ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்... | 360° Tour | Gem Cinemas

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2023
  • #avmstudio #avmproductions #avm #chennai #vadapalani #rajinikanth #rajini #kamal #kamalhasan #sivaji #sivajiganesan #kalainger #karunanithi #stalin #tamilnaducmstalin #cmstalin #gemcinemas #staytuned #avmheritagemuseum #museum #museumtourour #vintagecars #vettaiyan #thangalaan #chiyaanvikram #kanguva #suriya #andhagan
    avm studio,avm,avm studios,avm studio jhabua,avm studio tour,inside avm studio,avm studios museum,history of avm studios,avm museum,film studio,avm studios launch avm heritage museum,oldest film studio,avm heritage museum,avm kumaran,oldest film studio in india,lovely studio jhabua,spandan studio jhabua,kaviraj studio chanpuri thandla,avm 60,avm museum chennai,avm production,avm gana,avm productions,avm productions (production company)
    Gem Cinemas is Tamil Cinema CZcams Channel . Get all the latest updates on the best Tamil movies, Kollywood events, and Celebrity Interviews. Gem Cinemas presents all Kollywood events and news like audio releases, press meets success parties, exclusive interviews, and live hangouts with your favorite stars. Special attractions like Unexpected Show, Celebrity Interviews, Debate Shows, Game Shows, are the highlights of our channel
    Subscribe to GEM CINEMAS
    GEM CINEMAS
    No:10, west karikalan street,
    Adambakkam,
    chennai - 600 088
    Mobile Number : 75500 40971
  • Krátké a kreslené filmy

Komentáře • 66

  • @selvamv5968
    @selvamv5968 Před rokem +20

    Thalaivar statue ...semma....

  • @NNNAM435
    @NNNAM435 Před rokem +9

    🔥🔥🔥🔥SUPER STAR THALAIVAR RAJINIKANTH 🌟🌟🌟🌟🌟🌟

  • @jayanthi4110
    @jayanthi4110 Před rokem +14

    THALAIVAR always Evergree icon in the world

  • @bvgiri9532
    @bvgiri9532 Před rokem +8

    தலைவரை நினைக்காத தலைவரை பற்றி பேசாத எந்த ஒரு நிகழ்வும் இல்லை ஜெய்ஹிந்த்

  • @happysad4828
    @happysad4828 Před rokem +9

    Rajini sir good human being ❤ Love you thalaiva

  • @vj.johnson2182
    @vj.johnson2182 Před rokem +5

    Thalaivar statue 🔥🤩

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před měsícem +1

    M ❤ G ❤ R ❤ IN ANBEVAA MOVIE CAR EXPLANATION SUPER , EXCELLENT ....

  • @velvijay8805
    @velvijay8805 Před rokem +1

    About MGR 💪ayyaa, sir greatest information🙏, video🎥 💐👏👍

  • @giriprasadvenkatakrishnan2589

    சிவாஜி ஒரு சுயம்பு. பிறவி நடிகர். உலக அளவிலேயே மற்ற எந்த ஒரு நடிகரிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்ட, எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான நடிகர். சிவாஜி பராசக்தி படம் வருவதற்கு வெகுகாலம் முன்னரே, நாடகக் காலத்திலேயே, பட்டம் பின்னாட்களில் கொடுக்கப்பட்டாலும் ஏற்கனவே நடிகர் திலகம்தான் என்று அவரின் திறமையை நேரில் பல முறை கண்டு வியந்து மகிழ்ந்த முன்னோர்கள் கூறியுள்ளனர். அவரின் முதல் திரைப்படம் என்ற வகையில் மிகப் பெரிய அளவில் பராசக்தி மூலம் பிரபலமானார் என்று கூறலாம். அதற்கு முதற் காரணமானவர் சிவாஜியின் திறமையை மிகச் சரியாக கணித்த, அவர் மேல் அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்த, அவர்தான் வேண்டும் என்று மிக உறுதியாக நின்று அவரைக் கைதூக்கி விட்ட அமரர் PA பெருமாள் என்ற முன்னோடி தயாரிப்பாளர். நடிகர் திலகம் தன் இறுதிக் காலம் வரை மிகுந்த நெகிழ்ச்சியுடன், மிகுந்த நன்றியுடன் தன் தெய்வம் அவர் என்று போற்றியவர் PA பெருமாள் அவர்கள். மேலும் தனக்கு முதன் முதலில் மேக் அப் டெஸ்ட் எடுத்த அமரர் மாருதி ராவ் அவர்கள், தனக்கு ஆரம்பத்தில் காமிரா நுணுக்கங்களை விளக்கிய இந்தியத் திரையுலக முன்னோடி நடிகர், இயக்குனர் அமரர் LV பிரசாத் அவர்கள், தன்னை முதலில் இயக்கி ஊக்குவித்த அமரர் கிருஷ்ணன் (பஞ்சு) அவர்கள் போன்றோர்களை அவ்வாறே நன்றியுடன் நினைத்தவர். இது தவிர, சூழ்நிலை காரணமாக தன் திறமையை முதலில் சரியாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத, அதனால் முதலில் தயங்கிய, ஆனால் பின்னர் தன் அறிமுகம் மற்றும் முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்த மற்றவர்களையும் சிவாஜி மிகுந்த நன்றி உணர்வுடன் என்றும் தன் நினைவில் வைத்துக் கொண்டவர். சிவாஜி பெரிதும் மதித்த பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா அவர்கள் போன்றோர் தவிர ஒருவரை மற்றொருவர் போற்றிய ஒருவருக்கொருவர் அன்புடன் இருந்த கலைஞர் அவர்களும் சிவாஜி அவர்களும் தங்கள் இள வயதிலிருந்தே உற்ற நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர். V.GIRIPRASAD (70)

