திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போறோம் | Tiruchendur Murugan Temple Vlog | Vetri Priya Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போறோம் | Tiruchendur Murugan Temple Vlog | Vetri Priya Vlogs
    #vetripriyavlogs #vlog #tamil #trending #tiruchendur
    Hello Friends,
    This is Vetri Priya Vlogs Channel. We Will Upload Couple Vlogs and Important Happenings In Our Life.Subscribe For More Videos.
    Thank You.
    This Is Our Cooking Channel : / @tamilfoodmasala
    Facebook Page : / tamilfoodmasalapriya
    Instagram : / tamilfoodmasala
  • Jak na to + styl

Komentáře • 279

  • @DharaniDhanabalan
    @DharaniDhanabalan Před 2 měsíci +27

    முதல் முறையாக வந்த வெற்றி தம்பி கோயில் நன்றாக இருக்கிறதா .
    எனக்கு மிகவும் பிடித்த கோயில்.
    விரைவில் குட்டி முருகன் உங்கள் வீட்டிற்கு வர வாழ்த்துக்கள் வெற்றி தம்பி & பிரியா.❤

  • @devima0523
    @devima0523 Před 2 měsíci +21

    அடுத்த வருடம் அந்த செந்தில் வேலனே உங்களுக்கு மகனாகப் பிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்! முருகனுக்கு வணக்கங்கள்! 🎉🎉

  • @selvakumark8983
    @selvakumark8983 Před 2 měsíci +13

    என் அப்பன் முருகப் பெருமானின் அருள் கிட்டட்டும் குறை இல்லா குழந்தைச்செல்வம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோ

  • @User-rg2kb8mi3u3i
    @User-rg2kb8mi3u3i Před měsícem +5

    நாங்க போன வீக் தான் போனோம் செம கூட்டம் போன வாரம் வியாழ கிழமை தான் குளிச்சிட்டு தான் வந்தோம் sami கும்பிட அடி தாடிதா பட் சாமி பார்த்த உடனே நல்லா இருந்துச்சு 🙏

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 Před měsícem +2

    கருணைக் கடலே கந்தசாமியே உனது பாதம் போற்றி போற்றி👏👏👏👏👏

  • @jagandeepa3619
    @jagandeepa3619 Před 2 měsíci +11

    ❤உங்க மூலமா திருச்செந்தூர் பாத்தது ரொம்ப சந்தோசம்

  • @user-yp8tc7gq5l
    @user-yp8tc7gq5l Před 2 měsíci +44

    Hi priya sister next year உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உங்களுக்கு முருகன் துணையாக இருப்பார். நாங்களும் கடவுளிடம் வேண்டுக்கிறன். God bless you

    • @VetriPriyaVlogs
      @VetriPriyaVlogs  Před 2 měsíci +1

      Thank you so much sis😊

    • @karthika5008
      @karthika5008 Před 2 měsíci +3

      Same enakku baby ila 4year aguthu pray pannikongo sis​@@VetriPriyaVlogs

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj Před 2 měsíci +1

      ​@@VetriPriyaVlogsபூங்கார் அரிசி நாட்டு நெய் சாப்பிடுங்கள்

    • @karthika5008
      @karthika5008 Před 2 měsíci +1

      Apdina ennnathu sis

    • @vijayachari9103
      @vijayachari9103 Před 2 měsíci +1

      சீக்கரம் வேலவன் பிறக்கட்டும்

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 2 měsíci +4

    ஓம் சரவண பவாய நம திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @minklynn1925
    @minklynn1925 Před měsícem +3

    இயற்கை அழகு அருமை

  • @sasirekha245
    @sasirekha245 Před 2 měsíci +5

    Muruga muruga pray for all

  • @meenu19nanu
    @meenu19nanu Před 2 měsíci +3

    Sashti viradham irundhal kandipaga kulanthai pirakku koodiya seekaram valthukal🎉

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve Před 2 měsíci +9

    ஓம் சரவண பவ

  • @ushab3540
    @ushab3540 Před 2 měsíci +5

    om Murugan thunai

  • @mullaisanjai4607
    @mullaisanjai4607 Před 2 měsíci +1

    அருமை அருமை திருச்செந்தூர் முருகன் கோயில். குட்டி வேலவன் சீக்கிரம் வரட்டும். கந்தா சரணம் 🎉🙏🙏

