ஐந்தே நாட்களில் ரோஜா மீது பிறந்த காதல்| Chai with Chithra | R.K.Selvamani | Part 5

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • கலைஞர் நீக்கச் சொன்ன காட்சி | Chai with Chithra | R.K.Selvamani | Part 5
    #Kalaignar #Jayalalitha
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 252

  • @guruzinbox
    @guruzinbox Před 4 lety +38

    ஆர்கே செல்வமணிக்காக, நான் முதலில் லைக் போட்டு விட்டுதான் நேர்காணலை பார்க்கிறேன்.

  • @saran8797
    @saran8797 Před 4 lety +41

    அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பான அரசியல் படம் இயக்கிய ஓரே இயக்குனர்....
    செல்வமணி sir. ..

  • @mohamedsheik4816
    @mohamedsheik4816 Před 4 lety +31

    நான் இதுவரை எத்தனையோ திரைக் கலைஞர்களின் நேர்காணல் பார்த்திருக்கிறேன்.. ஆனால் ஆர் கே செல்வமணி யின் இந்த நேர்காணல் உண்மையிலேயே மிகவும் அருமையாகவும் விறுவிறுப்புடனும் உள்ளது... புலன்விசாரணை படத்தை அதன் ரிலீஸின்போது பார்த்திருந்தாலும் இப்போது யூட்யூபில் இன்று அதை மீண்டும் பார்த்து ரசித்தேன்...

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 4 lety +29

    செல்வமணியின் யதார்த்தமான பேச்சால் சோர்வு தட்டாமல் விருவிருப்பாக போய் கொண்டிருக்கின்றது, வாழ்த்துக்கள் RK, செல்வமணி சார்.

    • @veerasulo2273
      @veerasulo2273 Před rokem

      யு ஆர் வெரி குட் இன்டர்வியூ

  • @abdulsamadhu.j2315
    @abdulsamadhu.j2315 Před 4 lety +11

    செல்வ மணி சாரின் புலன்விசாரணை படத்தை டிஜிட்டலில் காண ஆவலாய் இருக்கிறோம்

  • @prksPOWER
    @prksPOWER Před 4 lety +171

    Part 10 வந்தாலும், பார்க்கலாம்....
    Very interesting, genuineness is there in his speech...👏👍

  • @sibichakk3912
    @sibichakk3912 Před 4 lety +161

    Selvamani Life story sema interesting poguthu....Aduthu enna...Adhuthu enna...therinjuka romba aavala eruku...one of the finest interview in touring talkies...👏👌😊

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 Před 4 lety +3

      Same feeling brother correct a choneenga

    • @asankarmcse
      @asankarmcse Před 4 lety +2

      Yes same thought.. he is really honest

    • @uzhavankathir
      @uzhavankathir Před 4 lety +2

      Periya directors and actors life yellamey Ithey alavu Intrest ah irukum but inga neraya per solrathu Illa bro ivuru Opena solraru Vijayakandh, ravuthar, mamooty, nambiyar nu yalar kittayum thittu vangunatha Opena solraru so Unmaya iruku Intrest ah iruku but yellarum ipudi solanum Illa bro atha dramatic ah iruku

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 Před 4 lety

      @@uzhavankathir super bro semma nalla waarthaihal

    • @uzhavankathir
      @uzhavankathir Před 4 lety

      @@mohammedthawfiq8568 😇

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar Před 4 lety +41

    I never thought RK selvamani is so good at narrating. Good interview.

  • @vjs1730
    @vjs1730 Před 4 lety +55

    RKS is very simple, humble and down-to-earth. Really impressed by this man in this interview though I heard of him from his first movie onwards.

