எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் சிவாஜிதான்! ஆராய்ச்சியாளர் சொல்வதென்ன?

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2023
  • #MGR #sivajiganesan #sivaji #oldstory #oldisgold #valaipechu #valaipechuanthanan #valaipechuanthananinterview #valaipechuanthananlatestinterview #kollywoodcinema #MgrVsSivaji #tamilcinema #tamil #tamilnews #tamilnadu ##kalaignarseithigal #karunanithi
    • Madhisoodi - Shouldn't...
    / anthanan_offl
    / valaipechuanthanan
  • Zábava

Komentáře • 85

  • @poonkodi3547
    @poonkodi3547 Před rokem +32

    தம்பி மருது நீங்கள் சொல்லும் தகவல்கள் அருமை அனைத்தும் சேகரிக்க எவ்வளவு ஆர்வமும் ஈடுபாடும் திறமையும் இருந்தால் நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றிய தகவல்கள் சேகரித்து புத்தகமாக வெளியிட முடியும் என யோசிக்கும் போது மனம் உணர்ச்சி பூர்வமாகிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நடிகர் திலகம் அவர்களைப் பற்றிய வரலாற்று புத்தகம் படிக்க ஆவலாக உள்ளேன் நீங்கள் பேசுவதை கேட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @aruljothiasaruljothi5415
    @aruljothiasaruljothi5415 Před rokem +16

    100/True

  • @venkatachalammarappan9017

    புத்தகங்களை முதல் சுற்றிலேயே வாங்கி விட்டேன் ஆனால் எவரோடும் ஒப்பிட முடியாத ஓரே நடிகர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் மட்டுமே

  • @hafa2011
    @hafa2011 Před rokem +13

    Looking forward for next episode

  • @nesan100
    @nesan100 Před rokem +77

    தமிழ் இனத்தின் தலைச்சிறந்த கலைஞன் சிவாஜி கணேசன் ♥

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +69

    சிவாஜி ஒரு சகாப்தம் 🙏🙏🙏 பாகிஸ்தான் சீன போர்களுக்கு இந்தியா ராணுவத்திற்கு அவர் செய்த உதவி மறக்க முடியாதது

  • @subramanianchenniappan4059

    Super interview

  • @suji38617
    @suji38617 Před rokem +13

    Please share the link to buy the book

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před rokem +13

    உண்மையை மறைக்க முடியாது

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 Před rokem +46

    படத்தில் திறமையாக நடித்தும் நிஜவாழ்க்கையில் நடிக்காதவர் சிவாஜி என கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @ramkiprabhu1
    @ramkiprabhu1 Před rokem +11

    Sir next part upload pannunga

  • @seethas6211
    @seethas6211 Před rokem +33

    அவ்வளவு பெரிய கூட்டு குடும்பமிருந்தும். நாட்டுக்காக அள்ளிகொடுக்க பெரிய மனது வேண்டும்.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +6

    Sir, where this book available?

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 Před 9 měsíci +3

    correct,

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Před rokem +12

    சிவாஜி கூட யாரையும் ஒப்பிடாதீர்கள்

  • @hafa2011
    @hafa2011 Před rokem +10

    Arpuda Ninaivugal

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Před rokem +40

    அருமை உண்மையை ஏற்றுக்கொள்ள சில நல்ல உள்ளங்களுக்கு மனம் இல்லை

  • @nagarajahshiremagalore226

    Very interesting and informative interview. Thanks for uploading. 30-may-2023.

  • @janram987
    @janram987 Před rokem +10

    How do I order this book? Don't see any place to buy it online? Please help.

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před rokem +16

    நிஜ கர்ணன். சூது வாது அறியாதவர். அவர்தான் நடிகர் திலகம்..!!

  • @pravinmurthy
    @pravinmurthy Před rokem +7

    2 best gems of Tamil cinema who have done so much to the society - MGR & Sivaji Ganesan ❤

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Před rokem +14

    தமிழர் சிவாஜிதான் உண்மையான வள்ளல் இதுதான் நிஜம்

  • @ferrozkhanabdulkhader862
    @ferrozkhanabdulkhader862 Před 11 měsíci +3

    ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @ravid8245
    @ravid8245 Před rokem +12

    சிறப்பான,வியப்பான தகவல்...