  • @justatastetamil7102
    @justatastetamil7102 Před 24 dny

    நான் இந்த வீடியோதான் முதன்முதலில் பார்க்கிறேன். நீங்கள் மிகவும் எளிமையாகவும் பந்தா இல்லாமலும் இருக்கிறீர்கள் . அருமை.... எப்போதும் இதே மாதிரி இருங்கள்.❤❤❤

  • @sivadevi7842
    @sivadevi7842 Před 2 měsíci +1

    Super temple my favorite murugan God...❤️ Nice video vetri ❤ priya...

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 Před 2 měsíci

    Very nice vlog. Vazga valamudan. Muruga saranam

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 2 měsíci +1

    ஓம் சரவண பவாய நம திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா என் மகனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தையும் நிறைந்த செல்வத்தையும் கொடுத்து அன்பான மனைவியும் குழந்தையும் கொடுத்து சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @karthikeyankarthikeyan6901
    @karthikeyankarthikeyan6901 Před měsícem

    ஓம் சரவணபவ 🌺🌺🌺முருகா முருகா முருகா 🦚🦚🦚🐓🌺🌺🌺

  • @thaenatha
    @thaenatha Před měsícem

    சூப்பர் 🎉😊

  • @dillibabu279
    @dillibabu279 Před měsícem

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @connectwithramya
    @connectwithramya Před 2 měsíci +4

    Very nice vlog. Super 👌

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 2 měsíci +1

    Super ma அழகான இடம் திருசெந்தூர் கோவில் அடுத்த தடவ கண்யாகுமரி போனா சுசீந்திரம் தானுமாலயன் கோவில் போங்க சூப்பர் அப்படியே நாகர்கோவில் வாங்க நாகராஜா கோவில் பார்க்கலாம் சூப்பர் நல்ல என்ஜாய் பண்னிருக்கீங்க வாழ்த்துக்கள் நன்றி மா பிரியா தம்பி வெற்றி ❤❤👍🙏

    • @VetriPriyaVlogs
      @VetriPriyaVlogs  Před 2 měsíci

      Kandipa nenga sonna place lam porom.Thank you😊

  • @SnehaMani
    @SnehaMani Před 21 dnem

    Vetri vel muruganu arogara ❤❤❤❤❤❤

  • @ritajerome8554
    @ritajerome8554 Před měsícem

    Vetri Thambi niraya chudithar sets priyavirku vanku kodungal.She is always very simple.Her mother is having plenty of sarees.

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @seethalakshmi4681
    @seethalakshmi4681 Před 2 měsíci +1

    எங்க ஊர் பக்கம் வந்திருக்கிறீர்கள். நீ சொல்றது ஆச்சரியமா செல் நீங்க. முருகன் அருள் கிடைக்குக் கட்டும்

  • @caviintema8437
    @caviintema8437 Před 2 měsíci

    Murugan temple super, making of salt super, vetri and Priya, ❤❤❤

  • @gopalakrishnannatarajan8397
    @gopalakrishnannatarajan8397 Před 2 měsíci

    Thanks for sharing the video akka❤

  • @MuthuKumar-tc7gt
    @MuthuKumar-tc7gt Před měsícem

    Super

  • @amudhasiva3165
    @amudhasiva3165 Před 2 měsíci

    Nice temple vlog 🙏🙏🙏 at the same time summer vacation time more crowded better to move on some other month but 11 day we should not take no veg Thursday is good day we r waiting for ur priya good news 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shobaraman4514
    @shobaraman4514 Před 2 měsíci

