மேலும் ஒரு crypto currency wallet இதில் இருக்கும்.. இதை scan செய்வதன் மூலம் பொருட்களை வாங்கலாம் விற்கலாம்.. அந்த 7 வருடமும் physical cash என்ற ஒன்று இருக்கவே இருக்காது..(⚠️எச்சரிக்கை: இந்த bio chip ஐ யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்..⚠️)
      உலக வர்த்தகம் மற்றும் அனைத்து நாடுகளின் பணத்துக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடும்.. அதன் பின் crypto currency உள்ளே கொண்டு வருவான் உலக அரசின் தலைவன்.. 2000 கும் மேற்பட்ட crypto currency உள்ளன, ஆனால் Global currency ஒன்றே ஒன்று தான் அது Ripple XRP ஆக இருக்க கூடும் என்று விஷயம் தெரிந்த மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.. உஷார்...
      சாத்தான் லூசிபர் எனும் இல்லுமிநாட்டிகளின் தலைவனை 750 கோடி பேரும் கடவுள்னு சொல்லி வழிபடணும் என்பது தான் இல்லுமிநாட்டி அமைப்பின் கீழ்த்தரமான agenda. இல்லுமிநாட்டியின் logo என்பவை மிருக முத்திரை(பாபா), ஆட்டுத் தலை, ஒற்றை கண், dance of destruction(ஸ்விட்சர்லாந்து CERN), 666, 13 ஆகியவை ஆகும்.
      இல்லுமிநாட்டிகள் தலைவன் தீய சக்தி lucifer, மாயாஜால வித்தை செய்து தன்னை தெய்வம் என்று அறிவித்து தன்னை வழிபடாவிட்டால் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது என்று சொல்லி 666 எண் பதித்த biochip ஐ எல்லாருடைய வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பதித்து முத்திரை போடுவான்.. இவன் தான் சாத்தான் லூசிபர் எனும் பிரபஞ்சத்தின் கருப்பு சக்தி, இல்லுமிநாட்டி தலைவன்.. இவனுக்கு பைபிள் வைத்திருக்கும் பெயர் anti-christ அந்தி-கிறிஸ்து அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன்..

    • @vimalraji1994
      @vimalraji1994 Před rokem +2

      Very true

  • @ravindarj2487
    @ravindarj2487 Před rokem

    very good friends it is very useful

  • @chelladuraimurugesan3960

    வேலைவாய்ப்பை உருவாக்கவோ விலைவாசியை குறைக்கவோ எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.. மக்களை சிரமப்படுத்தும் வேலையை மட்டுமே செயல்படுத்தி வருகிறார்கள்... இனி காலம் செல்லாது... இதுதான் கடைசி....

  • @DharunViswanathan
    @DharunViswanathan Před rokem +4

    Tax pathi konjam video podunga friend. Like yarulam tax kattanum. Ethukellam kattanum, salary business and yarukitta audit pannum oru series pannuga.

    • @flashthaj6501
      @flashthaj6501 Před rokem

      Nenga tax ketta theva illa government ku theva patuchina avangale eaduthupanga no problem 🤣🤣🤣

  • @mohammadnowfalMH
    @mohammadnowfalMH Před rokem +22

    It seems danger, if there is expiry date we will push to buy things unwillingly, after notes are banned they put huge percentage of commission for transaction. While having notes in hand we have conscious to spend, while pay through UPI we don't care how much we spend, syclogically this the way to take money from people

    • @natrayan50
      @natrayan50 Před rokem +2

      you cannot purchase bullets from Pak.

    • @mohammadnowfalMH
      @mohammadnowfalMH Před rokem +2

      @@natrayan50 evalo naalaiku idhe Vada suda poreenga😆

    • @newway2402
      @newway2402 Před rokem +1

      @@natrayan50 boomer uncle

    • @mohammadnowfalMH
      @mohammadnowfalMH Před rokem +2

      @@natrayan50 Delhi's India Gate has names of some 95,300 freedom fighters, Muslims - 61,935, Sikh - 8,050, OBC - 14,480, Dalit - 10,777, Savarna (Upper caste) - 598 and Sanghi - 0. And then, some shameless people call Muslims traitors when their history is that of spying for the British."

    • @chandru2kc
      @chandru2kc Před rokem

      ​@@mohammadnowfalMH ok. So being 30+ crore population. Can u name 50 muslim after independence who contribute for the nation. Expect APJ n Azim Premji.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před rokem

    இப்படித்தான் ஒரு திட்டம் தொடங்கும் போது பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்வார்கள் நிஜம் என்னவோ பழைய கிழவி கதவ தொறதான் அப்புறம் பணம் அடிக்கும் செலவு ஐந்தாயிரம் கோடி குறையும் என்று சொல்லி விட்டு அட்டைகளின் பராமரிப்பு செலவு பத்தாயிரம் கோடியாக உயரும்.நவீனம் தேவையே ஆனால் எதையும் நம் மீது திணிக்க கூடாது.

