நக்கீரன் டீமை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய கள்ளக்குறிச்சி Sakthi School அருள்சுபாஷ் & Co | Prakash

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2022
  • #NakkheeranTV #nakkheerangopal #nakkheeranprakash #kallakurichi #sakthischool #sakthischoolissue #kallakurichinews #kallakurichischool #prakash #nakkheeranteam #nakkheeran #justiceforsrimathi #sakthischoolowner #ravikumar #shanthi
    க.குறிச்சி: காட்டுமிராண்டி தாக்குதல்.. தப்பித்த தம்பிகள்! Nakkheeran Gopal Exclusive | Kallakurichi | Sakthi School | Kaniyamoor | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 6K

  • @sujinimala7107
    @sujinimala7107 Před rokem +1793

    அவர்கள் ஜாமீன் ரத்து செய்ய வேண்டும்
    நீதி வெல்ல வேண்டும் 🙏👍

  • @chithrar9235
    @chithrar9235 Před rokem +555

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா பிரகாஷ் அஜித் உடல் நலன் பெற இறைவனை வேண்டுகிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před rokem +38

    We are all support to you. மிகச் சிறப்பான காணொளி சக்தி பள்ளியை நாம் விடக்கூடாது கண்டிப்பாக அவர்கள் செய்த தப்பை வெளிக்கொண்டு வந்து அந்தப் பள்ளியை மூட செய்ய வேண்டும்

  • @maragathamprinters4304
    @maragathamprinters4304 Před rokem +16

    நீதி என்றும் நிலைத்திருக்க போராடும் l நக்கீரன்அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து என்றும் உங்கள் நேர்மைக்கு👌👌👌

  • @gnanamani3312
    @gnanamani3312 Před rokem +2638

    தமிழக மக்களின் ஆதரவு எப்போதும் நக்கீரன் பத்திரிகை க்கு உண்டு ! துனை நிற்ப்போம் 👍

    • @nkphil8183
      @nkphil8183 Před rokem +11

      I trust all of their news except singer Chinmai issues. They created many stories on her issues.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před rokem

      czcams.com/video/ZJQ4gSYSUlE/video.html

    • @keerthanajamuna7393
      @keerthanajamuna7393 Před rokem +3

      Yes

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před rokem +11

      அய்யா ..அந்த பிள்ளை இந்த விஷயத்தை திசை திருப்ப.. ஒரு வீடியோ வெளியிட்டுருக்கான்..அது மொத்த கேசை திசை திருப்புவதாக இருக்கு..அவனை யாரும் எதுவும் பண்ண முடியாதா?

    • @damodarandamo7521
      @damodarandamo7521 Před rokem +7

      Kandippaga Thunainirpom💪💪💪🙏

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před rokem +400

    அந்த பள்ளி என்ன பீளா உட்டாலும் மக்கள் யாரும் நம்ம போரது இல்லை. Justice for நக்கீரன் பிரகாஷ் ஐயா அஜீத்குமார்

  • @gautham5089
    @gautham5089 Před rokem +10

    Really hats off to prakash brother handling driving in such a pressure situation is really tough.... Hats off to nakeeran team.... Ithu theriyaama sila echa naayinga thappa pesittu irukunga.... Loads of love nakheeran ❤️

  • @azushamee6967
    @azushamee6967 Před rokem +26

    பயப்படாதீங்க அண்ணா...நியாயம் என்னைக்கும் ஜெயிக்கும் நியாயத்துக்கு போராடுறவங்களுக்கு ஆண்டவன் துணை என்றும் உண்டு 🔥🔥

    • @jaambavaan
      @jaambavaan Před 4 měsíci

      😂நீங்க மிரட்டி பணம் வாங்க try பண்ணீங்க இப்போ settle ஆகிடுச்சு 😂 silraya செதர விட்டீங்களே

  • @manimaran3623
    @manimaran3623 Před rokem +1504

    பல ஊடகங்கள் இந்தச் செய்தியை ஒளிபரப்பவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது, தமிழகத்தின் முதுகெலும்புள்ள ஒரே பத்திரிக்கை நக்கிரன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது....

    • @sethuraman3248
      @sethuraman3248 Před rokem +27

      Sir Brakash sir nala erugala

    • @ecityquery6203
      @ecityquery6203 Před rokem +20

      Yes. All channels interviewed k tv person and then supported savukku. But why silence about this attack?!

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE Před rokem +7

      Plz see my last 2 videos, I posted new evidence about sakthi school owners..his family running 4 schools in tamilnadu .. kk

    • @balaguruselvaraj4300
      @balaguruselvaraj4300 Před rokem +7

      It is true sir

    • @balaguruselvaraj4300
      @balaguruselvaraj4300 Před rokem +3

      @@LLAST_KKNOWLEDGE what are the details send sir

  • @vp774
    @vp774 Před rokem +582

    ஐயா இவனுகள விடாதீங்க மக்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம்.நக்கீரன் தலைநிமிர்ந்த பத்திரிகை தலைகுனிவுக்கு விட்டுவிடக்கூடாது.இவனுக ஒன்னும் கடவுள் இல்லை இவனுகளும் மனுஷன்தானே இவனுகளுக்கும் இவவனுகளுக்கு சப்போர்ட் பன்னும் அவனுகளுக்கும் விரைவில் தக்க பாடம் புகட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.