  • @sos4797
    @sos4797 Před 4 lety +15

    வணக்கம் சார். தயவு செய்து கவுண்டமணியை நேர்காணல் செய்து ஒளிபரப்பவும். (Saravanan Malaysia)

  • @Har606
    @Har606 Před 3 lety +3

    அடுத்து என்னவாக இருக்கும் என்று பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது Lovely sir

  • @paristilipan6497
    @paristilipan6497 Před 4 lety +36

    கேப்டன் பிரபாகரன் பார்த்து வியந்து செல்வமணியைச் சந்திக்க போனேன்...ஆள் சின்னதாக நின்றுகொண்டு இருந்தார். இவரா இப்படிப் பிரமாண்டமான படத்தைக் கொடுத்தார் என்று அதிசயித்தேன் ( ரோஜா )

  • @baskaran2360
    @baskaran2360 Před 4 lety +18

    சித்ரா லட்சுமணன், சார், இந்த அளவு சிரித்து பார்த்தது இல்லை (பேட்டி எடுக்கும் போது)

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 Před 4 lety +4

    ஜெயகாந்தனின் நல்லதொரு நாவலைப் படிக்கும் சுகானுபவம் கிடைத்தது.பின்னிரவின் நிசப்தத்தில், மனதுக்கு நெருக்கமான நண்பனுடன் களித்த இரவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது. வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், ஆழ்மனதைத் தொட்ட காதல் உணர்வுகள். சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.உங்களை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

  • @rvlravichandranthiruvarur2612

    தொடரட்டும் சிறப்புடன். அனைத்து பகுதிகளும் அருமையாக உள்ளது. பாராட்டுகள் சித்ரா லட்சுமணன் சார். வாழ்த்துகள் ஆ.கே. செல்வமணி சார்.

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 Před 4 lety +3

    கலைஞர் புகழ்க்கு நன்றி சார்

  • @gopinathm5681
    @gopinathm5681 Před 4 lety +27

    Chithra Sir, again and again and again best of many, but this one one of unique. Waiting for more . Also came to know about RKS and his life. one of the inspiring cup of TEA with CL

  • @aravinthsubramanian2593
    @aravinthsubramanian2593 Před 4 lety +26

    CL sir to I really admire your way of interviewing. Even though you Know a lot you are so calm and letting celebrates talk. Keep up your work and my wishes.

  • @gowthamraj4543
    @gowthamraj4543 Před 4 lety +12

    Touring talkies is more lovable than other Cinema channels .

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 Před 4 lety +3

    மிக யதார்த்தமான பேட்டி மகிழ்ச்சி அடைகிறேன் சித்ரா சார் உங்களின் மிகச்சிறந்த பதிவிற்கு பாராட்டுக்கள் தொடர்ந்து பல இலக்கிய ரீதியாக உயிரோட்டம் நிரம்பிய உரையாடல் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்

  • @UKDhanush
    @UKDhanush Před 3 lety +5

    Watching for 4th time..Selvamani jem of a person. I wish he direct more movies, such a talented person.

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 Před 4 lety +11

    Selvamani sir is very honest 🤙🤙. Lengthy and Interesting interview. Good show sir

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu Před 4 lety +35

    You are good human being....
    Wat a man...
    Giving space for woman...

  • @pandians4463
    @pandians4463 Před 4 lety +10

    I ve never seen honest and truthfully person like RK sir 👌👌👌👌👌💐💐

  • @Garageboy2840
    @Garageboy2840 Před 4 lety +3

    நான் உங்கள் video களை பார்க்க ஆரம்பித்த பிறகு திரு. சித்ரா லட்சுமணன் அவர்களின் பணிவு , பேச்சாற்றல் , கனிவு , அறிவு , நினைவாற்றல் கண்டு வியக்கிறேன். அவரது நல்ல பண்புகளை நானும் கடை பிடிக்க தொடங்கி விட்டேன்.
    Please convey my comment

  • @greatravisankar2626
    @greatravisankar2626 Před 4 lety +16

    செல்வமணி சார் எந்தவித பாசாங்கும் இல்லாமல் பேசுகிறார்...அதனால்தான் இத்தனை பாகங்களை பார்க்க முடிகிறது...

  • @TheHjlkj
    @TheHjlkj Před 4 lety +18

    Excellent Interview.. open hearted, bold statements, nice to know how he became celebrity, handled stardom, insults, failure, love life.. hats off!!!

