பரோட்டா சூரிக்கே டஃப் கொடுக்குறாங்க.. அதிக இட்லி சாப்பிடும் போட்டி..!

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2021
  • Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #ErodeIdly #IdlyCompetition
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 201

  • @amaan7668
    @amaan7668 Před 2 lety +99

    புரோட்டா பிரியாணி போன்ற உணவை தவிர்த்து....விரைவில் செரிமானம் ஆக கூடிய தீங்கில்லாத உணவான இட்லியை வைத்து போட்டி நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது...👏👏👌👍

  • @xyz1401
    @xyz1401 Před 2 lety +59

    போட்டி நடத்திய காரணம் பொதுநலம் மிக்கது.வாழ்க

  • @kamaleshnatarajan3616
    @kamaleshnatarajan3616 Před 2 lety +96

    போதுமென்று சொல்லும் ஒரே வார்த்தை அன்னம் மட்டும் தான் வெற்றி பெற்ற சாப்பாடு ராமன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉💐

  • @sureshrajammal1298
    @sureshrajammal1298 Před 2 lety +142

    அட கடவுளே நான் சும்மாவே வீட்ல 12 இட்லி சாட்டுரேன் . போட்டினு வைச்சா உங்கள over take panniruvenea .so next time போட்டி வைச்சா சொல்லுங்க நானும் வாரேன் .

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy Před 2 lety +49

    இட்லிக்கு தொட்டுக்க குடல் குழம்பு/ சிக்கன் குழம்பு கொடுத்திருந்தா அவனவன் 25 இட்லி அசால்ட்டா அடிச்சி இருப்பானுங்க.. 🤷🏼‍♂️

  • @vegadagave3499
    @vegadagave3499 Před 2 lety +41

    சாப்பாடு இல்லாதவர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க அவங்களை விட்டு இருக்கலாம் சாப்பிட,,,,

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 Před 2 lety +43

    இட்லிக்கும் தேங்காய் சட்டினிக்கும் பொருத்தம் நன்றாக இருக்கும்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 2 lety +140

    சூரி தொடங்கி வைத்து இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும் 🥺🥺

    • @srireadyleaks3459
      @srireadyleaks3459 Před 2 lety +12

      சூரி அதிக பணம் கேட்பார் , வையாபுரி கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும்

    • @user-zj4qk9jk5h
      @user-zj4qk9jk5h Před 2 lety +2

      @@srireadyleaks3459 😂😂👌👌

    • @mugeshjeyasekar1404
      @mugeshjeyasekar1404 Před 2 lety +2

      Vaiyapuri pest

  • @Kavidurai2705
    @Kavidurai2705 Před 2 lety +88

    நம்மளும் போயிருக்கலாமோ
    சும்மாவே 30 இட்லி சாப்புடுவோம்🙄🙄🙄

    • @visvanathan9830
      @visvanathan9830 Před 2 lety

      சும்மா இல்ல சகோ. போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுக்கட்டணம் இருக்கு.

    • @bemarawo9473
      @bemarawo9473 Před 2 lety

      30a? Sathiyama????

  • @sarathbabuk9795
    @sarathbabuk9795 Před 2 lety +16

    தப்பித்து விட்டீர்கள் நான் அங்கு இல்லை.இருந்தாலும் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Před 2 lety +14

    அடப் போங்கய்யா இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போய்விட்டது நான் ஒரு முப்பது முப்பத்தைந்து இட்லி சாப்பிடுவேன் இட்லி என்றால் எனக்கு அம்புட்டு உசுரு. 😩😩

  • @thalathavam6488
    @thalathavam6488 Před 2 lety +40

    உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடலாம்

  • @jesusfoundation9082
    @jesusfoundation9082 Před 2 lety +18

    என்னப்பா எல்லாம் சொல்லாம கொள்ளாம நடத்துறீங்க.என்னுடைய நண்பன் சுசைநகர் பத்தியாவாரத்தில் படித்த கிரிராஜ் என்ற மேக்ஸ் பயாலஜி மாணவனை மட்டும் இந்தப் போட்டியில் சேர்த்திருந்தால் அவன்தான் வெற்றி பெற்று இருப்பான் ஏனென்றால் அவன் படிக்கும் பொழுது ஹாஸ்டலில் போடும் இட்லி குறைந்தபட்சம் 30 முதல் 40 இட்லிக்கு மேல் சாப்பிட்டு இருக்கிறான்.