    • @stephenjulius3996
      @stephenjulius3996 Před rokem +9

      ரோட்டில் அத்தனை வாகனங்கள் வருகிறது போகிறது. எத்தனை பேர் சப்போர்ட் டுக்கு வந்தார்கள்.. நம் நாட்டில் அவனவன் அவனவன் வேலையை தான் பார்ப்பான். நாம் தான் நம்மை பாதுகாக்க வேண்டும்

    • @pugazhendhisubramani2915
      @pugazhendhisubramani2915 Před rokem +3

      @@stephenjulius3996 நீங்கள் மிக முக்கியமான விடயத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுமக்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கவேண்டும். மக்கள் கண்டிக்கவேண்டிய விடயம்.

    • @suganthibalasubramani8346
      @suganthibalasubramani8346 Před rokem +1

      Correct

    • @suganthibalasubramani8346
      @suganthibalasubramani8346 Před rokem +1

      Irunthaalum yaravathu helpukku vanthuteengala irukkalam

    • @jaambavaan
      @jaambavaan Před 4 měsíci

      நீங்க மிரட்டி பணம் வாங்க try பண்ணீங்க இப்போ settle ஆகிடுச்சு 😂 silraya செதர விட்டீங்களே

  • @muthukumarm1565
    @muthukumarm1565 Před rokem +2

    The people are with you sir. Keep it up your service.

  • @VINOJAI89
    @VINOJAI89 Před rokem +7

    அண்ணன் நக்கீரன் அவர்களுக்கு எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு 👍

  • @edwardarul762
    @edwardarul762 Před rokem +421

    திரு நக்கீரன்கோபால் சார்
    தன்உயிரையும் துச்சமாக
    எண்ணி,துணிச்சலாக சென்று
    பேட்டி எடுத்த திரு பிரகாஷ்சார் அவர்களுக்கும் அவர் Teamக்கும் நன்றி மற்றும்
    பாராட்டுக்கள்,மக்கள் என்றும்
    உங்களுக்கு துணைஉண்டு.
    அன்றும் ,இன்றும்,என்றும்
    நக்கீரன்பத்திரிக்கை மக்களின்
    நம்பிக்கை பெற்றது.

    • @ashokanashok.r8942
      @ashokanashok.r8942 Před rokem +3

      அண்ணன் எட்வர்ட் அருள் நம்புகிறமாதிரி நாங்களும் நம்புகின்றோம்
      ம்ம் பாக்கலாம் !!!?

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 Před rokem +1

      🙏🙏🙏

    • @retreattames
      @retreattames Před rokem

      Yes Sir, take care, all humans with heart ever support you

  • @yogeshwaran51
    @yogeshwaran51 Před rokem +1757

    தமிழக மக்கள் உங்கள் பக்கம் தான் நக்கீரன்

  • @kloganathan6586
    @kloganathan6586 Před rokem +26

    அய்யோ கடவுளே நக்கீரனுக்கே இந்த நிலைமைனா நம்மளுக்கு....... 😭😭😭😭😭

  • @ramyasanjeevan7068
    @ramyasanjeevan7068 Před rokem +5

    உண்மை ஒரு நாள் வெல்லும் 💪👍உலகம் உன் பேர் சொல்லும் 🙏👍💪 நக்கீரன் 🙏

  • @Harish_Fish
    @Harish_Fish Před rokem +728

    அந்த குண்டர்களை காப்பாற்ற முயன்ற காவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh Před rokem +1248

    ஸ்ரீமதி பெற்றோருக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு தாருங்கள் ஐயா.

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 Před rokem +48

      நம்மதான் பாததுக்கணும்...கள்ளகுறிச்சி மக்களே நீங்க தான் அவங்கள பார்த்துகணும்

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo Před rokem +3

      Ama

    • @maruthupandianvetri
      @maruthupandianvetri Před rokem +5

      We support Nakkeran newspaper
      and also srimathi's families

    • @starwin8378
      @starwin8378 Před rokem +10

      இப்போது படிக்கின்ற குழந்தைகளை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கின்றது

    • @dharanipandian791
      @dharanipandian791 Před rokem +2

      Makkalagiya namdhan srimadhi petrorukkum paththirigaikarargalukkum pakkaththil yiruppavargal avargalai parththukkollungal