    Very interesting and entertaining vlog

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 Před 2 měsíci +3

    Hai பிரியா நான் அடுத்த மாதம் போகலாம் என்று இருக்கிறோம். முதலில் நாழி கிணற்றிலும் பிறகு கடலில் குளித்து விட்டு நேராக முருகன் தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். நானும் சிறுவயதில் ஒரே ஒரு முறை திருச்செந்தூர்க்கு சென்று இருக்கிறேன். இப்போது நிலவரம் தெரியாது. அதான் கேட்டேன் ma. முருகன் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஓம் சரவண பவ 🌹🌹🌹🌹🌹

  • @Deepa-wr4ys
    @Deepa-wr4ys Před 2 měsíci

    Unga videoku i am waiting vetri anna nega poga poga romba alaga agitu poringa

  • @ramarammasi4819
    @ramarammasi4819 Před 2 měsíci +1

    Om muruga

  • @muthukrishnan-ot9ku
    @muthukrishnan-ot9ku Před měsícem +1

    🙏🙏

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Před 2 měsíci +1

    Very descent couples very cute stay blessed ❤🎉😊

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Před 2 měsíci

    ஆழகு இருக்கு 👌

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Před 2 měsíci

    Super Thiruchendur vlog Vetri brother..blessed..thank you for sharing this video..till now I didn't visited that place after I entered from childhood to adult..I think in my childhood I visited ❤❤❤❤❤nice vlog pa room super

  • @devidevi8971
    @devidevi8971 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @narenammu9632
    @narenammu9632 Před 2 měsíci

    Muruga pottri videos nalla eruku frnds priya sister smile pandra apo kanathula kuli viluthu paka alaga erukiga sister unga rendu parum paka pothu romba santhosama eruku frnds murugan thunai erupar bye 💟eswari next videola yan name solli hai sonnigana yannaku romba happya erukum frnds

  • @renikadevi3319
    @renikadevi3319 Před 2 měsíci

    ❤❤❤ enjoy your trip 🤝 God bless you 🙏 take care ❤❤❤

  • @varshini.v9090
    @varshini.v9090 Před 2 měsíci

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @DeepaS-gi3pb
    @DeepaS-gi3pb Před 2 měsíci +6

    முருகன் அருள் கண்டிப்பாக உண்டு அடுத்த ஆண்டில் சின்ன பாலமுருகன் உங்களுக்கு வருவார் நான் இரண்டு முறை அந்த கோவில் குடும்பத்தோடு தரிசனம் செய்தோம் அங்க போனால் ஒரு மன அமைதி கிடைக்கும் பிரியா விடியற்காலை விஷ்வருப தரிசனம் ரொம்ப நல்லா இருக்கும் பிரியா இந்த கோவில் போய் வந்தால் வாழ்க்கை ஏறுமுகம் தான் சிக்கிரமாகவே நீங்க இரண்டுபேரும் நல்ல விஷேச தகவல் சொல்லுவீங்க என்று எனக்கு தெரிகின்றது பிரியா வெற்றி தம்பி இருவருக்கும் வாழ்க வளமுடன்

  • @user-fy1lx2zx7m
    @user-fy1lx2zx7m Před 2 měsíci

    Nice vlog

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm Před 2 měsíci

    Super......🎉❤❤

  • @user-nv8yo8wg6e
    @user-nv8yo8wg6e Před měsícem

    Super blessing experience sis. Kovil stay Room booking idea ethum iruka sis pls suggest

  • @user-dg7fc2tq2z
    @user-dg7fc2tq2z Před měsícem

  • @dhanapriya4136
    @dhanapriya4136 Před 2 měsíci +2

    Muruganai pathutinga ini ungaluku vetri than bro and sis

  • @SaraswathiSomasudharam-ik4xx

    Hi sister ❤❤❤ super vlog 😊and congratulations for your new baby

  • @kalaiselvi7007
    @kalaiselvi7007 Před měsícem

    Nalaiki naanga porom brother cbe le irunthu

  • @vijisambandan6637
    @vijisambandan6637 Před měsícem

    We went last to Tiruchendur murugan temple. Yes they allowed to enter in beach

  • @Ayshavlogsme
    @Ayshavlogsme Před 2 měsíci

    Super ❤️❤️sister and brother 🙂🙂🙏🙏🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 2 měsíci

