என் டைரக்ஷனில் நடிக்க மறுத்த மம்மூட்டி | R.K.Selvamani | Chai With Chithra | Interview | Part 4

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2019
  • #rkselvamani #chaiwithchithra #rkselvamaniinterview #roja
    11 கார்களில் ரோஜாவை விரட்டினோம் | R.K.Selvamani | Chai With Chithra | Exclusive Interview | Part 4
  • Zábava

Komentáře • 227

  • @zerog2270
    @zerog2270 Před 4 lety +216

    Press like if you RK SELVAMANI interview is one the best you have ever seen

  • @sridharanmargabandhu1143
    @sridharanmargabandhu1143 Před 4 lety +40

    இவர் திரை அனுபவம் திறமையைவிட அவரது உண்மையும் நேர்மையும் மிகவும் பிடித்தன.. வாழ்க திரு செல்வமணி

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Před 4 lety +134

    செல்வமணி சார் .... நீங்க மனம் விட்டு சிரிக்ற அந்த சிரிப்பே சிரிப்பு சார் .... இப்டி சிரிச்சு தான் ரோஜா மேடத்த கவுத்திருகீங்க....😀

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 Před 4 lety +68

    ஒரு வெற்றி பின் இவ்வளவு வலியும், வேதனையும் இருக்கிறது இல்ல, great sir.👍

  • @jayamrs3024
    @jayamrs3024 Před 4 lety +28

    நெகட்டிவ் கமெண்ட் வராத ஒரே இன்டர்வியூ சார் ..... வாழ்த்துக்கள் ..... உங்க படத்துல அடுத்த சீன் என்னவாயிருக்கும் என்று பார்ப்பதுபோல் ஆவலாக இருக்கிறது உங்களது பேட்டி ... நெக்ஸ்ட் பார்ட் தேடி ....

  • @aravwind
    @aravwind Před 4 lety +57

    Araajagathin ucham is Thiru Chitra Lakshmanan. RK Selvamani's ovvoru interview vum dhool. James bond padam paartha maathiri viruviruppu. En araajagam na... The upload time gap between one part of interview to other is literally killing us. I do all possible search in CZcams for the next part many times post watching one part. Chitra Sir, you are one best interviewer in entire Tamil industry. All social media interviewers should learn from you on how to ask crisp short right questions and how to conduct the interview. Hats off to you Sir.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Před 4 lety +123

    1991 காலகட்டங்களில்
    ஆறு பாடல்கள் இல்லாமல் படம் வராது.....
    அந்தச்சூழ்நிலையில்
    கேப்டன் பிரபாகரன் படத்தில்
    வெறும் இரண்டே பாடல்கள்தான்.
    ஆனால்,
    அந்த ரெண்டு பாடல்களும்
    போட்ட போடு இருக்கே,
    அப்பப்பா தமிழ்நாடே அதிர்ந்தது...
    ஸ்வர்ணலதா குரலில் ஆட்டமா தேரோட்டமா,
    மற்றும்
    மனோ சித்ராவுடன்
    கோரசாக ஒலிக்கும்
    பாசமுள்ள பாண்டியரு
    ஆகிய பாடல்கள்
    அதிதி புதிரி ஹிட்...
    அதே மாதிரி வில்லன்
    மன்சூரலிகானை
    அந்தப்படத்தில் பார்க்கும்போது
    அவ்வளவு பயங்கரமான ஆளா தோன்றுவாரு..
    அவர் சீன்ல வந்தாலே
    குலைநடுங்கும்....
    ஆனா இப்போ பார்த்தா
    அப்புரானியா
    புள்ளபூச்சியா இருக்காரு...

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 Před 4 lety +22

    அடுத்தமுறை R K செல்வமணிக்கு நல்ல மைக்கா கொடுங்கள் ,மற்றபடி அருமை

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 Před 4 lety +26

    திரு செல்வமணி இயக்கிய பல. படங்களை பார்த்து ரசித்த எங்களை மீண்டும் அவரின் யதார்த்தமான பேட்டி மகிழ வைத்துக்கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் சித்ரா சார் உங்களின் மிகச்சிறந்த பதிவிற்கு பாராட்டுக்கள் இதேபோல் மிகச்சிறந்த நடிகைக்கான ரோஜாவின் பேட்டி விரைவில் வரும் என் எதிர்பார்ப்பு பலரசிகர்களிடம் இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி வேல்முருகன் வேலூர்

  • @paristilipan6497
    @paristilipan6497 Před 4 lety +12

    செல்வமணியின் வசன உச்சரிப்பு மிக சுவாரசியமா உள்ளது....ஒரே குறிக்கோளாக இறங்கினால் நல்ல நடிகராக வரலாம்.