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 Před rokem +1

    அன்பிற்குரிய அண்ணன் நக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்களுக்கு வணக்கம். உங்களின் ஒவ்வொரு எழுத்தும் பேச்சும் உண்மையானவை நீங்கள் எப்பவும் உண்மைக்கு துணை நிற்பவர். என் சிறு வயதில் இருந்தே 100/ உண்மையான செய்தியை நான் பார்த்த படித்த ஒரே பத்திரிக்கை நம்ம நக்கீரன் மட்டும் தான். எங்கள் குடும்பமே கொண்டாடும் பத்திரிக்கை நக்கீரன் மட்டுமே. இன்றும் என்றும் உலகத்துக்கு உண்மையை மட்டுமே எடுத்துச் சொல்லும் தாங்கள் இடைவிடாது முயற்சித்து இந்த கல்லகுறிச்சி விசயத்தில் உள்ள அத்தனை உண்மைகளையும் நீங்கள் வெளிக்கொண்டுவர வேண்டுமென்று மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு மக்களும் தெய்வமும் துணை இருக்கும். இனி இந்த உலகத்திலேயே இது மாதிரி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. இது உங்களால் சாத்தியமே. பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு ஒவ்வொரு பெற்றோரும் தினமும் பயத்திலேயே செத்துப் பிழைக்கிறார்கள். எனக்குத் தெரிந்து உங்களால் இயலாதது என்று ஒன்று இல்லவே இல்லை. நீங்கள் ஒரு உண்மையான வீரத்தமிழன் எழுச்சி நாயகன் எங்கேயும் எப்போதும் துணிந்து செயல்படக் கூடியவர். செய்தித்தாள் என்ற ஒன்றை வெறும் செய்தியாக பார்க்காமல் அதில் சுருங்கிக் கொண்டிருக்கும் அத்தனை எழுத்துக்களுக்கும் உண்மை என்ற உயிரை விதைத்து உலகிற்கு எடுத்துக் காட்டியவர். நக்கீரன் வெறும் செய்தித்தாள் அல்ல. அது ஒரு உண்மையைக் காக்கும் பெட்டகம். உயிர் காக்கும் காவல் தெய்வம்
    எல்லோரும் நல்லா இருக்கனும். உங்களின் முயற்சி மென்மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். மிக்க நன்றி அண்ணா வாழ்க வையகம்.

  • @thirunavukkarasug7673
    @thirunavukkarasug7673 Před rokem +6

    பார்க்கும் போது மனசு வலிக்கிறது பணம் இருந்தால் எதையும் செய்யலாம் போலா மக்கள் உங்கள் பக்கம் தான்

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 Před rokem +145

    அண்ணா இதற்கு மேல் சும்மாவே விட கூடாது , இவர்களுக்கு யார் துனையாக இருந்தாலும் மிக தீவிரமாக களத்தில் இறங்கி அந்த பள்ளியின் குற்றவாளிகளை மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் சக்தி பள்ளி இயங்கவே கூடாது இழுத்து மூட பட வேண்டும்
    Justice for sri Mathi 🙏🙏🙏

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Před rokem +1054

    நிச்சயமாக நக்கீரன் சவாலை எதிர்கொள்ளும்.Hats off

  • @rajeshsoundararajan2808
    @rajeshsoundararajan2808 Před rokem +4

    Gopal sir, big salute to நக்கீரன் அண்ட் டீம் . உண்மையை வெளியில் கொண்டு வர நீங்கள் எடுத்து கொள்ளும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது

  • @rajkumarmanisegar2815
    @rajkumarmanisegar2815 Před rokem +1

    நீங்க கடைசியா ஒன்னு சொன்னீங்களே, "உங்கள விட மாட்டோம்".
    உங்களுக்கு பெரும் நன்றி அய்யா.
    உங்கள போல நல்ல பத்திரிக்கையாளர்கள் இருக்கும் வரை, நீதி வெளியே கொண்டு வரப்படும்.
    அய்யா கோபால், நீங்கள் பெரிய பெரிய ஆட்களிடமே சவால் விட்டு ஜெயித்தீர்கள். இதற்கும் அப்படியே செய்து நீங்கள் ஜெயிப்பீர்கள். உங்கள் நக்கீரன் சாதனையில் இதுவும் வெற்றிக‌ரமாக பேசப்படும். நாங்கள் உங்கள் பக்கம்.

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 Před rokem +452

    தைரியமாக செயல்படும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.
    சத்தியமே வெல்லும்

    • @bakkiyamganapathy2492
      @bakkiyamganapathy2492 Před rokem

      அரசுக்கே அச்சுறுத்தும் சக்தியா சக்நிஸ்கூல் ரவிக்குமார் பொதுமக்கள் நிலை கேள்விகுறியா

    • @bakkiyamganapathy2492
      @bakkiyamganapathy2492 Před rokem +1

      அதிகாரம் யார் கொடுத்ததுஇந்த அளவுக்கு அராஜகம் கொலைகாரன் நாய்கள் வளர்த்து விட்டதுயார்

  • @szawvyl3381
    @szawvyl3381 Před rokem +175

    ஐயா, உங்களுடன் நாங்கள் எப்போதும் துணையாக இருக்கிறோம். நீங்கள் எப்போதும் எங்களுக்காக வலியை சுமந்து போராடுகிறீர்கள். நாம் கண்டிப்பா ஜெயிப்போம். பிரகாஷ் சாரும், அஜித் தும் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டுகிறேன். தர்மம் வெல்லும்.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před rokem +1

    நக்கீரன் பத்திரிகையாளர்களை தலை சாய்ந்து வாழ்த்துகிறேன். அந்த எருமைகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சக்தி பள்ளி அந்த எருமை ரவியை கைது பண்ணனும். நக்கீரன் sir என்றும் உங்களை வாழ்த்துகிறேன் நேர்மை, நியாயம், உண்மைகளை தரும் ஊடகம் வாழ்க . நக்கீரன் sir இறுதியில் சொன்னது உங்களை விட மாட்டோம் ரொம்ப பிடித்துள்ளது🖋✍️✍️✍️👍👍👍From Denmark

  • @kayruunneshakayruunnesha923

    நீங்க பாதுகாப்ப இருங்க. தெளிவான பேச்சு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @induravi4936
    @induravi4936 Před rokem +223

    உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான், ஒரு த்தனையும் விடாதீங்க ஐயா 🙏 நீதி வேண்டும்
    Justice justice justice

  • @familyplayer2.031
    @familyplayer2.031 Před rokem +557

    We stand with Nakeeran ஸ்ரீமதி பெற்றோருக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு தாருங்கள்

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Před rokem +2

    Thank you for keeping up with this case and please, do not stop.