  • @RDSKarthiKGM
    @RDSKarthiKGM Před 2 lety +9

    இல்லாத உறவுக்கு உணவு வாங்குங்கள் நண்பா .. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்...உணவை வீண் செய்யாது வாலுங்கள்

  • @RamNammalvar
    @RamNammalvar Před 2 lety +35

    நம்ம நார்மலாவே 20 இட்லி தான சாப்பிடுவோம் 🤔🤔🤔

    • @attitudekiller6498
      @attitudekiller6498 Před 2 lety

      Ohh😂

    • @cyberindia.....2993
      @cyberindia.....2993 Před 2 lety

      Bro summa sapda sollalaa 10 mins la 20 idly sapda sonnanga😒😒 video va first nalla parunga 🧐🧐

    • @RamNammalvar
      @RamNammalvar Před 2 lety +1

      @@cyberindia.....2993
      நாளைக்கு சாப்பிட்டு செக் பண்ணிட்டு சொல்றேன்

    • @cyberindia.....2993
      @cyberindia.....2993 Před 2 lety

      @@RamNammalvar seri ook ozhunga sapdu emathadha 🤣sapda mudiyala naa vitudu sethuradha 😜😜🤣

  • @SRsafwan
    @SRsafwan Před 2 lety +23

    ஏண்டா நாங்களாம் 30டூ 40 இட்லி தின்னுவோம் 19 இட்டிலி எல்லாம் ஒரு இட்லியா

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +5

    அளவுக்கு மிஞ்சினால் உணவும் நஞ்சு 🍱

  • @kuchimittai9618
    @kuchimittai9618 Před 2 lety

    நான் ஒரு தடவை 40 இட்லி சாப்பிட்டு இருக்கிறேன் பத்து நிமிடத்தில் எங்க வீட்டில் எனக்கு இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை கிடைத்திருந்தால் எனக்கு இருக்கும் கடன்களில் இதை சாப்பிட்டு வெற்றிபெற செய்து இந்த பணத்தை என் கடனை செலுத்தி இருப்பேன்

  • @godisgreat...430
    @godisgreat...430 Před 2 lety +8

    நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் ...5 இட்டிக்கு மேல நான் சாப்பிட மாட்டேன்...

  • @32bivinprabhu53
    @32bivinprabhu53 Před 2 lety +7

    Idly kum porotta kum difference iruku pa 🤔🤔🤨🤨🙄🙄🙄

  • @karthick4852
    @karthick4852 Před 2 lety +3

    Sappattu Raman:pottiku nangha varalama😂

  • @saranyasiva333
    @saranyasiva333 Před 2 lety +1

    எங்க ஊர் பவானி கூடுதுறை

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 2 lety +23

    வாவ் 10 இட்லிகளே அதிகம் 🥺🥺
    19 சாப்பிட்டு இருக்கிறார்கள் சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌💐💐😂😂

    • @Son_of_Sivan89
      @Son_of_Sivan89 Před 2 lety +2

      நான் 40 இட்லி சாப்டுவேன். என்ன கூப்பிட மாட்டாங்க. 😠😠

    • @user-zj4qk9jk5h
      @user-zj4qk9jk5h Před 2 lety +1

      @@Son_of_Sivan89 😂😂🤭🤭

    • @thanganayagam4725
      @thanganayagam4725 Před 2 lety +1

      35 இட்லி நா

  • @katharsevi4683
    @katharsevi4683 Před 2 lety +1

    என்னப்பா பெண்களுக்கு, அனுமதி இல்லையா, பெண்களுக்கு இதுபோல் போட்டியில் அனுமதி தாருங்கள் 😔

  • @s.j.l.j8838
    @s.j.l.j8838 Před 2 lety +16

    என்னய்யா ரொம்ப கம்மியா இருக்கு 19 தானா 🙄 எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணன் இருக்கார் அசராமல் 50 சாப்டுவார் 🤩🤩 போங்கய்யா நீங்களும் உங்கள் இட்லியும்