  • @saran791
    @saran791 Před 4 lety +62

    Autobiography of RKS. He can direct his own Autobiography movie. His experience is very interesting. Hats off Laxman Sir, keep it up.

  • @jayakaanthandevisigamony4451

    பேட்டி ரொம்பவே ஸ்வாரஸ்யமாக உள்ளது.
    வாழ்த்துக்கள்

  • @karuppiahkaruppiah2743
    @karuppiahkaruppiah2743 Před 4 lety +8

    புலன்விசாரனை கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படம் எனக்கு மிகவும்பிடித்த படம்

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q Před rokem +4

    செல்வமணி கோபக்கார யதார்த்தமான மனிதர் 👌👌👌

  • @ganantharaja
    @ganantharaja Před 4 lety +22

    மக்களாட்சி நான் கண்டு ரசித்த அற்புதமான அரசியல் திரைப்படம்

  • @SK-ph5ep
    @SK-ph5ep Před 4 lety +63

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை கொண்டுவந்தவர்கள்:
    ஆபாவாணன்
    ஆர். அரவிந்த்ராஜ்
    ஆர். கே. செல்வமணி

  • @editorcrsimon
    @editorcrsimon Před 4 lety +40

    I Am a fim institute student,Gold medalist.your interview is like an all time lesson.

  • @sathishdev1427
    @sathishdev1427 Před 4 lety +31

    தங்கம் என்னங்க தங்கம் தங்கத்தை விட மேலானவர் தான் நம்ம கேப்டன் அவர்கள்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před 4 lety +111

    கேப்டன் பிரபாகரன் மாதிரி இன்னொரு படம் நீங்கள் நினைத்தாலும் இனிமே எடுக்க முடியாது.

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Před 4 lety +4

    புலன் விசாரணை படத்தில் காட்சி அமைக்க பட்ட விதம் மிகவும் அருமை அருமை...

  • @villsvilva
    @villsvilva Před 4 lety +4

    சின்ன பையனா புலன் விசாரணை,,,கேப்டன் பிரபாகரன், ,,பார்த்து விஜயகாந்த் ரசிகனானேன் பின் செம்பருதுதி மக்கள் ஆட்சி எல்லாமே சூப்பர் சார், ,,ரோஜா மேடம் அப்போதைய கனவு கன்னி,,உங்க பேட்டிய விஜயகாந்த் சார் ரசிகனா பார்த்தேன்,,,ஆனா இப்ப உங்க ரசிகன் ஆயிட்டேன் நன்றி.

  • @akila3077
    @akila3077 Před 7 měsíci +2

    RK sir Salute to you
    Declining an offer of 25 lac salary and going back to do a movie for Ravuthar sir and Vijayakanth Sir.

  • @balajidevanathanchennai
    @balajidevanathanchennai Před 4 lety +11

    Super selvamani . Good interview.

  • @mathav6005
    @mathav6005 Před 4 lety +62

    Please do an interview with Goundamani sir

    • @rajutvs
      @rajutvs Před 4 lety +1

      Mathav I think he doesn't give interviews and probably why you don't see them

    • @skarunagaran7378
      @skarunagaran7378 Před 4 lety

      ஆமாம் சார்

    • @sago2920
      @sago2920 Před 4 lety +1

      Only you can do it Chithra sir...Somehow make it possible for us

    • @PradeepKumar-gq3jd
      @PradeepKumar-gq3jd Před 4 lety +1

      Yes yes please do with Thalaivar Goundamani

  • @jessyilaya1717
    @jessyilaya1717 Před 4 lety +5

    சார் ..செல்வமணி சார் கதைய கேட்டு சிரிச்சு முடியல..

