Dubai Pattimandram - வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக ஏற்பது சரியா தவறா? | Crazy Mohan

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2022
  • Taking you back to the vintage episodes of கல்யாணமாலை பட்டிமன்றங்கள். Presenting a classic old Pattimandram from the year 2015, which happened in Dubai; hosted by the writer Crazy Mohan as Judge; featuring Pulavar Ramalingam, Parveen Sultana and others as Speakers. They have debated on a very interesting topic "வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக ஏற்பது சரியா? தவறா?". Watch the Full Pattimandram.
    #Pattimandram #Kalyanamalai #CrazyMohan #DubaiPattimandram
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ பணம் பெருகுவதால் மனித மனம் பண்படுகிறதா? பாழ்படுகிறதா? | Solomon Pappaiah - • New York Pattimandram ...
    ▶ வெற்றிகளை அள்ளித் தருவது கற்பனை வளமா? கடுமையான உழைப்பா? | Gangai Amaran - • வெற்றிகளை அள்ளித் தருவ...
    ▶ தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் பெரிதும் சந்திப்பது சவால்களா? சந்தோஷங்களா? | Madhavan - • தகவல் தொழில்நுட்பத் து...
    ▶ இன்றைய சமூகம் நன்றி பாராட்டுகிறதா? நன்றி மறந்துவிட்டதா? | Suki Sivam - • இன்றைய சமூகம் நன்றி பா...
    ▶ வாழ்வில் என்றைக்கும் உறுதுணையாக நிற்பது உறவுகளா? நண்பர்களா? | Dindigul Leoni - • வாழ்வில் என்றைக்கும் உ...
    ▶ வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களின் கனவு மெய்ப்படுகிறதா? பொய்த்துப் போகிறதா? | Solomon Pappaiah - • வெளிநாடுகளில் வாழும் இ...
    ▶ இதுவும் கடந்து போகும் சென்னை பேச்சரங்கம் - • இதுவும் கடந்து போகும் ...
    ▶ கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா? | Suki Sivam - • கலாச்சார மாற்றங்களால் ...
    ▶ இன்றையக் காதல் பொழுதுபோக்கே? புனிதமானதே? | Director K. Bhagyaraj - • இன்றையக் காதல் பொழுதுப...
    ▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
    ▶ வலைத்தளங்களும், சமூக ஊடகங்களும் மருத்துவத்துறைக்கு பாதகமா? சாதகமா? | Raja - • வலைத்தளங்களும், சமூக ஊ...
    ▶ வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காதல் தடையா? துணையா? | Solomon Pappaiah - • வாழ்வின் முன்னேற்றத்தி...
    ▶ இன்றைய திரைப்படங்களின் நோக்கம் சிகரங்களை நோக்கியா? லகரங்களை நோக்கியா? | Gnanasambandam - • இன்றைய திரைப்படங்களின்...
    ▶ பணம் பிரச்சனையோடு வருகிறது ஆனால் மனம் தீர்வுகளோடு வருகிறது - Raja | நடுவர் தீர்ப்பு | Sacramento - • பணம் பிரச்சனையோடு வருக...
    ▶ எளிய மனங்கள் இவ்வுலகில் விதைக்கும் நிம்மதிக்கு எல்லையே கிடையாது - Bharathi Baskar - • எளிய மனங்கள் இவ்வுலகில...
    ▶ வேலை செய்வது பணத்துக்காக.. பட்டிமன்றம் பேச மட்டும் திருக்குறளா? - Seshadri - • வேலை செய்வது பணத்துக்க...
    ▶ கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே - பேராசிரியர் சாலமன் பாப்பையா - • கடமையை செய். பலனை எதிர...
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - • கடவுள் இருக்கிறார் என்...
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • Zábava

Komentáře • 205

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 Před 8 měsíci +2

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதிவு நன்றி நன்றி

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss Před rokem +5

    Take it easy life is crazy. 😂😂😂. என்னுடைய நேரத்தை மகிழ்ச்சி தந்து இனிமை ஆக்கியதற்கு நன்றி.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 Před rokem +6

    பர்வீன் சுல்தானா சகோதரியின் பேச்சு நிஜத்தை வெளிப்படுத்தியது.சிறப்பு.......சிரிப்பு வாழ்க்கைக்கு ஒரு பகுதி.உடலுக்கு ஒரு உறுப்பு மாதிரி....