  • @priyasvideos6802
    @priyasvideos6802 Před 2 lety +4

    அடேய் வீட்ல னா 4 ல இருந்து 5 இட்லி ஓட்டல் னனா 2 ,3 எப்படி டா 19 இட்லி இரண்டு நாள் இரண்டு நேர உணவு யா எனக்கு

  • @AAA-bp1kb
    @AAA-bp1kb Před 2 lety +4

    என்னயா 19 இட்லி தான் முதல் பரிசா?நாங்க பரோட்டா சூரி அளவுக்கு எதிர்பார்த்தோம். 190 இட்லிய ஒருவேலை தப்பா சொல்றீங்களோ?

  • @shalinitheena3321
    @shalinitheena3321 Před 2 lety +2

    நல்லா சாப்பிடுவதும் ஒரு வரம் 👍

  • @hariniqueen8661
    @hariniqueen8661 Před 2 lety +2

    Pani Puri,masala puri sapudra potti irundha sollunga nanum varan 😂😂

  • @weirdchannel1342
    @weirdchannel1342 Před 2 lety

    Unga intension super sir....

  • @arjunm3303
    @arjunm3303 Před 2 lety

    Ennatha ad skip pani video pakkavanthalum video start agum pothu ad varuthu parru(kuruka intha kowisk vantha ) kandu aguth da elei

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video

  • @balamurugan-zb8ki
    @balamurugan-zb8ki Před 2 lety +3

    I ate 50 idly in my college days. 2008. Sonna yaravathu nambuvingala.🙄🙄🙄

  • @nobita2438
    @nobita2438 Před 2 lety +4

    போட்டிக்கு நானும் வரேன் friends 🏃..... 🙋.

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +3

    பரோட்டா உன்னை பார்க்க வரட்ட 😀😀

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Před 2 lety +1

    Arumai Arumai.🙏🙏🙏👍👍👍

  • @eroprabu
    @eroprabu Před 2 lety

    நம்ம மாவட்டத்தில் நடந்து இருக்கு....இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லையே...

  • @jaiwinfdo961
    @jaiwinfdo961 Před 2 lety +2

    சந்தோசம் தான எல்லாம்🤗🤗

  • @dinesharun6755
    @dinesharun6755 Před 2 lety

    Idliyaala udal nalathuku oru kuzhapamum yearpadaathu pa.aana kooduthal saaptalo or fast ah saaptaalo kuzhapam thaane..atha thaane competition ah vachirukeenga.ungala ellam enna solla!! ippidi saapta vayaru vedichirume pa last la🤔

  • @sandhiyasandy8471
    @sandhiyasandy8471 Před 2 lety +1

    Ethu enga urr tha

  • @usefulent9257
    @usefulent9257 Před 2 lety +14

    DONT CONDUCT COMPETITIONS THAT AFFECT THE HEALTH OF PEOPLE...

  • @SRMBoutique1908
    @SRMBoutique1908 Před 2 lety

    No Bhavani ila 😂 athuku pakkathala oorula nadathathu my frd second price 15 idly

  • @gopalkrishnan9097
    @gopalkrishnan9097 Před 2 lety

    எங்க ஊரு பவானி 😍

  • @ganeshraam4730
    @ganeshraam4730 Před 2 lety

    50 idlis easy..but need curd for mixing

  • @adhithilkg9590
    @adhithilkg9590 Před 2 lety +1

    Kari kolambu iruntha etthana idly venalum sapidalam

  • @sampath83
    @sampath83 Před 2 lety +1

    I eat 23 idli many times, I missed this competition, let me know any other competition like this,

  • @PremaPrema-hr7qh
    @PremaPrema-hr7qh Před 2 lety +2

    எனக்கு 2இட்லியே😊😊 அதிகம் தான் 🤣🤣

  • @iswarya4516
    @iswarya4516 Před 2 lety

    1:28 இவரைப் பார்த்தா ஆர்வமா போட்டிக்கு சாப்பிட வந்த மாதிரி தெரியலையே. நிதானமா காலையில வீட்ல டிபன் சாப்பிட்ற மாதிரி இருக்கு

