Migundha Aanandha Sandhosham | Fr.S.J. Berchmans | Jebathotta Jeyageethangal Vol - 38

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2018
  • We may not know what is around the next bend in our lives. Life may be filled with trials and uncertainties but Jesus promises us life abundant, life to the fullest, life brimming with joy as the psalmist says "the Lord is my shepherd; I shall not want." The psalmist knew that since he had the Lord as his shepherd, he had no other want; he was lacking nothing. The Good Shepherd, who laid down his life, walks along with his people.
    Melchi proudly presents this song "Migundha Aanandha Sandhosham" from Father Berchmans' brand new album Jebathotta Jeyageethangal Vol - 38. As you listen, we pray that the message of hope and promise strengthens you and fills you with abundant joy.
    Written, Composed & Sung by Fr.S.J. Berchmans
    Music Arranged & Programmed by Stephen J Renswick
    Acoustic Guitar- Keba Jeremiah
    Bass Guitar - Naveen Napier
    Percussion Programming - Arjun Vasanthan
    Dholak & Indian Duff - Kiran
    Flute - Aben Jotham
    Naadhaswaram - Bala
    Duff - Amos Raj (Video Feature)
    Thavil - Stalin (Video Feature)
    Recorded @SteveZone Productions @Goodnews Studios & VGP Studios by Biju James.
    Mixed & Mastered by Augustine Ponseelan @Sling Sound Studios
    Video :
    Direction - Lavanya Rao
    Editing - Navalan Steve
    Camera - Ramana and Karthik
    Art Director - Murugesh D.f.t.
    D.I. - Gemini Color Lab
    Colorist - Selvam D.f.t.
    Shooting Floor - Space,vadapalani
    Edit Suite : Siswa Studio
  • Hudba

Komentáře • 1K

  • @Jamespaul17
    @Jamespaul17 Před 3 lety +103

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார்
    அவர் நாமத்தினிமித்தம்
    நீதியின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    - மிகுந்த ஆனந்த
    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம்
    என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்
    - குறையில்லையே
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும்
    நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் - அவர்
    - குறையில்லையே
    புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார்
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்
    - குறையில்லையே
    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
    நடக்க நேர்ந்தாலும்
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே
    - குறையில்லையே

  • @ranjani2301
    @ranjani2301 Před 4 měsíci +7

    என்னோட சிறு வயதில் தொடங்கி இன்று வரை என்னை கர்த்தருக்குள் வழி நடத்தியது உங்க பாடல்கள் தான் அப்பா உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @divyachinnaraj390
    @divyachinnaraj390 Před 5 lety +765

    எத்தனை கிறிஸ்தவ பாடகர்கள் வந்தாலும் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அப்பா...🤗அதற்காக கர்த்தரை துதிக்கிறேன் 🙏🙏

  • @angeljayaraj7075
    @angeljayaraj7075 Před 5 lety +54

    Kurai Illa a...
    Kurai illa a...
    En karthar
    En Meetpar...

    • @rachel.....2804
      @rachel.....2804 Před 3 lety

      Karthae nambuden irruka Enna bayam Oru kuraiyum illai amen amen

  • @rev.s.philip2347
    @rev.s.philip2347 Před 4 lety +68

    என் கர்த்தர் என்‌ மெய்ப்பர்.ஐயா நீங்கள் பாடின எல்லா‌ பாடல்களும் வேத வசனத்தை மையமாக வைத்து பாடிருக்கிறிர்கள்.மிகவும் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கிறது.

  • @MotiveEdge777
    @MotiveEdge777 Před 5 lety +187

    True example of a true worshipper.. I thank God for this humble man of God.

  • @eternallightminis542
    @eternallightminis542 Před 5 lety +151

    ஐயா
    இந்த பாடல் என்னை
    தேவனுடைய சமூகத்தில்
    அவரின் பிரசன்னத்தில் நிறைந்து ஆட வைத்தது.
    உங்களை தேவன் இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.