  • @b.vijayabaskaran9889
    @b.vijayabaskaran9889 Před rokem +3

    A great salute to nakkiiran Sir and nakkiran team Sir, nakkiran team always support for people, people always support you Sir, we felt very sad Sir, that prakash Sir and ajith brother attacked, we pray to God that praksh Sir should be well and ajith Sir also

  • @energetictuber4613
    @energetictuber4613 Před rokem +471

    விடாதிங்க சார் இந்த கொலை கார பாவிகளை !! மக்கள் ஆதரவு நக்கீரனுக்கு எப்போதும் உண்டு 🤝

  • @rameshpraveen1289
    @rameshpraveen1289 Před rokem +803

    மிக மிக வருத்தமாய் இருந்தது சார்
    எங்கலின் ஆதரவு என்றும் இருக்கும்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Před rokem +8

      #வருத்தம்

    • @rameshpraveen1289
      @rameshpraveen1289 Před rokem +4

      @@poongavanamrave7055 சாரி

    • @dorailingamk7602
      @dorailingamk7602 Před rokem +4

      இந்த செய்தி yen தினகரன் செய்தி தா லில் வரவில்லை !

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před rokem

      czcams.com/video/ZJQ4gSYSUlE/video.html

    • @mrskrish7193
      @mrskrish7193 Před rokem +4

      @@dorailingamk7602 என் திமுக இவர்களுக்கு துணையாக நிற்கவில்லை, ஆதலால் தினகரன் செய்தி வரவில்லை, அப்படி என்றால் திமுகவின் நிலைப்பாடு என்ன.....

  • @pravichandran2192
    @pravichandran2192 Před rokem +4

    இன்றல்ல என்றென்றும் எப்பொழுதும் நன்மக்கள் நக்கீரன் பக்கம்தான் .

  • @mr_Professorr
    @mr_Professorr Před rokem +51

    நக்கீரன் பேர கேட்டாலே பாதி பேரு ஒண்ணுக்கு போற காலத்துல இப்படி ஒரு விஷயம் நடந்தது வருத்தம் அளிக்கிறது...
    @நக்கீரன் @Nakkeran #nakkeran மக்கள் எப்போதும் உங்கள் பக்கம் மட்டுமே ❤️

  • @spbeditz807
    @spbeditz807 Před rokem +63

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... நக்கீரன் இனை ஆசிரியர் பிரகாஷ் மற்றும் அஜீத் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

  • @gafoorgafoorabdulg8792
    @gafoorgafoorabdulg8792 Před rokem +207

    தயவுசெய்து விடாதிங்க மக்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்

  • @balakrishnankrishnan6303

    அடித்த ரவுடிகளை உடனே கைதுபண்ணாமல் காவல்துறை அதிகாரியின் அலட்சியமான பேச்சு, வெட்ககேடானது இதுமாதிரி அதிகாரிகளை தமிழக அரசு உடனே பதவி விலக்கவேண்டும், நேர்மையாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.

  • @geetharam1037
    @geetharam1037 Před rokem +1

    Hats off to you Sir.You are always for JUSTICE.God save Prakash sir& his team

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Před rokem +240

    அண்ணா வின் அனைத்து வலிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். என்பதே மருந்து. எங்கள் ஆதரவு எப்பவும் உண்டு

  • @thamaraigandhi1331
    @thamaraigandhi1331 Před rokem +362

    சினிமாவில் நடப்பது போல் உண்மையில் நடக்கிறதே பயமாக இருக்கிறது.இந்த ஆட்சியில் இன்னும் என்னநென்ன நடக்குமோ

    • @devis7815
      @devis7815 Před rokem +2

      Super sir 👍🙏

    • @ajayj3217
      @ajayj3217 Před rokem +21

      இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சில பணத்தை குடுத்து அமுக்கிட்டாங்க இந்த ஆட்சிலயும் பணத்தை குடுத்து அமுக்கிட்டாங்க எவன் வந்தாலும் இப்படித்தான் பண்ணுவானுங்க

    • @sivamsuresh4583
      @sivamsuresh4583 Před rokem +5

      இந்தியாவில் உண்மையில் நடப்பதை தான் சினிமாவில் எடுக்கிறார்கள் என்பதை ஏன் நீங்க உணரவில்லை
      ஈழத்தமிழன்

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Před rokem +1

      தெலுங்கனும் கவுண்டனும் சேர்ந்த இதுக்கு மேல செய்வானுங்க....

