யாருக்கெல்லாம் தோள்பட்டை வலி வரும், என்ன காரணம்? | Samayam Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தோள்பட்டை வலியை கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணங்கள் என்னவென்பதை அறிந்து அதன் பிறகு சரியான முறையில் சிகிச்சை அளித்தால் இதை வேகமாக குணப்படுத்திவிடலாம். அதுவும் வீட்டிலேயே என்கிறார் சித்த மருத்துவர். அப்படி செய்யவேண்டிய வைத்தியம் என்ன என்று பார்க்கலாம்.
    #shulder
    #frozenshoulder
    #தோள்பட்டைவலி
    #ஷோல்டர்பெயின்
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Komentáře • 682

  • @kannadhasan7974
    @kannadhasan7974 Před 2 lety +9

    மிகச் சிறப்பு. இதையும் செய்து கொள்ள முடியாதவர்கள், அருகாமையில் அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் அதிலும் YNSA எனும் சிகிச்சை அறிந்தவர்களிடம் சென்றால் 5 அல்லது 7 சிட்டிங்ஸில் பூரண நலம்பெறலாம். YNSA என்பது நியூ ஸ்கால்ப் அக்குபங்சர் என்பதாகும். இது தலையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அக்குபங்சர் ஊசியை செலுத்தி வலியை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் முறை. இதற்கு எந்தவித மருந்து மாத்திரைகள் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் எவ்வித பக்க விளைவுகளும் இருக்காது.

  • @psasia07
    @psasia07 Před 3 lety +14

    டாக்டர் நீங்கள் இன்னும் இது போன்ற நல்ல மருத்துவ உதவி செய்திகள் அதிகம் சொல்ல வேண்டுகிறேன்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Před 2 lety +5

    நல்ல தகவல்
    சொல்லி மனதிற்கு
    நிம்மதி
    கொடுத்தீர்கள்
    தாயே
    நன்றி 🙏🙏🙏

  • @chailsahamedshahulhameed5571

    மிகவும் தெளிவான விளக்கம், தோல் பட்டை வலி சில மாதங்களாக எனக்கு உள்ளது , தங்களது வழி காட்டு முறைகளை பயன்படுத்துவதில் அக்கறை கொள்கின்றேன்.
    நன்றி .

  • @kannikatrust2871
    @kannikatrust2871 Před 3 lety +20

    கோவை மருத்துவர் என்றால்
    சும்மாவா , எளிமையுயும் , புரிதலுமானதொரு விளக்கம்
    நன்றி மருத்தவ தோழி... மிக்க நன்றி

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety +2

      Athu enna kovai,thamizhan nu sollu

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety +1

      Doctor theriyathu naan sollava

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      Thamizhar marabu maranthavanga yaarum nimathiya iruka mudiyathu.

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      Doctor amma kannadi pottu irukaanga,ivangalam oru doctor.

  • @durairaj2914
    @durairaj2914 Před rokem +3

    நன்றி டாக்டர்.
    கடந்த ஒரு வாரமாக இடது தோள் பட்டை வலியால் அவதிபட்டுக் கொண்டு இருக்கிறேன்.
    இன்று முதல் நீங்கள் கூறியபடி எண்ணெய் மற்றும் வெந்நீர் ஒத்தட சிகிச்சியை நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.
    நன்றி வணக்கம்🙏

  • @kkr7802
    @kkr7802 Před 4 měsíci +1

    டாக்டர் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள். என்னுடைய தோள்பட்டை வலி சம்பந்தமாக உங்களுடைய வீடியோ பார்த்தேன். நீங்கள் சொன்ன மாதிரி என்னால் பனியன் களட்டவும், கையை திருப்ப முடியாமல் கடந்த ஓரு மாதமாக சிரமபடுகிரேன். Serrapeptidase, Myo MR tab எடுத்து வருகிறேன்

  • @selvarebiabi591
    @selvarebiabi591 Před 3 lety +6

    நன்றி. கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்திக்கொள்ள உதவியதற்க்கு நன்றி.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Před 5 měsíci +2

    மிக எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் தோள்பட்டை வலிக்கு நிவாரணம் தந்த மருத்துவர் சகோதரிக்கு உளமார வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்❤

  • @antonydas5013
    @antonydas5013 Před 3 lety +9

    நன்றி மருத்துவ சகோதரி, உங்கள் ஆலோசனையை கடைப்பிடிக்கிறென்.