  • @ElanVeni-rx8or
    @ElanVeni-rx8or Před 4 měsíci +1

    Amen yesappa ❤love you appa ❤❤❤❤❤❤❤❤❤nenga engalodu kuda iruppathutha engaluku periya oru santhosame ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eternallightminis542
    @eternallightminis542 Před 5 lety +68

    எப்போதெல்லாம் இந்த பாடலை கேட்பேனோ அப்போதெல்லாம் கர்த்தருக்குள் ஆடுவேன்.
    கர்த்தரின் பிரசன்னத்தில்.

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 Před 3 lety +2

    Appa neenga engalukaha nalla erukanum.
    Konjam suyanalam than paravalla.
    Love you Appa.
    Inum avar naamathin magimaikai niraya paadal paaduveenga

  • @mohanjoice8509
    @mohanjoice8509 Před 4 lety +4

    கர்த்தர் உங்களுக்கு நீடித்த ஆயுளை கொடுப்பர் father

  • @paramathma2623
    @paramathma2623 Před 5 lety +197

    தந்தையின் பாடலில் தாராள மனத்துடன் ஆவியானவர் பேசுகிறார்.... திகட்டாத புகழ்பா...என்றும் இனிமை.

  • @aravindravi5836
    @aravindravi5836 Před 5 lety +27

    Kurai illaiyae kurai illaiyae en karthar en meetpar..Amen...

  • @ariseshineministries24
    @ariseshineministries24 Před 4 lety +2

    கர்த்தர் நம்மோடு இருந்தால் மிகுந்த சந்தோஷம் தான்

  • @sheebasandhiya761
    @sheebasandhiya761 Před 4 lety +1

    Yen Devanuku ulagil ulla annaithu mulangalgalum mudangum 🙏 En theva naamam tamil parambariya muraiyil magimai padum 🙏Kodana kodi nandri

  • @ashikjus8116
    @ashikjus8116 Před 3 lety +4

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கர்த்தர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před rokem +15

    இந்தப் பாடலைக் கேட்கக் கேட்க பரவசம்!! என்னே ஒரு உன்னதமான உணர்வுகள்!! தெவிட்டாத மகிழ்ச்சி!! வாக்கியங்களில், வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத ஆனந்தக் களிப்பு!! ஆண்டவரின் பாதத்தில் மண்டியிட்டு, நன்றியுடனே நான், இப்போதும், எப்போதும். 🙏🙏

  • @princymary9517
    @princymary9517 Před 4 lety +2

    Ungalai pondra deva uliyar yaarm illai your are unique ummodu jesus irupathai unnmaiyai unaramudikindrathu ungaludaya paadalkalai paadatha thiruchabaikal illai yaaralum ithai sathika mudiyala yenendral unmamiyum uthamumamana uliyar neer .saamaniyarum padakoodiya Paadalkalai Berchmans enkindra thaveethin paadalgal god bless you father.

  • @eternallightminis542
    @eternallightminis542 Před 5 lety +31

    I Love u appa.( fr.berchmans)

  • @j.danapalvedhamanickam9673

    மிகுந்த மனத்தாழ்மையுடன் தேவசித்தத்தின் மையத்திலிருந்து ஆவியானவருக்கு செவிகொடுத்து கீழ்படிந்து வாழும் நம் காலத்து தாவீரசன் இவர்.கர்த்தரே இவருக்கு தீர்க்காயுசாயிருந்து தீர்க்காயுசுடன் ஊழியம் செய்யவைப்பாராக ஆமென்.

  • @vijayneymar4805
    @vijayneymar4805 Před 5 lety +74

    1. Opened CZcams.
    2. Played this song.
    3. When it's going to end and simply drag to the beginning.
    4. Repeated step 2 & 3

    • @ezekieljoel3212
      @ezekieljoel3212 Před 4 lety +3

      i also

    • @kannadasanpsk4244
      @kannadasanpsk4244 Před 4 lety +1

      As soon as the song stops. Also exit you tube or u r going to browse and waste ur precious time 😊

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 Před 2 lety +2

    அப்பா இயேசப்பா மிக்க நன்றி பா
    அப்பா உங்களால்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    பாதர் பெர்க்மான்ஸ் பாடல் இதயத்தை நெகிழ வைக்கிறது.

