மனதில் நினைத்த காரியம் நிறைவேற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 25 | Abirami Anthathi - 25

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2020
  • பாடல் - 25
    பின்னே திரிந்து, உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
    முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
    அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.
    என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே
    Song - 25
    Pinne thirindhu, un adiyaaraip peni, pirappu arukka,
    munne thavangal muyanru konden mudhal moovarukkum
    anne ulagukku abiraami ennum arumarundhe!
    enne ini unnai yaan maravaamal ninru eththuvane
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 258

  • @KarthiKarthi-wx7kz
    @KarthiKarthi-wx7kz Před 3 lety +11

    அன்னை அபிராமியின் அருள் இப் பதிவை பார்போர் அனைவருக்கும் கிடைக்க அன்னையை வேண்டுகிறேன்.

  • @gopinathr5195
    @gopinathr5195 Před 3 lety +7

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plsss plssss

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 3 lety +3

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பாடலுக்கு அழகான விளக்கம் அருமை அம்மா....👌👌👌

  • @prasannanrao5063
    @prasannanrao5063 Před 3 lety +1

    நன்றி,
    ஆத்மஞான
    மையம்
    வழங்கிய
    அபிராமிஅந்தாதி
    25ஆம் பகுதி
    மிகவும்அற்புதமான
    பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

  • @kalaichelviranganathan3258

    Madam
    நன்றி அம்மா
    மனதில் நன்றாக பதிந்த பதிவு
    எளிதாக புரியும்படி விளக்கம் அளித்தமைக்கு நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @karthikeyana815
    @karthikeyana815 Před 3 lety +4

    அன்னை அபிராமி போற்றி
    அன்னை அங்காளி போற்றி
    அன்னை ஆதி பராசக்தி போற்றி
    அன்னை காளிகாம்பாள் போற்றி

  • @jaigo7947
    @jaigo7947 Před 3 lety +4

    உங்களின் பணி சிறக்க பரந்தாமன் அருள் புரியட்டும். நீங்கள் நமது மதத்தினரை மதம் மாற்றுபவர்களிடம் நாம் எவ்வாறு விளிப்புடன் இருக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு பதிவிடவும்.

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 Před 3 lety +2

    நன்றி சகோதரி

  • @navyaasharavanan476
    @navyaasharavanan476 Před 3 lety +3

    மிக்க நன்றி

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 Před 3 lety +1

    மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @vishnupriyachandrasekar4051

    நன்றிகள் பல

  • @harinath7840
    @harinath7840 Před 3 lety +2

    Thank you 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @b.nandhini6575
    @b.nandhini6575 Před 3 lety +1

    100 ஆண்டு வாழ்க ராமா ராமா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +2

    🌻🌺🥀திருச்சிற்றம்பலம் 🌷🌼🌺🌻

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா ❤️ அருமையான விளக்கம்

  • @raninila7941
    @raninila7941 Před 3 lety +1

    🙏🙏Thank you so much amma..
    Amma sevvai dhosam sari aga parikaram soluga amma, Keerthanai padalgal iruthalum soluga amma🙏 thank you amma

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Před 3 lety +3

    அம்மா வணக்கம் அபிராமி அந்தாதி நான் முதல் நவராத்திரிக்கு சொல்லணும் அப்படி என்றத விஜயலஷ்மி என்று சொல்லலாம் என்றுதான் செய்தித்தாள் மூலம் நான் அறிந்து கொண்டேன் ஆனால் அந்த அதுக்கப்புறமும் போது நவராத்திரி பற்றி நான் படிக்கணும் படிக்கணும் நினைச்சிட்டே இருக்கும்போது அதை படிக்க முடியாம போச்சு அடுத்து இன்னொரு நவராத்திரி வரும்போது அப்போது ஞாபகத்தில் மனசுல வச்சிக்கிட்டு இந்த நவராத்திரியில் கடைசி நாள் விஜயதசமி அபிராமி அந்தாதி கண்டிப்பான படிக்கணும் படிக்கணும் படிக்கணும்இன்னொரு நவராத்திரி வரும்போது அபிராமி அந்தாதி கண்டிப்பா சொல்லணும் சொல்லு நினைச்சிட்டு இருந்தேன் அதற்கான வாய்ப்பு கோவில்ல போய் துர்க்கை அம்மனை வேண்டிக் கொண்டே ஆசை பட்டை மா சொல்ல முடியல அப்படின்னு மனசுக்குள்ள வேண்டிகிட்டேன் ஆனால் இந்த வருஷத்துல அதை வேண்டி இந்த நவராத்திரிஇந்த வருஷம் நவராத்திரிக்கு அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் முழு காரணம் நீங்கள்தான் உங்க மூலமாகத்தான் இந்த அபிராமி அந்தாதி நான் சொல்லுவேன் அதை சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நவராத்திரிக்கு மட்டும் தான் சொல்லுவேன் நான் நினைக்கல தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அபிராமி அந்தாதி நான் சொல்லிக்கிட்டே இருப்பேன் இதற்கு முழுக்காரணம் உங்க மூலமாக தான் நன்றி நன்றி நன்றி அம்மா