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 11 měsíci +2

    அருமையான விளக்கம். தெளிவான பதிவு. விளக்கமாக சொல்லுகிறீர்கள் அம்மா. நன்றி மா

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Před 11 měsíci +3

    நன்றி ❤️🎉🔥
    வாழ்த்துக்கள் 🔥🎉
    இன்று தான் பார்த்தேன் ஏன் என்றால் வலிக்குது என்று 😢😮
    நீங்கள் சொல்வது பயன் தரும் தகவல் இருந்தது ❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🔥💓👑💓

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Před 2 hodinami

    Thank you mam.I'm rheumatoid patient. Now I suffering frozen hand pain.I'll follow your instructions. 🙏Thank you.Thank you very much

  • @ganesanp5764
    @ganesanp5764 Před 3 lety +8

    மிக அருமையான பதிவு டாக்டர் தோள் பட்டை வலியை தெள்ள தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.உங்கள்சேவைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 👍🙏🙏🙏

  • @thirugnanamssambandham2372

    மருத்துவ ஆலோசனை மிக தெளிவாக உள்ளது மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @saraswathir2724
    @saraswathir2724 Před 2 lety +2

    Dr ungalukku en nantri nirarintha valthukkal goď bless yòù

  • @kannanpreumal5953
    @kannanpreumal5953 Před rokem +22

    தங்களுக்கு டாக்டர் பணி கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி ஆக்கியதற்கு அந்தக் கடவுள் போலவே மக்களுக்கு சேவை செய்ய தாங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 Před rokem

      நீடூழி வாழ வாழ்த்துகிறோம்"
      −−−−−−−−−−−−−−−−−+

  • @kamal1961
    @kamal1961 Před 3 lety +17

    உங்களின் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி டாக்டர்.

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 Před 3 lety +65

    வருமானம் மட்டுமே குறிக்கோளுடன் இருப்பவர்கள் மத்தியில் எளிய வகையில் தீர்க்க ஆலோசனை தந்தமைக்கு நன்றி.

  • @maryraja9323
    @maryraja9323 Před 2 lety +2

    என் வேதனைக்கு நல்ல மருத்துவம் சொன்னீர்கள். Dr.Amma உங்களுக்கு நன்றி.

  • @govindasamyshanthi9983
    @govindasamyshanthi9983 Před 2 lety +1

    நல்ல அருமையான தகவல் 👌மருத்துவர் எனக்கே சொன்னது போல் உள்ளது. கண்டிப்பாக கடைப்பிடிப்பேன். மிக்க நன்றி 🙏

  • @punithajagadeesan8750
    @punithajagadeesan8750 Před 2 lety +2

    மிக மிக அருமை மேடம் .என் மனசில இருந்த பயமே போயிட்டு .எளிமையாக இனிமையாக பேசி புரிய வைக்கிறேங்க .வளர்க வளமுடன்‌.pj hyd

  • @sjayanthis9620
    @sjayanthis9620 Před 2 lety +2

    மிக்க நன்றி அம்மா, வலி நிவாரணிக்கு நல்ல தீர்வு விளக்கம் கூறி யிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்

  • @pratibhanaikkar892
    @pratibhanaikkar892 Před 2 lety +3

    மிகவும எளிதாக புரிந்துகொள்ளும் வகையி்ல் உங்களுடைய விளக்கம் இருந்தது. மிக்க நன்றி டாக்டர். 🙏

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Před rokem +2

    மிகவும் விரிவான விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி.

  • @akilakumar7316
    @akilakumar7316 Před 3 lety +22

    எங்களுக்கு தற்சமயம் தேவைப்படும் உபயோகமான தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்!

  • @infanttailor1448
    @infanttailor1448 Před 4 měsíci +1

    எளிய முறையில் விபரமாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி மேடம்

  • @murugansundaram672
    @murugansundaram672 Před 2 lety +1

    மிக அருமையான அற்புதமான பதிவு. எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. தெளிவு பெற்றேன்.மிக்க நன்றி.

  • @lakshmiselvam5293
    @lakshmiselvam5293 Před 2 lety +3

    அருமையான விளக்கம் அம்மா வளர்க வாழ்த்துக்கள்

  • @muhammadthaha2585
    @muhammadthaha2585 Před 2 lety +2

    மிக்க நன்றி.
    மிகத்தெளிவான எளிய விளக்கம்.
    நீடூழி வாழ்க!

