கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்ட அக்கா🥹😭

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • #ungaliloruvan #batticaloa #tamilvlog #srilankatamilvlogs #blogging #tamil #vlogintamil #vlogs #tamilvlogs #பயணம்
  • Zábava

Komentáře • 39

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Před 26 dny +8

    இந்த உறவின் நிலையை நினைக்கும் போது கவலையாக உள்ளது. அன்பான தாய் தமிழ் புலம் பேர் உறவுகளே இவர்களின் வாழ்வை மாற்ற உதவி செய்யுங்கள். இவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள். இந்த உறவுக்கு ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுங்கள். Rajes bro thanks for you. இவர்களுக்கு உதவி செய்த உறவுகள் இருவரும் கோடி நன்றிகள். தம்பி நீங்கள் செல்லும் இடத்தை மாவட்டத்தை மட்டும் சொல்லாமல் அவர்கள் வசிக்கும் கிராமத்தையும் சொல்லுங்கள். உங்கள் சேவை அருமை வாழ்த்துக்கள்

  • @diluxsanalocious
    @diluxsanalocious Před 26 dny +5

    இவங்கட கஷ்டத்தை புரிந்து யாராவது உதவி செய்ய வேண்டும்

  • @JesikajesiJesikajesi-fl3bq

    உங்கள் பணி தொடரட்டும் சகோதரா🙏🙏🙏🙏🙏

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Před 26 dny +7

    கவளையா்இருக்கு தம்பி❤❤❤❤

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Před 26 dny +5

    உங்கள் பணி தொடரட்டும்

  • @freaksjacky
    @freaksjacky Před 25 dny +3

    God bless you thambi

  • @JanakiThiru
    @JanakiThiru Před 25 dny +2

    பிள்ளைகளை படிக்க வைக்கணும் Thamby 🙏🙏🙏இந்த குடும்பத்துக்கு
    வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லா இருக்கும் Thamby 👍👍👍

  • @ThayaparanMilaxsikan
    @ThayaparanMilaxsikan Před 26 dny +6

    Valthukkal brother ❤

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Před 26 dny +5

    😢😢😭😭வணக்கம் 🙏🏽

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před 26 dny +4

    கஷ்டத்துக்கு அல்ல வாழ்வாதாரத்துக்கு உதவி தேவை

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i Před 26 dny +4

    சகோதரி வேலைக்கு போகலாம் அல்லது வாழ்வாதாரம் கொடுக்கலாம்.உங்கள் கண்காணிப்பில் இருத்தல் நல்லது

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 26 dny +5

    Super bro❤❤❤

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 Před 26 dny +4

    ❤ super bro

  • @LlllLll-hv1pn
    @LlllLll-hv1pn Před 26 dny +3

    Iyooo kadavule eannala thankaa mudiyala saami 😭😭😭😭😭😭😭😭kandippa avangaluku uthavi seinga thangam

  • @supratk25
    @supratk25 Před 26 dny +4

    Keerthan Family க்கு Help செய்தால் நன்றாக இருக்கும்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 25 dny +2

    Well helping bro,god bless

  • @JanakiThiru
    @JanakiThiru Před 25 dny +2

    Thamby நல்ல அறிவுரை ஆறுதல் solluveengal ❤
    Supper ❤❤❤👌👌🙏🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 26 dny +4

    Omg 😭 so sad 😭 Help please 🙏 🙏 🙏

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Před 21 dnem +2

    good job bro

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Před 25 dny +3

    ❤❤😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @MusicStudents
    @MusicStudents Před 25 dny +2

    👍

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Před 26 dny +4

    Recently, I have been watching your clips. Almost every time I get angry towards those useless politicians representing baticolo and the east, one is dead. Others Sanakian the sucker , pillayan the killer ,karuna the murderar .thease people need to wake up.😮

  • @surenrajah6791
    @surenrajah6791 Před 25 dny +2

    உங்கள் உதவி தேர்வு மிகவும் சரியானவர்கள். சில CZcams channel செய்யும் உதவிகள் தவறானவர்களுக்கு போய் சேர்க்கிறது. இது எனது கருத்து. Sorry. இந்தப்பிள்ளைகள் உங்களையும் உதவி செய்தவர்களையும் ஏமாற்ற கூடாது.

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 13 dny +1

    Wellhelpingbro,godbless

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 13 dny +1

    Valthukkal
    Brother❤

  • @bairathymani
    @bairathymani Před 25 dny +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking Před 24 dny +2

    தம்பிமட்டக்களப்புமாவட்டம் என்றால் எந்த கிராமம் என்று(எந்த ஊர்)கூறுங்கள் தம்பி

  • @mohamedahsan3678
    @mohamedahsan3678 Před 25 dny +2

    உங்கள் அண்டிய வீட்டார் பட்டனி இருக்க நீங்கள் வயிறு நிரம்ப 3 வேலையும் சாப்பிடாதீங்க உங்கள் அண்டய வீட்டாரையும் கொஞ்சம் பாருங்க 🥺🥺

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 13 dny +1

    Good.job.bro

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 Před 25 dny +2

    😢😢😢😢😢😢

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 13 dny +1

    Omg😂sosad😂helpplease😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @FghFgty-y7q
    @FghFgty-y7q Před 25 dny +2

    Hi😢😢😢😢arjun

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Před 7 dny

    தம்பி நீங்க புதுசா தொடங்கி இருக்கிறீர்கள் நேர்மை ஆக இருங்கள், அப்படி ஏமாற்றம் செய்தால் விளங்கும் ஒழுங்காக பெயர் விபரங்கள் சொல்லி உதவி செய்யவும் மற்ற youtube போல கெட்ட பெயர் கேட்காதீர்,

  • @user-zn5ts8sc3r
    @user-zn5ts8sc3r Před 21 hodinou

    😢😢😢😢பறிதாபம்அண்ணா😢😢😢

  • @ManikkamKabilan
    @ManikkamKabilan Před 6 hodinami

    Anna unga contract number kidaikkuma