Pallai Aadu // பல்லை ஆடு // ஆடு வளர்ப்பு // கால்நடை மருத்துவர்

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • தமிழகத்தில் தற்போது இலாபம் தரும் தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. ஆடு வளர்பில் அனுபவம் மிக்க வல்லுநர்கள் கூரும் கருத்து தொழில் தொடங்கும் முன்பு பயிற்சி எடுங்கள் என்பது தான். ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் முதலில் நாட்டு ஆடுகளை வைத்து பன்னை நடத்துவதன் மூலம் நல்ல ஓர் அனுபவம் மற்றும் நஷ்டத்தையும் தடுக்க முடியும் அந்த வகையில் தமிழக்தில் உள்ள நாட்டு ஆடுகளை நாம் படித்து வருகிறோம்
    அந்த வகையில் கீழ்கண்ட நாட்டு ஆடுகள் தமிழ்நாட்டில் உள்ளது
    1. Salem block
    • ஆடு வளர்ப்பு / சேலம் க...
    2. kanni aadu
    • ஆடு வளர்ப்பு // தமிழ் ...
    3. kodi aadu
    • kodi aadu // கொடி ஆடு ...
    4. pallai aadu
    5. molai aadu
    இதற்கான சிறப்பு அம்சங்களை தெரிந்து சரியான ஆடுகளை தேர்வு செய்ய இந்த சேனல் உதவி செய்யும் என நம்புகிறேன்
    ஆடு தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
    • goat farming technique...

Komentáře • 3

  • @mukeshmuthamilan7218
    @mukeshmuthamilan7218 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @charles55986
    @charles55986 Před 3 lety +1

    Pallai adu ,seeni adu, thalacherry looking same difference enna

  • @mukeshmuthamilan7218
    @mukeshmuthamilan7218 Před 3 lety

    வணக்கம் மருத்துவரே....காது சின்னதாக கூரான ஆடு என்ன ரகம்?