அதிக எடை கொண்ட போயர் தளச்சேரி ஆடுகள் | Kavishnashree Goat farm

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தரமான சிரோகி,சோஜத்,பிளாக் பீட்டல்,தளச்சேரி,போயர் ஆடுகள் வாங்க
    கவிஷ்னா ஸ்ரீ ஆட்டுப்பண்ணை மோர்ப்பாளையம்,திருச்செங்கோடு, நாமக்கல்.
    Phone number - 88833 38888,98427 44888

Komentáře • 110

  • @tamizhanagri
    @tamizhanagri  Před 3 lety +12

    தரமான சிரோகி,சோஜத்,பிளாக் பீட்டல்,தளச்சேரி,போயர் ஆடுகள் வாங்க
    கவிஷ்னா ஸ்ரீ ஆட்டுப்பண்ணை மோர்ப்பாளையம்,திருச்செங்கோடு, நாமக்கல்.
    Phone number - 88833 38888,98427 44888

  • @rameshdhanapal5846
    @rameshdhanapal5846 Před 3 lety +62

    இந்த பதிவில்( 8.45 ) கூறப்பட்ட விலை மிகவும் தவறானது. மேலும் இந்த விலையில் வாங்கி பண்ணை நடத்தினால் முழுவதுமாக நட்டம் மட்டுமே ஏற்படும் . கறிக்காக வாங்கிச் செல்பவர்கள் கூட உயிர் எடை 300 to350 for kg வரையே வாங்கிச் செல்கின்றனர். கிலோ 2000 ரூபாயிற்கு வாங்கிச் சென்று எவ்வளவிற்கு விற்க முடியும் இதில் இலாபம் அடைய எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.. கறிக்காக வாங்கிச் செல்பவர்கள் கூட கிலோ 750 அதிகபட்சமாக (எந்த ரகமாக இருந்தாலும் ) விற்பனை செய்கிறார்கள் .ஒரு பெட்டை ஆடு குறைந்தது பத்து கிலோ 10*2000=20000 வாங்கிச் சென்றால் அதில் இலாபம் அடைய எத்தனை ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும்.. எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா,?

  • @BFSAbishek
    @BFSAbishek Před 3 lety +34

    நான் இவன் பண்ணைக்கு சென்றேன். போயர் தலைச்சேரி கலப்பின ஆடுகளை சுத்தமான போயர் என்று ஏமற்ற பாத்தான். ஆகவே மக்கள் அனைவரும் கவனமாக பாத்து vaanganum.

  • @arockiasamyarockiam7626
    @arockiasamyarockiam7626 Před 3 lety +20

    விலை படுமோசம்.
    ஏமாற்றுவேலை.

  • @nagarajsomanathan8491
    @nagarajsomanathan8491 Před 3 lety +14

    இந்த ஆளு வட இந்திய நாட்டுமாடு வியாபாரம் செய்தான் அது என்ன ஆச்சினு கேளுங்க. இப்போ வட இந்திய ஆடு வியாபாரம்.

  • @arulprasanna8222
    @arulprasanna8222 Před 3 lety +31

    Ivlo rate la ஆடு வாங்கினா கண்டிப்பாக நஷ்டம் தான்!

  • @fayasahamed2678
    @fayasahamed2678 Před 3 lety +4

    25 வருடமா தலைச்சேரியா சூப்பர்

  • @barathiraja7426
    @barathiraja7426 Před 2 lety +6

    அடுத்து வட நாட்டு கோழி விற்பனை செய்ய வருவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது 🤣🤣🤣🤣நல்ல வியபாரி 😂😂😂😂

  • @petszone5494
    @petszone5494 Před 3 lety +22

    Apo 1 male boyar goat 130 kg rate 2000
    130*2000=260000
    2.6 lacs ethu enna aada ella horse ah 🤔

  • @deepanraj72
    @deepanraj72 Před 2 lety +1

    2000 very very super pro

  • @goodingwashington6099
    @goodingwashington6099 Před 3 lety

    Stock looks good. If I move to India I would love to visit this farm.
    The buck appears purebred. But the Boer dams look like have mix. I would be shocked if Purebred Boer dams produce extra milk after feeding 2 kids.
    Some people are surprised about the price.... But breed stock is expensive compared to market goats for meat.