  • @rameshrexi9096
    @rameshrexi9096 Před 3 lety +2

    தேவன் தந்த அருட்கொடை அருட்தந்தை திரு.மெர்க்மான்சு அவர்கள்

  • @sujithanand6159
    @sujithanand6159 Před 4 lety +4

    என் வாழ்விலும் என் தேவனை தேடவும் துதிக்கவும் மிகவும் உந்துதலான ஆறுதலை கொடுத்துதும் Fr.S.J. Berchmans பாடல்கள் கர்த்தருக்கே ஸ்தூத்திரம்

  • @RajkumarRajkumar-ps4zz
    @RajkumarRajkumar-ps4zz Před 2 lety +3

    கர்த்தர் நம்முடன் இருப்பதனால் மட்டுமே நமக்கு சந்தொஷம்

  • @sivarebeka8489
    @sivarebeka8489 Před měsícem +3

    Anyone listing this song in 2024? ❤

  • @thamaraid8659
    @thamaraid8659 Před 4 lety +6

    ஐயா! இப்பாடல் கேட்கும் போதும், பாடும் போதும் ஆவியில் களிகூருகிறேன்

  • @d.naveenkumar7126
    @d.naveenkumar7126 Před 4 lety +4

    "YESUVEY" ummaku nantri Amen

  • @sirilbaby6277
    @sirilbaby6277 Před 5 lety +51

    "Miguntha anantha santhosam en karthar ennodu iruppathal"

  • @godwithrabert
    @godwithrabert Před rokem +2

    2023 -ல் இந்த பாடலை கேட்கிறேன்..

  • @leostephen8
    @leostephen8 Před 5 lety +7

    கர்த்தரை பாடலால் பாடி போற்ற தெரிந்த ஒரேயொரு மனிதன் long live Fr.s.j.berchamns.. I always love your voice and lyrics...

  • @vimalaeban377
    @vimalaeban377 Před 5 lety +33

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்😊

  • @dillirajraj5831
    @dillirajraj5831 Před 4 lety +24

    காத்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 Před 3 lety

      அவர் கிருபை என்றும் உள்ளது 🙏🙏

  • @solomonrobert3081
    @solomonrobert3081 Před 5 lety +2

    Father Always enjoying God's presence
    Devanudaya prasannaththai sumakkum atpudhamana Deva Manidhan
    Avarudaya kangal mangamalum belan kundramlum Nediththu vaalvaraaga Namakkellaam Pidhavaagiya Devan Anbu Thandhaiyai Asirvadhamaai koduththadhatkaai
    pidhavaagiy Devanukkey thudhium pugalum sthothiramum sadhakaalamum undavdhaga

  • @MohanRaj-cf8ni
    @MohanRaj-cf8ni Před 5 lety +22

    super Appa☺️☺️ waiting for seeing you 😎😎😎😎

  • @shyjuserafians1862
    @shyjuserafians1862 Před 4 lety +52

    I am a Malayali but I grow up listening to this great man of God songs . I wish I could meet him once before I leave this world .

    • @aaannn4599
      @aaannn4599 Před 3 lety

      Even i too mallu let god fulfill your wish

    • @vijayalakshmikphysicsannau6396
      @vijayalakshmikphysicsannau6396 Před 3 lety +2

      I had chance to sung with him in choir .after seeing your message I felt LORD Blessed me

    • @israelidf1703
      @israelidf1703 Před 2 lety

      Welcome 🤗.... Come here

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA Před 2 lety

      Surely your wish will be granted by our Lord Jesus. I believe this because God fulfilled this same desire of mine when he came to Sharjah before 15 years. I got the previlege to hear his worship from one of the front rows.

  • @joshvajos532
    @joshvajos532 Před 5 lety +29

    My favorite song Enjoy my Holy Life........

