Padma shree Dr vivek Speech at VLBJCAS

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2017
  • Janangalin Kalaingan Padma shree Dr. Vivek Green Kalam - Founder Speech at VLB Janakiammal College of Arts and Science Regarding Career Guidence 2017

Komentáře • 75

  • @arasusouth925
    @arasusouth925 Před 3 lety +33

    உதிர்தாலும் வாடாத வாசனை பூவே விவேக்...

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +9

    பத்ம ஸ்ரீ விவேக் சார் செயல்கள்
    யாவும் எங்களுக்கு ஒளித் தரும்
    கடவுள் நம்பிக்கைக்கும் மேல்🙏
    இனி யார் கருத்துக்களை கேட்டு
    ரசிப்பது அதன்படி செயல்படுவது 😭
    உங்களை இழந்தாலும் உங்கள்
    பொன்னான கருத்துக்கள் என்றும்
    மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
    சுவாமிவிவேகானந்தரின் பொன்
    மொழிகள் நான் விரும்பும் புத்தகம்
    அப்துல் கலாமின் அக்னி சிறகுகள்
    நான் மிகவும் விரும்பும் புத்தகம்
    பகவத் கீதையும் தினம் வாசிப்பேன்
    மாலை நேரங்களில் மட்டும் 🙏🙏🙏
    ஆனால் இவை அனைத்தும் உம்
    ஒருவருக்குள் நான் கண்டேன் 😭
    தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர்
    சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் அண்ணா 😭

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +12

    அருமையான பேச்சு சிரிக்கவும் வைக்கிறிங்க சிந்திக்கவும் வைக்கிறிங்க யூ ஆ ர் கிரேட் சார் . MGR பத்தி சொன்னது பிரமாதம் மனைதை நெகிழச் செய்துவிட்டது . இனி உங்களை போல் கலைஞ்சனை என்று பார்க்கப்போகிறோம் நீங்களே பிறந்து வந்தால் தான் உண்டு .. .

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 Před 3 lety +2

    ஆங்கிலத்திலும் அருமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜனரசிகனை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அவரின் பேச்சுகளை. இது போன்ற எல்லா செய்திகளையும் அறிந்தவர்கள் சிலரே. அதில் விவேக் சார் ஒருவர்

  • @ch__av__at4284
    @ch__av__at4284 Před 3 lety +3

    அற்புதம் sir, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமுதாய அக்கறை. Hats off

  • @kavi8366
    @kavi8366 Před 3 lety +6

    சிரிப்பு அழகன் விவேக் சார் அவர் பேச்சி அழகன் இப்படி ஒரு திறமை வாய்ந்த ஒரு நடிகர் இல்லையே இப்போது

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks Před 3 lety +2

    He was a hybrid of Dr. APJ, Swami Vivekananda and his own self.. Excellent human being! We truly need to learn from you Sir.

  • @manogaranmano4283
    @manogaranmano4283 Před 3 lety +20

    கருத்து கந்தசாமியை நாம் இழந்துவிட்டோம்.😣 இச்செய்தியை கேட்டவுடன் ஐயோ! என்று என் மனம் பதைத்தது.😭 RIP..😞

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 Před 3 lety +11

    ஒருவர் மரணம் அடைந்த பின்புதான் அவரைப் பற்றிய உண்மைகள் வெளிப்படும். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இவ்ளோ அவசரமா?
    இத்தனை திறமை உங்களுக்கு உண்டு என்பதை நான் அறியாத முட்டாளாக இருந்தேன் என்பதை நினைத்து வேதனை படுகிறேன். 😭😭😭j

    • @pranavl5000
      @pranavl5000 Před 3 lety

      😭😭😭💔💔😭💔😭😭💔💔😭

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 Před 6 lety +12

    Vivek Sir excellent speech. Lot of great information. You are an amazing speaker and great person too. Please keep continue this to guide the younger generation. One request for your future speech. Kindly avoid giving the example of a person who offered his hand for his leader's wellness as harming oneself for any reason is not acceptable.

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Před 3 lety +2

    Sweet speech sunder informations sunder thanks mstachar andpadma

  • @rajagopalsrinivasan7942
    @rajagopalsrinivasan7942 Před 3 lety +3

    vivek is no more but his words are Golden and Evergreen for all time

  • @kingofbreeze
    @kingofbreeze Před 3 lety +6

    Come back Vivek sir 🙏

  • @narayananmurugesan8930
    @narayananmurugesan8930 Před 7 lety +9

    great speech

  • @saralhenry416
    @saralhenry416 Před 3 lety +6

    Excellent Speech Super Sir👌👌We miss you a lot May your Soul Rest in Peace😭

  • @vikashvivek6234
    @vikashvivek6234 Před 3 lety +2

    Nice speech sir I am mid you sir human God sir come back vivek sir

  • @thamilselvi8665
    @thamilselvi8665 Před 3 lety +4

    Evvalavu Arumaiyana manither

  • @tamilprotutorial6293
    @tamilprotutorial6293 Před 3 lety +1

    Vivek Sir we losted u sir but u are is the best genius and motivation for all vivek sir