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 18 dny

    good evening Dr. very well explained. I am in the first phase of pain. I shall follow your advice. very useful tips you have shared. you are a good teacher.❤

  • @kmrajakumarkumar7157
    @kmrajakumarkumar7157 Před rokem

    உண்மையிலேயே இது ஒரு முக்கியமான தகவல் நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை. ரொம்ப சூப்பர்

  • @Masalamyc
    @Masalamyc Před měsícem

    தெளிவானபொறுமையான, விளக்கம் வாழ்த்துகள்

  • @muthukumar1882
    @muthukumar1882 Před 5 měsíci

    அம்மா வணக்கம் நீங்க கொடுத்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி தங்கள் மருத்துவ மனை முகவரி கிடைக்குமா

  • @chitrasubramanian9962
    @chitrasubramanian9962 Před 3 lety +12

    Thank you very much madam. I am suffering with soldier pain off late. Its very helpful remedy that I should take as a treatment .

  • @parthibansubramanian6652

    அம்மாஃ வணக்கம். நான் தவமலா் பாா்த்திபன். வயது 50. எதேச்சையாக யூ டியூப் சேனல் பாா்த்துக் கொண்டிருந்தபோது தங்களின் தோள்பட்டை வலி பற்றின அறிவுறுத்தல்களை கேட்க முடிந்தது.. எனக்கு வாா்த்தைகளால் விவாிக்க தொியவில்லை. எல்லா மருத்துவா்களுமே தங்களைப்போலவே எல்லாருக்கும் இவ்வளவு பொறுமையாக விளக்கம் தருவாா்களா என்று மிகவும் ஆச்சாியாமாக இருந்தது. மேற்கூறிய வலி எனக்கு இல்லாவிட்டாலும் கேட்கும்போதே அந்த வலி இருந்து அது உடனே தீா்ந்துபோன மாதிாி ஒரு ஆச்சாியமான உணா்வு. சந்தோஷம். நீங்க ரொம்ப நல்லா இருக்கனும். மிகவும் நன்றி.

  • @rasaiahsutharsnan8327
    @rasaiahsutharsnan8327 Před rokem +1

    ஒரு விடயத்தை விளஙக படுத்தும் விதம் இப்படி தான் இருக்க வேண்டும். நன்றி டாக்டர்

  • @gopinathanv1644
    @gopinathanv1644 Před 3 měsíci

    DR. அருமையான விளக்கம்,இது போன்ற நல்ல தகவல்களை தெரிவிக்கவும் நன்றி மேடம்.

  • @aantonylourd5046
    @aantonylourd5046 Před 3 lety +9

    Thank you Doctor. I 'll follow ur instructions God bless you.

  • @thenkaraimaharajapillai4689
    @thenkaraimaharajapillai4689 Před 3 měsíci

    நல்ல தகவல் தேள் பட்டை வலிக்கு
    அதுக்கு எப்படி செய்ய வேண்டும்
    அருமை நன்றி

  • @zenithmouli9082
    @zenithmouli9082 Před 3 lety +3

    அருமை மேடம்... இந்த பாதிப்பு எனக்கு உள்ளது... பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி

    • @kanimozhis8106
      @kanimozhis8106 Před 3 lety

      செய்து பார்த்தீர்களா இப்போது எப்படி இருக்கிறது

  • @vishnupriya8117
    @vishnupriya8117 Před 3 lety +8

    மிக்க நன்றிகள் டாக்டர்...🙏🙏🙏

  • @gokulapriyans2948
    @gokulapriyans2948 Před 3 měsíci

    Thank u for your kind and simple remedy. பணம் புடுங்கர மருத்துவர்களுக்கு நடுவுல ஒரு சிறந்த மருத்துவர் சகோதரி. நன்றி i வாண்ட் யுவர் conduct no kidaikkuma makale

  • @vpsroja336
    @vpsroja336 Před 3 lety

    பயனுள்ள தகவல்களை தெரிவித்துள்ளீர்கள்.சோல்டர்பெயின் பயப்படும்படியான பிரச்சனை இல்லை என்பதை அறிந்தேன் .தெளிவானவிளக்கம்.

  • @selvamani9326
    @selvamani9326 Před 2 lety +1

    மிக அழகான முறையில் சொன்ன உங்களுக்கு நன்றி

  • @gunarpg9257
    @gunarpg9257 Před 9 měsíci +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி மேடம்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před 3 lety +3

    நல்ல பதிவு Thank you

  • @senthamizharumugam220
    @senthamizharumugam220 Před 3 lety +2

    Super
    Well explained
    Thanks so much
    5 days ago
    Frozen shoulder started
    Vvvvvvy helpful

  • @shankarj5689
    @shankarj5689 Před rokem +1

    Very very excellent. I am suffering from this and your explanation is simply superb. இப்போ பயம் இல்லை. Thanks Dr.