  • @indianantony904
    @indianantony904 Před rokem +1

    டீக்கடையில் டீ குடிக்கும் பொது பிரச்சனைகள் பேசினாலும் சரிதான். ஆனால் பிரச்சனை உண்டாக்கும் பேச்சை பேசினால் பிரச்சனை உண்டாகிவிடும் போல

  • @rk_king19
    @rk_king19 Před rokem +7

    Adani, Ambani ku ellam epdi wholesale price ah illa 70% discount ah

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +9

    இனி 2000 ரூபாய் நோட்டு செல்லாது😭

    • @akee1618
      @akee1618 Před rokem +1

      ₹2000 கடந்த வருடம் முன்பு பார்த்தது

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Před rokem

      இதை 2000 வருசத்துக்கு முன்னாடியே மத்திய ஐரோப்பிய சித்தர்களுக்கு கடவுள் தெளிவாக சொல்லிவிட்டார்.. எல்லாமே one world government / new world order எனும் 7 வருட கொடூர சர்வாதிகார இல்லுமிநாட்டி ஆட்சிக்கு தான்.. எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே அரசாங்கம், ஒரே ஆட்சி, ஒரே வழிபாடு எனும் Beast System விரைவில் அமலுக்கு வருகிறது.. Mark of the beast எனப்படும் சாத்தான் எண் 666 ஆகும். இந்த எண் பதித்த RFID bio-chip அரிசி அளவில் இருக்கும். இதை நம் வலது கையிலோ அல்லது நெற்றியிலோ அதற்குரிய ஊசி மூலம் செலுத்திவிடும் அரசாங்கம்.. நம் உடலில் இருக்கும் மின்சாரம் மூலம் இது இயங்கும்..
      இந்த bio-chip இல்லாமல் எதையும் வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது.. இதை மறுப்பவர்கள் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவார்கள்.. இது blockchain தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு crypto currency bio chip ஆகும், ஆதார் அட்டை விட அதிக தகவல் இதில் இருக்கும், மேலும் ஒரு crypto currency wallet இதில் இருக்கும்.. இதை scan செய்வதன் மூலம் பொருட்களை வாங்கலாம் விற்கலாம்.. அந்த 7 வருடமும் physical cash என்ற ஒன்று இருக்கவே இருக்காது..(⚠️எச்சரிக்கை: இந்த bio chip ஐ யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்..⚠️)
      உலக வர்த்தகம் மற்றும் அனைத்து நாடுகளின் பணத்துக்கும் மதிப்பு இல்லாமல் போய் விடும்.. அதன் பின் crypto currency உள்ளே கொண்டு வருவான் உலக அரசின் தலைவன்.. 2000 கும் மேற்பட்ட crypto currency உள்ளன, ஆனால் Global currency ஒன்றே ஒன்று தான் அது Ripple XRP ஆக இருக்க கூடும் என்று விஷயம் தெரிந்த மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.. உஷார்...
      சாத்தான் லூசிபர் எனும் இல்லுமிநாட்டிகளின் தலைவனை 750 கோடி பேரும் கடவுள்னு சொல்லி வழிபடணும் என்பது தான் இல்லுமிநாட்டி அமைப்பின் கீழ்த்தரமான agenda. இல்லுமிநாட்டியின் logo என்பவை மிருக முத்திரை(பாபா), ஆட்டுத் தலை, ஒற்றை கண், dance of destruction(ஸ்விட்சர்லாந்து CERN), 666, 13 ஆகியவை ஆகும்.
      இல்லுமிநாட்டிகள் தலைவன் தீய சக்தி lucifer, மாயாஜால வித்தை செய்து தன்னை தெய்வம் என்று அறிவித்து தன்னை வழிபடாவிட்டால் எதையும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது என்று சொல்லி 666 எண் பதித்த biochip ஐ எல்லாருடைய வலது கையிலோ அல்லது நெற்றியிலோ பதித்து முத்திரை போடுவான்.. இவன் தான் சாத்தான் லூசிபர் எனும் பிரபஞ்சத்தின் கருப்பு சக்தி, இல்லுமிநாட்டி தலைவன்.. இவனுக்கு பைபிள் வைத்திருக்கும் பெயர் anti-christ அந்தி-கிறிஸ்து அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன்..