  • @puresoul9245
    @puresoul9245 Před 3 lety +3

    தளச்சேரி கிலோ 500
    போயர் கிலோ 2000
    அண்ணன் ஆடு விக்கிறாப்லயா தங்கம் விக்கிறாப்லயா
    அண்ணன் சொல்லுற ரேட்டுக்கு நேர ராஜஸ்தான் தளச்சேரி போயே வாங்கிட்டு வந்திரலாம்

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety

      ராஜஸ்தானில் தளச்சேரி கிடைக்காது..

    • @gandhimathikaruvelamuthu1352
      @gandhimathikaruvelamuthu1352 Před 2 lety

      தளச்சேரி ஆடு கேரளாவில் உள்ளது.

  • @sunilmathew8623
    @sunilmathew8623 Před 3 lety

    Good information 👍👌

  • @naveenkumarvivasayee4842

    Bro iniku ungala pathi thinathanila news pathean bro... Very nice, ungal pani menmelum valara vaalthugirean

  • @mshameem50
    @mshameem50 Před 2 lety +5

    இவரா.....இவர் ஒரு கிர் காளையை என்னிடம் 1 கோடிக்கு கேட்டார்கள் அப்படி கேட்டும் நான் கொடுக்க வில்லை என சொன்ன .....நவீன பொய்சொல்லான் ஆயிற்றே...🤣🤣🤣🤣🤣

  • @aravindips6676
    @aravindips6676 Před 3 lety

    Questions la semma bro

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 Před 3 lety

    Good

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 3 lety +7

    கிலோ இரண்டாயிரம் அடேங்கப்பா அப்படி என்ன ஸ்பெஷல்

  • @senthileswaran9650
    @senthileswaran9650 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @arjundaskp647
    @arjundaskp647 Před 3 lety +1

    ❤️👍🏼👍🏼

  • @kavinrajgkavin4720
    @kavinrajgkavin4720 Před 3 lety

    Ungaloda amount makkalukku periya elappu than yarum vaangakudathu sales pannanumkudathu athukku evanga sollura amount than kaaranam nammamattum valarthu vikkanum enga yarum periya aala varakkudathu

  • @manivannannatesan148
    @manivannannatesan148 Před 3 lety +1

    சண்டை சேவல் கட்டுதாரை போட்ட பிறகிலிருந்து விற்பனை செய்யும் வரை என்ன செய்ய வேண்டும்
    என்பதை விவரமாக video போடுங்கள்

  • @kathirmagaesh8523
    @kathirmagaesh8523 Před 3 lety +3

    Pagal kollai bro. Rate is super high.

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety

      Bro பேரம் பேசுவது குறைந்த எடை ஆடு வாங்குவது...

    • @kathirmagaesh8523
      @kathirmagaesh8523 Před 3 lety +1

      @@tamizhanagri Boer per kg 2000Rs is really high bro, neengale sollunga

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety

      @@kathirmagaesh8523 பேரம் பேசவும்..

    • @dilipkumars6556
      @dilipkumars6556 Před 3 lety

      @@kathirmagaesh8523 pure boer aatuku avalo daan bro it's not over rate u can enquire it from nimbkar goat farm Maharashtra u can buy cheap boer but it is not pure

  • @prabarohith9090
    @prabarohith9090 Před 3 lety +1

    Spr mam... 👏👏👏

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Před 3 lety +1

    Like

  • @ThakkaliSoup
    @ThakkaliSoup Před 3 lety

    Came here after see you in News paper

  • @manikandant3571
    @manikandant3571 Před 3 lety +6

    கோயமுத்தூர்ல இருந்து தலைசேரிக்கு பஸ் டிக்கெட் ரூ 600 தா நீங்க என்னமோ கிலோ 2000ம் சொல்லுரிங்க .கம்முனு பஸ் ஏறி போயி வாங்கிட்டு வந்தரலாம்.