  • @sararajwin2123
    @sararajwin2123 Před rokem +4

    எங்களின் ஆதரவு உங்களுக்கு என்றென்றும் இருக்கும் ஐயா

  • @juliejoshua5188
    @juliejoshua5188 Před rokem +1

    Sir, God is there with you all. God is always victorious over evil and bad

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 Před rokem +532

    நக்கீரன் ஐயா ஏழைகளுக்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம்

  • @bollywooddhatchana7336
    @bollywooddhatchana7336 Před rokem +340

    நடு ரோட்டில் இவ்வளவு பெரிய சம்பவம் செய்கிறவர்களுக்கு அந்த மாணவியை யாருமில்லாத இடத்தில் எப்படி கொன்று இருப்பார்கள் தமிழக மக்கள் உங்கள் பக்கம் தான் நக்கீரன்

  • @ajay3774
    @ajay3774 Před rokem +5

    35:52 climax scene semma🔥🔥🔥

  • @arockiamary2229
    @arockiamary2229 Před rokem

    நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் சார். நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுவோம்.

  • @reyaansreyaan3765
    @reyaansreyaan3765 Před rokem +368

    இதுல இருந்து என்ன தெரியுது தமிழக அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது... நல்ல ஆட்சி..முதல் எல்லாம் பிரஷ்காரவங்கனா ஒன்னும் பண்ண முடியாது என்று இருந்தது இப்ப உண்மைக்கு போரடும் நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Před rokem +5

      DEAR BRO DONT BLAME TN GOVT CASE IS PROCEEDING ACCORDINGLY..

    • @ammushanthiyoutubechennel2355
      @ammushanthiyoutubechennel2355 Před rokem +1

      Sir ellathuku govermenta poruppa

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv Před rokem

      @@parameswaranparameswaran8075 what procedure instead of showing cctv they 're doing character assassination

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 Před rokem +3

      @@sankavi-nw4jv Dear bro these school people are seems to be criminals. TN govt should take Drastic action and follow strictly these people.They can manuplate Anything with out fear because of some useless political group.

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv Před rokem +3

      @@parameswaranparameswaran8075 yeah oru school ku why so much protection terila inda case la political lobby involved idhu proper ah polana not only dmk ku blackmark ....whole tamilnadu key blackmark

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 Před rokem +162

    பிரகாஷ் சார் வயதானவர்...பாவம்...குணம் பெற வேண்டுகிறோம்....🙏

    • @balajilx-d8428
      @balajilx-d8428 Před rokem +1

      Prakash anna appaway sonnar aabathu eruku nu eppo nanandhuruchu

    • @krmalarvizhi626
      @krmalarvizhi626 Před rokem +1

      @@balajilx-d8428 ஜனநாயகம் செத்துபோச்சு..👎

  • @elavarasig6724
    @elavarasig6724 Před rokem +1

    Sema sir..such a wonderful persons in your team.. hatsoff sir.

  • @sudhakarsudhakar2411
    @sudhakarsudhakar2411 Před rokem +1

    உண்மையா நீங்க கடவுள் பயந்து நடுங்கும் பத்திரிகை எவ்வளவோ இருக்கு வேற லெவல் sir நீங்க

  • @VGRagni
    @VGRagni Před rokem +78

    நக்கீரன் அண்ணா..🙏நீங்க வருவீங்கன்னு காலையில் இருந்து எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்..நன்றி

  • @indiankutty1058
    @indiankutty1058 Před rokem +277

    ஒட்டுமொத்த பத்திரிகையாளரும் செய்தி ஊடகங்களும் நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு துணையாக கலத்தின் இறங்கி போராடா வேண்டும் என்று எனது தாழ்மையான வேண்டுகோள்......🙏🙏🙏

  • @jothibasur2243
    @jothibasur2243 Před rokem +2

    Gopal Sir we are with you and nakkheeran also Sir 💯💯💯💯💯💯💯💯💯💯💯 percent sir

  • @user-nr6le2iw4e
    @user-nr6le2iw4e Před rokem +2

    நாங்க கூட இருக்கோம் நக்கீரன் கோபால் ஐயா அவர்களே உங்களுக்காக குரல் கொடுக்கும் சத்தியத்தின் பக்கம் சத்தியத்தின் மகன்கள் சத்திய புத்திரர்

  • @ARS-9
    @ARS-9 Před rokem +186

    எங்கள் ஆதரவு நக்கீரனுக்கு உண்டு பொதுமக்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

  • @noornisha347
    @noornisha347 Před rokem +1

    May God bless you and your team 🙏🙏

  • @rajanm916
    @rajanm916 Před rokem +1

    நக்கீரன் சார் தொடர்ந்து போராடுங்கள். வெற்றி நிச்சயம் நாங்கள் உங்கள் பின்னே நிற்கிறோம்

  • @dajs0404
    @dajs0404 Před rokem +125

    ஊடக நண்பர்களே...... விரைவில் உங்களுக்கும் இதுவே நிலை..... அடுத்து வரும் காலங்களில் பொது மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்...... ஊடக நண்பர்களே நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போரிடுங்கள்.... மக்கள் உங்கள் பக்கம்......

  • @Sushi.28
    @Sushi.28 Před rokem +231

    வாங்க சார் 🙏🙏💐 உங்கள் பேச்சுக்காக காத்திருந்தோம்...🔥🔥🔥👍👍👍 வெற்றி நமதே...