  • @sekharharan7798
    @sekharharan7798 Před rokem +5

    It is really true

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před rokem +12

    அருமை

  • @ganeshdev2366
    @ganeshdev2366 Před rokem +13

    Sivaji❤❤

  • @senthilkumaryeskey219
    @senthilkumaryeskey219 Před rokem +15

    சிவாஜி இப்படிபட்டவரா?❤❤❤

  • @user-wx3co8nv1v
    @user-wx3co8nv1v Před rokem +12

    Sivaji in vallal thanmai yorukkum theriyathu.

  • @Smsm-mk5xk
    @Smsm-mk5xk Před rokem +9

    Sivaji-the-best-best-best-best

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Před 11 měsíci +3

    Without political support MGR is only half as popular. Truth will come out. No hiding.

  • @muraliraju5110
    @muraliraju5110 Před rokem +49

    எம்ஜிஆர் விளம்பரத்திற்காக நன்கொடை கொடுத்தார்.என் தலைவர் சிவாஜி விளம்பரமின்றி உதவிகள் செய்தார்.ஏனென்றால் சிவாஜி அரசியலை வைத்து பிழைப்பு நடத்தவில்லை

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před rokem +69

    இவர் எம்ஜிஆரை ஒப்பிடுவதே பெரிய தவறு .சிவாஜி செய்ததை மட்டும் சொல்லியிருக்கலாம்

  • @ravichander2533
    @ravichander2533 Před rokem +3

    பிற்காலத்தில் எம்ஜிஆர் சிவாஜியை வசூலிலும் ரசிகர்கள் மனதிலும் பிரபலம் அடைந்தது எப்படி

  • @palpandianm4722
    @palpandianm4722 Před rokem +15

    மருதநாட்டு இளவரசி வெற்றிப்படம்

  • @rameshrameshprabhu5641
    @rameshrameshprabhu5641 Před 5 měsíci +7

    திரையில் மட்டும் அடிக்கத் தெரிந்தவர்கள் நிஜா வாழ்க்கையில் நடிக்க தெரியாத உத்தமன் எங்கள் கர்ணன்

  • @tvgkannan1620
    @tvgkannan1620 Před rokem +13

    Vilambaram illamal koduppavar shivaji

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před měsícem

    Soorakkotai is 5 km from tanjavur.

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +7

    Title his 100 percent true.

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 2 měsíci +1

    Avar publicity panala
    So kanjan nu solitanga

  • @irudayanathanluther8448
    @irudayanathanluther8448 Před rokem +3

    😂😂😀😂😀😀😀😀😀😭😭

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Před měsícem

    பாவம்யா நீங்கள் எம்ஜிஆரை பற்றி பேசாமல் சிவாஜி புகழ் பாடவே முடியாதுஏன்யா எம்ஜிஆர். முத்து ராமன் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் சிவகுமார் இவர்களோடு ஒப்பிடலாமே.எம்ஜிஆர் னா அவ்வளவு பொறாமை..

  • @ravishankar-tk8dy
    @ravishankar-tk8dy Před rokem +12

    எம்ஜியார் செய்தது விளம்பரம் மற்றும் அதற்கு சான்றில்லை

  • @madhavanv4052
    @madhavanv4052 Před rokem +12

    Great,man,ganesan

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před rokem +32

    இவர் சொல்வதை நம்புகிறேன்.ஆனால் மக்கள் ஏற்கமாட்டார்கள் எம்ஜிஆரை கடவுளாக பார்க்கிறார்கள்

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj5 Před rokem +9

    MAKKAL THILAGAM, PONMANACHEMMAL, PURATCHI NADIGAR, PURATCHI THALAIVAR, IDHAYA DEIVAM Dr. MGR Ayya pugal ai endha kombanalum Asaika mudiyadhu

  • @gopis7073
    @gopis7073 Před rokem +1

    8:42 ungala vida 20-25yrs kammi ennaku,... Nane antha padam paathu irukkan... Cinema ppl neenga paathathu illa.....