  • @pankajk3002
    @pankajk3002 Před rokem +17

    அருமையான பட்டிமன்றம் இராமலிங்கம் ஐயா பேச்சும் பர்வீன் பேச்சும் சிறப்பு நன்றி

    • @lakshmiv6076
      @lakshmiv6076 Před rokem +2

      ட😮

    • @lakshmiv6076
      @lakshmiv6076 Před rokem +1

      ஒரு,

    • @lakshmiv6076
      @lakshmiv6076 Před rokem

      ஙஞஙஞ900ஞணணணணணணணணணணண0்ஒஒஒஒஒஒஒஎஎஎஒஒஎஒஒஎஒஒஎஒஎ ஞானம் நலப்ஒஒ😅😮ஞ ரயில் தகனம்😊
      🥕🥕😢

  • @user-lf9cb6oi6t
    @user-lf9cb6oi6t Před 10 měsíci +2

    Thanks Parveen MA!

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 Před rokem +2

    Good speech of Parvin Sulthana

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před 2 lety +5

    Super speech my dear sister.suldana

  • @sachchisubra8922
    @sachchisubra8922 Před 2 lety +6

    Madam Probin Sultan I so proud of your logical speech

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety +6

    கல்யாண மாலை நடத்திய பட்டிமன்றம் அருமை, பட்டி மன்றத்தில் பேசிய அனைத்து உள்ளங்களை வாழ்த்துகிறேன், நன்றி.MKVEERAPPA💥💥💥💥💥💥

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 Před 2 lety +5

    அருமையான பேச்சு மதுவை பற்றிய பேச்சு சூப்பர்.

  • @lvblvb4366
    @lvblvb4366 Před rokem +2

    முனைவர் பர்வீன் சுல்தான் உரை மிகவும் சமூக அக்கறை கொண்ட சிந்தனை பதிவு‌. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 💗🌹🤝🤝🤝🤝🤝🙏
    நம் நாட்டில் தான் இளைய தலைமுறை தமிழ் மொழியை மறந்து வருகிறது மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢😢
    சிரிப்புடன் சிந்திக்க வைத்தது இந்த பட்டிமன்றம் நிகழ்வு உரைகள்.
    சிரிப்பாக சிறப்பாக உரையாற்றிய திரு.ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி 💗🌹🙏
    திருவாளர் கிரேசி மோகன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 💗🌹🤝🙏

  • @mahalakmip8426
    @mahalakmip8426 Před rokem

    Super Parveen sulthana madam averkalukku nantri

  • @jayasribharathi5304
    @jayasribharathi5304 Před 2 lety +7

    பர்வீன் ௮க்கா ௨௩்கள் பதிவு ௮௫மை வாழ்த்துக்கள் 🙏

  • @premarose201
    @premarose201 Před 2 lety +7

    Supero super Parveen Sultana mam

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp Před rokem

    Arumai arumai arumai kalakuringa 🥰 ellarum .. nala pechu
    .nala naduvar

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 Před 2 lety +2

    Kalyanamalai.Nekazchi.super.Grace.sir.praven.medam.Ramalingam.sir.madra.pechalargal.Allarum.Arumaiya.pesenarkal.Nanla.Nekazchi.kodutha.mohsn.sir.ovarkalukku.Nandri.vazha.valamudan.💯💯💯💯♥️♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏

  • @hemanthkumar-jf2ml
    @hemanthkumar-jf2ml Před rokem +1

    Wow sultan Parveen ma'am tusi great ho I accept your speech some places we should serious today learn seriously tomarow you laugh loudly thanks

  • @seshagirib4941
    @seshagirib4941 Před 2 lety +9

    பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு அருமை. சூப்பர். நல்ல கருத்து.

  • @kaviananth5799
    @kaviananth5799 Před 2 lety +8

    Parveen speech no words

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 Před 2 lety +5

    Smile 😊 is a curve .. which straightens many....❗❗

  • @vasanthisundernath2067

    Arumai arpudham excellent.

  • @humsihasivakumar1536
    @humsihasivakumar1536 Před 13 hodinami

    Praveen Sultana mam speech was very excellent 👍❤.

