பாம்புகளால் பாதுகாக்கப்படும் அதிசய கோவில் | Tanah lot | Bali | Episode 6 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • Tanah lot | Bewitching Bali | Episode 6
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #bali #indonesia #tanahlot

Komentáře • 319

  • @sathyasview4892
    @sathyasview4892 Před 2 lety +33

    Paaauh !! World class video shoot and full satisfaction kedaikuthu unga vlogs 1080p la vechi patha....really great Tamil la ipdii oru channel erukurathuku namba kandipa support pannanum 💯💯🙌🏻❤

  • @atmani0073
    @atmani0073 Před 2 lety +19

    அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்த்தது போல ஒரு தோற்றம் வழங்கிய சகோதரருக்கு நன்றி

  • @saroprabu
    @saroprabu Před 2 lety +13

    மிகவும் பிரம்மிப்பூட்டும் வகையிலும் சிறப்பான முறையிலும் பழமை வாய்ந்த இடங்கள் கோவில்கள் இன்னும் பாதுகாத்து வருகின்றனர்... இந்தோனேஷியா பாலி அரசும் மக்களும்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... இதனை அழகாக காட்சி பார்க்க வைத்த உங்களுக்கும் நண்பா.... 💐💐🙏🏼

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 Před 2 lety +11

    excellent vidiography.happy to see bali peoples following our hindu dharma

  • @kubendranp2519
    @kubendranp2519 Před 2 lety +1

    அருமை அருமை, நேரடியாக சென்றால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே...

  • @RK-oq3bx
    @RK-oq3bx Před 2 lety +6

    Tanal lat and Manolang temples are beautiful along with the ocean. The Pooja, the holy water are being performed like the way in our Hindu temple. This temple is worshipped for Varna Baghavan, I firstly noticed from a utube vlog.
    When they are saying the prices of fuel and the cotton candy prices in 7 to 20ks , I'm thrilled to hear that 😮😮.
    Thank you for another best episode on the Bali visit, Madhavan 👍👍

  • @vidyag7691
    @vidyag7691 Před 2 lety +5

    Lots of love from bangalore 😍😍😍😍

  • @krishnamoorthy3498
    @krishnamoorthy3498 Před 2 lety +31

    I particularly respect the fact that you do thorough research on every location you visit, I appreciate how much time and effort u put into these vlogs, great vlog as always, take care and have fun,

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +6

    கண்டிப்பாக நாங்களும் ஒரு முறை பாலி தீவை பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது அந்த அளவுக்கு சிறப்பாக தொகுத்து வழங்கினீர்கள்.. சூப்பர்ங்க... மாதவன் ❤️ கலக்கிட்டீங்க... அடுத்த எபிசோட் பார்க்க நான் ரெடி 👌🤝👏 நீங்க...

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel Před 2 lety +1

    உங்கள் வீடியோக்காக காத்துக் கொண்டிருந்தேன் சூப்பராக இருக்கிறது மாதவா அண்ணா

  • @AkashRioStatus
    @AkashRioStatus Před 2 lety +8

    Vlog Perfection ❤️Madhavan bro ultimate Presentation 🔥

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பாலி கோவில் 🙏🙏🥰😍🤩👋🏿👋🏿👋🏿

  • @swathishankar659
    @swathishankar659 Před 2 lety

    அருமை புரோ உங்கள் காணொலி பார்க்கும் போது நமது நாட்டில் இருப்பது போன்ற உணர்வு தான் பாலியை பார்க்கும் போதும் ஏற்படுகிறது கோயிலின் மேல்புறத்தில் உள்ள சுவாமியை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் ட்ரோன் ஷாட் மூலம் அழகுற பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது இயற்கை எழில் சூழ்ந்த பாலி பார்ப்பது சூப்பர் மாதவன் புரோ

  • @harikrishnan3246
    @harikrishnan3246 Před 2 lety +1

    சூப்பர் அண்ணே ரொம்ப சந்தோஷம் வாழ்த்துகள் நன்றி

  • @ravikumarb4161
    @ravikumarb4161 Před 2 lety +1

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இயற்கையை மிஞ்ஜவும் முடியாது வெல்லவும் முடியாது இயற்கை கடவுளின் கர்பனை ஓவியம் இதை காண்பித்த உங்களுக்கு நன்றி இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஆனால் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தம்பி நன்றி 🙏👍

  • @Vizhii
    @Vizhii Před 2 lety +8

    Excellent drone shots and awesome videos. Your videos are very informative and useful to plan the trip with all the details. Wear sarong and put pics in Instagram.