  • @dhineshg7920
    @dhineshg7920 Před 4 lety +2

    செல்வாமணி சார் ஒரே ஒரு பாடம் பிளிஸ் கேப்டன் உடன் மாஸ் நீங்க தான் கேப்டன் ரசிகன்

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 Před 4 lety +7

    Selvamani sir please innum Direct pannunga niraiya movies

  • @mkasmart007
    @mkasmart007 Před 4 lety +17

    addicted interview

  • @kundrathurdude4460
    @kundrathurdude4460 Před 4 lety +14

    Roja-Selvamani off screen news was equally famous with his movies that time

  • @skarunagaran7378
    @skarunagaran7378 Před 4 lety +4

    சித்ரா அவர்களே நீங்கள் சிறந்த பத்திரிகையாளர்

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před 7 měsíci +1

    24:02 This Mammooty Segment is amazing

  • @aravindram21
    @aravindram21 Před 4 lety +5

    Saema chanceless. RK selvamani's humour sense vera level.

  • @GaneshP-tv8pp
    @GaneshP-tv8pp Před 4 lety +10

    Nice person...u speak openly...good sir..very intersting

  • @naveen.rnaveen.r6195
    @naveen.rnaveen.r6195 Před 4 lety +7

    Rk selvamani nice interview

  • @selvakumarthangavelu2350
    @selvakumarthangavelu2350 Před 4 lety +4

    Yennatha solla
    Very very intresting
    Legend chitra sir
    Really superb.
    Rks oda kallamkabadem illa sirippu
    Averoda exp. Really great
    Enakku idu virundhu
    Dont stop chitra sir,
    Once again thanks.

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail Před 4 lety +6

    சார், செம்பருத்தி படத்தில் எங்கள் ஊர் நாகூர் ஹனிபா மாமா அவர்களும் பாடியிருப்பார்கள். அதை பற்றி நிச்சயம் கேட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த அனுபவம் பற்றி தெரிந்து கொள்ள ஆவல்.

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 Před 4 lety +13

    open interview talking from heart.... open talk .... :) long last the stories of blood and sweat flowing ... more than the film .. making of film is like thriller

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s Před 7 měsíci +5

    இப்படி எல்லாம் கதை எழுதி ஒரு தறுதலை நடிகனை உருவாக்கிவிட்டால் அவன் அவன் யாரையும் மதிக்காமல் நான் தான் இந்த உலகத்தில் பெரிய புடுங்கி என்று நினைப்பு வந்து விடுகிறது அனைத்து கதாநாயகனுக்கும் இது பொருந்தும் சொல்லப்படுகிறது

  • @anandananandan2374
    @anandananandan2374 Před 4 lety +2

    Captain Prabakaran Movina Vijayakanth sir...
    Vijayakanth sir'na Captain Prabakaran...
    Mass Movie sir... Vasanam, Olipathivu ,Fight, Songs, Bgm, Ellamae vera leaval...
    Ethanai Murai Parthalum Salikathu..R.K.Selvamani Sir Neenga "Appovae Vera leaval" Sir.

  • @bnand1972
    @bnand1972 Před 4 lety +15

    One of the finest director RKS , and the discussion of his early days , just awesome and excellent interview by Chithu, very informative and interesting to watch.

  • @ShivakumarRajam
    @ShivakumarRajam Před 4 lety +12

    One of the best, candid interviews I have seen in a long time. Kudos to RKS for 'no inhibition' interview.

  • @kabu400
    @kabu400 Před 4 lety +4

    I don't know how many times I saw Pulan Visaranai & Captain Prabhakaran movies. Still I'm watching both movies. How many Struggles faced Selvamani Sir? RKS Sir is very talent, sincere, bold, dedicate and brave person. Thank you so much for your super movies and great interview.

  • @jayalakshmi4928
    @jayalakshmi4928 Před 4 lety +2

    Selvamani sir patience great. இத்தகைய அனுபவங்கள் படமெடுத்தால் super hit movi ஆ இருக்கும். Already prithviraj prakashraj did a movi, I remember that movi for your experience.

  • @thahailiyas8575
    @thahailiyas8575 Před 4 lety +3

    RK sir your laugh and smile relay good very interesting than movie

  • @jyothishyaphala
    @jyothishyaphala Před 4 lety +4

    R.K.Selvamani Sir 😍😍😍😍😍

  • @youvaah5682
    @youvaah5682 Před 4 lety +14

    செம்பருத்தி... சரியான முடிவு!!!👍

  • @SamMjLifestyle14
    @SamMjLifestyle14 Před 4 lety +7

    one of the best interview I have ever seen just got back to 80s 90s

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 Před 3 lety +2

    What a director !!! Im very proud of u sir

  • @2011var
    @2011var Před 4 lety +4

    R K Selvamani interview is a beautiful narration. This interview itself can be taken as a movie.