    • @sivagamikumar8742
      @sivagamikumar8742 Před rokem +1

      சல்யூட் தலைவா
      உன்னை மாதிரி aal cm aha
      வரணும் da

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 Před rokem +1

    God gift for nakkeeran gopal Annaaa in Tamil Nadu

  • @malaialagu7525
    @malaialagu7525 Před rokem +11

    முதலில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கபட வேண்டும் அப்போதுதான் பாமர மக்களுக்கு நடக்கும் அநீதியை தட்டி கேட்க முடியும் நீதி கிடைக்கும் நக்கீரன் சார் உங்கள் பனி ஆக சிறந்தது நன்றி அண்ணா வாழ்க தமிழ்

    • @jaambavaan
      @jaambavaan Před 4 měsíci

      நீங்க மிரட்டி பணம் வாங்க try பண்ணீங்க இப்போ settle ஆகிடுச்சு 😂 silraya செதர விட்டீங்களே

  • @shanmugarajramachandran778

    அண்ணா நீங்கள் நல்லாயிருக்கனும் உங்களுக்கு தெய்வம் துணை இருக்கும் பொதுமக்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @dilsha832
    @dilsha832 Před rokem +86

    வாழ்த்துக்கள் நக்கீரன் team... உண்மை வெல்லும் sir... இனிமேல் நீதி வெளிய வற போகுது......👍

  • @user-pz3jt7eo5o
    @user-pz3jt7eo5o Před rokem +2

    God bless you sir, Neethikku kandippa vetri kidaikkum sir

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Před rokem +1

    Welcome Nakiran team god bless you
    I always support thankyou sir

  • @SIMSON-wx2io
    @SIMSON-wx2io Před rokem +169

    நிச்சயமாகவே முடிவு உண்டு..... உங்கள் நம்பிக்கை வீண் போகாது ஐயா....

  • @rangerstv5388
    @rangerstv5388 Před rokem +54

    அஜீத் தம்பிக்கு நன்றி. அசாதாரண சூழ்நிலையிலும் வீடியோ எடுத்த அவரது துணிச்சல் பாராட்ட கூடியது. அந்த சாக்கடை களை அரெஸ்ட் பண்ண எவிடென்ஸ் இருந்ததால் மட்டுமே பண்ணமுடிந்தது. பட்ட பகலில் புழக்கத்தில் உள்ள ரோட்டிலே இவ்வளவு அராஜகம்.

    • @chandrasekaran1009
      @chandrasekaran1009 Před rokem

      . நக்கீரன் ரத்தம் பாஞ்சு இருக்குல்ல

    • @rangerstv5388
      @rangerstv5388 Před rokem

      @@chandrasekaran1009 கண்டிப்பாக சகோ.. அஜீத் தம்பியின் தைரியம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Před rokem +1

    We are salute for nakkheeran Prakash and Gopal sir really you are great sir your great information and investication very very excellent and honest thanks very much sir

  • @cannathurai2007
    @cannathurai2007 Před rokem +15

    போலிஷ் கிட்ட போனால் தமிழ் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை இதுதான் ஒரு பத்திரிகை நிருபருக்கு இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு நாயம் எப்படி கிடைக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha Před rokem +1752

    கோபால் சார், தாங்கள் நாதழுதழுக்க பத்திரிக்கையாளரின் தாக்குதல் சம்பவத்தை விவரிக்கும்போது, மக்களுக்காக குரல் கொடுக்கும்போது மனது வலிக்கிறது. மக்கள் உங்கள் பக்கம் நிற்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள். 🙏🙏🙏🙏🙏

    • @natarajansubramaniam894
      @natarajansubramaniam894 Před rokem +121

      பணத்திற்கு ஆசைப்படாமல் நீதிக்காக போராடும் ‌நக்கீரன் பணி ‌போற்றப்படவேண்டியது.

    • @prithikahem7209
      @prithikahem7209 Před rokem +31

      Sure

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 Před rokem +15

      Erumaikku poranderuppana Avan bro

    • @GopiGopi-iy3zb
      @GopiGopi-iy3zb Před rokem +16

      Police support that people

    • @bavasreecivilwork6855
      @bavasreecivilwork6855 Před rokem +18

      சார் மக்கள் என்றைக்குமே நீதிமன்றம் சார் உங்கள் போராட்டம் எங்கள் வாழ்க்கை என்றும் இதுதொடரும்

  • @rajeenlightment
    @rajeenlightment Před rokem +44

    பெற்றோர்களே சிந்தியுங்கள். இப்படிப்பட்ட பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை பற்றி சிந்தியுங்கள். இது நமக்கு பெரும் அவமானம். ப்ரகாஷ் அண்ணா நலமுடன் வாழ வேண்டும். மக்கள் என்றும் நக்கீரன் மட்டுமே🙏

  • @starlinemusicals5477
    @starlinemusicals5477 Před rokem

    ஐயா இங்க நல்லவர்களுக்கு பாதுகாப்பும் இல்ல மரியாதையும் இல்லை.... இவ்வளவு அநீதி தமிழ் சினிமாவில் வருகிற மாதிரி நடந்து இருக்கு.... ஒரு தமிழ் குடிமகனா ரொம்ப வருத்தமா இருக்கு தனி மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு இல்லை நீங்க இந்த வீடியோல கடைசில சொன்ன மாதிரி விடாதீங்க யாரையும் சும்மா விடாதிங்க உப்புத் தின்னவன் தண்ணி குடிக்க வையுங்கள்.....
    உங்களால் மட்டும் தான் முடியும்.... தண்டனையை கண்டிப்பா தப்பு செஞ்சவங்களுக்கு வாங்கித்தாங்க உங்களுடன் பக்கபலமாக என்னைப் போன்ற எண்ணம் உடையவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் நன்றி...... லோகேஷ் 👍

  • @elangomoses6849
    @elangomoses6849 Před rokem

    மக்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு. நீதிக்காக போராட்டத்தில் நாங்கள் இருப்போம்...