  • @n.rajenthrannn.rajenthran3446

    Aga arputham aga arummai very good nanri mathavan sarr nanri

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Před 2 lety +1

    மிகவும் அருமையாக இருந்தது, காணொளி காட்சிகளுக்கு இடைவெளி அதிகமாக உள்ளதே, காரணம் எதுவாக இருந்தாலும் இடைவெளி குறைக்கலாமே!

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 Před 2 lety +2

    Superb and thank you for your explanation.... Your aerial shot semme 😍😍😍

  • @mohaideenabdulkader3897
    @mohaideenabdulkader3897 Před rokem +1

    Hello. Brother. I'm a huge fan of u. U are such a unique youtuber. I have subscribed very few channels. But You are the one I really like to watch often. I like your politeness. But I really shocked that why you didn't get 1m subscribers yet. You are purely deserved for 3 to 4 million subscribers really. I hope you can hit that very soon.

  • @Travelwow7
    @Travelwow7 Před rokem +2

    Super Interesting video Bro 👍 Would Love to visit this exciting temple someday🔥🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @flyingcolours8849
    @flyingcolours8849 Před rokem +2

    Hi Madhavan sir🙏🏻
    Bali videos r 👏
    Petrol price very low 🤔very bold to register the price in your video👍🏻
    Road sides r full of trees😃everywhere green trees and plants... Such a big space for car parking.. Sugar candies🤐
    Asusual drone shorts🥳
    Tanalot Traditional snake temple is strange👀... Your guide is a very good person with a smiling face..Auditorium is very beautiful... Architecture in black stone is really appreciatable and amazing🤩👏👏
    Thank you...

  • @akmusical8340
    @akmusical8340 Před 2 lety +3

    Big fan from Sri Lankan waiting for all video's always madavan anna❤💕🇱🇰

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před 2 lety +1

    பழைய பஞ்சாங்கத்தில் பாம்பின் மேல் படுத்திருக்கும் கடவுளை கண்டதும். பாம்பின் மேல் இருக்கும் இந்த கோவில் இருப்பதும் கடவுள் ஒரு நாள் பூமியில் இருந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை மட்டும் வலுவாகிறது.
    மனிதன் பரிணாம வளர்ச்சியில் கடவுளை விட்டு வெகு தொலைவில் சென்றிருக்க வேண்டும் மற்றும் அந்த கடவுள் மட்டும் இது போன்ற தளங்களில் குடி கொண்டிருக்க வேண்டும். சில மனித உருவங்கள் கடவுளை மனக்கண்ணில் கண்டிருக்க வேண்டும். அவர்களே இது போன்ற புனித பூமியை மக்களுக்கு கை காட்டி இருக்க வேண்டும்.
    இந்தியம் இதுபோல் அரசியலுக்கு பதிலாக இறை நபிக்கை வளர்ப்பது இந்தியாவை ஒரு அழியும் கலாச்சார நிலையில் இருந்து காப்பாற்ற முடியும். நமோ நாராயண நமக!

  • @kannammalsundararajan7279

    நேரில் சென்று பார்ப்பது பேரல் உள்ளது. பேரட்டகிராபி அருமை .தம்பிக்கு மிகவும் நன்றிநன்றி. தொடரட்டும். வாழ்த்துகிறேன்.

  • @manigandan852
    @manigandan852 Před 2 lety +1

    Wow wow wow wonderful pictures to our eyes and bringing feast to our heart.
    Superb video bro.
    Keep rocking the world.

  • @souravranj
    @souravranj Před 2 lety

    Excellent narration and videos na..kalakureenga....

  • @kandhasamykandhasamy5896

    மாதவன் சார் பாம்பு பாதுகாக்கும் அற்புத கோவில் அருமையான காட்சி மகிழ்ச்சியான பதிவு அல்டிமேட் அருமையான காட்சி மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 2 lety

    அருமை நன்றி brother

  • @SivaSiva-663
    @SivaSiva-663 Před 2 lety

    அருமை அனைத்தும் அருமை 👌👌

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před rokem

    Fantastic photography very nice. Thank you very much.

