அபிராமியைத் தொழுபவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன? | அபிராமி அந்தாதி - 94 | Abirami Anthathi 94

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2024
  • #abiramiandhathi #அபிராமி #அந்தாதி
    பாடல் - 94
    விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
    அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
    கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
    தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.
    SONG - 94
    VIRUMBITH THOZHUM ADIYAAR VIZHINEER MALGI, MEY PULAGAM
    ARUMBITH THADHUMBIYA AANANDHAM AAGI, ARIVU IZHANDHU
    KARUMBIN KALITHTHU, MOZHI THADUMAARI, MUN SONNA ELLAAM
    THARUM PITHTHAR AAVAR ENRAAL ABIRAAMI SAMAYAM NANDRE.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 208

  • @RajaSve-r7k
    @RajaSve-r7k Před dnem

    அம்மா வணக்கம். கரும்பில் களித்து என்பது சரிதானா அல்லது சுரும்பில் களித்து என்பது சரியா

  • @Shakthi_Lalitha

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @user-du2kx7gy2k

    அம்மா வணக்கம் எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா ❤❤❤❤

  • @monisarajesh

    Abirami annai saranam

  • @rajikamaraj9620

    நான் போன வாரம் மதுரை மீனாட்சி அம்மன் பள்ளியறை பூஜைக்கு போனேன் பள்ளியறை பூஜை சுவாமிய பார்த்தா கண்ணீர் தான் வந்தது

  • @meenakashishankar9292

    Shri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏

  • @neela9029

    Amma unga kural liye abirami andhadhi nooru padal padukamma

  • @srinivascricketzs8227

    அம்மா திரு புகழ் எத்தனை பாடல் இருக்கும்மா

  • @thanyaraksha

    அம்மா அம்மை போட்டால் எந்த தெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் எங்கு சில அறிவுரை சொல்லுங்க அம்மா pls

  • @chanemougapriyachandraseka2418

    Hello Sister ,can you please suggest slogans and ways to help teenage children to concentrate on studies. Thanks

  • @satishkumarm4664

    சகோதரி ஆத்ம வணக்கம்

  • @sumathiravi5036

    Sister. How to pray for sonebody who was sick. Can pls tel me sis. From malaysia wish u long life.

  • @gomathiravichadran2983

    Amma mangalyathosam patri sollunha Amma pala pengalukku vuthaviyaga erukku amma

  • @SeethaSeetha-iw4lz

    ஆன்மிக சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் அம்மா வயலூர் வள்ளல் பெருமானின் திருவிளையாடல் பற்றி கூறவும் ஓம் சரவணபவ வணக்கம்

  • @RanjaniDevi-tz9yb

    அம்மா நான் அம்மன் பக்தி நீங்க சொன்ன வார்த்தை உண்மைதான் 👍👍👍👍👍👍👍

  • @arasevt6860

    Kanchi purathalai naan kahnum poluthel in nilaiyai naan Palace murai anupavithulein... aval tiru uruvam namai appadiyei anathukollum Ammah.. ❤

  • @caeswari2928

    Vanakkam Akka, thirupugazh vaguppugal patri vibarangal sollavum. Nandri.

  • @user-uh1mz2ml5j

    அம்மாவின் அடுத்த பாடல் போடுங்கள்

  • @dhanalakshmiusha6339

    அம்மா உங்களிடம் பேசணும் ஒரு ஆவல் காரணம் உங்களின் தமிழும் ‌சொற்பொழிவே தங்களின் நாயன்மார்கள் வரலாறு மற்றும் திருவிளையாடல் புராணம் எனக்கும் தங்களின் வயதுதான் இருக்கும் ஆனாலும் தஙகளை அம்மா என்று சொல்லவே ஆவல் அன்புடன் வணக்கத்தையும் நன்றியையும் அர்ப்பணிக்கிறேன்❤❤❤

  • @abiramiabi8114

    🌺🌺🌺🌺🙏🙏🙏🌺🌺