வாவல் மீன் குழம்பு மீன் பொரியல் செம சாப்பாடு

Sdílet
Vložit
  • čas přidán 20. 09. 2023

Komentáře • 142

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Před 10 měsíci +2

    Wow superb nice fish curry and fry fish 👌👌

  • @jomyyo-yq2no
    @jomyyo-yq2no Před 10 měsíci +37

    எங்கள் வீட்டில் என் அம்மா குழம்பு வைக்கும் பொழுது குழம்பு கொதிக்கும் நேரத்தில் தான் மீனை போடுவார் ஏனென்றால் மீன் துண்டுகள் உடையாமல் இருக்க

    • @user-re2wh3mc3j
      @user-re2wh3mc3j Před 21 dnem

      இங்கே கடலில் இருந்து பிடித்த உடனே ஐஸ் வைக்காமல் இருப்பதால் மீன் உடையாது அதனால் தான் மீனை போட்டே குழம்பு கூட்டி வைப்போம் ஐஸ் மீன்கள் உடையும் அதனால்தான் கொதித்த பிறகு போடுவது காரணம் சிஸ்டர்❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Před 10 měsíci +4

    Super recipe Madhini 🍁🍁👍👍👌👌

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Před 10 měsíci

    Very tasty vaval meen, but fried fish very very tasty

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 10 měsíci +18

    எவ்வளவு தான் நாங்க மீன் குழம்பு செய்தாலும்.. நீங்க வைக்கும்போது மட்டும் வாய் ஊறுது தங்கச்சி.!!! 😋
    இபபோதெல்லாம் இதுபோல் தான் மீன் குழம்பு வைக்கிறேன் மா..!!🐟🐟
    வாய் ஊற செய்துடீங்க இந்த ஞாயிறு இதே வாவல் மீன் குழம்பு செய்ய போகிறேன்..!!
    நீங்கள் மேன்மேலும் உயரனும் 🔝அதேநேரம் எப்போதும் மாரி & பானு தங்கைகள் ஒன்று போல் இருக்கனும் இது தான் என் அன்பு வேண்டுகோள்.!!❤🙏🏼🤝

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Před 10 měsíci

    Very Delicious Preparation. Madini thanks for sharing the Video..Same to Bhanu also.

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Před 10 měsíci +7

    அருமையான சாப்பாடு❤வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @rajaveetukitchen
    @rajaveetukitchen Před 10 měsíci +6

    அருமையான சாப்பாடு வாழ்க வளமுடன்

  • @BoopathiPathi-wy1gg
    @BoopathiPathi-wy1gg Před 10 měsíci +2

    Super mathini. Enakku romba pudikkum

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Před 10 měsíci +2

    அருமை வாழ்த்துகள் சகோதரிகளே வாழ்க வளமுடன்

  • @kv7985
    @kv7985 Před 10 měsíci

    4 big fish for curry .. sure tasty

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 10 měsíci +3

    மதினி மீனை கழுவும் விதம் அருமை👍🏻👌

  • @user-dt6fb7uk3j
    @user-dt6fb7uk3j Před 10 měsíci +1

    Super ❤

  • @principalprincipal6884
    @principalprincipal6884 Před 10 měsíci

    சூப்பர் சாப்பாடு

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um Před 10 měsíci +7

    ஹாய் மதனி எப்படி இருக்கீங்க ரொம்பவே சூப்பரான மீன் குழம்பு நீங்க பேசுறது சாப்பிடுறது எல்லாமே ரொம்பவே அழகா இருக்கு மதனி ❤❤❤

  • @tababsannasi3423
    @tababsannasi3423 Před 10 měsíci

    Very good yummy sister ❤thanks

  • @rajakalpana6908
    @rajakalpana6908 Před 10 měsíci

    Superra irukku

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Před 10 měsíci +1

    Super Madhani Samayal Super 👍

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před 10 měsíci

    வலிகளை ஆயுதமாக எடுத்தால் புன்னகை என்ற பூக்கள் பூக்கும். வாவ்வால் மீன்🐡🐡🐡 குழம்பு,மீன்வருவல்🐟🐟🐟 சுவையோ சுவை 😋😋😋மதினி.

  • @lathapandi5844
    @lathapandi5844 Před 4 měsíci

    Supper akka

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Před 10 měsíci +1

    Super 😊

  • @samvelu8253
    @samvelu8253 Před 10 měsíci +4

    She is one great cook and a wonderful homeaker. Their daily life reminds me of my childhood days how my mother struggled to raise us in utter poverty.
    God bless them. Kind regards 🙏🙏

  • @vallivishnuchannel651
    @vallivishnuchannel651 Před 28 dny

    👌அக்கா 👌👌

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Před 10 měsíci +1

    சூப்பர் ங்க சிஸ்டர் 🎉🎉

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Před 10 měsíci +1

    Super madhini 👌🏼🤩🤞 keep rocking ✌️👍

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 10 měsíci +1

    Awesome madini ❤❤ . Fish gravy and fish fry tasty 😋 .. u are traditional cooking ❤❤ . Unique ❤❤ .. take care 😊❤