  • @sureshr4813
    @sureshr4813 Před 2 lety

    வணக்கம் அண்ணா 💐 உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களே அங்கே இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது...... எதிர்காலத்தில் சினிமா படங்களில் நடிக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா 💐
    உங்களின் வீடியோ பார்க்கும்படி எனது நன்பர்களுக்கும், எனது உறவினர்களுக்கும் அனுப்புவேன்..... 😀
    உங்களின் வீடியோவின் கீழே English Sub -Title வந்தா மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பார்ப்பார்கள் இதனால் Subscribes அதிகமாக உயர வாய்ப்பு உள்ளது. இது என்னுடைய கருத்து அண்ணா 🌻
    நன்றி அடுத்த வீடியோ-விற்காக காத்திருக்கிறேன் 😊

  • @duraisamy3517
    @duraisamy3517 Před rokem

    சூப்பர் ஜி... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Před 2 lety +3

    Gud morning bro beautiful intro beautiful temple 💚💚 #way2go bro 👍👍

  • @sharmishyam3642
    @sharmishyam3642 Před 2 lety +1

    Wow 😍🤩....... Wonderful place anna.

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 Před 2 lety +1

    Super Anna🤞♥️

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 2 lety

    Super Madavan. Fantastic video

  • @km-fl2gb
    @km-fl2gb Před 2 lety +1

    Bali series super.. Beautiful location well maintained and affordable for budget travelling

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem

    Bali.beautiful.vedio.volgs.super bro 🌹 wonderful time

  • @thilagamramachandran7702

    Beautiful place. Thank you So much bro.

  • @zubaibegum
    @zubaibegum Před rokem

    Extraordinary video shot…keep it up bro ✈️✈️✈️✈️

  • @PriyaPriya-tq2ow
    @PriyaPriya-tq2ow Před rokem

    Vera leval extraordinary video bro thank you

  • @timetovlog7916
    @timetovlog7916 Před 2 lety

    Nice bro.... Bali is so good....... Naanu Indonesia batam poi irrukeen.... Bali miss paniteen.... Ippa unga video partheen ippa romba aasaiya irruku bro

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 2 lety +1

    17:41-18:33 நாங்க யாரு மேல விடலானும் நாங்க பாப்போம்ல😂😂😂

  • @stylinginspo
    @stylinginspo Před rokem +1

    🔥Visual Treat! As always!♥️♥️

  • @TheMoorthy2010
    @TheMoorthy2010 Před 2 lety +1

    good content :) Makes me want to visit the temple

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +1

    Awesome video bro 😎😎👍👍👍

  • @sakthicharan1003
    @sakthicharan1003 Před 2 lety +1

    professional level. vera level

  • @jothijothi741
    @jothijothi741 Před 2 lety +3

    Bali Kovil super Madhava

  • @sarassaras5776
    @sarassaras5776 Před 2 lety

    NICE VIEW OF BALI, SUPERB ✨
    W2G FANS FROM MALAYSIA 👍

  • @johnpeterarulraj6209
    @johnpeterarulraj6209 Před 2 lety +2

    Nice exploring bro... Good video clarity.. your Trone shots are amazing...keep it up ..All the best..God Bless U....

  • @daisylogan7705
    @daisylogan7705 Před 2 lety +1

    We have been to this place ....very beautiful

  • @rengaramanujan
    @rengaramanujan Před rokem

    I became a die hard fan of your camera video shooting skills. Feel like iam traveling,.

  • @nareshcute
    @nareshcute Před 2 lety

    Woww that's awesome...

  • @kesavapandi4752
    @kesavapandi4752 Před 2 lety +1

    Super Maddy 👌👌👌
    Beautiful views , background music and yours speech and explanation very very nice 🤗🤗🤗
    Waiting for next video 🔥🔥🔥

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety

    Realy Beautiful place Very Good Information From You - Thanks

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Před 2 lety

    கூல்,கூல்,பசுமை,அழகு...!!

  • @karthicksivan243
    @karthicksivan243 Před 2 lety

    Very very nice👌👍 thank you ji🌷🙏🏻💛

  • @anbarasananbarasan6145

    சூப்பர் தலைவா 🙏

  • @stp915
    @stp915 Před rokem

    Drone Aerial View - Marvellous 👌🏼👌🏼💕👍🏼💖

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu Před 2 lety

    Super thalaiva ❤️

  • @rahindrikulages9785
    @rahindrikulages9785 Před 2 lety

    மிக மிக அழகு👌👌👌🇩🇪

  • @kathakaaranvicky1875
    @kathakaaranvicky1875 Před 2 lety +1

    Just like wow thala ❤️ spritual place

  • @ahaan4937
    @ahaan4937 Před 2 lety

    semma Nanpa superb 💖💖😎😎 Way2go...