  • @gopugopinath347
    @gopugopinath347 Před rokem +1

    புதுசு புதுசா உட்க்கார்ந்து யோசிப்பாங்களோ பாவம் பாமர மக்கள்

  • @suresh_kumar_07
    @suresh_kumar_07 Před rokem +2

    Mass ji

  • @seyedkasim
    @seyedkasim Před rokem +4

    ஒரு உழைப்பை நம்பி இருக்க கூடாது என்பார்கள் அதேபோல்.
    இதுவா...
    இதில் நல அரசியல் சூழ்சியும் இருக்கு இன்று இருக்கும் நிலைமைக்கு சரியாக இருக்கும்.
    ஆனால் E rubi என கட்டாயம் ஆகிவிட்டால் கண்டிப்பாகா எல்லோரும் கிட்டயும் படிக்காதவன் முதர்கொண்டு. நவீன போன்
    கூடவே இண்டர்னெட் வச்சே ஆகனும் அதற்காகவும் ரீஜார்ச் செய்யனும்.
    ஒரு பக்கம் நல்லதா தோனுது இன்னொரு பக்கம். பின்னாலில் வரும் ஆப்பு போன்றும் தோனுது

  • @rajeshg2598
    @rajeshg2598 Před rokem

    Super ah seiringa bro

  • @smileykutty6479
    @smileykutty6479 Před rokem +1

    பணக்காரர்களுக்கு இதை குடுங்கள்....எங்களை போன்ற எழைகளுக்கு எல்லாம் வேண்டாம்.... எங்க கிட்ட wihte பணம் இல்ல பிளாக் பணம் இல்ல

  • @abianutwins3908
    @abianutwins3908 Před rokem +31

    வருமானத்த காணோம் , அப்பறம் எங்க செலவு பண்றது....ரோட்டோரகடைகளின் நிலமை ?

  • @sijuofficial1365
    @sijuofficial1365 Před rokem +1

    The world under one person's control

  • @nishanisha6648
    @nishanisha6648 Před rokem +2

    Hi bro
    Please post some video about Indian constitution (legal rights, fundamental rights) for illiteracy people....Most of the people haven't awareness about rightss....

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom Před rokem +8

    Very great ECONOMIC LESSONS .VERY GOOD INFORMATION. VERY USEFUL FOR ALL PEOPLES.

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      This is going to be control all our life... future slave system illuminati one world order

  • @krishnan6245
    @krishnan6245 Před rokem +3

    Ithai kondu vara kudathu...yen entral atm machine nampi niraya employes irukirargal...including atm securities....

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Před rokem +2

    சீனாவில் மக்கள் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

  • @mohamedrameez85
    @mohamedrameez85 Před rokem

    இதனால் பதிக்கப்படுவது மக்கள் மட்டுமே....

  • @sampathkumar1415
    @sampathkumar1415 Před rokem +4

    Don't confuse people. No expiry date could be decided on e- rupee. Paper currency and e- rupee will be in circulation.

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      Digital currency is going to be control all our life future slave system illuminati one world order

  • @piriyamanathozhipiriyamana3027

    Cash Expired achina Konjam bank la pottu thevaikki mattum Konjam eduthu use pannuravunga kadasiyila pichai than eduka mudium

  • @gunasekararumagam5077
    @gunasekararumagam5077 Před rokem +2

    Superb explanation for common people....Good job...keep it up...

    • @Tamilarivu782
      @Tamilarivu782 Před rokem

      மக்களே அரசாங்கம் 🐕 நம்மை முழுநேர அடிமமையாக்கப் பார்க்கின்றனர் இப்போதே இதை பற்றி பேசுங்கள் ...இது தேவையற்ற ஆணி என்று ....இல்லை என்றால் வருங்கால அடிமைகளுக்கு வாழ்த்துக்கள்.....

  • @gurunathan66
    @gurunathan66 Před rokem

    நல்லது
    கையில் காசு இருக்க கூடாது
    கல்ல நோட்டு ஒழியும்
    எல்லாம் டிஜிட்டல் வரனும்
    இப்ப தான் ரொம்ப எளிமையாக இருக்கிறதே
    ஃபோன் பே , கொகுல் பே இருப்பதால் ரொம்ப எளிமையாக இருக்கிறதே
    ஒரு அட்தாட்சியும் இருக்கும்

  • @KogantiHemanthVishnu
    @KogantiHemanthVishnu Před rokem +12

    1. Can we withdraw the amount through E-Rupy?
    2. If the foreign settled Indian, planning to send money through E-Rupy there will be less transaction charges you are saying then link between the bank and RBI here is eliminated ?
    In other words the E-Rupy directly connected with the RBI rather than commercial bank’s right ?

  • @jagadishjagadish4880
    @jagadishjagadish4880 Před rokem +6

    Hi bro , had a question. In video it was said that e-rupee will have expiry . So in case of medical or any other emergencies if our e-rupee got expired then will have to take lone and pay interest for it?? Pls give clarification on this .