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 Před rokem +459

    வணக்கம் திரு.கோபால் சார்.காலையிலிருந்து உங்களை எதிர்பார்த்தேன்.எங்களுடைய ஒரே நம்பிக்கை நீங்கள் தான்.உங்களுடன் துணை இருப்போம்.கவனமாக இருங்கள்.🙏🙏🙏

  • @sivadevika9672
    @sivadevika9672 Před rokem +463

    உங்க நேர்மைக்கு ஒரு போதும் தோல்வி வராது ஐயா ஆதரவுஇல்லை அந்த அம்மாவுக்கு நீங்க துணை நிக்கிறீங்க நன்றிகள் கோடி 🙏🙏🙏❤❤❤

    • @maranamirthalingam5529
      @maranamirthalingam5529 Před rokem

      👍

    • @rajudavid756
      @rajudavid756 Před rokem

      @@maranamirthalingam5529 Q

    • @user-fr2qk8ze6t
      @user-fr2qk8ze6t Před rokem +1

      நீதி நீதிபதி சட்டம் நியாயம் இன்னுமையா நம்புறீங்க வலுத்தவன் இட்டதே சட்டம் மனசாற்று உள்ள மனிதர் வாழ இந்த நாட்டில் இடம் இல்லையா

    • @sundarjohn4078
      @sundarjohn4078 Před rokem

      இந்த நாடுஎங்கே சென்றுகொண்டுஇருக்கின்றது எல்லாவற்றிற்க்கும் அரசியல் தான் காரணம்

  • @kuberanwelder2752
    @kuberanwelder2752 Před rokem

    ஐய்யா உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். தீர்வு கிடைக்கும். வரை விடாதீர்கள். மக்கள் உங்கள் பக்கம்.

  • @vanithaharini2926
    @vanithaharini2926 Před rokem +1

    சொல்ல வார்த்தையே இல்ல நன்றி மக்களுக்காக நீங்க 🙏🙏🙏

  • @kottarwala
    @kottarwala Před rokem +164

    Final Touch "உங்களை விட மாட்டோம்" - அங்கதான் நீங்க நிற்கிறீங்க..! நீதிக்காக போராடும் உங்களின் துணிச்சலை பாராட்டுகிறோம். நக்கீரன் குழுமத்துக்கு எங்களின் ஆதரவு எப்போதுமே உண்டு. சார்.

  • @ruthnancyb6884
    @ruthnancyb6884 Před rokem +117

    நீங்கள் சொல்லது உண்மை அண்ணன்...
    பிரகாஷ் அண்ணன் விரைவில் குணமடைய வேண்டுதல்கள்...
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.. அதே சமயம் உங்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்...

  • @rajacivilian2996
    @rajacivilian2996 Před rokem

    உங்களை போன்ற நல்லவர்களை நேரில் பார்க்கவேண்டும் ரொம்ப நாள் ஆசை எனக்கு

  • @ashokmahathanjavur2919
    @ashokmahathanjavur2919 Před rokem +2

    நக்கீரனுக்கு மக்கள் எப்போதும் துனை இருப்பார்கள்.

  • @kalisentertainment
    @kalisentertainment Před rokem +63

    நீங்கள் விடாமல் தொடர்ந்து பேசுவதால் தான் இந்த வழக்கு இன்னும் உயிரோடு இருக்கிறது.. உங்களை போல உண்மையான மனிதர்கள் மிக, மிக குறைவு, உங்கள் பாதுகாப்பு ரொம்ப,ரொம்ப முக்கியம்,எனவே மிகவும் கவனமாக இருங்கள் சார்... உங்கள் வீட்டுக்கு மட்டுமில்லை எங்களை மாதிரி ஏழை, எளியவர்களுக்கும் நீங்கள் முக்கியம் சார்.. உங்களை மாதிரி பிரபல மீடியா ஆட்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை... சாதாரண பாமர மக்களின் நிலை என்ன. ? வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாய் மாறி விட்டது தமிழகம்..!😒😒😏😏😥😥

  • @hellosaha
    @hellosaha Před rokem +71

    நக்கீரனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி... உங்கள் பயணம் வெல்லட்டும்...

  • @balakrishnankrishnan6303

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகை, யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்கசொல்லும் பத்திரிகை

  • @anbalayaradha580
    @anbalayaradha580 Před rokem +1

    இந்த கஷ்டங்களையும் கடந்து சென்று ஸ்ரீ மதிக்கு நியாயம் கேட்டு போராடும் உங்கள் சேவைக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்..

