கல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சி அன்றைக்கா ? இன்றைக்கா ? Solomon Papaiah | Full Episode | Debate Show

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2020
  • Presenting you "கல்யாணங்களில் மகிழ்ச்சி அன்றைக்கா? இன்றைக்கா ?" our Next Kalyanamalai Trichy Episode aired on SUN TV. Kalyanamalai Trichy Debate Show was held with Solomon Pappaiah on Chair. Sivakumar and others participated in the Tamil Pattimanram.
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ விடுகதையா இந்த வாழ்க்கை? வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் • விடுகதையா இந்த வாழ்க்க...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
    ▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    ▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
    You Can Write us @ :
    Kalynamalai Private Limited
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on / kalyanamalai
    #kalyanamalail #kalyanamalaisuntv # suntvkalyanamalai #papaiyapattimandram #pongalpattimandram2019 #solomonpapaiya #solomonpapaiyaspeech #salmonpapayapattimandram #salamanpapaiahpattimandram
    #trichysivaspeech #kalyanamalaipattimandram
  • Zábava

Komentáře • 182

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před 4 měsíci +3

    🎉 திரு அருள் பிரகாசம் அவர்கள் அருமையான பேச்சு நல்ல செய்திகளை கூறியுள்ளார் நன்றி வணக்கம் திருப்பூர் சி. சித்திரைச் செல்வன்

  • @thanikasalam.chitha
    @thanikasalam.chitha Před 2 lety +18

    1:21:20 to 1:21:58 அம்மாவின் பிரசவவேதனை மகளின் பிறப்பு என்றால் அப்பாவின் பிரசவவேதனை மகளின் திருமணம். எவ்வளவு பணம் இருந்தாலும் மகள் திருமணம் முடிந்து புகுந்த வீடு போகும்போது அனந்த அழுகை நிச்சயம் வரும் அருமையான பேச்சு.

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz Před 20 dny

    Seshasthiri speech arumaiyaga irunthathu vazhthugal vazhga valamudan

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 Před rokem +1

    FANTASTIC

  • @ramasamymanickam4217
    @ramasamymanickam4217 Před 2 lety +1

    Very nice and beautiful

  • @RemoKanna
    @RemoKanna Před 5 měsíci +1

    இந்த கால திருமணம் நம்பிக்கை துரோகம் கூட சேரும்

  • @kamarajm9291
    @kamarajm9291 Před 3 lety +7

    Arumai 👍

    • @meenugok4211
      @meenugok4211 Před 2 lety

      Dei thambi Arulu YETTHANAI thadavai paartthenu theriyaadhu;; aana ARULU nee sonnadhellam THIRUKURALU da

  • @tn19gaming95
    @tn19gaming95 Před 3 lety +6

    Awesome

  • @jamilataj3554
    @jamilataj3554 Před 3 lety +2

    Superb

  • @gunasekar7131
    @gunasekar7131 Před 2 lety +3

    Superior messages

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Před měsícem +1

    that is our kavitha mam.👏👏👏👏👏

  • @porselvis7021
    @porselvis7021 Před 2 lety

    💞💞💞💖👌👌👌🤝

  • @vijayalakshmiramasami4853
    @vijayalakshmiramasami4853 Před 8 měsíci

    Super

  • @sathiyamoorthykulanthaivel6526

    👍👌👍👌👍👌💐💐

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před rokem +2

    நல்லா வாழவைப்பான என்று பார்ப்பது இல்லை இன்றைய பெண் வீட்டார்கள், பணம், வசதி மற்றும் எதிர் பார்க்கிறார்கள் 4மாசத்துல டிவோர்ஸ் ஆனாலும் பரவாயில்ல என்று ✅️

  • @parameshwaris866
    @parameshwaris866 Před 6 měsíci

    Sivakumar Sir super 👌 I like it

  • @rutranmurumuru7345
    @rutranmurumuru7345 Před 5 měsíci

    அன்றே மகிழ்ச்சி

  • @threejoys1203
    @threejoys1203 Před 3 lety +2

    Super super

  • @weneedfarmers3663
    @weneedfarmers3663 Před 2 lety

    super is old marrieg👍

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Před 2 lety +39

    என்ன தவம் செய்தால் இந்த அருமையானதொரு நிகழ்ச்சியை கண்டு களித்திருப்போம்....உலகின் மூத்த குடியில் பிறந்து தாய் மொழியாம் தமிழின் தனித்துவத்தால். ஒரு கருப்பு தங்கமாம் வைரத்தின் தலைமையில் ஆறுமுத்துக்கள்..அருமையான பேச்சு.... வாழ்க சன் டிவி...வாழ்த்துக்கள்...

    • @vanajaramalingam3345
      @vanajaramalingam3345 Před 2 lety +1

      Soooper program

    • @krishnanmuthuswamy5245
      @krishnanmuthuswamy5245 Před rokem

      Zz7hbim'

    • @alvelammar9041
      @alvelammar9041 Před rokem

      Pppppppppopppppppppppppppppoopoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppopppopppppppppppppppppppppppppppppppopppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @alvelammar9041
      @alvelammar9041 Před rokem

      Pppppppppppppppp

    • @ilikitthlajayaa4333
      @ilikitthlajayaa4333 Před rokem

      Xo.