  • @shankarsham5291
    @shankarsham5291 Před rokem +4

    Anchor speech super gem cinemas 🎥 my favorite 😍

  • @tamiltamil9181
    @tamiltamil9181 Před rokem +1

    👍👍👍👍👍ரஜினி 🙏🙏🙏சார் 👏👏👏மாஸ் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @murugavel.r8632
    @murugavel.r8632 Před rokem +3

    THE BOSS❤️❤️❤️❤️❤️

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh Před rokem +1

    enga ponalum ore manusan tha top, Thalaivar

  • @hiswarking7135
    @hiswarking7135 Před rokem +3

    classic ✨️

  • @user-ze9le5ep5v
    @user-ze9le5ep5v Před rokem

    விஞ் வளர்ச்சியால் வீழ்ந்தோம். வீழ்ந்து கொணடிருக்கிறோம்.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před rokem

    Arumai ❤🎉

  • @riteshvinod5169
    @riteshvinod5169 Před rokem +8

    Only one super star Rajini sir 🤘🤩😎😍

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Před měsícem +1

      சந்திரபாபு பாடுன பாட்டு சரியாயிருக்கும், சிரிப்பு வருது சிரிப்பு வருது... உலகமே சிவாஜியுடைய நடிப்பை பார்த்து பிரமிச்சது! கிணற்று தவலைகள் சத்தம் அந்த கிணற்றுக்குள் மட்டும்தான் கேட்கும் ...கிணறு காந்த் தவளைகள் உங்களை போல்....

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před měsícem

    KAMAL LIFE EXPLANATION SUPER ...

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x Před 7 měsíci

    தலைவா எங்கப் போனாலும் இருக்கிறீங்க வாழ்த்துக்கள் 👍

  • @vj.johnson2182
    @vj.johnson2182 Před rokem +2

    Always thalaivar 🔥🔥

  • @chandrasekaran931
    @chandrasekaran931 Před 9 dny

    ஒரு நல்ல சினிமா தொழில் நுட்பம் தெரிந்தவர் யாராவது இங்கே காட்சிப் படுத்தப் பட்டுள்ள பொருட்களைப் பற்றிய விவரங்களை விளக்கினால் சிறப்பாக இருக்கும்,

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před rokem +2

    Thalivar semma

  • @bsrvisualmedia8468
    @bsrvisualmedia8468 Před rokem

    👌👍💐

  • @sundart2392
    @sundart2392 Před rokem +9

    பராசக்தி நாயகனுக்கும் அங்கே இடமில்லே....உலக நாயகனுக்கும் ஒன்றுமில்லை.....நாடக நடிகர்..
    .திரைப்பட நடிகர் ..பின்னாளில் தமிழக முதல்வர் அவருக்கும் அங்கே ஒன்றுமில்லை... ரசினிக்கும் மட்டும் என்ன?

    • @muthukumark9310
      @muthukumark9310 Před rokem +3

      That's super star

    • @maruthupandiyana6941
      @maruthupandiyana6941 Před měsícem +1

      ரஜினி ஏவிஎம் க்கு சிவாஜி என்ற படம் கொடுத்து வாழ்க்கை கொடுத்தார்....