  • @rajantamil2074
    @rajantamil2074 Před 4 lety +4

    Rk selvani speech avaru film matriye iruku...4 part 4 film patha effect...genuine and bold speech...cutu.

  • @ldkdinesh
    @ldkdinesh Před 4 lety +6

    Awesome series of interview by R.K Selvamani Sir. Cannot imagine that he was not allowed to watch his first movie preview. He has a good maturity in the way he has handled his life and the way he narrates it as well. Wonderful. Waiting for part 6 ...

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 Před 4 lety +3

    First sight of love with his wife expressed by DIrector RKS sir what an innocent expressions. Given full freedom to pursue the carriers to his betrothal fixed lover is another greatness of RKS sir. Both their mutual ness kept the position to Mr. Selvamani as CINE UNION PRESIDENT AND Mrs. Selvamani is serving second time as MLA IN AP and also head of AP govt development body. Greatness and simplicity of RKS sir has given lot of take away messages for the viewers. Director sir, wish to live long life both of them and serve for society.

  • @renukadevi9004
    @renukadevi9004 Před 4 lety +2

    Selva mani sir you are great you are a real gentlemen your point of view of life is 100% true 🙏🙏🙏🙏👌👌👌

  • @jayankondank
    @jayankondank Před 7 měsíci

    கலைஞர்எதிரிஅந்த அம்மாஎதிரிமிக அருமையாவார்த்தைகள்.

  • @lavanyasunil5862
    @lavanyasunil5862 Před 4 lety +7

    Chitra sir..... excellent interviews by RK selvamani.... enjoyed watching, he has an innocence in his smile

  • @suriyahero
    @suriyahero Před 4 lety +9

    I love this all part of interview of open talk with rk selvamani sir really supper sir.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 4 lety +2

    Selvamani sir, unga life oru roller coaster.. Alots of twist and turn.. Very interesting.. You can make movie based on your life it self...

  • @desikloganathan1497
    @desikloganathan1497 Před 4 lety +2

    Selvamani Sir all episodes are very interesting, Superb Chithra Sir, you're rocking

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 Před 4 lety +3

    One of the best interview in Tamil Cinema great RKS sir

  • @MrThresher7
    @MrThresher7 Před 2 lety +1

    The best interview ever! Very inspiring and interesting too. Genuine man RKS. 💎 👌 👍 😍

  • @renukadevi9004
    @renukadevi9004 Před 4 lety +4

    Roja mam is very lucky to have husband like you 👍👍

  • @viramarun
    @viramarun Před 4 lety +2

    Rhombo arputhamana interview...mega serial mathiri pothu. But very interesting . Best part Jayalalitha description..

  • @manisenthil3237
    @manisenthil3237 Před 4 lety +4

    One of the best interview in touring talkies channel and RK Selva Mani sir speech is wonderful.

  • @pkkraman2011
    @pkkraman2011 Před 3 lety +1

    Very very Interesting to watch.... Genuine speech from Selvamani sir 👍👍👍👍 #ThankYouChitraSir🙏

  • @sankaranm6252
    @sankaranm6252 Před 4 lety +1

    Chitra Sir, all your interviews with celebrities are normally excellent but the interviews currently going on with the director Mr Selvamani Sir is the BEST . Keep it up sir and I wish RKS Sir all the best and success for his future projects. He is very practical , open-minded and especially i admired the quality of showing his gratitude to all his well wishers who helped him during earlier days of his film industry career.

  • @SelvakumarGuruswamy
    @SelvakumarGuruswamy Před 4 lety +3

    Extraordinary interview .... Those who remember the release of those movies like Pulan visaranai can connect a lot.

  • @shanmugam4607
    @shanmugam4607 Před 3 lety

    அருமையான நேர்காணல்

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 Před 4 lety +1

    திரு. சித்ரா லட்சுமணன் அவர்களே நீங்கள் எடுத்த பேட்டியிலேயே செல்வமணிதான் பெஸ்ட்....