  • @HemaLatha-ke6hi
    @HemaLatha-ke6hi Před 3 lety +3

    Thankyou Madam neenga sonna athanium ennakku irukku naa kandippa try panndren again thankyou

  • @vaitheyanathanvaithe4209
    @vaitheyanathanvaithe4209 Před 3 lety +3

    நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்டாக்டர்

  • @ezhilkumarsivaprakasam6219

    உங்களின் தெளிவான விளக்கங்கள் அருமையாக புரியும்படி எளிதாக இருந்தது...,
    வாழ்த்துக்கள்.......

  • @futurezmedico1486
    @futurezmedico1486 Před 3 lety +4

    Super dr tholpattaiel calcium deposited pathi sollunge

  • @ananthikathirananthikathir9406

    Arumaiya ennakku errukkirra prob thelliva soniga nandri

    • @keeranurgracefellowship7618
      @keeranurgracefellowship7618 Před 3 lety

      அவசியமான பகிர்வு வாழ்த்துக்கள் நன்றி சகோதரி

  • @sathyadorai1133
    @sathyadorai1133 Před 3 lety +5

    Timely advice for my problem. Thanks Dr. Kurai solbavargalai ignore seiyungal. Good service .keep going.

  • @prakash4906
    @prakash4906 Před 2 lety +3

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி doctor..

  • @j.ashokan.jayaseelan5863

    Useful information & also good remedy for further treatment ! Thank you Mam ! God bless you !

  • @mathivan9501
    @mathivan9501 Před 2 lety +2

    மிக்க நன்றி டாக்டர்!

  • @selvaeraasu4014
    @selvaeraasu4014 Před 3 lety +17

    உபயோகமான முழு தகவல். நன்றி டாக்டர்

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Před rokem

    வாழ்த்துக்கள் கடவுளின் மறு உருவம் நீங்க சொன்னது எல்லாமே நாங்க ஆப்போசிட்டா தான் இருந்தோம் பட்டால் தான் திருந்துவாங்க அது இப்ப எங்களுக்கு கரெக்டா இருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sankaralingamk3310
    @sankaralingamk3310 Před 3 měsíci

    I have left hand shoulder pain for two months. Here after I will follow your instructions. Thanks.

  • @Rawuttan
    @Rawuttan Před 3 lety +10

    Please explain something about previously dislocated shoulder, now alright but feel difficulty in raising hand laterally . Much appreciated for all tips.

  • @susanrebecca9640
    @susanrebecca9640 Před 2 lety +6

    Thank you mam. What is the difference between frozen shoulder and spondylitis. Kindly explain.

  • @vijayalakshmi-zb4uc
    @vijayalakshmi-zb4uc Před 3 lety +4

    நல்ல விளக்கம் டாக்டர் நன்றி

    • @alamualamu4070
      @alamualamu4070 Před 3 lety

      தேங்க்யூ டாக்டர் இதுமாதிரி நிறைய தகவல் சொல்லுங்கள் டாக்டர் தேங்க்யூ

  • @richardjames1268
    @richardjames1268 Před 2 lety +3

    Thank you Doctor it was really good I'm suffering with shoulder pain I thought I may get some heart problems because complete left shoulder pains very bad I'll try to follow the home treatment thank you mam

  • @thinakaranramachandiran383

    நல்ல தகவலுக்கு நன்றி மா

  • @bhanumathi3751
    @bhanumathi3751 Před rokem

    அருமையான விளக்கம்,நன்றிம்மா!
    இன்று இதே பிரச்சினைக்கு டாக்டரிடம் போய் வந்தும் விளங்காது தவிக்கும் மகள் போன்ற பெண்ணுக்கு
    உங்கள் விளக்கம் உதவும்.

  • @JayaKumar-ob8sv
    @JayaKumar-ob8sv Před 3 lety +5

    Madam nenga sonna natural leaf eallam eapdi mam use pandrathu eathavathu het panni use pandrathu Ila apdiyea use pandratha

  • @simmalakshmi510
    @simmalakshmi510 Před 2 lety

    Miikka nandri mam
    Vazhga vaiyagam vazhga valamudan nalamudan sirappudan God bless you 🌹🙏💙🎁🌹

  • @kuganenthiransiththirathev3911

    நன்றி அம்மா

  • @narkisbanu3642
    @narkisbanu3642 Před 16 dny

    Romba thanks doctor
    veettu vealaigal seithal puradi valikkuthu itharkkalu enna thiru please sollunga doctor

  • @chandrak8296
    @chandrak8296 Před 3 lety +1

    அருமையான தகவல். விளக்கம் மிகமிக அருமை! நன்றி வாழ்த்துகள்!