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 Před 3 lety +1

    வணக்கம் அன்பு தோழி மிகவும் பிடித்து இருந்தது நன்றி அன்பு தோழி தோழ

  • @renuraj8988
    @renuraj8988 Před 3 lety +1

    சூப்பர் நன்றி குருவே

  • @visalakshimurthy809
    @visalakshimurthy809 Před 3 lety +1

    நன்றி அம்மா

  • @thurgadevi3762
    @thurgadevi3762 Před 3 lety +2

    Romba nanrti amma

  • @mythilyraja9735
    @mythilyraja9735 Před 3 lety

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 அடியேனுக்கும் பிறவா வரத்தையே இறைவனிடம் வேண்டுகிறேன் தாயே

  • @RAJKUMAR-co8nq
    @RAJKUMAR-co8nq Před 3 lety +2

    Nandri Amma🙏🙏🙏

  • @saranyaloganathan1120
    @saranyaloganathan1120 Před 3 lety +2

    நன்றி 🙏🙏🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 Před 3 lety

    பல கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethasangi8687
    @sangeethasangi8687 Před 3 lety +1

    Nandri amma

  • @amritha14m
    @amritha14m Před 3 lety +1

    Amma, Nan ungal Ella abirami padal yum parthu parayanam pannuven. Ungal nalathan abirami yaru, aval sakthi, karunai enna, engal kuladeivam 'keppamal' patri theriya vanthathu. Mikka nandri amma...

  • @venkatachalamkeerthanaa5493

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376

    நன்றி அம்மா😍😍😍

  • @gomathys7500
    @gomathys7500 Před 3 lety +1

    Amma nandri. Super explanation.

  • @PrithviRaj-xy9tp
    @PrithviRaj-xy9tp Před 3 lety

    அருமையான விளக்கம் நன்றி மேடம்

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 Před 3 lety +2

    Thank you so much mam for this timely post 👍🙏

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 Před 3 lety +2

    Super.tnk.u

  • @manisham924
    @manisham924 Před 3 lety +1

    101 song my mom say morning and evening nega artham sollum pothu my mom cry.😭😭😭🙏🙏🙏.

  • @duraid9949
    @duraid9949 Před 3 lety

    arumai arumai mam your explain...

  • @akila.s12
    @akila.s12 Před 3 lety +2

    Ungala paathave nalla iruku ma😍🙏

  • @ambiencekitchen
    @ambiencekitchen Před 3 lety +1

    Arumai akka

  • @saranyaloganathan1120
    @saranyaloganathan1120 Před 3 lety

    Mam Ur explanation was so clear so
    I was able to keep in memory 🙏🙏🙏

  • @kowsalyav9017
    @kowsalyav9017 Před 3 lety +1

    கோலங்கள் பற்றி தகவல்கள் ௯றுங்கள்.......அம்மா

  • @AARBEE15
    @AARBEE15 Před 3 lety +1

    Vanakkam. Ungal padhivu parthen. Indha slokathai ethanai murai parayanam seyya vendum. apdi edhavadhu kanaku unda. Thayavu seidhu kooravum. Nandri🙏

  • @thanaseelan7321
    @thanaseelan7321 Před 3 lety +1

    Amma,navaraathiriyil kolu vaipathinaal ulla nanmaigalai thelivaga kuurunggal

  • @HariPrasad-bb3rg
    @HariPrasad-bb3rg Před 3 lety +1

    Mikka Nandri Amma

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 3 lety +1

    அருமையான பாடல்கள்

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 3 lety +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 Před 3 lety

    நன்றி அக்கா

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 Před 3 lety +2

    Amma Maalai vanakkam I am very very happyma

    • @venkatachalam.rvenkatachal9009
      @venkatachalam.rvenkatachal9009 Před 3 lety

      அம்மாவுக்கும் தங்களின் இறைப்பணி இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் தொடர்ந்து பணியாற்ற இறைவன் அருள்புரிவாயாக! வாழ்க!வளமுடன்!!

    • @venkatachalam.rvenkatachal9009
      @venkatachalam.rvenkatachal9009 Před 3 lety

      தங்களின்ஜாதகத்தில்நவகிரங்களும்நல்லநிலையில்இருப்பதோடுகல்விக்குஅதிபதியும்மனோக்காரகனும்தெளிவாகயிருக்கக்கூடும்.