  • @jkchellamanimani7959
    @jkchellamanimani7959 Před 2 lety

    endaum solluruntha vanthurupene veetula summave asalda 15 koraiyama sapduve miss pannite

  • @amjathamjath7589
    @amjathamjath7589 Před 2 lety

    Super sir

  • @tamilanfearless826
    @tamilanfearless826 Před 2 lety

    Yenga area la oru paiyan 25idly sapitu nan parthu eruken

  • @INDIA-rc6ev
    @INDIA-rc6ev Před 2 lety

    Namaku oru santharpam kidaika matiguthe 😋

  • @priya-jk
    @priya-jk Před 2 lety +2

    எவனாது ஓவரா சாப்டு செத்தா தான் அடங்குவாங்க

    • @Sri.4943
      @Sri.4943 Před 2 lety +1

      Me 😋😋😋😋

    • @Sri.4943
      @Sri.4943 Před 2 lety +1

      🙋🙋🙋🙋🙋

  • @thefreebirds2583
    @thefreebirds2583 Před 2 lety +3

    நானும் நிறய இட்டிலி உண்பேன் 😋 அது சின்ன
    பேபி இட்டிலி 😂

    • @selvammari4686
      @selvammari4686 Před 2 lety +1

      Serupu pinjitum poruki Nata

    • @thefreebirds2583
      @thefreebirds2583 Před 2 lety +1

      @@selvammari4686 சம்மந்தம் இல்லாமல் வார்த்தை விட கூடாது

    • @selvammari4686
      @selvammari4686 Před 2 lety

      @@thefreebirds2583 sammandham +sammandham =pammal k sammandham ok va uncle

  • @syrilsyril5420
    @syrilsyril5420 Před 2 lety

    Ihu ena pramathan en friend paravaaslayee😂😂

  • @vishnums1934
    @vishnums1934 Před 2 lety

    10 min la 19 idly makkale time kuthutha innu saappuduvanga

  • @user-eb1gv7mb3j
    @user-eb1gv7mb3j Před 2 lety

    Poottikki na varalama

  • @pink3pinky
    @pink3pinky Před 2 lety

    Kada idly nala saptanunga
    Ethe veetula paniruntha yevanym saptrukka mattanunga

  • @ynot2
    @ynot2 Před 2 lety

    In my hostel l ate 22 idly with coconut chutney only

  • @gokubeast798
    @gokubeast798 Před 2 lety +4

    Sapatu raman laughing at the corner 😂

  • @Mrs.Kubendran
    @Mrs.Kubendran Před 2 lety +2

    Avanga wife paavam 🤣🤣

  • @ramyarammy
    @ramyarammy Před 2 lety +3

    Hy idly my favourite pa nan laam 30 saapduvan competition nuh vandha ... But normal tyms la 3 to 4 dhan 😄😄

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 2 lety

    Adhuku paysama sapaday illama kashtupadravanglku kodduthiruklam, nalla vazhthtitu poirupannga

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před 2 lety

    உணவு திருவிழா இல்லை இது கோமாளி திருவிழா பாதி பேர் சோறு இல்லாமா இருக்கிறகா இங்க என்னனா உணவு திருவிழா வா

  • @manojkumar-qm4kj
    @manojkumar-qm4kj Před 2 lety

    Super

  • @venkateshs.m.venkateshm2687

    😂😂👍 enjoy...

  • @samjacobofficial2439
    @samjacobofficial2439 Před 2 lety

    super.......