  • @kuzhalisri9683
    @kuzhalisri9683 Před 4 lety +6

    Waiting to hear about Roja....the beauty queen, my favourite

    • @sarantv
      @sarantv Před 4 lety +3

      Romba alagana heroine....Roja

    • @Unicorn-rj6go
      @Unicorn-rj6go Před 4 lety +2

      Yes, she ruled south Indian cinema at 90s period

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 4 lety +3

    திரும்ப திரும்ப எதிர்பார்க்க வைக்கும் நேர்காணல்

  • @gopu3369
    @gopu3369 Před 4 lety +3

    Semma creative sir neega best interview with the best director!!!!

  • @srinivasanrajendran3467
    @srinivasanrajendran3467 Před 4 lety +3

    Evvalavu tamil cinema arivuku ayya chitra avargaluku thamilaga arasu virudhu arivikka vendum. He is a book 📚 of tamil cinema. He is having a lot of information about cine people.

  • @jasmineshan4239
    @jasmineshan4239 Před 4 lety +2

    Really beautiful interview... Interesting laxman sir... U and Roja are ideal couple 😍

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu Před 4 lety +11

    Very nice open hearted Interview I have ever seen...Hats off Mr.Selvamani...what a great journey ....
    I enjoyed thoroughly..
    But intha Nirmalathayiku sombadikuratha stop pannidunga.

  • @SenthilKumar-nl7og
    @SenthilKumar-nl7og Před 4 lety +6

    Sitra sir plz upload all videos..enga porumaya sothikkadhinga

  • @karunavijai
    @karunavijai Před 4 lety +1

    Sir great interview sema I'm waiting next part

  • @brockers5428
    @brockers5428 Před 4 lety +1

    Chitra sir, excellent to see interview conducted with legends

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 4 lety +3

    Best interview till date

  • @jaichandru8660
    @jaichandru8660 Před 4 lety +4

    தயவுசெய்து அடுத்த பாகம் வெளியிடவும்

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 Před 4 lety

    Ivar pazhaya kadhaikalai ellam ovvondraaga solla kettukonde irukkavendumena thondrugirathu miga miga arumai RK Selvamani sir well done Chitra sir

  • @rajasekaranm9717
    @rajasekaranm9717 Před 7 měsíci

    அருமையான பதிவு..

  • @hafa2011
    @hafa2011 Před 4 lety +6

    Nice interview

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 Před 6 měsíci

    It is not so late.use your knowledge and give good movies.great knowledge .your smile and narration is good.very happy to see such a you tube.tq rks.

  • @VALVILORI7
    @VALVILORI7 Před 6 měsíci

    நான் நேசிக்கும் ஆகச் சிறந்த இயக்குனர் திரு.ஆர்.K.செல்வமணி அவர்கள்...
    நான் உதவி இயக்குனராக பணியாற்ற விரும்பிய காலம் பொற்காலம்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Před 4 lety +19

    "மம்மூட்டி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார்...
    அவர் மனைவி
    அவரை சமாதானப்படுத்தி
    ஷூட்டிங்கிற்கு அனுப்பிவைத்தார்....."
    அப்பவே
    இப்படி இருந்திருந்தா
    உஷா ராஜேந்தர் அவர்கள்
    இப்போது தயாரிப்பாளர்களிடம்
    கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை....

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 Před 3 lety +2

    நீங்கள் இயக்கி மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து, கிட்டத்தட்ட 17 வருடம் பொறுத்து ரிலீசான குற்றப்பத்திரிகை திரைப்படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே ஆர் கே சார்!

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 Před 4 lety +2

    I bet Someone is going to copy all the episodes and make a super hit movie... just an outstanding narration and discussion .. one of the best interviews of Touring talkies.. Next I would say Saran and P Vasu interviews too...

  • @nallavar1
    @nallavar1 Před 4 lety

    Very interesting interview i have seen

  • @NA-mo8jl
    @NA-mo8jl Před 4 lety

    Best interview..

  • @dhilibank8361
    @dhilibank8361 Před 4 lety

    Awesome interview..