  • @narpaviraji4145
    @narpaviraji4145 Před 3 lety +1

    Nandrigal kodi

  • @komathymurugason3854
    @komathymurugason3854 Před 3 lety +2

    Thanks madam for such a beatiful info.it is very difficult to get such info nowdays but as i know nowdays people hardly believe all this but for me these are the hidden secrets to be revealed to this modern world and to our young generations whom are running out of actual life track.om namah shivaya

  • @nsuganya4329
    @nsuganya4329 Před 3 lety +4

    வலம்புரி சங்கு பற்றி தயவு செய்து சொல்லுங்கள் அம்மா

  • @priyagopalakrishnan6678
    @priyagopalakrishnan6678 Před 3 lety +1

    Thank you madam🙏🙏🙏

  • @ramkumarkumar5750
    @ramkumarkumar5750 Před 3 lety +1

    Sema

  • @gandhimathi5926
    @gandhimathi5926 Před 3 lety +1

    Thank you. Mam

  • @senthilnathan3789
    @senthilnathan3789 Před 3 lety +4

    அம்மா, குழந்தைகள் படிப்பில் ஆர்வம் மற்றும் சிறந்து விளங்க என்ன விரதம் மற்றும் ஸ்லோகம் சொல்ல வேண்டும்.... தயவு கூர்ந்து உதவி செய்யவும்.. தற்போது என் மகன் பத்தாவது படிக்கிறான்...

    • @karkuvel1992
      @karkuvel1992 Před 3 lety

      சகலகலா வல்லி மாலை பாடல்களை காலையில் மாலையில் தொடர்ந்து படிக்க நல்ல பலன் கிடைக்கும் அம்மா நன்ற🔥

    • @karkuvel1992
      @karkuvel1992 Před 3 lety

      நன்றி அம்மா 🙏

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu7825 Před 3 lety +1

    Thank you amma🙏🙏🙏

  • @nageswary7146
    @nageswary7146 Před 3 lety

    Thanks Mdm

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏👌😍நன்றி வாழ்க நலமுடன்🙏

  • @chitraponraj2878
    @chitraponraj2878 Před 3 lety

    Super madam 👍👍we need your more speeches💐💐

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 Před 3 lety +1

    Thank u Amma.....

  • @anirajan3749
    @anirajan3749 Před 3 lety +1

    Nandri akka

  • @babaiyermanispiritualandpo2062

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @jayashree1433
    @jayashree1433 Před 3 lety +1

    Thank you mam

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety +1

    Nantrigal guru..

  • @gayathrivasantharajan6016

    அம்மா நவராத்திரி கொலு அன்று வீட்டில் தீர்த்து பட்டாள் என்ன செய்வது மறுபடியும் தொடர்ந்து படைக்கலாமா இல்லை அதை அப்படியே விட்டு விடலாமா எனக்கு நாளைக்கு பதில் வேண்டும் அம்மா அதற்காக காத்துக் கொண்டிருப்பேன்

  • @srisankarapriyavignesh2950

    Thank you amma

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 Před 3 lety

    நன்றி

  • @ramssona6918
    @ramssona6918 Před 3 lety

    அருமை சகோதரி பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதிராமலிங்கம்

  • @srisai236
    @srisai236 Před 3 lety +4

    அம்மா காமாட்சி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் நன்றி.

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 Před 3 lety

    Romba nanri

  • @nishanthnishu5995
    @nishanthnishu5995 Před 3 lety

    Thanks 🌺🙏👏🌹🎤♥️

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 3 lety +1

    Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @indumathigopalakrishnan2897

    Mam, pls hyper active children pathi oru padhivu kodunga... En indha prachanai varudhu... Request mam, pls pls pls
    .. Theervum solunga...

  • @thanseelokes4355
    @thanseelokes4355 Před 3 lety +2

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா

  • @varothayanvijay6932
    @varothayanvijay6932 Před 3 lety

    Amma neengal oruthadavai abisegam veeddil seimurai seithukaddinaal uthaviyaga irukkum Amma.nankal thavaraka seithal thiruththikola. I am srilanka pakthai unkal rasikai.

  • @pradeepmadhu4043
    @pradeepmadhu4043 Před 3 lety +2

    Mam na eniku dan unga dikshai video pathen kanchipuram la eruken mam... Enga endha madam la poi vanganum konjam sollunga useful la erukum plz

  • @shneghass9668
    @shneghass9668 Před rokem

    Nandri

  • @babaiyermanispiritualandpo2062

    💓 touching speeches videography editing and presentation.