  • @joshuajonlifestyle6304
    @joshuajonlifestyle6304 Před rokem +1

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @krishnaveni-lx5zq
    @krishnaveni-lx5zq Před 3 lety +2

    அப்பா உங்க பாடலுக்கு ஈடு ஈனை இல்லை நீங்க இன்னும் நிறைய பாடலை பாடனும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக

  • @shaminishamini5863
    @shaminishamini5863 Před 4 lety +4

    அப்பா உங்க பாட்டு எல்ல எனக்கு என் அம்மாவிற்கும் பிடிக்கும். நன்றி அப்பா

  • @abishekemmanuel2489
    @abishekemmanuel2489 Před 5 lety +28

    Kuraillayea en karthar en metpar irupadhal
    Thank u father..
    Thank GOD for this Man of GOD..

  • @vijayaranijesindhran7624
    @vijayaranijesindhran7624 Před 4 lety +3

    My life is always happy because Jesus Christ with my life in ever and ever 😎😎😎😎😎

  • @enkirubaiunakkupothum
    @enkirubaiunakkupothum Před 5 lety +72

    Listen more than 100 times 😍 Fr.Berchmans u are a God father of Christian Music industry, still ur voice is fresh ☺️ what a joyful to listen ur singing. Praise God & Thank God for giving us such a wonderful Musical Father. God bless u Fr.Berchmans, Love u forever ❤️

  • @kavithapugalenthi7793
    @kavithapugalenthi7793 Před 5 lety +10

    Super.father berkmansai enkaluku kotutha devanuku kodi nantri

  • @peddintijaswanth4009
    @peddintijaswanth4009 Před 4 lety +17

    I don't understand the language but i enjoy presence of god and i love music with my whole heart...real joy i found in the name of Jesus Christ 💕💕💕💕💕💕💕☺️☺️☺️☺️☺️☺️ my legs and hands felt to dance

  • @philipsudhakar1538
    @philipsudhakar1538 Před rokem +1

    புதிய ஏற்ப்பாடு தாவீது

  • @claraj6521
    @claraj6521 Před 4 lety +1

    02:35 wowwww i dont have any enemies or people who i regret with , satan is my only enemy... Woww ... எதிரிகள் கண் முன்னே விருந்து படைக்கின்றார் my GOD... HE loves us so much.. அவர் நம்மை எப்பவும் விட்டு கொடுக்கவே மாட்டார். This is all I know ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. I just want an obedient spirit.. HIS HEART will melt everytime when we obedient in every small little things to GOD... I just want to inspire GOD .. i just want HIM to be happy.. Whoever reading this comment pls pray for me like " GOD pls give an obedient spirit to Daisy in JESUS NAME i pray Amen "

  • @silambarasana6492
    @silambarasana6492 Před 5 lety +35

    Semma Lyrics... Semma music... this song giving a joy when it's heared.. Thanks father to giving this kind of songs in these modern days... All the Glory to GOD...

  • @shaunkstar123_8
    @shaunkstar123_8 Před 4 lety +8

    Miguntha anantha santhosam
    En karthar ennodu irupathal
    Kuraillayea kuraiillaye
    En karthar en meaipar
    1.Aathuma thettrukirar
    Puthu belan tharukirar -avar
    Namathin nimitham neethin padhaiill
    Nithamum nadathukirar
    2.yeathirigal kanmunnea
    Virunthu padaikindar
    Puthu ennai abishegam en thalimel
    Nirambiyadhu en paathiram
    3.Jeevanulla natkalellam
    Kirubai ennai thodarum
    Nanmaium thayavum nallelam thodarum
    Uyirulla natkallelam- avar
    4.pullula idangalilea
    Illaipara seikindar
    Amarntha thanirgal arugiley
    Anuthinam nadathukindar
    5. Iirulsool palathakiley nan
    Nadaka nernthalum
    Thagapan ennodu irupathanal
    Thadumattarm enakillaye