  • @user-sp6kr9iz9g
    @user-sp6kr9iz9g Před rokem +65

    Urs Last word " உங்களை விடமாட்டோம் " 👌👌👏👏

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Před rokem +662

    உங்களுக்கு தமிழக மக்கள் உங்க பக்கம் இருவரும் நலம் பெற வேண்டுகிறேன் 😭😭😭😭

  • @mps4209
    @mps4209 Před rokem

    Its very painful. Pray for speedy recovery of Mr.Prakash and Mr.Ajith. Be steadfast in your principles. Support is always there from all.

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 Před rokem +2

    God Bless you all sir

  • @ngsraja6519
    @ngsraja6519 Před rokem +100

    நீர்தான் உண்மையான கடவுள் ஐயா 😍.

  • @thavaneshthavaneswaran2212
    @thavaneshthavaneswaran2212 Před rokem +275

    அண்ணா உங்களைத் தான் ஆவலோடு எதிர் பார்த்து இருந்தோம் மனசு பதை பாதைக்கிறது

    • @swathi8835
      @swathi8835 Před rokem +5

      நானும் ‌அண்ணணுக்காக வெயிட்‌பண்ணிட்டு இருந்தேன்

    • @rajamohamed5293
      @rajamohamed5293 Před rokem +3

      Nanum wait pannunen

    • @SureshKumar-ev7xl
      @SureshKumar-ev7xl Před rokem

      Nanum than

    • @rajeshrajesh2609
      @rajeshrajesh2609 Před rokem

      [இவனுக்கு எல்லாத்தையும் இவர்கள் இடத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் நாம் வெடிகுண்டு பட்டா கத்தி அருவாள் வெட்டு அருவாள் சூரி எல்லாம் வைத்து தான் மக்கள் நடமாட வேண்டும் அப்படித் தான் அந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது இந்த ஆட்சியில் போலீஸ் ஒன்று இருக்கிறதா இல்லையா ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறார்களோ அவர்களே போய்க்கொண்டிருக்கிறார்

    • @rajeshrajesh2609
      @rajeshrajesh2609 Před rokem

      இந்த உலகத்தில இவனை மாதிரி ஒருத்தி எல்லாம் ஸ்கூல் நடத்தின இந்த உலகத்தோட தருகிறாயா p

  • @philoselvam1284
    @philoselvam1284 Před rokem

    ஆண்டவர் உங்களோடு நக்கீரன் அண்ணா!
    நியாயமாய் தொடரட்டும் உமது நீதிபணி

  • @willinmary3869
    @willinmary3869 Před rokem

    உங்களின் நேர்மை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @selvamuthu100
    @selvamuthu100 Před rokem +149

    நக்கீரன்யின் தொடர் முயற்சிக்கு பாராட்டுக்கள் 🙏🙏 பத்திரிகையாளர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் 🙏

    • @purplishdragon
      @purplishdragon Před rokem

      Apdi edhuvum theriyalayae adi pattaaldhanae🤣

  • @MARTINAKJANET
    @MARTINAKJANET Před rokem +49

    இதற்கு முன்பாக எத்தனையோ களங்களில் வெற்றிகண்ட நக்கீரன் , ஸ்ரீமதிக்கான நீதி போராட்டத்திலும் வெற்றிகண்டேதீரும் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை!!! உங்களுக்காக இறைவனை பிரார்த்தித்து காத்திருப்போம்!!

  • @gurugovindan459
    @gurugovindan459 Před rokem

    அய்யா என்றும். மக்கள் உங்க பக்கம். இருப்போம்

  • @sabithasabi4260
    @sabithasabi4260 Před rokem

    அய்யோ நெஞ்சு பதை பதைக்கிறது நக்கீரன் சார் நீங்கள் அனைவரும் கடவுளுக்கு சமம்🙏🙏உங்களால் மட்டுமே நீதியை நிலை நாட்ட முடியும்.....🙏🙏🙏🙏

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Před rokem +108

    நடு ரோட்டில் இவ்வளவு பெரிய சம்பவம் செய்கிறவர்களுக்கு அந்த மாணவியை யாருமில்லாத இடத்தில் எப்படி கொன்று இருப்பார்கள் 😡

    • @selinselin2581
      @selinselin2581 Před rokem +5

      Amma sir 😭😭😭😭😭

    • @parthiban0775
      @parthiban0775 Před rokem +7

      😭😭😭

    • @Harish_Fish
      @Harish_Fish Před rokem +6

      மற்ற நிகழ்வுகளை இதேபோன்று அடித்து மிரட்டி மறைத்து இருப்பார்கள்.

    • @thiruselvam8686
      @thiruselvam8686 Před rokem +3

      Realy correct sir

    • @manidk3107
      @manidk3107 Před rokem +3

      ஆமாங்க அதை நினைத்து நினைத்து வருத்தம் பயம் கலக்கம் மனதுக்குள் வலிக்கிறது .
      Pollachi videovil கதறின அந்த பெண்ணை நினைவுக்கு கொண்டு வருகிறது.
      நக்கீரன் சரியாக தான் சொல் கிறார் : பிள்ளை கறி தின்று எருமை மாடு போல வளர்ந்த சகதி பள்ளி யால் வளர்க்கப்பட்ட நாய் கள் .
      இப்படி பட்டவர்களுக்கு ஏன் காவ‌ல் துறை பெரும்பாலும் ஆதராவாக நிற்கிறார்கள் ??