    • @sriguruhitechdairyfarm3061
      @sriguruhitechdairyfarm3061 Před 3 lety +1

      Thalachery not 2000.
      Boer 2000 per kg.
      Video nalla pathtu sollunga.

    • @arulprasanna8222
      @arulprasanna8222 Před 3 lety +1

      Aana 300 rs ku than meat stall la edukuranga

    • @puresoul9245
      @puresoul9245 Před 3 lety

      அண்ணன் தலைசேரி கேரளாவில் எந்த மாவட்டத்தில் உள்ளது எப்படி வாங்குவது

  • @perumalsuresh8212
    @perumalsuresh8212 Před 3 lety +1

    ஒரு கிடாய் சுமார் 60 கிலோ மேல் வாங்கினாள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் அதை வாங்கிச் சென்று ஆறு மாசம் பராமரித்து ஒருவேளை அவரால் பராமரிக்க முடியவில்லை என்றால் அதை அதை விற்றால் 20 ஆயிரத்து கூட விற்க முடியாது கிட்டத்தட்ட ஒரே ஆட்டில் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் நஷ்டமாகும் அதுமட்டுமில்லாமல் இவ்வகையான ஆடுகளை எல்லாப் பகுதிகளிலும் விற்பனை வாய்ப்புகள் கிடையாது ஏதோ ஹோட்டல் சப்ளை எதிர் பங்க்ஷன் அந்த மாதிரி விற்றால் மட்டுமே இதை விற்க முடியும் ஆகையினாலே அந்தந்தப் பகுதியில் நம்ம நாட்டு ஆடு எந்த ஆடு நல்ல சந்தை மதிப்பு இருக்கிறதோ அந்த ஆடை வாங்கி வளர்ப்பது நல்லது

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety

    👍👍👏👌👏

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Před 3 lety +2

    People those who are interested in starting goat farms, do not buy from these people. The cost is very high.

  • @amsathali8343
    @amsathali8343 Před 3 lety +1

    மனசாட்சியோடு பேசுங்கள் புரோ

  • @saranyasaran9897
    @saranyasaran9897 Před 3 lety

    சண்டை சேவலில் Linage பற்றி Video போடுங்கள் நண்பா

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Před 3 lety +1

    எத்தனை கிலோ எடையுள்ள குட்டிகள் விற்க்கபடுகின்றன

  • @geethanjali8073
    @geethanjali8073 Před 3 lety +2

    Daey kilo 2000 va

  • @Felix_Raj
    @Felix_Raj Před 3 lety +4

    போயர் வெள்ளாடு இனச்சேர்ப்பு செய்தால் எப்படி இருக்கும்? 🤔

  • @balajim1194
    @balajim1194 Před 3 lety +2

    Kg 2000 ah ponga da dubakur

  • @tamilselam9722
    @tamilselam9722 Před 3 lety +1

    மூன்று மாதங்கள் அல்லது ஐந்து மாதங்கள் ஆன குட்டி பருவத்திற்கு வருமா????????

    • @liyafarms
      @liyafarms Před 3 lety

      நல்ல கேள்வி. நானும் அதைதான் நினைத்தேன்,

  • @balakumar5565
    @balakumar5565 Před 3 lety

    நல்ல விஷயம்

  • @RahulKumar-qv1wt
    @RahulKumar-qv1wt Před 3 lety

    8:45

  • @thiraviasamir4677
    @thiraviasamir4677 Před 2 lety

    Kg,2000,Eamarugiravar irukkumvarai Eamatrugiravar irukkathan saivargal

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai Před 3 lety +3

    Normal person can't buy 10 kg boar goat at 20,000. Rate is very high

  • @gandhimathikaruvelamuthu1352

    நீங்கள் சொல்லும் எடை வரை எத்தனை மாதங்கள் ஆகும்?

