பார்வைக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டாலும் உயர்தரத்தில் 3 சித்திகளைப் பெற்று சாதித்த லக்சிகா

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • #NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
    பிறப்பிலேயே கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிவசக்தி லக்சிகா எந்த குறைபாடுகளும் முன்னேற்றத்திற்கு தடையில்லை என்பதை மெய்ப்பித்துள்ளார்.
    இவ்வருடம் கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றிய அவர் தமிழ், இந்து நாகரிகம், அரசறிவியலும் விஞ்ஞானமும் ஆகிய 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
    Like us on Facebook: NewsfirstTamilSL/
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: czcams.com/users/NewsfirstTa...
    Watch more videos: / @newsfirst.tamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.lk/tamil
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

Komentáře • 21