பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் | Pillaiyarpatti Pillaiyar Temple | Karpaga Vinayagar Temple

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2023
  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
    இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.
    Pillaiyarpatti Karuppaga vinayagar Kovil is located in Pillaiyarpatti, a village in Sivaganga district of Tamil Nadu, India. This ancient temple is situated on the Thiruppathur-Kundrakudi Road, about 12 km away from Thiruppathur.
    The temple is nestled at the foothills of a small hill. It is believed to have been constructed around 1300 years ago. The main deity of this temple is Lord Karpaka Vinayakar. The sanctum of the temple houses a 6 feet tall idol of Karuppaga Vinayakar, facing the northern direction.
    #pillaiyarpatti #pillaiyarpattitemple #karpagavinayakar #vinayakartemple #karpakavinayakar #pillaiyarpattikovil #sivagangai #templeinindia #templearchitecture #kudaivaraikovil #ancienttemples #historicalplaces #historical #pandiyarkal #1300yearstemple #cavetemple #anciantcavetemple #cavetempleintamilnadu #villageoorvalam #templevideos #tamilvlog #pillaiyarpattivideointamil #pillaiyartemple
  • Zábava

Komentáře • 8

  • @Karthiga-lifestyle
    @Karthiga-lifestyle Před měsícem +1

    இன்னும் கொஞ்ச நேரத்தில் விநாயகரை பார்க்க போகிறோம்,, வீடு கட்ட விநாயகர் அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani Před 10 měsíci +1

    ஸ்ரீ பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் துணை.. 🙏🙏🙏🙏🙏

  • @karunanithiparvathy6456
    @karunanithiparvathy6456 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @keyankarthi5782
    @keyankarthi5782 Před 7 měsíci

    🎉

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 Před 2 měsíci +1

    நாளைக்கு நாங்க பிள்ளையார்பட்டி போறோங்க 🙏🙏🙏🙏🙏

    • @villageoorvalam
      @villageoorvalam  Před 2 měsíci +1

      பயணம் சிறப்பாக அமைய வேண்டுகிறேன்🙏

  • @a.arulsabari.5105
    @a.arulsabari.5105 Před 7 měsíci

    1.1.2024 தரிசனம்

  • @kaalai33
    @kaalai33 Před 10 měsíci

    Kulanthaiku intha kovila motta podalama