  • @madhavananandamanikandan6909

    Respected chitra sir, vanakkam. Even though there are many interviews available in CZcams, I like yours the most. Ur way of asking questions and getting their answers/ experiences is really superb. Kindly request to upload the interviews at least 2 days once. Also pls share your experiences in the films u worked, like japanil kalyanaraman....

  • @sathishkumar7333
    @sathishkumar7333 Před 4 lety +1

    Watching this for 99th time..
    Next 100..
    First ever tamil hero hd a first 100days nd more everlasting movie..
    Credit goes to Selvamani..nd..kerala jupiter baby..as he was with selvamani..
    Rawthar producer irundhallum..

  • @kaviarasu8918
    @kaviarasu8918 Před 4 lety +2

    So sweet Mr. RK. C

  • @sathiviji2714
    @sathiviji2714 Před 6 měsíci

    Very motivated selvamani sir🎉

  • @safikmass3194
    @safikmass3194 Před 4 měsíci

    Mammootty kerala megastar.vijayakanth tamilil megastar.renduperoda manasum nalla manasu

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 Před 4 lety

    Extradinary interview 🌟✨⭐✨🌟🍁

  • @saravanansar3612
    @saravanansar3612 Před 4 lety +1

    Semma interesting....

  • @theindianvlog5990
    @theindianvlog5990 Před 4 lety +2

    He is a good orator

  • @aathividhyas7950
    @aathividhyas7950 Před 4 lety

    Super speech sir

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +1

    Rk.sir semma talkup I like ur story🔥

  • @muhammadrahimbinabdullah9896

    Selva Mani you 🌹 are great sir 🌹 i love your lovely 🌹 smile keep it up sir 🌹🇲🇾🌹

  • @boopathipandian5370
    @boopathipandian5370 Před 4 lety

    Interesting superb

  • @srinivasanshanmugam478
    @srinivasanshanmugam478 Před 4 lety +1

    Soul interview

  • @tharakeshwarbhaskaran823
    @tharakeshwarbhaskaran823 Před 4 lety +12

    Sound not Oki.. Some noise disturbance.. Please tc

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 Před 4 lety +1

    One line.
    Super

  • @Quester84
    @Quester84 Před 4 lety +1

    super , super,

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Před 4 lety +1

    Sembaruthi, kanmani, pulan visaranai 2 prashanth acting super

  • @anwarraja6279
    @anwarraja6279 Před 4 lety

    Super Chithra
    Sar

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 Před 4 lety +13

    Ever best interactions of Touring talkies. Lot hear about DIRECTOR RKS sir but the way he Express his carrier reality is amazing. His cine associates like big star Mamooty to office boy of production unit expressed like white papers about them. It will inspire lot of peoples. SH. chitra sir, Extend the episode to more.

  • @ramkiprabhu1
    @ramkiprabhu1 Před 4 lety +1

    Sir interesting interview after long time

  • @vijayragavan9459
    @vijayragavan9459 Před 4 lety

    தயவுசெய்து முழு பதிவையும் போடுங்கள் 👌👌🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-gy3pr
    @KarthiKarthi-gy3pr Před 4 lety +2

    sembaruththi.unga.padangalil.raja.music.sema.anna

  • @manojkannanmanickavasagam405

    After part 3.. Watched pulan visarani full movie and about to sleep. Got 4th part notification.. watching now 🙂

    • @harivikramn5603
      @harivikramn5603 Před 4 lety

      Manoj Kannan Manickavasagam me too

    • @vjikki1
      @vjikki1 Před 4 lety

      Manoj Kannan Manickavasagam I wanted to watch pulan visaranai too. Tried in CZcams. The print is not so good. Where did you watch?

  • @megaselva1
    @megaselva1 Před rokem

    Selva Mani sir , respect towards you increases

  • @munieeshwaranl890
    @munieeshwaranl890 Před 4 lety

    best one

  • @selvamchitra6271
    @selvamchitra6271 Před 4 lety

    Mommy is grateful man

  • @sathishkumar7333
    @sathishkumar7333 Před 4 lety

    This is th first interview chitra sir neenga oruthar kitta..negative vaa kaelvi kaetu aarambichi irukeengaa..
    But selvamani...revealed..all negatives..
    AS HE WAS THE ONE AND ONLY..
    POSSITIVE..
    AS HE WAS CREATIVE

  • @manivasakan.kmanivasakan.k5613

    Very good man

  • @samaran153
    @samaran153 Před 4 lety +2

    Selva is great