    Awesome fabulous enjoyable wonderful vlog keep rocking akka anna may god bless u always enjoy your trip both of uuuuuuuuuuu

  • @priyajames299
    @priyajames299 Před 2 měsíci

    God bless you dear

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před měsícem

    Om muruga thunai 🙏

  • @janakilacs1430
    @janakilacs1430 Před 2 měsíci

    Hi vetri Priya happy divine vlog when I saw Tuticorin I feel very happy my home town and salt s our family business so exited and tiruchendur also my favourite place thanks for sharing which place u stay

  • @valarmathir6923
    @valarmathir6923 Před 2 měsíci

    Nice and anna akka❤❤❤

  • @mathig6989
    @mathig6989 Před 2 měsíci

    Hi sister om murugan thunai .❤❤❤❤❤❤❤

  • @BuvanaVlm-zf3dj
    @BuvanaVlm-zf3dj Před 2 měsíci +2

    நல்ல தரிசனம் பார்த்துவிட்டு வாருங்கள்முருகன்அருள் கிடைக்கட்டும்

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @user-zk4io4gz5b
    @user-zk4io4gz5b Před 2 měsíci

    Nice 👌👌👌

  • @shakilaveerabahu320
    @shakilaveerabahu320 Před 2 měsíci

    Yenga ooru Tirunelveli than.nellaiyppar Kovil ponigala.thirunchenthur la Valli kugai parthergala super ah irrukum.

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 Před 2 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 Před 2 měsíci +1

    Super thambi❤❤❤❤om sarabanabhava

  • @rabiakou883
    @rabiakou883 Před 2 měsíci

    Nice video 🙏

  • @KL2023-kl
    @KL2023-kl Před měsícem

    Hello Priya and Vetri. Tiruchendur is my Appa’s native town. May Murugan bless you both always.

  • @SIVATAMIL-2007
    @SIVATAMIL-2007 Před měsícem +1

    Unga couples alaza irukinga✨💝

  • @akilesh9753
    @akilesh9753 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @senthilsambathamoorthi734
    @senthilsambathamoorthi734 Před měsícem

    Oom saravana bava vaazhga valamudan

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Před 2 měsíci

    Vetri sir can go in vip entrance with his id card i think. Anyhow super video. Very natural. Good.

  • @HarishHarish-xe6mk
    @HarishHarish-xe6mk Před 2 měsíci

    எங்க ஊர் திருச்செந்தூர்

  • @abuthahirmac8281
    @abuthahirmac8281 Před 2 měsíci

    Very nice Anna video 🎉 India brother

  • @meenu19nanu
    @meenu19nanu Před 2 měsíci

    My native place

  • @user-vz7py8eg6x
    @user-vz7py8eg6x Před 2 měsíci

    Ist view

  • @vallivinoth05
    @vallivinoth05 Před měsícem

    Sister September 3 thethi thiruchendur poga ticket potutom. Kootam epti irukum. Pogalama. Pls sollunga

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Před měsícem

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚❤

  • @PoojaPooja-nw5gv
    @PoojaPooja-nw5gv Před 2 měsíci

    Sis i also went to திருச்சந்தூர் on 14/5/24. I also awaiting good news from god. Pray for me sis

  • @rajeshkiruba7447
    @rajeshkiruba7447 Před měsícem

    ஒரு தடவ பௌர்ணமிக்கு போய்ட்டு நயிட்டு கோவில்ல தங்கி தரிசனம் செய்க ரூம் வேணாம் கண்டிப்பா முருகன் நீங்க நெனச்சத தருவான் ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @user-bb8kr9iv3p
    @user-bb8kr9iv3p Před 2 měsíci

    May 13 thiruchendur temple we went. They allowed us to bath in beach

  • @Subbulakshmi-tc6ly
    @Subbulakshmi-tc6ly Před 2 měsíci

    Naagalum on the way to tiruchendur sisy

  • @jakeshkn576
    @jakeshkn576 Před 9 hodinami

    எந்த லாட்ஜில் தங்கியிருந்தீர்கள்? ஹோட்டலில் பார்க்கிங் இருக்கிறதா?