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 Před 10 měsíci

    அருமை 🐟🐟❤️❤️

  • @user-pk2bz1sq8e
    @user-pk2bz1sq8e Před 4 měsíci

    Super

  • @srikanthsri9549
    @srikanthsri9549 Před 2 měsíci

    சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுறாங்க சூப்பரா இருக்குங்க வீடியோ

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw Před 10 měsíci

    Super madhini🎉🎉🎉

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 10 měsíci

    Super Valthukal akka

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 10 měsíci +1

    Good 👌 👍 movement

  • @dhinagaran4136
    @dhinagaran4136 Před 10 měsíci +1

    Super ❤❤❤

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 Před 10 měsíci

    மீன் ரோஸ்ட போட்டு எங்கள சாப்பிடும் ஆசைய தூன்டறிங்க மதினி, சூப்பர்

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z Před 10 měsíci +1

    மீன் 🐟🐟🐟🐟 குழம்பு சாப்பாடு சுப்பர் மதினி❤❤❤❤❤ மிக்சி வாங்கிவிட்டீர்களா சந்தோஷமாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉

  • @VanithaVanitha-lh6uk
    @VanithaVanitha-lh6uk Před 10 měsíci

    All the best

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 10 měsíci +1

    Vera level cooking ❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před 10 měsíci

    சூப்பர்.அக்கா எனக்கு வாவல் மீன் ரொம்ப பிடிக்கும் அக்கா .அக்கா எனக்கு நீங்க சமைக்கையிலே சாப்பிட தோணுது அக்கா .வாவால் மீன் எப்படி சமைத்தாலும் அவ்ளோ ஒரு சுவையாக இருக்கும் அக்கா.அருமை அருமை அருமையான சாப்பாடு அக்கா செமையாக இருக்கு அக்கா .👍👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Před 10 měsíci +1

    வாவல் மீன் குழம்பும்,பொரிச்ச மீனும் சூப்பர் மதினி

  • @hamsiyafathima7698
    @hamsiyafathima7698 Před 10 měsíci

    Iam from srilanka supeeeeer

  • @rajs9318
    @rajs9318 Před 10 měsíci +1

    Ur enjoying the fish food I am from Bangalore always I watch it channel

  • @jvenkatajalapathy7188
    @jvenkatajalapathy7188 Před 10 měsíci +1

    Super. Super mathane ❤❤❤❤

  • @moseskepha381
    @moseskepha381 Před 10 měsíci +4

    ❤ வாழ்க வளமுடன் 🎉🎉

  • @murugesusri403
    @murugesusri403 Před 9 měsíci

    Yummy

  • @SyedRabiya-hc4lf
    @SyedRabiya-hc4lf Před 10 měsíci

    Akka super . nagalum varalama

  • @Kowsalyavijay-gl4xf
    @Kowsalyavijay-gl4xf Před 10 měsíci

    Ena rate akka endha meen vagunigea

  • @sasikala5949
    @sasikala5949 Před 10 měsíci +23

    மதினி பானு வீட்டிற்கும் சேர்த்து தான் சைக்கிள்கள்.ஒற்றுமையாக இருங்கள்.

    • @thanjaitamil7172
      @thanjaitamil7172 Před 10 měsíci +3

      புரியலிங்க.. என்ன சைக்கிள்

  • @tkanimozhi9387
    @tkanimozhi9387 Před 9 měsíci

    Nice family ❣️😊

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před 10 měsíci +4

    அழகு பாப்பா❤❤

  • @kkoushikkrishnaammachannel4461

    சிஸ்டர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ஐ அம் நியூ ஓல்ட் பிரண்ட் ப்ளீஸ் கனெக்டர் ரிப்பீட்👈👌

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Před 10 měsíci

    Super Akka 🐟🐟🐟🐟

  • @sundareshs5672
    @sundareshs5672 Před 10 měsíci

    🎉🎉🎉🎉

  • @maheslakshmanan8524
    @maheslakshmanan8524 Před 10 měsíci

    Mathini meen alasurathe oru thani alagu than super mathini

  • @jaiamma9179
    @jaiamma9179 Před 9 měsíci

    Happy life

  • @MithushaMithusha-tn5xi
    @MithushaMithusha-tn5xi Před 10 měsíci

    Mathiny ninka Srilanka aakkl vedduramathirithan veddurinka.super

  • @geetharani6808
    @geetharani6808 Před 10 měsíci +1

    Super madhini ❤

  • @Pathmavathi-rm3ik
    @Pathmavathi-rm3ik Před 9 měsíci

    ❤❤

  • @jrjr1268
    @jrjr1268 Před 10 měsíci +9

    மதனி அக்கா எப்பவுமே உங்கள தான் காட்டுகிறார்கள் வீடியோ எடுக்குறாங்க இல்ல அவங்க வீடு எங்க இருக்கு அவங்க எப்பவுமே உங்க கூட தான் இருப்பாங்களா அது கொஞ்சம் சொல்லுங்க