  • @sathishe6028
    @sathishe6028 Před 8 měsíci

    Miss you Crazy mohan Sir

  • @madhavan120785
    @madhavan120785 Před 2 lety

    நன்றி. மிகவும் அருமை

  • @beulahravi6912
    @beulahravi6912 Před 2 lety +2

    Excellent speech

  • @sundaralingamabi
    @sundaralingamabi Před 2 lety +10

    என் நேரம் வீணாகவில்லை...
    நல்ல நிகழ்ச்சி

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 Před 2 lety +5

    சகோதரி பர்வீன் உங்கள் பாதம் தொட்டு ஆசிர்வாதம் வாங்க ஆசை

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Před rokem

    Wonderful speech Parveen madam

  • @ravichandran-pr4ri
    @ravichandran-pr4ri Před 8 měsíci

    Very nice and useful ❤

  • @peerni2264
    @peerni2264 Před rokem

    Excellent speech by all

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Před 2 lety +2

    அருமை அருமை மிக்க நன்றி.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Před 2 lety +21

    Thanks for remembering great comedians Mr.Nagesh & Mr.Gracy Mohan,great people who makes everybody happy to come back to real life

  • @seenivasagaperumals.veluko4636

    அனைத்து துன்பங்களுக்கும் தீர்வு இனிமையாக பேச கற்றுக்கொள்ளுதல் இரண்டாவது துணிச்சலுடன் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடமை என்று சில காரியங்களை கடினமான காலங்களில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது.

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 Před 2 lety +2

    Enga pesanum,enga pesa koodarhu..
    .arinthu....pesubavar than vetri adainthavar...life il 🙋

  • @krishnanm2100
    @krishnanm2100 Před rokem

    கிரேசி மோகன் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிரித்து மகிழ்ந்தேன்

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Před 2 lety +7

    சிரிப்பு தான் சிறப்பு

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 Před 2 lety

    மகளே! பர்வீனா உன் பேச்சுக்கு நான் அடிமை. உன்னை நேரில் பார்த்து வணங்கும் நாளை யேர்மனியிலிருந்து எதிர்பார்த்திருக்கிறேன்

  • @subbiahmudhaliyar6536
    @subbiahmudhaliyar6536 Před 2 lety +5

    No one speaker barveen sulthana i. Lik you speach

  • @panneerselvam6414
    @panneerselvam6414 Před 2 lety +2

    Excellent 😄😄😄😄

  • @gowthamsketch6663
    @gowthamsketch6663 Před 2 lety +9

    சகோதரிக்கு வணக்கமும் வாழ்த்துக்கள்

  • @muthuesaki9068
    @muthuesaki9068 Před 2 lety +2

    நீங்க. அமைதியாக.இருந்தால்.எப்போதுமே.வாழ்க்கை.சந்தோஷம் தான்

  • @rameshkaran8603
    @rameshkaran8603 Před rokem +3

    யோக்கியம் சுய ஆரோக்கியம் மட்டுமல்ல.. ,
    சமூக ஆரோக்கியமும் கூடத்தான்..!
    நகைச்சுவையும் சேர்த்துத்தான்..!
    சிரி..!
    மனம்விட்டுச் சிரி..!
    ஆனால்..,
    யோக்கியனாக...
    The great Crazy Mohan அண்ணா..!

  • @bhuvaneswaribabu6886
    @bhuvaneswaribabu6886 Před 2 lety +10

    Parveen sulthana speech arumai

  • @A.t.h.i.s.t
    @A.t.h.i.s.t Před rokem +3

    Parveen Sultana she was correct absolutely.

  • @lalithamani278
    @lalithamani278 Před 2 lety

    Miga arumai vazthikkal

  • @madrasadilshad5529
    @madrasadilshad5529 Před rokem +2

    Hats off to all speakers.

  • @kanivalayutham6473
    @kanivalayutham6473 Před 2 lety +1

    Very good

  • @gunasundary1816
    @gunasundary1816 Před rokem +1

    Excellent

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 Před 2 lety +6

    I am not in favour the judgement. When he left the world, I could not take it lightly.
    Not even once, Cracy has never failed to remember the Great Kamal in his speech. Very great charactor.

  • @thyagarajanramaswamy7889
    @thyagarajanramaswamy7889 Před 2 lety +2

    சசோதரி பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு அற்புதம்.