  • @ArulDoss-zd5iu
    @ArulDoss-zd5iu Před rokem +12

    வள்ளல் குணத்தில் MGR யை யாரும் நெருங்க முடியாது

  • @s57691
    @s57691 Před rokem +3

    Koondukili yai patri neengal solvathu ellam pitatral intha alavukku ungalaipol poi sonnavar yarum illai

  • @s57691
    @s57691 Před rokem +8

    Sivaji sirantha nadigarthan ithai yaarum marukkamudiyathu Adarku ean MGR rai mattam tattugirigal neengal sivaji rasigar athanal poi solgireer ellam poi poi

  • @santhoshp2803
    @santhoshp2803 Před rokem +25

    ஆயிரம் இருந்தாலும் எம்.ஜி.ஆர் தான் பெஸ்ட்

  • @jagadishkumar4989
    @jagadishkumar4989 Před rokem +7

    Sivaji Nadigar Thilagam
    MGR. Makkal Thilagam
    Ethu mukkiyam ?
    Nadippaa ?
    Makkalaa ?

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj5 Před rokem +6

    Avar yen mudhalavar aaga mudiyavillai

  • @v.sundarvaidhyanadhan4139

    அப்படின்னா ஏன் எம் எல் ஏ
    கூட ஆகவில்லை?

  • @binthumurugesh1780
    @binthumurugesh1780 Před rokem +3

    Viduthalai pulihalukku mgr kuduthathai oppidum pothu sivaji entha edathula irukarunu parunga

  • @palpandianm4722
    @palpandianm4722 Před rokem +25

    சிவாஜி குடும்பத்தை காப்பற்றியவர் புரட்சி தலைவர்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před rokem +9

    இவரின் சிவாஜி புகழாரம் சற்று மிகை! பவுன் சவரன் ₹18/ என்று சொல்வது...😅

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Před rokem +1

    Sivaji nadagapani nadipai cinemavil nadithar adu than over acting but makkalal yetru kolla pattadu adaithan mgr sonnar megaiyana nadipuku edhir kallamillai endru adu mudal mariyadathiru sandru

  • @srinivassaesacharry2021
    @srinivassaesacharry2021 Před rokem +28

    எம்ஜிஆர் ஐயா இடத்தை எந்த கொம்பனாலும் பிடிக்க முடியாது அது சிவாஜி யா இருந்தாலும்

  • @hariprasanth2761
    @hariprasanth2761 Před rokem +28

    என்றும் ஒரே வள்ளல் மக்கள் திலகம் மட்டுமே. புத்தகம் எழுதி எல்லாம் நிரூபிக்க வேண்டியதில்லை. 🙏

  • @ArulDoss-zd5iu
    @ArulDoss-zd5iu Před rokem +11

    சிவாஜி ஒரு தலைசிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மற்றவர்க்கு உதவுவதிலும் தாராளகுணத்திலும் MGR யை யாரும் நெருங்க முடியாது.

  • @kumarramasamy2259
    @kumarramasamy2259 Před rokem +2

    Family poi paru

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 Před rokem +3

    yanna iruntha lum oru jaathi saarba irunthavar than sivaji..

  • @ameerjohn9798
    @ameerjohn9798 Před rokem +11

    Sivaji ganesan vallal a sir ana mgr vida vallal a ithu abatham sir

  • @chandrasekaranchandrasekar2964

    இவர்பேசுவதைபார்க்குபோதுதான்தெரிகிறதுமெய்யைவிடபொய்அழகனாதுஎன்றுதெரிகிறது

  • @SeenivasanR-qv6kh
    @SeenivasanR-qv6kh Před 11 měsíci +5

    MGR க்கு நிகராகக் கூட எவரும் வர முடியாது என்பதே உண்மை.....

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Před rokem +5

    Sivaji kanjus avar family dhan first. He is a greatest actor thar history has never seen but not to be compared with makkal thilagam

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq Před 11 měsíci +2

    பொய்யான கட்டு கதை சீனா இந்தியா போரில் 100000 லட்சம் கொடுத்தார் சிவாஜி 10000 கொடுத்ததை யாரும் மறுக்க முடியாது தம்பி

  • @palpandianm4722
    @palpandianm4722 Před rokem +23

    முட்டாள்தனமா பேசதே முட்டாள் புரட்சி தலைவர் கர்ணன்

  • @jani4828
    @jani4828 Před rokem +8

    Sivaji oru kanjan