  • @sasikala5949
    @sasikala5949 Před 10 měsíci

    Mixie unboxing video podunga

  • @trooptamil1035
    @trooptamil1035 Před 10 měsíci

    Super super

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 Před 10 měsíci

    Akka paarkka mudiyudhu.oru maasam naanga sapida mudiyadhu.enjoy akka.banu akka unga home tour podunga❤❤❤❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤😮😮

  • @indrarathinam3570
    @indrarathinam3570 Před 10 měsíci

    Super madhini

  • @user-rm1wd5qo1p
    @user-rm1wd5qo1p Před 10 měsíci

    👌👌

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Před 10 měsíci

    First comment super

  • @thirumalganesan2291
    @thirumalganesan2291 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 Před 10 měsíci

    Super sister ❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Před 10 měsíci

    👌👌👌👌👌

  • @user-wp2yk3bs1q
    @user-wp2yk3bs1q Před 10 měsíci +3

    Madhani super❤❤❤❤😊😊

  • @sasikala5949
    @sasikala5949 Před 10 měsíci

    Put cement floor for kitchen and bedroom soon

  • @sasikala5949
    @sasikala5949 Před 10 měsíci +16

    மதினி மிக்சி வாங்கி விட்டீர்கள். சந்தோசம்

  • @s.muralikrishanandmk7922
    @s.muralikrishanandmk7922 Před 10 měsíci

    Madhni poor people 3members cooking helps total family enjoy good

  • @jeevithatham3213
    @jeevithatham3213 Před 10 měsíci

    Please do some snacks video madhini in evening time

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Před 10 měsíci

    Vazlga vazlmutan

  • @SuganyaSuganya-oi9pu
    @SuganyaSuganya-oi9pu Před 10 měsíci +1

    Very nice Anni ❤❤❤❤

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Před 10 měsíci

    Mathani saapdum pothu Kai yei uthati uthati saapdathinka...saapdu annalakhmi

  • @likithaqueen4567
    @likithaqueen4567 Před 10 měsíci +1

    நாங்க சாப்பிட வரலாமா அம்மா

  • @manjulamanjula7786
    @manjulamanjula7786 Před 10 měsíci

  • @ramaswamyd3882
    @ramaswamyd3882 Před 10 měsíci

    Mathani purataci theriyatha

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 Před 10 měsíci

    Super அக்கா.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 10 měsíci

    Super video Madhini 😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikala5949
    @sasikala5949 Před 10 měsíci +1

    Madhini super

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Před 10 měsíci +1

    மிகவும் ருசியான மீன் வாவல் ❤❤❤❤ வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤

  • @SabiraSabira-ux2kk
    @SabiraSabira-ux2kk Před 10 měsíci +1

    சூப்பர் மதினி

  • @rameshnagarasa6599
    @rameshnagarasa6599 Před 10 měsíci

    Mathani neenka unkalin meen kolampu masala paththy sollunka kafaasala vendame

  • @selvisalvaraj5566
    @selvisalvaraj5566 Před 10 měsíci

    மதினி மீன்கழுவுறதைசுத்தமாககழுவுறாங்க மதினி சிரிப்பு சூப்பர் வீடியோ எடுக்கும் போது சரியான சிரிப்பு

  • @Appa23686
    @Appa23686 Před 10 měsíci +1

    மதினி சுப்பர்❤

  • @tharsinitharisini649
    @tharsinitharisini649 Před 10 měsíci

    Mathini malaipeyira neram video kandippay podunga parkka nallayirukkum

  • @vallivishnuchannel651
    @vallivishnuchannel651 Před 28 dny

    தேங்கா மிக்ஸியில் தானே அரைச்சீங்க

  • @kavya.mkavyavishwanath780
    @kavya.mkavyavishwanath780 Před 10 měsíci +1

    🤤🤤🤤🤤🤤😋😋😋😋super madini 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před 10 měsíci

    Vanakaam mathani❤

  • @krishnaveni-es6mx
    @krishnaveni-es6mx Před 8 měsíci

    Nega en sapadu mennu sapuda mateyguriga

  • @mahendrans3398
    @mahendrans3398 Před 10 měsíci +1

    Vera vedio poduka entha masam n v sapeda matom

  • @SatheesSaranya-dw5ww
    @SatheesSaranya-dw5ww Před 10 měsíci

    Banu veedu home tour podunga sister

  • @kalakala5539
    @kalakala5539 Před 10 měsíci

    அருமை மதினி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @asaidhanam2445
    @asaidhanam2445 Před 10 měsíci

    Anni super ♥️♥️♥️♥️♥️

  • @user-og7om6ui4d
    @user-og7om6ui4d Před 10 měsíci

    enakku எப்போ மீன் சாப்பாடு போடுறிங்க

  • @sumathi7379
    @sumathi7379 Před 10 měsíci +2

    இந்த வவ்வா மீன் வறுத்தா இன்னும் சுவையாக இருக்கும்.

  • @rathy_v
    @rathy_v Před 10 měsíci

    Fish fish fish ❤❤❤❤

  • @ramachandranr7925
    @ramachandranr7925 Před 10 měsíci

    Mathini unga kulanthaihal kaanbinga