Anna super nan mookaiyur. Pakkathu village neengal innum valara vendum ungal subscriber. engalukkum sappattu potungal. White waval meen sappattu....👍👍👍
தம்பியா வீடியோ எடுக்கும் பொழுது சுற்றி படம்பிடிக்க கமராவை சுழட்டும் பொழுது மெதுவாக சுழட்டுங்கள், நீங்கள் வேகமாக கமராவை சுழட்டும் பொழுது பார்வையாளர்களுக்கு கண் மிகையாக வலிக்கும் காரணம் உங்கள கமரா "4K".. மெதுவாக காட்சிப்படுத்தவேண்டும் 4K யில்..
இத பாத்த உடனே மீன் குழம்பு சாப்பிட ஆசையாய் இருக்கு நண்பரே 🙏
அருமையான சமையல்.அதிலும் வயதான பாட்டிக்கு சமைத்ததை முதலில் சாப்பிட வைத்தது மிகவும் சிறப்புக்குரியது.வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
என்றும் இன்றும் உங்க வீடி யோ எல்லாமே வேரலெவல் உண்மையிலே அருமை வேரலெவல் . Thalaivaa. 💐💐🌸🌸🌺🌺🌹🌹🌼🌼🌍🌍🔥🔥💫💫🌟🌟🙏🙏👍👍😇😇🥰🥰😊😊☺☺🙂🙂😍😍
நன்றி அண்ணா
First class fresh and tasty food preparation super
சமையல் சூப்பர் அண்ணா. சிப்பி பாட்டியின் குழந்தை சிரிப்பு. நண்டு மாமாவின் எதார்த்த மனசு சூப்பர் ப்ரோ..🐟🐟
நன்றி அண்ணா
👍🤲🤲🤲🤲🤲💰💰💰🙏🤣😂🧕🇱🇰👩❤️💋👩🏣✈️🕌👋👪👪👪👪👪🌺🌷🌹🥰😭🥀🛖❤️🕋
ஒரு நாளாச்சும் இப்படி உயிருடன் மீன் வாங்கி சாப்பிடனும் bro உங்களுடன்
வாங்க அண்ணா
Sapdunga paaattti ,wow namma ooru pasamana words,Vera level ,engeyum intha paasam paakka mudiyathu,I am also Tuticorian,(GETHU)
Nice samayal bro fresh fish la samayal pannurathu romba taste ah irukkum and antha paatikkum samayal senju saapda koduthatha paaka santhosama irunthuchu nice bro 👌👌👌
அண்ணா உங்களுடைய உண்மையான வெற்றி அந்த பாட்டி சொன்ன வார்த்தையில் இருக்கனா . வாழ்த்துக்கள் அண்ணா....
நன்றி அண்ணா
By
Hi bro super meen samayal super video 👌👌👌👍❤️
நல்லா இருக்கு என்று சொல்வது வார்த்தை..ரொம்ப செம்மையா இருக்கு இது எமோஷன் 😋😋
நன்றி அண்ணா
Super Pattimavuku Sappadu Kodutheeinga Nantrigal 🙏 Brother Neeinga 💯 VARUSHAM Nalla irrukanum May God Bless you 👍👌👌
Super treat brother excellent 👍👌😊
மிக அருமை👍
நன்றி அண்ணா
Nalla makal valka 🙏🙏
Super video samaiyal super
Thanks bro
Very Good
Hi anna super yegalukum asaiya iruku
அருமை
Anna super nan mookaiyur. Pakkathu village neengal innum valara vendum ungal subscriber. engalukkum sappattu potungal. White waval meen sappattu....👍👍👍
Super
Semaya iruku Anna 1day ippadi fresh a vangi anagye vechi samayaal Pani sapdanum super video Anna
Thanks bro
வெரலெவல் 🌹🌹👍👍
நன்றி அண்ணா
Very nice to c this video. Keep doing this kind of videos.
Thanks bro
மிக அருமை ப்ரோ
நன்றி அண்ணா
வாழ்த்துக்கள்
Super fish
Nengala sapturinga 😋😋
Super super
Thanks bro
Super bro vidio..very nice..unga video yanak romba pidichuruku..bro..evolo chanal irunthalum, unga chanal super bro..
Thanks bro
Best of luck bro
Super Pro from karur
Thanks bro
Very interesting video
Thanks bro
நல்ல மனசு காரங்க தம்பிகளா!
வாழ்க பல்லாண்டு!
நன்றி
Super bro
எங்களுக்கும் இந்த மாதிரி சமச்சு கொடுங்க நண்பா வருகிறோம்
நன்றி அண்ணா, வாங்க அண்ணா
🙏🏻🙏🏻
Super bro 👌🔥👍
அண்ணா அருமை மீன் குழம்பு 💥
நன்றி
அனைவருக்கும் மீனவர் தின நல் வாழ்த்துக்கள் கோவை
நன்றி அண்ணா
Super brother
Vedio super bro
Thanks bro
Amazing video sir
Thanks sir
Evlo fresh ah enkalukelam kedaikarathu ella anna🤣🤣🤣🤣
Anna naduu mama voice super😍💫😇
Nice very nice
Thanks bro
Unga voice Nalla iruku bro mathaninu sollum pothu keep going
Thanks sister
Super video nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
Thanks nanba
Ithay pol innum neraiyaperku unga kaiyalala sappadu podunga bro
I am very happy to see this video. Thank you.