  • @sundarrajanparamasivam3721

    தலைவர் சிலை அழகு

  • @sasi74
    @sasi74 Před rokem

    I came for thalaivar statue❤❤❤

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 Před rokem +1

    🎉🎉🎉🎉💐💐💐💐

  • @adamu6151
    @adamu6151 Před rokem +1

    Sivaji had acted many AVM movies,but u did not mention properly,not good.U gave many unwanted informations.

  • @saravanankumar190
    @saravanankumar190 Před rokem +4

    மிக்க நன்றி மா 🙏🏼👌🏽

  • @rajapradheep9965
    @rajapradheep9965 Před rokem

    Where it is located

  • @syedsultan2279
    @syedsultan2279 Před 24 dny

    சரஸ்வதி எலக்ட்ரானிக்ஸ் உங்கள் (AVM) நிறுவனம்தானே?. அது தற்போது எங்கு உள்ளது?.

  • @eswaranathan7404
    @eswaranathan7404 Před rokem

    I m Malaysian.. Kalau saya nk pegi tempat ni macam mana dan contact siapa kat AVM..

  • @sivasankaran1772
    @sivasankaran1772 Před rokem +9

    சிவாஜி அவர்கள் பண்ண ஸ்டைல் ஆத்தா ரஜினி காப்பி அடிச்சாரு

  • @asubathim5674
    @asubathim5674 Před 22 dny

    Yemma rajini Mgr patri pesura Sivaji avargal nadikka villaya ithargu sutri pargamal irunthirgalam

  • @priyadharshinisenthil1718
    @priyadharshinisenthil1718 Před 8 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Před 8 měsíci

    Chandralekha was in 1948 not in 1938 pl don't mislead The Film Goers Of Old😅

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před 5 měsíci

    This anchor says grinding machine seeing projector.

  • @skbabuskbabu8
    @skbabuskbabu8 Před rokem

    Thalaivar 🧠

  • @jayeshbabu6619
    @jayeshbabu6619 Před 7 měsíci

    Ariketta anchor noi noi nu paesadha. Avangala paesa vidu

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 Před 8 měsíci

    False! Parasakthi didn't run for>a year😅

  • @sigamaniramaswamy2277
    @sigamaniramaswamy2277 Před měsícem

    Title மட்டும் சிவாஜி க்கு மரியாதை
    நன்றி கெட்ட உலகம்
    உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன் character தான் சிவாஜி கேட்டார்
    ஆனால் படம் விற்பனை ஆவதற்கு சிவாஜி தான் hero வாக compell பண்ணி சூப்பர்ஹிட் ஆனது...
    சிவாஜி க்கு நன்றி உணர்வு என்றுமிருந்தது...
    வாழ்நாள் முழுவதும் பெருமாள் முதலியாருக்கு !
    தனக்கு பிறகும் தன் குடும்பத்தார் ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் சென்று பெருமாள் முதலியார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என விரும்பினார்
    அவருக்கு முக்கியத்துவம் இல்லா விட்டால்... Waste !

  • @sampathviji2291
    @sampathviji2291 Před rokem +5

    Rajini ennatha pudungana Avan statu vechirukkinga

    • @happysad4828
      @happysad4828 Před rokem

      Sampath thevidiya paiya... AVM cinema production company... Rajini sir number one in Tamil cinema industry and Indian Superstar ❤Née avaroda kaal thosikku samam potta echa porikki naaye 😂 Ama Sunni Viji Periya pudingi ah... oru China phone oru Jio Sim Periya paruppu mathiri comment panran araivekkadu naaye😂

    • @mkumarmkumar2935
      @mkumarmkumar2935 Před rokem +4

      Neenga ennatha pudungineenga sollunga averu world biggest super star

    • @NNNAM435
      @NNNAM435 Před rokem

      Dai thevidiya paiya nee enna pudungana potta

    • @NNNAM435
      @NNNAM435 Před rokem +2

      Vijay potta fana

    • @TruthHurts488
      @TruthHurts488 Před rokem

      Vijay P💩thinggira naiya da nee!!!

  • @sundararajansundararajan9159

    எல்லாரும் பாக்கலமா

  • @mathinagarbaba6650
    @mathinagarbaba6650 Před 25 dny

    Muysoyame.paark.veduvangala.

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z Před 8 měsíci

    Ennaangada. Gandhi. Musuem. Levelkku. Buildup. Panringa

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 Před rokem +4

    பிரம்மாண்டம். வரவேற்கத்தக்க சாதனை

  • @balajimagesh6729
    @balajimagesh6729 Před 2 měsíci

    Entry free or cost?

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Před rokem

    How much entry fee and entry & exit timing pls ?