  • @mkavitha1788
    @mkavitha1788 Před 3 lety +1

    Nantri ma

  • @karthicks7495
    @karthicks7495 Před 3 lety +1

    Thanks madam

  • @mpriyanga3333
    @mpriyanga3333 Před rokem +5

    மேடம் அபிராமி அந்தாதி படித்து பிரார்த்தனை 16 நாளில் நடந்து விட்டது அடுத்த பிரார்த்தனை வேண்டி படிக்கலாமா

    • @ganesan.k.g6484
      @ganesan.k.g6484 Před 9 měsíci

      அபிராமி அந்தாதியில் இந்த பாடலை மட்டும் படித்தால் போதுமா மேடம் இல்லை என்றால் எல்லா பாடலையும் படிக்க வேண்டுமா ? please reply madam

  • @thanseelokes4355
    @thanseelokes4355 Před 3 lety +1

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அம்மா

  • @varzonegamez6906
    @varzonegamez6906 Před 3 lety +2

    Children does not listen our words
    What god to pray

  • @thanaseelan7321
    @thanaseelan7321 Před 3 lety

    Amma,yennakku unggalin aasirvathan veendum

  • @akhileshsenthilkumar2890

    Valga valamudan ungalin kural migavum inimai akka

  • @tgkumartgk4619
    @tgkumartgk4619 Před 3 lety +3

    Super man, Pls tell Sundaraghandam mam Pls i would love to listen in ur voice

  • @santhis9681
    @santhis9681 Před 3 lety +1

    Good information ma.

  • @shalinil9167
    @shalinil9167 Před 3 lety +2

    Ungalai patri oru padhivu podungal amma 😊

  • @krishjayaraman956
    @krishjayaraman956 Před 3 lety +1

    Very good sister, good explain and good information, I arumugam from Malaysia

  • @vinodhinis3751
    @vinodhinis3751 Před 3 lety +1

    Love you Amma valampuri sangu eppadi vaipathu pooja room la soilluga athan vivaram

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 Před 3 lety

    Amma... kovilil nava giraga vazhipa2 patri kuravum amma 🙏👀🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalmanju908
    @perumalmanju908 Před 3 lety +2

    புரட்டாசி மாத அமாவாசை பெரியோர் களை எவ்வாறு வணங்குவது pls சொல்லுங்க

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 Před 3 lety

    Amma... Appar perumanin and Karaikal ammaiyar evarkalin Thirunaal kuravum amma 🙏 plsssssssssssssssss

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před 3 lety +1

    Nantri Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaboomi3641
    @sivaboomi3641 Před 3 lety

    சிவ பூமி ஆன்மீக தகவல் மட்டும்👈

  • @mohanapriya.smohanapriya.s1070

    🙏🙏🙏🙏Nandari amma

  • @mithra26
    @mithra26 Před 3 lety +2

    அன்பு தங்கைக்கு வணக்கம் வீட்டில் பூஜையின் போது பச்சை கற்பூரம் ஏற்றி வழிபடலாமா? வாழ்க வளமுடன்

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 lety +6

    விரலி மஞ்சள், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் ஆகிய மூன்றில் பெண்கள் பூசி குளிக்க உகந்த மஞ்சள் எது?
    முகம் மற்றும் மாங்கல்ய கயிற்றுக்கு மட்டும் பூசினால் போதுமா? அல்லது உடல் முழுவதும் பூச வேண்டுமா?
    உடல் முழுவதும் பூசும்போது கீழிருந்து மேலாக அதாவது பாதத்தில் இருந்து முகத்திற்கு பூசிவர வேண்டும் என்றும் பூசிய பிறகு தலையில் தண்ணீர் விடக்கூடாது என்றும் ஏதேதோ சொல்லி பயமுறுத்துகிறார்கள். இதைப்பற்றி தங்களது கருத்து என்ன?
    மருத்துவ மற்றும் ஆரோக்கிய ரீதியாக கிருமிநாசினியான மஞ்சள் கிருமிகளை அழிக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும், சரும நோய்கள் ஏற்படாது, ரோமங்கள் நீங்கி பளபளப்பு உண்டாகும் என்பதெல்லாம் மீறி ஆன்மிக ரீதியாக என்ன பயன் என்று கூறுங்கள் மேடம்.
    முன்பெல்லாம், ஒரு பெண் என்றால்‌ முகம் நிறைய மஞ்சள் ‌பூசி நெற்றி நிறைய குங்குமம் வைத்து பார்ப்பதற்கு அம்பிகையே நேரில் வந்தாற்பேல் இருக்கும். இப்போது மெல்ல மெல்ல நமது அந்த பாரம்பரிய பண்பாடு மற்றும் கலாச்சாரம் மாறி வருகிறது. உங்களது பதிவை கேட்டு இந்த காலத்து பெண்களும் மஞ்சள் ‌பூசி குளிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது உங்களால்தான் முடியும். எனவே இது பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!!

  • @venkattesh5502
    @venkattesh5502 Před 3 lety

    Om namashivaya

  • @vidyabaskaravasan1216
    @vidyabaskaravasan1216 Před 3 lety +2

    I love you ma

  • @sindhumuthu1007
    @sindhumuthu1007 Před 3 lety +1

    Madam please Godhanam pathi sollunga plz