Thanks bro
Super Annachi
Unga eye semaya erukku hero
Nice to see
Thanks sir
hello bro naan sri Lanka my name is Lalitha naan unga videos ellam pappan super vaalththukkal
Thanks sister
bro epadi meenai pakumpothu asaiyathanerruku enna panna enkaluku ice meen thankedakkum iam thirunelveli
Super super. Brother
Thanks bro
Supar
Thalaivaa. Vanakkam. 🙏🌞inru. Veetio. Unmaiyilaye. Veraleval.unka.kutumpam.nantu.maamaa.samaiyal.antha.paattikkum.saappaatu.kutuththathu.antha.santhosamaana.tharunam.veetio.paarththa.naangkalum.santhosappattom.💐💐🌹🌹🌍🌍🔥🔥💫💫🌟🌟🙏🙏👍👍😇😇
Thanks bro
You. Are lucky 😊
Nice
Thanks
Dear thambi,
Super. Thanks for supporting siffi patti. Where is thatha. Keep support patti. Roy
நன்றி அண்ணா, தாத்தா வெளியூர் சென்று விட்டார் அண்ணா
suppar
Thanks
👌👌👌👌
அண்ணா சூப்பரா இன்னைக்கு தான் உங்க வீடியோவ நான் பார்த்தேன் எனக்கு ரிப்ளை
Super bro 🤝
Thanks bro
சு ப்பர் அண்ணா
Nice video nice food bro..god bless you..👏👍
Thanks bro
nice cooking and also beautiful family.. Togetherness is the most important thing...god bless your family bro..
Thanks bro
🇱🇰🧕✈️🏣🇱🇰🧕✈️👪🕌👋🙏👪💰🌺🤲👍👍👍👍🌷🌹🥰👩❤️💋👩🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🧕🧕🧕😂🤣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💰🤲🤲🤲👍🤲👍🤲
Super bro
Thanks bro
Can you help me to make fishing rod?
Hero neega muthu nagar meenavan
Mama nalla sapdunka
arumai
நன்றி அண்ணா
Anna....can we do buy from here
Yes sister
😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👍
Sir super
Thanks sir
Nanum varen next time
Vanga bro
👍👍👍👍
Thanks bro
அந்த முதியவர்களை கூடவே வைத்துக் கொள்ளவும்….!
12:45 😘😘😘😘
தல வீடியோ மிக அருமை 👍🔥🔥
நன்றி தல
NICE BRO.
Thanks bro
Beautiful 😍
Thanks bro
Nice nandu mama
Thanks
Nice video. Bro where is this location n village name?
Thanks bro, harbour beach
👌👌👌👌👌🙏
Thanks bro
🙏🙏🙏🙏👍👍👍
Thanks bro
Lucky people
Thanks bro
Athu ena masala powder pro
Maharaja masala
சிப்பிபாட்டிக்குஉனவுஅலித்ததுஅ௫மைமாமாஎதார்த்தமனசுயா௫க்குவராதுநன்பாவாழ்கவளமுடன்
நன்றி நண்பா
Fresh meen keadakkaradhu ella
Bro ur looks like vijay sethupathi
Thanks bro
சாப்பிடு ஆனால் அந்த வார்த்தை தவிர்
Eanga patti nyabagam vandhuduchi 🥺
மறக்க முடியா அற்புத காட்சிகள் எங்கள் அன்புள்ளவர்கள் நினைவாக......
Engalukku illeya bro
Vanga bro
தம்பியா வீடியோ எடுக்கும் பொழுது சுற்றி படம்பிடிக்க கமராவை சுழட்டும் பொழுது மெதுவாக சுழட்டுங்கள், நீங்கள் வேகமாக கமராவை சுழட்டும் பொழுது பார்வையாளர்களுக்கு கண் மிகையாக வலிக்கும் காரணம் உங்கள கமரா "4K".. மெதுவாக காட்சிப்படுத்தவேண்டும் 4K யில்..
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா, அடுத்து வரும் பதிவுகளில் சரியாக வீடியோ எடுக்கிறேன் அண்ணா
@@Muthunagarmeenavan veerynise
Nandu mama you My hero
Plz Anna reply me
3:43 polythene bag support பண்ணாதீங்க .. நீங்களும் பயன் படுத்தாதீங்க. அதற்கு பதில் பன ஓலை கூடை/துணி பை.. பயன்படுத்துங்க. please
Yi
Hai mama👌
Hai
Mathini veedu um anga thaane erukku?
Ama bro
மற்றவர்களுக்கு குடுத்துட்டு சாப்புடுறீங்க பாருங்க அந்த மனசு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.இதுதான் மனித நேயம்.
மிக்க நன்றி