  • @kannac6781
    @kannac6781 Před 3 lety +4

    அருமை யான விளக்கம் அம்மா. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @jaganathan1892
    @jaganathan1892 Před 4 měsíci +1

    Very good news

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 Před 2 lety

    Mikka nandri madam. Ithu mathiri innum advice koduthal migavum nallathu. Thks.

  • @kklalithadevi
    @kklalithadevi Před 3 lety +2

    அம்மா ,M s உஷாநந்தினி உன்னை தவிர. வேறு ஒருவருக்கும்
    இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவு ,தெளிவு, ஞானம் , அறிவு,அனுபவம், senior, junior, neurologist,ortho specialist, general medicines யாருக்குமே இந்த அளவுக்கு அறிவு இல்லை..
    என்னுடைய அனுபவம்,

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 2 lety +15

    மருத்துவர் சொன்ன அனைத்தும் நான் அனுபவித்தது அனைத்தும் உண்மை

    • @kavitha2425
      @kavitha2425 Před 2 lety +1

      Same problem my Daughter ku epdidhan thank you doctor

    • @sasikala8463
      @sasikala8463 Před rokem +1

      Mam naanga sana yalla problems yanaku iruku ice pack oothadam tharalama please replay pannuka mam

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 3 lety +5

    Thanks a lot Dr for ur useful message

  • @saravanana8882
    @saravanana8882 Před 3 lety +5

    மிக்க நன்றி

  • @malathiswetha681
    @malathiswetha681 Před 3 lety +1

    நன்றி எனக்கு பயனுள்ளதாக இருந்தது,

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Před 3 lety +2

    நன்றி சகோதரி

  • @kalai7753
    @kalai7753 Před 2 lety +2

    மேடம் கையும் உடலும் சேரும் (தோள் பட்டையும் இல்லை அக்குள் பகுதியும் இல்லை) இடத்தில் ஒரு particular point ல் இருந்து வலி ஆரம்பித்து கை முழுக்க வலி பரவுகிறது. இது பல வருடங்களாக இருக்கிறது.கை மரத்து போகிறது. என்ன செய்வது?

  • @kumaresanmoorthy8975
    @kumaresanmoorthy8975 Před 5 měsíci

    ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி

  • @thilagavathip4761
    @thilagavathip4761 Před 3 lety +5

    Very clear speech mam thankyou

  • @saisreecreations6302
    @saisreecreations6302 Před 2 lety +6

    Well explained mam.
    Can u please tell about Tennis elbow also

  • @tinasimin3801
    @tinasimin3801 Před 3 lety +8

    Very informative Doctor. Thank you

  • @umapathimuthukrishnan7427
    @umapathimuthukrishnan7427 Před 5 měsíci

    Dr.Thanks.
    What Kind Foods To Be Taken ?
    Kindly Help Dr.

  • @radhamanalan3499
    @radhamanalan3499 Před 3 lety +2

    நன்றி தெளிவு பெற்றேன்...

  • @muthupichai8646
    @muthupichai8646 Před 3 lety +2

    மருத்துவருக்கு நன்றி !

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @thangarajame3823
    @thangarajame3823 Před rokem

    அருமையான பதிவு. அல்சர் மற்றும் வாயு தொல்லைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் மேடம். 🙏🙏🙏Pls

  • @rajendran1994
    @rajendran1994 Před 3 lety

    Superb explanation
    Miga thelivana vilakkam
    Nandri vazhga valamudan

  • @s.arumugams.arumugam3053
    @s.arumugams.arumugam3053 Před 3 lety +2

    நன்றி.வாழ்க வளமுடன்..

  • @dhanalakshmimanoharan8550
    @dhanalakshmimanoharan8550 Před 8 měsíci

    Nan oru oil therapist Nega Sona thgaval nanraga erundhu thanks madam

  • @venkatesanK-pr8zb
    @venkatesanK-pr8zb Před 4 měsíci

    அருமை சரியான விளக்கம் நன்றி

  • @jaffarfahad2548
    @jaffarfahad2548 Před 2 lety +1

    நன்றிகள் பல 🌹🌹🌹

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 Před 2 měsíci

    Thank you very much for your your clear explanation,Ma'am❤

  • @govindrasu329
    @govindrasu329 Před 3 lety

    VERY VERY FINE MADEM.YENAKKU IPPOLUTHU ARPaTULLA SOLDER PAINKKU ORU NALLA VALIKATIULLER GHAL MADEM THANKS.

  • @dasthageerd2690
    @dasthageerd2690 Před rokem +1

    Very.thanks.dr

  • @dayadaya2426
    @dayadaya2426 Před 3 lety +2

    En sholder pain erku..elumbu teimanam endru dr sonnange..athai eppepadi kaiyalvathu..but enai fisio poge sonnange..