Lobha Muthrai - Song (Single)

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • ஒலிப்பேழை/Album : லோபா முத்ரை - பாடல் | Lobha Muthrai - Song (Single)
    இசையமைத்து பாடியவர் | Music & Sung by : Veeramanidaasan | வீரமணிதாசன்
    இணை இசை / BGM Scoring :T.K. மூர்த்தி | T.K. Moorthy
    பாடல் : வைஜெயந்தி | Lyrics : Vaijyanthi
    உடன் பாடியவர்கள்/Chorus Singing : Smt. வைஜெயந்தி, Smt. ரேவதி, ஐய்யப்பதாசன், & இராஜாமணி | Smt. Vaiyanthi, Smt. Revathi, Iyyappadasan & K.Rajamani.
    கீபோர்டு / Keyboard : ஜெய் கணேஷ் | Jai Ganesh
    தபேலா/Thabla : துளசிதாஸ் & வெங்கட் ராவ் | Thulasidoss & Venkat Rao
    தாள வாத்தியங்கள் / Percussions : ஜெயச்சந்திரன் | Jayachandran
    Studio : Recorded at Pro Sound Studios by Vijaykumar
    தயாரிப்பு/Production : ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் - தமிழ் நாடு | Sri Gurumandalam Aghasthiyar Ashram - Tamil Nadu
    சந்தைப்படுத்துபவர்/Marketed By : VMD Infotainment
    Vmd Infotainment Albums CZcams Link : / @vmdinfotainment
    லோபா முத்ரை - பாடல்
    ------------------------------------------
    இவ்வொலிப்பேழை (9 நிமிடங்கள்) ஓடக்கூடியது. இது குரு ஸ்துதி பாடல். இதனை அனைத்து சிவன் அடியார்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். இல்லத்தில் பூஜை மற்றும் காலை மாலை நேரங்களில் தொடர்ந்து ஒலிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஸ்ரீ குருப்யோ நமஹ:
    Lobha Muthrai - Song
    --------------------------------
    We are happy to dedicate this album which runs for 9 mins. This is Guru Shuthi Song. We dedicate this song to all Sivan Devotees. Definitely this song to be played during pooja. Sri Gurubyo Namaha…

Komentáře • 6

  • @gnanakumaralagaratnam7512

    🙏🙏🙏💐💐💐

  • @shabariswaranmonasris9046

    சித்தர்களில் முதன்மையான சித்தர் ஸ்ரீ அகத்தியர் பெருமான்

  • @shabariswaranmonasris9046

    பக்தி பாடல்களில் முதன்மையான பாடகர் எங்கள் ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் சுவாமிகள்
    நான் உங்கள் பக்தன் மற்றும் ரசிகன்
    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

    • @PKVeeramanidaasan
      @PKVeeramanidaasan Před rokem +2

      நன்றி

    • @Thurai-yf3zf
      @Thurai-yf3zf Před 8 měsíci

      😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢🎉

  • @Metronewsmetro56
    @Metronewsmetro56 Před rokem

    அனைத்து சிவனடியார்கள் சார்பில் பாடகர் குருநாதர்.திரு. வீரமணிதாசன் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகின்றோம்.
    சிவ. ஹேம் பிரசாத்.
    செய்தியாளர்.
    பேரணாம்பட்டு
    வேலூர் மாவட்டம்