  • @giftsondaniel6133
    @giftsondaniel6133 Před 2 lety +5

    19 இட்லி ரொம்ப குறைவு, 40 ஆவது சாப்பிடணும்

  • @jayaprasath6073
    @jayaprasath6073 Před 2 lety +4

    Saapatu raam ayya iku call pannuigha 😹

  • @babyma7695
    @babyma7695 Před 2 lety

    👌👌👌

  • @karunakaran1586
    @karunakaran1586 Před 2 lety

    Good news

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 2 lety

    போட்டிக்கு நான் வரலாமா by பரோட்டா சூரி

  • @sheikdawood868
    @sheikdawood868 Před 2 lety

    Bhai yah puri Mandal karana time too much people hospital people help no hotels prameya

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 Před 2 lety +1

    Potikku naanga varalama😉😉

  • @deepanesh98
    @deepanesh98 Před 2 lety

    Nangala pesanji adichomna 50 idli ulla pogum😎

  • @petsfishes007
    @petsfishes007 Před 2 lety

    Enai kuptuirkalam 🤣

  • @ivanpalani9907
    @ivanpalani9907 Před 2 lety

    Oh I just missed in 10 minutes 25 idali easily I can eat

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 2 lety

    எது பட்டாயா கேட்டரிங்கா🤐

  • @ArunVenture
    @ArunVenture Před 2 lety

    Dailyum Entha Maathiri Potti Vaingappa

  • @sivtech
    @sivtech Před 2 lety

    amma idly sapitar.

  • @vigneshvenkatesan989
    @vigneshvenkatesan989 Před 2 lety

    Dai enada silent poti veikuringa. Chennai la intha mari oru poti veacha location solungada nanum varen🤧 jeicha kasu la share tharen

  • @joly852
    @joly852 Před 2 lety

    Nokkam super itly is best.

  • @yazzumafia6441
    @yazzumafia6441 Před 2 lety +1

    Daii en da na 20dhuu idly sabuduvan

  • @whiteelephant5351
    @whiteelephant5351 Před 2 lety

    Thakuthiyana, sariyana pottiyalargaluku vaipu illai

  • @user-iv8zc3cy3p
    @user-iv8zc3cy3p Před 2 lety

    Adei nane 15 idly sapduvenda v2la normal ah 🙄

  • @skwreslingtamil7198
    @skwreslingtamil7198 Před 2 lety

    Nanum varukeran

  • @vigneshwarankuchirayar3780

    இட்லிக்கு தால்ச்சா செமயா இருக்கும்

  • @coralmedia7315
    @coralmedia7315 Před 2 lety

    Vaiyaapuri

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 Před 2 lety

    நானும் வரேன் எனக்கு இட்லி குடுங்க 😝😝😝😝

  • @prs2001
    @prs2001 Před 2 lety

    Sappatu raman vanthu irutha idly iruthuirukathu

  • @meenakshioriginalid1.70ksu9

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...!!

    • @n.rajraj1492
      @n.rajraj1492 Před 2 lety

      சில நாட்களாகவே, நீங்க எதுகை 🤦‍♂️ மோனையாகவே பதிவிடுகிறாய்..

  • @tigerthedog9117
    @tigerthedog9117 Před 2 lety

    Platform la Saapadu ilama irukravangla kutitu vanthurklam aenda ipdi panringa

  • @newdrawingsamiartsclass.na9622

    Mangalam Guinness record pannuvom

  • @rafiasultana4109
    @rafiasultana4109 Před 2 lety

    19 idlis huh 😳😳😳😳😳..I can only eat Max of 3...😏😏

  • @pink3pinky
    @pink3pinky Před 2 lety

    Yenaku theriyama poche

  • @balaraman6787
    @balaraman6787 Před 2 lety

    அதிக இட்லி சாப்பிடணும் நான் சாம்பார் சட்னி எல்லாமே சூப்பரா இருக்கணும் ஆப்பதான் இட்லி ஒன்னுக்கு பத்தா சாப்பிட முடியும்

  • @kobalj8705
    @kobalj8705 Před 2 lety

    Please avoid this type of competition... It will affect health.. 🤷‍♂️☹️☹️☹️☹️

    • @balakumar9
      @balakumar9 Před 2 lety

      Pls listen motto of this competition

  • @VishnuVishnu-bo4ys
    @VishnuVishnu-bo4ys Před 2 lety

    Dai naalann normal laave 20 sapdhuvan da ennai vittu ttigale da

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Před 2 lety

    Naan 50 idly sappoduvame

  • @praveenkumar.c3832
    @praveenkumar.c3832 Před 2 lety

    Kmp Natrajan anna super.