  • @rajavel6123
    @rajavel6123 Před 4 lety +1

    Ultimate interview.. Watching only your channel Chithra sir.. RK selvamani sir real Legend...

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 Před 4 lety +1

    சித்ரா சார், பெரிய வித்தைக்காரர் நீங்கள்! இன்னும் கேட்கக் காத்திருக்க வைத்திருக்கும் 170 நிமிட ( சரிதானா? ) பேட்டி ! அபாரம் . நன்றி பல 👌💐💐💐🌹🌹🌹

  • @arivazhaganmaruthur8264

    கலைஞர் பற்றிய பேச்சி சூப்பர் சார்

  • @nellaisomu4005
    @nellaisomu4005 Před 4 lety +1

    Nice interesting flash back by Director Selvamami ❤️ touching

  • @saravanankrishnan4099
    @saravanankrishnan4099 Před 4 lety +3

    Excellent interview; RK sir genuine person and frankly his speaking makes more interesting to watch... continues the episodes

  • @shakilahamedahamed1997

    சுவாரஸ்யமான எல்லாம் பகுதிகளிலும் அருமையாக இருந்தது நன்றி சித்ராசார்

  • @mnfsksssubscribe4937
    @mnfsksssubscribe4937 Před 4 lety +20

    R.K.செல்வமணி வணக்கம் நீங்க jj அவர்களின் வாழ்க்கை படம் எடுங்க வாழ்த்துக்கள் நன்றி

    • @raghuchandiran5434
      @raghuchandiran5434 Před 4 lety

      சரத்குமார், லிசாரே நடித்த படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பார். படத்தின் பெயர் நினைவில்லை.

  • @mkasmart007
    @mkasmart007 Před 4 lety +26

    depression clear
    love this interview

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 4 lety +1

    One of the best interviews I had ever seen in youtube . Aduthu Enna aduthu enanu interesting ah podhu . Selvamani's way of narrating his life incidents is very straight forward and interesting . Innum ethana parts vandhalum pathutey irukalam Pola

  • @asankarmcse
    @asankarmcse Před 4 lety +10

    RKS is genuine to his heart.. same as his film .. his interview is interesting..
    He is replica of some of my thoughts about women

  • @sathishdev1427
    @sathishdev1427 Před 4 lety +33

    சார் கேப்டன் பிரபாகரன் படத்தை டிஜிட்டலாக மறுபடியும் ரிலீஸ் செய்யவும்

  • @mathik1000
    @mathik1000 Před 4 lety +5

    Natural Interview sir.You done good Job Sir☝️👍

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 Před 4 lety +2

    Very nice interview Selva Mani super man

  • @dhanamjayam1980
    @dhanamjayam1980 Před 4 lety +5

    Really interesting interview about madam amma

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc Před 6 měsíci

    மனிதத்தின் மாண்பு கலைஞர் அய்யா

  • @vijaysundaram6449
    @vijaysundaram6449 Před 4 lety +1

    Respect on selvamani sir n chitra sir has increased like anything...selvamani sir is an example on how to analyse life n politics..chitra sir Ur the best interviewer I have seen..it's resemble rabi bernad

  • @Mywishmyworld
    @Mywishmyworld Před 4 lety +1

    R.K.Selvamani Sir your interview shows you are a really a very good human by heart .You have a good character

  • @muraliv4183
    @muraliv4183 Před 4 lety +1

    Great selvamani sir for share challenging life 👍

  • @cbharathan1976
    @cbharathan1976 Před 4 lety +6

    This is one the most best interesting interviews ever.. keeps us waiting eagerly for the forthcoming parts..

  • @srikhanthmohan4560
    @srikhanthmohan4560 Před 4 lety +2

    Interesting interview..! So good and very addicting to hear RK Selvamani speech

  • @varadharajanjkbiomed5836

    What a mass interview by RKS himseld.Roller coaster ride with thrilling . every thing is truth

  • @AudioBull_Chennai
    @AudioBull_Chennai Před 4 lety +2

    He's a great director by the way he nattates his own stories very interestingly..I don't know why I'm keep searching and watching this series..
    How many instalts he faced to became a big director..