  • @noahcharles4206
    @noahcharles4206 Před 5 lety +1

    வல்லமையின் ஆவியானவரால் பயன்ப்படுத்தும் பாத்திரம் இன்றுமளவும்
    இளமை துள்ளளோடு ஆராதிக்கிர உங்களை
    எங்களுக்கு கர்த்தர் கொடுத்த அருமையான பாத்திரம்
    கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்

  • @swethasangeetha9435
    @swethasangeetha9435 Před 4 lety +1

    கர்த்தருக்கு பிரியமான பாடல் கிராமத்து பண்பாடுடன் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி

    • @swethasangeetha9435
      @swethasangeetha9435 Před 4 lety

      மிகுந்த ஆனந்த சந்தோஷம் தமிழர் பண்பாட்டுடன் ஒரு பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @b2lgaming229
    @b2lgaming229 Před 3 lety +3

    1st father Jesus 2en father my father 3ed neegatha appa😇😇😇😇😇🤠🤠🤠🤠

  • @sujithanand6159
    @sujithanand6159 Před 4 lety +3

    CSI சபைகளிலும் RC சபைகளிலும் தந்தை berchmans பாடல்கள் ஆராதனையிலும் எழுப்புதல் பாடலாக ஒளிக்க துடங்கி விட்டது எல்லாம் புகழும், நன்றையும் , மகைமையும் என் யேசுவேக்கே.
    ஊற்றும் ஐயா..... உங்கள் வல்லமையே.. தாகத்தோடு காத்துஇருக்கிறேன்....

  • @s.vishwanathan6360
    @s.vishwanathan6360 Před rokem +1

    இப் பாடல் மிக மிக அருமையான பாடல்

  • @VINISH_vj
    @VINISH_vj Před rokem +1

    புது பெலன் தருகின்ற தகப்பனுக்கே துதி கனம் மகிமை❤❤❤❤🎉🎉🎉

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 Před 5 lety +3

    இன்று எங்கள் சபையில்இந்தபாடல் பாடினோம்(7.6.19) நன்றி இயேசுவே அமென்

  • @subhahesh2638
    @subhahesh2638 Před 5 lety +38

    The place where the song is sung.. All those smiley faces and Great man of God Berchmans grand pa's song Rocks..Feel blessed to hear the song..

  • @brittos6685
    @brittos6685 Před 2 lety +1

    அப்பாவின் மகிமை

  • @edwinsamuel6444
    @edwinsamuel6444 Před 5 lety +28

    All glory to our almighty god jesus.....

    • @georgemuller5898
      @georgemuller5898 Před 3 lety

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      czcams.com/video/JEW8tD-9bjQ/video.html

  • @vjoshsweety6594
    @vjoshsweety6594 Před 3 lety +6

    All your team members playing their instrument with joyfully .Psalm 23 new song very nice

  • @holyrockchrch
    @holyrockchrch Před 4 lety +3

    உங்க பாடல்கள் கேட்கும் பொழுது என்னையறியாமல் எனக்கு உள்ளே சந்தோஷம் வரும்

  • @moveitstime
    @moveitstime Před 4 lety +2

    Even King David would dance if father Berchmans worships
    Latest Psalmist🤩🤩🤩🤩

  • @riyashini1611
    @riyashini1611 Před 4 lety +1

    Super song thatha i like it very much koraiyeliye koraiyeliya yen karthar

  • @keerthi3042
    @keerthi3042 Před 3 lety +5

    The real joy is that we realize the GOD is with me♥️

  • @arunsham7308
    @arunsham7308 Před 5 lety +13

    Your songs always make me fresh and energy 💪 thank q Jesus

  • @Apostle.Abraham-Kumar
    @Apostle.Abraham-Kumar Před 3 lety

    Evvelleyum miguntha Anand santosam en karthar ennodu irapadal.Thank you jesus

  • @stephenpaul5256
    @stephenpaul5256 Před 5 lety +10

    💐🎉🎆🎈🙋🙌 thank you lord for berkamans appa....