  • @mohamadrazaak9917
    @mohamadrazaak9917 Před 3 lety

    Ilankayelamalawanga

  • @mohmadmhomad3695
    @mohmadmhomad3695 Před 3 lety +3

    Wrong infermation

  • @williamsthangaraj5678
    @williamsthangaraj5678 Před 2 lety

    வளர்க ஆட்டு குட்டி வாங்க நேரடியாக வர வேண்டுங்களா?

  • @vicmuthu3
    @vicmuthu3 Před 3 lety

    Videos of sojat and sirohi are old that been taken on rajasthan not in this farm

  • @rr.vivasayapannai
    @rr.vivasayapannai Před 3 lety +1

    2000 ma 😱😱😱😱😱

  • @madheswaranp1116
    @madheswaranp1116 Před 3 lety

    Bro we want jamunapari goat not have

  • @samyjp1870
    @samyjp1870 Před 3 lety

    Morpalayam santhai open panirangala bro, sollunga

  • @pollachivegetableassociation

    2000 per kg Rate very bad information. Dear video maker please make sure the rate

  • @sameerkhasab2791
    @sameerkhasab2791 Před 2 lety

    Who will buy 550 for talecherry ?

  • @stockindustriesv2265
    @stockindustriesv2265 Před 2 lety

    2000 ஓவா வா..
    செத்தான் சேகர்

  • @jafarsadick9015
    @jafarsadick9015 Před 3 lety +8

    போயர் ஒரு கிலோ Rs.2000 😳🤔
    இது பகல் கொள்ளை இருக்கு,
    சாதாரண மக்களால் இந்த விலை கொடுத்து எப்படி வாங்க முடியும்???

  • @pkaviyarasan3749
    @pkaviyarasan3749 Před 2 lety

    பால் குட்டி கிடைக்குமா

  • @anjalaiammalblogs66
    @anjalaiammalblogs66 Před 3 lety

    Price of the goat is very low

  • @sree3490
    @sree3490 Před 3 lety

    2000😳😳😳🤔🤔🤔

  • @ravichandran7234
    @ravichandran7234 Před 2 lety

    விலை அதிகமாக சொல்கிறார்

  • @thanasegar1151
    @thanasegar1151 Před 3 lety

    த.மதன்

  • @thangavelbn6065
    @thangavelbn6065 Před rokem

    Mr. Dubaukkure fellow . do not trust and buy this goat's from this fellow.

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan Před 3 lety

    Be a VEGETARIAN

  • @interestingulagam9491
    @interestingulagam9491 Před 2 lety

    Yennena solraaru paarungalean😀😀 Nallaa comedy panra man nee...

  • @rajdeepanrajraj4806
    @rajdeepanrajraj4806 Před 3 lety

    Rate very very over pro

  • @mariselvam1064
    @mariselvam1064 Před 3 lety

    விற்பனைக்குஉள்ளதாப்ரே

  • @SanjeevKumar-wj4we
    @SanjeevKumar-wj4we Před 2 lety

    Thalacherry boer cross male for sale@ rasipuram

  • @Ravi-xk2qi
    @Ravi-xk2qi Před 2 lety

    Boyar goat 2000 per kg appadina 2000*130kg-260000.ohh my god ..😂😂😂😂😂Comedy peasu😂😂Yarukitta ear punch panra😡😡

  • @vinayagatransports4536
    @vinayagatransports4536 Před 3 lety +4

    Y u people selling too much cost better avoid this People to buy goat at high cost. You tube channel don't encourage this kind of people

    • @vicmuthu3
      @vicmuthu3 Před 3 lety +1

      True very high price how farmers can buy at this price only if someone new to this farming that too he should be high net worth to end up in loss

  • @karuppuraja1051
    @karuppuraja1051 Před 3 lety +2

    👎👎👎👎👎👎👎👎