Nilavondru Kandaen | SPB | S Janaki | Ilayaraja | Kairaasikaran
Vložit
- čas přidán 24. 05. 2021
- Kairasikkaran is a 1984 Indian Tamil-language film directed by SSK Shankar for SKS Films. The film stars Prabhu Ganesan and Radha. This is Prabhu Ganesan's 25th Film.
Soundtrack was composed by Ilaiyaraaja. - Hudba
I am a malayalee. I don't understand tamil. It doesn't matter, when Ilayaraja, SPB and S. Janaki come together does it matter. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice Song. Great Audio Quality
Best CZcams channel.... 🥰 this channel... Thanks🙏 brother travel mode.... 🥰😍😍😍
Super Quality
AUDIO music 👌👌THANKS sir
Excellent Good Quality
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப் பூட்டு என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வை தானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தை தானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
Sir please Always mention lyricist name too... Those lines r the soul of this music and voice..
Exactly none of the mofos actually give credits to lyricist. Idiots no respect to lyricist. I hate ppl.
Great song..raja sir
❤
Just love it..Thanks for your efforts/
Ist like spb
Beautiful ❤️❤️❤️
Excellent songs
Sound awesome 👍
தொடக்கத்தில் வெண்மையான பனிப்பரப்பில் ஓடி வரும் ராதா.. பிரபு அவர்களுடன் இனிக்க ஓடி வரும் இளையராஜாவின் இசையோசை.. ஆஹா..
நிலவு ஒன்றை ஜன்னலில் பார்த்த பாலசுப்பிரமணியம்.. நெஞ்சில் ராதாவை அணைத்து தூக்கி அணைத்து தூக்கி சுற்றி கனவொன்றை ராதாவின் கண்களில் பார்த்த பிரபு கணேசன்.. காதல் பாடலில் சோகம் இழைய வைத்த ஜானகியின் இதழோசை.. சரணத்தை அடுத்து கோரஸாக இழையும் வயலின்கள்.. தொடரும் அந்த இனிய மாண்டலின் இனிமை... கண் மை சொன்ன உண்மை ... .. இளையராஜாவின் இசை இவ்வளவு இனிமையானதா?...
Sir please upload keeravani iravilae
poor quality