  • @mookaamookaa
    @mookaamookaa Před rokem +2

    நான் இந்த பட்டிமன்றத்தை இப்பதான் பார்த்தேன் தலைப்புக்கு ஏற்றார்போல் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களையும் கஷ்டங்களையும் கடந்து செல்வதற்கு மறந்து செல்வதற்கும் சிரிப்பு சியம் ஆனது.

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 Před 11 měsíci

    உங்களின் பேச்சுக்காக சிரித்தோம் graZy மோகன் அண்ணா , உங்களை இலந்ததிர்காக அழுகிறேன் உங்கள் ஆன்மா இறைவனோடு சிரிக்கட்டும்

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Před 2 lety +15

    Crazy mohan sir good humorous speech......

    • @midalamabdulsalam
      @midalamabdulsalam Před 10 měsíci

      😮.என். எம்.எம். என். என். என். . மிமீ N மிமீ என் என். N மிமீ n. N n .mm என் என் ... ம்ம். N மிமீ மிமீ மிமீ. N n .mm n n மிமீ. என் என். என் என். நநநநநநநநநநநநநநநநநந N மிமீ என் என். எம்.எம். என். என். என். என். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @Gopal-zq1mj
    @Gopal-zq1mj Před 2 lety +10

    Madam Parvin Sultan very true speech

  • @clararavishankar8288
    @clararavishankar8288 Před 2 lety +37

    பர்வீன் சகோதரியின் பேச்சு யதார்த்தமான உண்மை . அருமை.

  • @sunkannanuyirmeikkaavalan289

    super o super

  • @svenkatasubramanyan189
    @svenkatasubramanyan189 Před 2 lety +3

    Hats off to mrs parveen sultana. Tears rolled down from my eyes after hearing your speech madam

  • @akkaanni4465
    @akkaanni4465 Před 10 měsíci +1

    Parveen sulthana greatest speech too excellent👍👌

    • @dewiek664
      @dewiek664 Před 6 měsíci

      Greatest speech ever dear sister. Never miss your speech. ❤❤❤

  • @tamilmaranc
    @tamilmaranc Před 2 lety +12

    Parveen Sultana greatest speech ....too excellent

  • @kalpanat8671
    @kalpanat8671 Před 2 lety +1

    பர்வீன் அம்மா பேசியது சிறப்பாக இருந்து

    • @kalpanat8671
      @kalpanat8671 Před 2 lety

      ஏன் என்றால் தமிழ் மொழி அழியாமல் காக்கும் இடத்தில் உள்ளோம் காப்போம் தமிழை

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 Před 2 lety +27

    பர்வின் சுல்தான அவர்கள் உரையாடல் மிகவும் அருமை அற்புதம்🌹🌹👌

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Před 2 lety +16

    Parveen mam ....Awesome speech 👏👏👏👏👏👏👏

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 Před 2 lety

    Kalyanamalai.Nekazchi.super.Grace,sir.praven.medam.Ramlingsm.sir.madra.pechalargal.

  • @sathiyanandhamanandham2228

    திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு தலைமுறைக்கு ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது.

  • @thamilselvi6566
    @thamilselvi6566 Před 2 lety

    Super

  • @prabham6310
    @prabham6310 Před 2 lety +3

    அனைவரும் அருமையாக உரையாற்றினார்கள். கல்யாணமாலைக்கு வாழ்த்துகள்💐🙏.நன்றி

  • @anandramachandran5176
    @anandramachandran5176 Před 2 lety +2

    Sirikka vaithaar pulavar....sinthikka vaithaar virivuraiyaalar 👍

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 Před 2 lety +41

    பர்வீன் சுல்தான் அவர்களின் பேச்சு உண்மை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @gurusankars9027
    @gurusankars9027 Před 2 měsíci

    ஶ்ரீ ராமலிங்கம் தன் பெயருக்கு ஏற்றார்போல 2 அணிகளையும் பேச்சினால் கவர்ந்து உள்ளார். பர்வீன் madam மிக சிறப்பாக பேசி கண் கலங்க வைத்துள்ளார்

  • @jayakrishnan8253
    @jayakrishnan8253 Před 2 lety +1

    Very good for the ecellant pattimandrum

  • @mumtajsania930
    @mumtajsania930 Před 2 lety +1

    Super pinnittinga you are like Sugi Ayya .