  • @narmadhamasila1090
    @narmadhamasila1090 Před 2 měsíci

    Superb Sis Garbarakshabigai temple in tanjore ponga sis

  • @user-oe5rk3zf8i
    @user-oe5rk3zf8i Před 2 měsíci

    Enga ooru tirunelveli.priya.neenga nelliyappar kanthimathi ammavai yum tharisanam pannitu poi irukalam.Tiruchendur murugan super Kovil than .niriya Kovil inku iruku nava thirupathi.nava kailayam...krishnapura m....ippadi niriya iruku.next time nalla plan pannitu vanka vetri bro,Amma appa unga bro. Okya

  • @shanmugavelramaiya9690
    @shanmugavelramaiya9690 Před 2 měsíci +1

    Priya sisder kandepa atutha varusam murugan vathu perapar kandepa nanum mrugana vanthkera

  • @suseelag2320
    @suseelag2320 Před 2 měsíci

    Enjay ma

  • @sunilaravind2143
    @sunilaravind2143 Před 2 měsíci

    Hi bro. I went on Visaka visakam day. Huge crowd, we waited for 9 hrs to get darshan on rs 100 que. No proper maintenance by temple Authorities. No security, Very bad experience we got on Que while standing. Police man also not bothered on anything. At lastVery Happy and satisfied after seeing Murgan. Om Murga.

    • @VetriPriyaVlogs
      @VetriPriyaVlogs  Před 2 měsíci

      Correct sis maintenance illa sis proper ah arrangement illa sis nanga pona appo kuda kovil ulla pona approm dha konjam peaceful ah irundhadhu happy ah irundhadhu😊😊

  • @chittybabu8804
    @chittybabu8804 Před 22 dny

    Can you share the hotel name stayed in Thiruchendur?

  • @user-xx3mv1ux8y
    @user-xx3mv1ux8y Před 2 měsíci +4

    Thirunelveli la marriage mudija marunal ponnu mappilai first pora kovil thiruchenthur tha peiya povom.ponnu mappilai kadal la kulipom

  • @nageshwarie9747
    @nageshwarie9747 Před 2 měsíci

    Akka nega eanga oruku vanthurukeaga 😊😍

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 Před měsícem

    Priya sister எங்களுக்கு சொந்த உப்பளம் உண்டு என்னுடைய சொந்த ஊர் திருச்செந்தூர் பக்கம் ஆறுமுகநேரி நீங்க இந்த ஊருக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் bro உப்புல நல்ல வெள்ளை உப்பு ம் உண்டு அதை 1ரகம் அப்படி சொல்லுவோம் அது rate கூடுதலா போகும் 2ரகம்,3ரகம் உப்பு கலர் கம்மியா இருக்கும் rate குறைவாக இருக்கும் உங்க எல்லோரையும் பார்த்ததில் மகிழ்ச்சி

    • @VetriPriyaVlogs
      @VetriPriyaVlogs  Před měsícem

      உங்களுடைய தகவலுக்கு நன்றி

  • @Anuradha-lt4lv
    @Anuradha-lt4lv Před 2 měsíci +2

    Don't talk about baby adhu avanga personal baby yeppo varanumo appa varum avangala konjam freeya vidunga

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 2 měsíci

    Good night sister
    🎉🎉🎉🎉

  • @ArunS-xg5kb
    @ArunS-xg5kb Před měsícem

    Hotel name ?

  • @manikandan-qy2le
    @manikandan-qy2le Před 2 měsíci

    My native place in kulasi sis by manisankari

  • @Pushppa-c8x
    @Pushppa-c8x Před 28 dny

    28.06.2024 today thiruchenthur la🙏

  • @sandhiyaraj7422
    @sandhiyaraj7422 Před měsícem

    Unga Jodi porutham nalla iruku

  • @vijayachari9103
    @vijayachari9103 Před 2 měsíci

    சீக்கிரம் வேலவன் pirakattum