  • @JesusandAnto
    @JesusandAnto Před 5 lety +22

    What a lovely signing and superb musicians playing. Very well thought stage 😋😍

  • @user-xk2fy8mz1z
    @user-xk2fy8mz1z Před 8 měsíci

    உங்க பாடல் கேட்டாலே அது ஒரு சந்தேஷம்.

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt Před 5 lety +2

    Very very super song father I her the song I am very happy and very super music I love it god bless you and your team father I love you sosososomuch Lord jesus 💕💕💕😍😍😍

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 Před 4 lety +4

    There is no singer like Appa who sings with so much beautiful words and meaningful and Spiritual words. I Love Appa 's voice and his Song. It's really helps me to move forward spirituallly..

  • @millerannaraj6684
    @millerannaraj6684 Před 5 lety +17

    Father,
    Kalakkiteenga,
    Awesome, Fantabulous,
    Keep going.
    Thank You Father.

    • @georgemuller5898
      @georgemuller5898 Před 3 lety

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      czcams.com/video/JEW8tD-9bjQ/video.html

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 4 lety +2

    Praise the Lord
    இந்த பாடல் கேட்கும்
    போதே துக்கம் சந்தோஷமாக மாறுகிறது ஆமென் 👏👏👏

  • @jimmanueldominic5861
    @jimmanueldominic5861 Před 5 lety +2

    இந்த பாடலை கேட்கும் போது எப்படி பட்ட சோகமும் துன்பமும் இன்பமாக மாறும். மிகுந்த ஆனந்த சந்தோஷம். குறையில்லையே.. கர்த்தர் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். Thank you father for this wonder ful and motivate song..

  • @BalajiBalaji-yi8xq
    @BalajiBalaji-yi8xq Před 3 lety +5

    Super song 👌😍❤️👍 God bless you 🙏🙌😇😇

  • @praiselikedavid21
    @praiselikedavid21 Před 5 lety +45

    My favorite song in recent days...🥰🥰🥰🥰

    • @georgemuller5898
      @georgemuller5898 Před 3 lety

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      czcams.com/video/JEW8tD-9bjQ/video.html

  • @vaishnavir.a5043
    @vaishnavir.a5043 Před 3 lety +1

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார்
    அவர் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார்
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்
    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம்.
    Miguntha Aanantha Santhosam
    En Karthar Yennodu Irupathal
    Kuraiyillayea Kuraiyillayea
    En Karthar Yen Meypar
    1. Aathuma Thetrugirar
    Pudubelan Tharuginar
    Avar Namathinimitham Neethiyin Pathaiyil
    Nithamum Nadathuginrar
    2. Yethirigalin Kanmunnea
    Virunthu Padaikinrar
    Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
    Nirambiyathu Yen Pathiram
    3. Jeevanulla Natgallellam
    Kirubai Yennai Thodarum
    Nanmayum Thayavum Nallellam Thodarum
    Uyirulla Naatkallellam - Avar

  • @cordilliapsk6957
    @cordilliapsk6957 Před 5 lety +10

    This smiling face of him is my favourite...
    Glory to the Living King!!

  • @marimuthumuthu3183
    @marimuthumuthu3183 Před 5 lety +6

    Kalakkittinga father; kalangitta:!!!

  • @arogyaswamy9191
    @arogyaswamy9191 Před 3 lety +4

    Praise the Lord man of God🙏🌹🙏🌹🙏🌹

  • @kumararajaraja7622
    @kumararajaraja7622 Před 4 lety +1

    ஐயா தூள் கிளப்பிட்டாப்ல.,,அழகு

  • @arunsham7308
    @arunsham7308 Před 2 lety

    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார் 🙏💪

  • @rehobothchurchofjoy-ambur8928

    What a way to start this new year its such a blessing Father, @Stephen J Renswick anna you are awesome what a lovely music you've did what the song actually requires.