  • @ArunAru-ci4yl
    @ArunAru-ci4yl Před 2 lety +2

    Bro all the best for 1M soon ❤️🎉😘

  • @geethaj3295
    @geethaj3295 Před 2 lety +1

    Wow . Excellent photography and narration.Thank you. 💐💐💐

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Před 2 lety +2

    Beautiful places

  • @raajraaj5426
    @raajraaj5426 Před 2 lety +2

    Really fantastic...🎊🎉🥳💯

  • @lakshasilva7146
    @lakshasilva7146 Před 2 lety +2

    Thank you for showing nice places to us Madhavan 😎. that snakes.. 😨. 15:01 very nice 😚😋.

  • @saravananm170
    @saravananm170 Před rokem

    bro .. your video is awesome.. clarity is no chance at all.. felt like i was ter..

  • @ruthutv6074
    @ruthutv6074 Před rokem

    All this is very good to see

  • @kanavugalaayiram1798
    @kanavugalaayiram1798 Před rokem

    Semma na

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Před 2 lety +6

    Aerial view is awesome. Thanks for your great effort and sincerity. How did you take that Aerial view. 👏👏👏👏👏👌👌👌

  • @deban7860
    @deban7860 Před 2 lety +1

    Brother extraordinary work cheers loved it much....

  • @musni....57
    @musni....57 Před 2 lety +1

    Hi anna ongada videokku than wait nice video...😍😍

  • @mbnspetsfamily4647
    @mbnspetsfamily4647 Před 2 lety

    Excellent !

  • @HBK14989
    @HBK14989 Před 2 lety

    Super bro very good video

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 Před 2 lety

    Excellent video sir.

  • @Sanjay51774
    @Sanjay51774 Před 2 lety

    Drone shot is really very nice ....Fantastic Video Uploaded ...keep it up..

  • @sangeethar972
    @sangeethar972 Před rokem

    Thanks Bro, showed the temple from aerial view as we couldn't go near too because it was fully surrounded by water that time...

  • @singlesoul3153
    @singlesoul3153 Před rokem +1

    Beautiful place. Hv been there few years ago, looks different now and perhaps refurbished a little...

  • @rl5914
    @rl5914 Před rokem

    Thanks 🙏

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 2 lety

    Super video bro

  • @livethelife4566
    @livethelife4566 Před rokem

    Great captures🌴🌴

  • @nssnss9433
    @nssnss9433 Před 2 lety

    நானே சென்று பார்த்தது போல உள்ள து மிகவும் மகிழ்ச்சி

  • @varatharajanvaratharajan2529

    I am waiting for you next tourist...all the best madhavan bro.

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 Před 2 lety

    Beautiful video thanks

  • @balaji9917
    @balaji9917 Před 2 lety +2

    Superb video, highly impressed with your narrative about the temple, it's respect with the local people and the tourists, maintenance and cleanliness inspite of somany footfalls of the tourists. Your effort show the top of the temple using drone is excellent effort and shows your skill in photography . It's admirable. Creating beautiful videos are not easy. Appreciate your research about the history of the place and sharing them effectively. Thanks again for your time and exploring information. Good Day ❣️ await for your next upload 🙂

  • @letsgotamil2292
    @letsgotamil2292 Před 2 lety

    ❤️❤️wooow very nice brother

  • @leenade8789
    @leenade8789 Před rokem

    Very nice brother 👍

  • @ammasirp6383
    @ammasirp6383 Před 2 lety

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அண்ணா

  • @velmawilson1102
    @velmawilson1102 Před 2 lety

    Arial short was too good and the temple no words to say goosebump's

  • @rameshbalaji1404
    @rameshbalaji1404 Před 2 lety +1

    Bali Beauty ❤

  • @pandiselvipandiselvi7471

    Super, solla vaarthai illa thanks brother

  • @tamilenjoy151
    @tamilenjoy151 Před 2 lety

    சூப்பர் நன்பா

  • @SURYARPCE
    @SURYARPCE Před 2 lety

    Video vandhu 11 hours after I am watching but my life la 18:33 minutes missing enjoy your video , once time HAPPY WAY TO GO FAMILY AND FRIENDS.

  • @diamondprintpack8807
    @diamondprintpack8807 Před 2 lety

    Thanks Bro

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv Před 2 lety +1

    Ur super comments with bali tour brother my heartiest long live blessings to u

  • @santhoskumar2408
    @santhoskumar2408 Před 2 lety

    Very nice video bro