கோழி பண்ணை தொழிலுக்கான மாபெரும் கண்காட்சி!!!

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2024
  • INDIA POULTRY SHOW -20,21,22 ஜனவரி - 2024
    கொடிசியா வர்த்தக வளாகம், கோயம்புத்தூர்.
    நேரம் : 10.30 am - 7.00 pm
    அனுமதி இலவசம்.
    இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுமார் 350 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள்.... சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்.
    கோழி தீவன உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை தொழிலுக்கான தொழில்நுட்ப நிறுவனங்கள், கோழிப் பண்ணை தொழிலுக்கான மருந்து உற்பத்தியாளர்கள், மற்றும் கோழிப்பண்ணை தொழிலுக்கான அதிநவீன சாதன உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் கண்காட்சியை காணத்தவறாதீர்கள்.
    தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 9566187502, 9150056014

Komentáře •