  • @lionmmurugan5921
    @lionmmurugan5921 Před 3 lety +2

    Sir you are great

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 3 lety +2

    God bless you Vivek n fly in the most precious name of our Lord Jesus Christ. 🙌

  • @dhanushkumar7335
    @dhanushkumar7335 Před 3 lety +7

    Human God 🙏🔥

  • @mams7774
    @mams7774 Před 3 lety +2

    My dear friend Vivek; You're with us!. We live with your memories!.🙏

    • @keerthimodithasworld8209
      @keerthimodithasworld8209 Před rokem

      😭😭😢😢🥺🥺🌱🌱🌴🌴🌳🌳🌿🌿☘️☘️🌲🌲🎄🎄🍀🍀

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 3 lety +19

    He is living in our heart

  • @palpandip884
    @palpandip884 Před 6 lety +6

    Sir iam seeing this again for recharge my inspiration

  • @johnv8270
    @johnv8270 Před 3 lety +3

    Great speech

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 3 lety +1

    Fantastic Presentation

  • @annapoornee_S
    @annapoornee_S Před 6 lety +5

    sema speech

  • @balasubramaniannaachiappan2679

    Sir,
    You r living with us
    👍

  • @janakibalasubramanian2562

    இந்த சிரிப்பு இப்படி வாடி விட்டதே.

  • @mohinarmohammed3009
    @mohinarmohammed3009 Před 3 lety +1

    The great person is living in my heart
    So nice person died so soon really is great super power talented
    Allways be being in our hearts

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před rokem

    திரு விவேக் அவர்கள் மிகவும் அறிவு வாய்ந்தவர் .

  • @haolo8809
    @haolo8809 Před 3 lety +3

    Super super

  • @keerthimodithasworld8209

    Vivek speech is so sweet words of him

  • @irsath8899
    @irsath8899 Před 3 lety +1

    யாரெல்லாம் விவேக் சார் இறந்த பின் இத பாக்குரிங்க

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 Před 4 lety +2

    Nice speech

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Před 3 lety +3

    RIP VIVEK SIR!
    Dear Friends, Song Dedicated to Padma Shri VIVEK sir... Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல்.
    ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி...
    நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... கேளுங்கள்., நன்றி. 🙏🙏🙏

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 3 lety +1

    Super vivek sir

  • @sampath83
    @sampath83 Před 3 lety

    Nowadays I don't watch vivek sir video, not able to...

  • @FreeFire-gw8kh
    @FreeFire-gw8kh Před 3 lety +3

    38:40😀
    Miss u Vivek sir

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před rokem

    GreatSpeach .

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty Před 3 lety +1

    we miss you sir

  • @htnasav944
    @htnasav944 Před 7 lety +3

    inspiring speech sir...

  • @suseela835
    @suseela835 Před 3 lety +2

    matravargalukumt naatukm
    theengu seibavargalai enna seivasairAmdhu
    baba vedhanaiyaga irukudhu baba
    oms

  • @akshayanimminimmi5590
    @akshayanimminimmi5590 Před 3 lety

    Miss u vivek sir

  • @nandhakumar7470
    @nandhakumar7470 Před 6 lety +5

    Yan clg

  • @selvip4524
    @selvip4524 Před 3 lety +3

    Vivekanadar enra pear vaithathaal avari pol ungal Maranam vanthathoo

  • @SusiSara2
    @SusiSara2 Před 3 lety +2

    நிஜமாகவே நீங்கள் மறைந்து விட்டீர்களா????? ஏற்க்க மறுக்கிறது மனம்

  • @sanakaranarayananmpillai3372

    🙏🙏🙏🙏🙏

  • @thavacofficial9042
    @thavacofficial9042 Před rokem

    41

  • @user-ks3ty9lj5m
    @user-ks3ty9lj5m Před 2 lety

    Add more angles and improve camera work

  • @sugunadaniel2621
    @sugunadaniel2621 Před 2 lety

    😘😥😥😥😥😰

  • @janakiram8543
    @janakiram8543 Před 5 lety +2

    H

  • @jerrinmathew.s8901
    @jerrinmathew.s8901 Před 6 lety +2

    Sir your speech is verry supper but this clg is not good in helping so don't come again to this clg east clg

  • @govindarajannarayanasamy9841

    😪😪😪😪😪

  • @natrajn1508
    @natrajn1508 Před 3 lety +1

    Respect him and rip..
    But he shoud hv spken abt dmk and aaidmk. Looted
    Abt thst he had rights ..he dint

    • @rainfruit8556
      @rainfruit8556 Před 8 měsíci

      நீங்க என்ன சொல்றிங்க