    • @ganeshm5166
      @ganeshm5166 Před rokem

      This video is giving false information abt e- rupee....they just oppose everything government bring...
      In future all country will go cashless.....
      E-rupee just digital currency only with physical notes.... every transaction will be recorded....
      No more giving bribe to policeman or anyone... because everything will be recorded...
      If e-rupee successful 100% usage by people....
      Then government abt to tax eligible citizen and also able to reduce tax ...
      This is the only way to eliminate corruption....no more hawala .... no more commission....

    • @nagarajanC369
      @nagarajanC369 Před rokem

      No expiry date. It's not required for e Rupee.

    • @ganeshm5166
      @ganeshm5166 Před rokem +1

      @@nagarajanC369 I cannot believe there is people who can be total idiots by saying erupee got expiry date... atleast have a common sense 1st

  • @skmhomecare1587
    @skmhomecare1587 Před rokem +2

    Super sir

  • @thangarajchettiar4490

    Let us save this country pray for the best

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Před rokem +11

    After 2019, I didn't saw Rs.2000 Note. 😏

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před rokem +2

      Yes true. No 2000 rupees at all. Mostly politicians, cine ma people have I think. No commoner

  • @sugumarthala3955
    @sugumarthala3955 Před rokem +3

    Always cash is king 👑

  • @muruganglm3595
    @muruganglm3595 Před rokem +1

    Super bro

  • @rubaneditz7311
    @rubaneditz7311 Před rokem

    Bloopers Vera Leval 😀

  • @arunagunasekaran4113
    @arunagunasekaran4113 Před rokem +5

    Nanga e rupe ku varla nrml currency ey use pannlamnu irundudlama.
    Illa compulsory e rupe dana.
    Apo edhachum periya selavuku savings lam panna mudiyadha . Monthly vangra salary ah apo apo kaali pannita epdi save pandradhu.. expiry edhuku . Onnume purila. E rupe epdi namma use pandradhu app varuma. Currency ey kaila vechka venama ellarum epdi digital transaction panna mudiyum . Poor , old and phone illadhavangalam epdi idhula payan peruvanga. Padhukal ah kandu pidiknumna periya aala matum inda e rupe panna sollanum. Yearly 1 lakh kooda varadhavangalam edhuku pannanum . Ellarukum common ah panna koodadhu. Below povertyy line badhika paduvanga . Rubai madhipillapu appovum below poverty line kasta patanga . Again economic and black money kaga common people ah distrb pandra madri naraya scheme varudhu. Ellam enga poi mudiya pogudho

  • @athmant7977
    @athmant7977 Před rokem +5

    If you’re a lavish spender. Even if you have hot cash the same will happen. If the same you’re spending via ‘e’ you can track for what you’re spending and you can cut shot.

  • @fayasfayas6110
    @fayasfayas6110 Před rokem +1

    கருத்து சொல்ற கருத்து சொல்றேன் உலகத்தை நாசம் நாளைக்கு கொண்டு போகப் போறீங்க அதுல நீங்களும் தான் பயணிக்க போறீங்க நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க

  • @rohithkumar544
    @rohithkumar544 Před rokem +1

    Money =share with binami (hand )
    E rupee =share with binami (bank)
    First black money not save as money it will be in gold dimond and bonds (government can't demonitise)

  • @anandsiva4047
    @anandsiva4047 Před rokem +3

    Super bro❤️

  • @prasanthprasanth7473
    @prasanthprasanth7473 Před rokem +3

    உங்கள் உரை மிக தெளிவாக உள்ளது

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      இதற்காகதான் கொரோனா ஊசியே கட்டாயபடுத்தினார்கள் உலக மக்கள் அனைவரையும் அடிமையாக்க digital currency கொண்டு வர வேலை நடக்குது இல்லுமினாட்டி one world order....

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 Před rokem

    U black shirt boy, u r so sweet to look and ur way of talking also., nice, keep it up.

  • @sathishs7490
    @sathishs7490 Před rokem +1

    Thanks sir👌👌👌👌👌

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 Před rokem +5

    If there is expiry date, how can I save up for the future?

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      This is going to be control all our life future slave system illuminati one world order

  • @tamilarasanmurugaiyan1122

    Transaction Fees கேப்பாங்க ( நம்ப நாட்ட பத்தி நம்பளுக்கு தெரியாதா என்ன

    • @user-lq1sk1zd3x
      @user-lq1sk1zd3x Před rokem

      இதற்காகதான் கொரோனா ஊசியே கட்டாயபடுத்தினார்கள் உலக மக்கள் அனைவரையும் அடிமையாக்க digital currency கொண்டு வர வேலை நடக்குது இல்லுமினாட்டி one world order....