  • @dhurairaj6690
    @dhurairaj6690 Před 2 lety +2

    🙏🏻👍👍👍👍

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 Před rokem

    Parveen delivered excellent speech

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Před 2 lety +27

    பர்வீன் அம்மா உரை வாழ்வின் உண்மை நிலையை மிக அருமை யாக கூறினார். நன்றி.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 Před 2 lety +2

    நகையை ஏற்பார்கள் சுவையை ஏற்பார்கள் இரண்டும் சேரும் போதுதான்

  • @Gopal-zq1mj
    @Gopal-zq1mj Před 2 lety +2

    Grazy Mohan sir very good speech 👌👌👌👍👍👍

  • @madrasadilshad5529
    @madrasadilshad5529 Před rokem +1

    Parveen sister is unique speaker

  • @balamuralikrishnansrinivas4984

    Crazy mohan is good. ஆனால், அடுத்தவரை பேச விட மாட்டேன் என்கிறார்

  • @arumumugam4568
    @arumumugam4568 Před 2 lety +1

    பர்வின்சுல்தான அருமை

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +5

    My favourite comedy dialogue and story mr mohan and dr kamal great in tamil cine sides. Prof ramalingam and mrs dr parveen greatest speeches in the world.

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 Před rokem

    55:35 to 56:15 👏👏🙏♥️

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Před rokem

    Parvinsultana peasave illai pesinavarkale irandumurai pesi vittu pinbu sultan pesukirargal. Parvin Sultana madam speech super . Seriousness fist then nagaisuvai

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před 2 lety +1

    Great. Crazy Mohan an excellent person

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 Před 2 lety

    But.......sirippu....changes alot in our life, with sinthanai.

  • @sjafar361
    @sjafar361 Před 2 lety +8

    parven sultana speach good

  • @pakiyarajahkandiah7358

    Mr G Mohan
    Half of Tamil half of English but paddimandram must as a iyaa solomon papaya next time Mr Mohan please in tamil thank you
    Eelatamilan
    UK

  • @balamuralikrishnansrinivas4984

    How do i know is ultimate

  • @srinivasan2299
    @srinivasan2299 Před 2 lety

    Sister,Srappu,VAALGA VALARGA

  • @sekaranps5326
    @sekaranps5326 Před rokem +1

    Parveen Sultana Madam has lot of potential her vision on any issue is very clear

  • @dr.raghs.n
    @dr.raghs.n Před 2 lety +3

    But judge is at the beginning only was little biased due to his profession😅😅😅

  • @drsmahesan203
    @drsmahesan203 Před 2 lety +2

    Crazy Mohan passed away on 10 June 2019. This paddiimanram must have been held well before 10 June 2019.

  • @vicneswaranjackiemuthuchet4664

    Kamalhasan films lots of Janaki

  • @drsmahesan203
    @drsmahesan203 Před 2 lety +5

    Why are IAS and Driver paid different salaries, if both of them are high?

    • @CommentsKattappa
      @CommentsKattappa Před 2 lety

      In many countries truck drivers are paid more than government officials

  • @balamuralikrishnansrinivas4984

    மஞ்சள் தடவி கொடுத்து பார்த்தால், ஊர் அந்த பெண்ணின் கணவன் இதை மாதிரி வைத்து இருக்கிறான் பாரு என்று ஊரு பேசும் என்ற பொது நலத்தை பற்றி தான் அந்த பெண்மணி குறிப்பால் உணர்த்தி யிருக்கிரார் என்றே நினைக்கிறேன்.

  • @thanasekharanperil8267
    @thanasekharanperil8267 Před 8 měsíci

    அதிபர் ஜோக்
    திரு பாக்யராஜ் அவர்கள் பாக்கியா பாத்திரிக்கையில் எழுதியது

  • @vaithilingamnarayanan1477

    Cracy mohan super

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 Před 2 lety +2

    பர்வீன் சுல்தானா அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @balukw8539
    @balukw8539 Před 9 měsíci +1

    Ramaligam seval eppati 4 muttai podum.

  • @michaelmanohar151
    @michaelmanohar151 Před 2 lety +4

    கிரேஸி மோகன் சார் எல்லாரையும் சிரிக்கவச்சது பெரிய சந்தோசமான காலங்கள், அதே சமயம் இனி கிரேசி எல்லாரையும் சிரிக்க வச்சப்பா அப்புறம் ஏனப்பா ரசிகர்களை விட்டுப்போய் அழவச்ச😢