    • @georgemuller5898
      @georgemuller5898 Před 3 lety

      🙏🙏
      Praise the Lord
      Listen a wonderful worship song.,
      All glory to God
      czcams.com/video/JEW8tD-9bjQ/video.html

  • @sandhyapachaiappan8124
    @sandhyapachaiappan8124 Před 5 lety +21

    Being a child of the most high God is the true blessing on earth.... thank you Jesus...

  • @asirferidhasmano5111
    @asirferidhasmano5111 Před 5 lety

    அருமையன _ தந்தையுடைய பாடல் கள் மிகவும் அமையாகவும் மனஸ்க்கு உகர்ந்ததாகவும் சந்தோஷமாகவும் மனசுக்கு பெலனை தருகிற தகவும் இருக்கிறது.

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux Před 4 lety +2

    Jesus help me to protect my salvation please from all the sins and be with me daddy.. I need u.. Love you Jesus

  • @vijayneymar4805
    @vijayneymar4805 Před 5 lety +4

    I accepted Christ as my Savior before 6 years. From that day to this second, KURAIVILLAYE KURAIVILLAYE EN KARTHAR EN MEIPPAR.

  • @RajsaravanaRajasaravana
    @RajsaravanaRajasaravana Před 5 lety +12

    Happy New year to all
    The Lord bless you
    And Keep you The Lord
    Make His Face Shine On you
    And Be Gracious to you
    The Lord Turn His
    Face Towards you
    And Give you Pace

  • @charlesprince3880
    @charlesprince3880 Před 5 lety +15

    Superb Father... This is song is proved that Your voice is under the control of Holy Spirit... We feel the Heavenly Joy.... Thank you lord.

  • @sureshthangavelu1439
    @sureshthangavelu1439 Před 4 lety

    Kartharai than deivamai konda janam bakiyamullathu.... Amen

  • @sharmilasharmi7350
    @sharmilasharmi7350 Před 5 lety +11

    Appa unga songs romba superb.... OSM .... Glory to God Alone..

  • @civilkalai2188
    @civilkalai2188 Před 4 lety +8

    Only in father voice, can feel and rejoice the holy spirit through music. Glory to jesus.

  • @moveitstime
    @moveitstime Před 4 lety +2

    Happiness in the presence of the Lord & throughout the life
    🙏
    God desires this. Amen!
    God bless Fr. Berchmans & his good works
    🌾🌾🌾🌾🌾

  • @sujithanand6159
    @sujithanand6159 Před 4 lety +2

    தடுமாரும் பிரசாதி ( கிருஸ்து ஏசுவை அறியாதவர்கள் ) அவர்களையும் Fr.S.J. Berchmans பாடல்கள் கிறிஸ்துவை தேடவும் , அறியவும், அவர் நாமத்தை துதித்து மகிமைப்படுத்தவும் லட்சம் பேரை சாட்ச்சியாக வைத்துஇருக்கிறது. எல்லாம் புகழும் என் கிருஸ்து ஏசுவுக்கே

  • @nivinvijoss8413
    @nivinvijoss8413 Před 4 lety +5

    What do we lack,when our father is there to meet all our needs,sacrificed himself for us,that we can live a prosperous life....
    Our god is great.....Words can't describe or thank him....LOTS OF LOVE FOR JESUS

  • @miraclejesus05grace
    @miraclejesus05grace Před 5 lety +13

    Joyfully truly enjoyable gloriest song one who fill abundantly by the presence of holy spirit then only wrote in like song.thank u father and thank you Father berchmans.

  • @lakshmipeter3611
    @lakshmipeter3611 Před 4 lety +4

    ஐயா உங்கள் பாடல் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 😇😇😇😌😌👍👍

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Před 2 lety

    நீங்கள் ஆவியில் பாடி மகிழ்வதால் உங்கள் பாடல்கள் என்றுமே ஜீவனுள்ளதாக இருக்கிறது.

  • @rachel.....2804
    @rachel.....2804 Před 3 lety +3

    You are the best singer in the world not any other flim singer you are wow l am your fan thatha 🥰🥰🥰

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 Před rokem +3

    Amen Jesus Christ Lovely Heavenly Father♥️