  • @hariharapiriyajayaraj6906

    It’s awesome interview really loved it

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan6180 Před 3 lety

    Chai with Chithra programme is superb.
    Chithra voice modulation is superb.I found naturalness in Him.

  • @humblysai
    @humblysai Před 4 lety

    What a show... Hats off , part parta vandha kooda , pattaiya kellapudhu

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 Před 7 měsíci

    Unga interviews la best I would say, his narrative talent is nice.

  • @kumarann4569
    @kumarann4569 Před 4 lety

    லெளிப்படையான பேச்சு ..........அருமை

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 Před 4 lety

    அருமையான அனுபவங்கள்

  • @krithikashankar1023
    @krithikashankar1023 Před 4 lety +1

    best interview for ever

  • @akash9308
    @akash9308 Před 4 lety

    I'm an 20's kid I don't know abt selvamani but this of the most entertaining interview I hav seen till....chai with chitra is best thanks sir u r great...

  • @s.mahalingamselvam8700
    @s.mahalingamselvam8700 Před 4 lety +1

    It is an good interview selvamani sir

  • @dharas121
    @dharas121 Před 4 lety

    Very frank decent also very jovial man RK selvamani sir great very good interview by you and chitra sir too

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih Před 4 lety

    Super interesting interview seen as of now .... Genuine and Frank speech by director Selvamani

  • @yuvarajsura
    @yuvarajsura Před 4 lety

    super best interesting interview

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt Před 4 lety

    Best interview ever!

  • @KasiVGupta
    @KasiVGupta Před 4 lety +3

    Was waiting for this interview... Superb

  • @srini6372
    @srini6372 Před 4 lety +2

    Siripazhagan selva mani sir...😍

  • @abuthaheermuhammedbhai8771

    Host is very cool and giving enough space to guest to explain..also the questions were reasonable and interesting...unlike other shows..I loved it to the core..

  • @vimalabalan
    @vimalabalan Před 4 lety +1

    Superb selva sir honesty sir

  • @EFunJoy
    @EFunJoy Před 4 lety +1

    kalanigar iyya and Amma was great... Tamil Nadu miss two super heros...

  • @trwcbe7150
    @trwcbe7150 Před 4 lety

    Great interview sir hats off

  • @ramhpram
    @ramhpram Před 4 lety +1

    Sema entertaining interview...

  • @muruganm3474
    @muruganm3474 Před 4 lety

    Very clear explanation abt sasikala mam enaku avarkalai pattri oru thelivu kidathathu

  • @arjunsha9850
    @arjunsha9850 Před 3 lety

    அருமையான இயக்குனர் rk செல்வமணி சார்

  • @madman1236
    @madman1236 Před 3 lety

    Best interview ever🙏🙏

  • @has4896
    @has4896 Před 7 měsíci

    SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA DIRECTOR SELVAMANEE SIR🎉😊

  • @anini4u
    @anini4u Před 4 lety +1

    RK Selvamani sir interview is the best by Chitra sir👌

  • @KAUTIONS
    @KAUTIONS Před 4 lety

    very outspoken man and chitralakshman sir is the best host

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 Před 4 lety

    அடுத்த பகுதிக்கான. ஹின்ட்ஸெல்லாம் வேற லெவல்

  • @movingforward6776
    @movingforward6776 Před 4 lety +1

    I'm yr fan sir Rk Selvamani

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 4 lety +1

    all directors must notice selvamani is also an excellent actor, that magical laughs, pls get him to act on character roles, RK Selvamani is a GEM!

  • @kpsvoice2024
    @kpsvoice2024 Před 4 lety

    Really very interesting sir...

  • @devacena5150
    @devacena5150 Před 4 lety

    Super interview... open ah pesunaru... unmaiya erunthathu👌

  • @hariharanc3815
    @hariharanc3815 Před 4 lety +3

    Rks soda biography pakura Mari iruku
    Chithra sir your really great , your way of speach is very good