  • @deivapaatiy7082
    @deivapaatiy7082 Před 3 lety

    Ub good nnn

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334 Před 7 měsíci +4

    அந்த காலங்களில் ஊரில் இருக்கும் பெரிய வீடுகளில் திருமணம் நடக்கும். ஊர்மக்கள், உறவினர்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள். மணமகள் அழைப்பின் பொழுது மணமகளே, மருமகளே வா வா என்ற பாடல் ஒலிக்கும். திருமணத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 Před 5 měsíci +1

    இப்போதெல்லாம் பெண்கள் கிடைப்பதே இல்லை. அப்புறம் கல்யாணம் எங்கே?

  • @shanthinidavi5516
    @shanthinidavi5516 Před rokem

    இந்த காலத்துல எங்க மூன்று குடும்பங்கள் இணைக்கும் முன்று முடிச்சி ஒரே ஒரு செயின்

    • @murugesan1696
      @murugesan1696 Před 5 měsíci

      Anna ungazh samookaththil eruppavarkazhidam panam erukkirathu Thanga chainil Thali podukireerkazh.But ungazhvida a adhika panavasathiyudan erukkum samookaththil eruppavarkazh endrum Thali "Manjazh kayirilthan" podukirarkazh.

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 2 lety +10

    Kavitha jevakar sema speech

  • @krishnamanian
    @krishnamanian Před 2 lety

    “Samaiyal kaararai vittuvitteerGaL.” - “Manian.”

  • @sekarroyalenfield7191
    @sekarroyalenfield7191 Před 2 lety +4

    Anu thangachi super

  • @mohamedismail3249
    @mohamedismail3249 Před 2 lety +4

    ஐயையோ மாமியார்!!!???
    ஹை ஹாய் மாமியார்😊✌

  • @geethasubhashini2469
    @geethasubhashini2469 Před 2 lety +1

    Too good!

  • @manivaiyapuri167
    @manivaiyapuri167 Před 2 lety +5

    Kavita speak super..!

  • @leenaleena7629
    @leenaleena7629 Před 7 měsíci +2

    Kavitha jawahar speech super 🎉

    • @user-vt4no9gu4c
      @user-vt4no9gu4c Před 7 měsíci +1

      கவிதா ஜவகர் பேச்சு கண்களை கசியவைத்தது ! ஊரே பயப்படும் தகப்பன் தன் மகளின் பிரிவை தாங்கவொண்ணாத தனது கனத்த இதயத்தை கழற்றாமலே காட்டிய தருணமே ! வாழ்த்துக்கள் சகோதரி கவிதா ஜவகர் அவர்களுக்கு !

  • @MalarSakthivel
    @MalarSakthivel Před 3 měsíci

    கவிதா மேடம் சூப்பர் மேடம் அந்த காலனி அந்த காலமே சொந்த பந்தமே

  • @vijayajaganathan2674
    @vijayajaganathan2674 Před 3 lety +11

    🙏

  • @gopalkgopal576
    @gopalkgopal576 Před 2 lety +2

    Good speech

  • @eswaranp9898
    @eswaranp9898 Před 5 měsíci

    Kavithajawagar pesimudukumpodu kankalkulamanadu

  • @annaduraipt
    @annaduraipt Před 8 měsíci +1

    இல்லை ஐயா..
    உண்மை பேச வேண்டும்..

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před rokem +32

    சாலமன் பாப்பையா ஐயாவின் பட்டிமன்றம் எப்பவுமே சிறப்புதான்

  • @ninja_gaming3466
    @ninja_gaming3466 Před 4 měsíci +1

    An interesting entrainment. Thanks for sharing 🙏☺️

  • @shantharanga6940
    @shantharanga6940 Před 2 lety

    Ol

  • @srikumar4640
    @srikumar4640 Před 2 lety +2

    Ayya nalla ice vaikirar

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +1

    சாலமன் பாப்பையா ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா பட்டி மன்ற ஜாம்பவான் ..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviChandran-jh6yz
    @RaviChandran-jh6yz Před 3 lety +1

    L

  • @user-jp5pj3kt9s
    @user-jp5pj3kt9s Před 8 měsíci

    இங்க மெசேஜ் பன்ன வந்த அனைவருக்கும் வணக்கம் உங்கள் வீட்டில் யாராவது மறுமணம் செய்றது மாதிரி இருந்தாள் சொல்லவும் எனக்கு நானும் மறுமணம் செய்ய
    பெண் தேடிக்கொண்டிருக்கிறேன் ப்ளீஸ்

  • @karupasamy7676
    @karupasamy7676 Před 2 lety

    L?

  • @suryakumaric8739
    @suryakumaric8739 Před 8 měsíci +1

    எங்கே நம் பாரதி மேம்.. ஏன் ராஜா சார் பேசல

  • @anandananandan4378
    @anandananandan4378 Před 3 lety +1

    B FYI VIP

  • @summaviladukuboss734
    @summaviladukuboss734 Před 3 lety +3

    Raja sir Miss u

  • @annakkodimarappan3356
    @annakkodimarappan3356 Před 2 lety +1

    F

  • @babiolagnanam8294
    @babiolagnanam8294 Před 9 měsíci +1

    😮😅😅

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety

    ஜூப்பரு 🌹

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 2 lety +3

    Sesashthiri sema speech

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před rokem

    லேட்டா கல்யாணம் பண்றதால தான் நிறைய ivf சென்டர் அதிகமா இருக்கு.

  • @venkateshmv7637
    @venkateshmv7637 Před 3 měsíci

    God Gift Appa Salman papiya 😅❤🎉

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Solomon pappaya pechu vairu valikkara alavukku sirippu varadu

  • @srinivasabalaji7328
    @srinivasabalaji7328 Před 2 lety +4

    Respected madam...
    Now 2022 a lot of DIVORCE CASES
    ARE RUNNING FAMILY WELFARE COURT....
    OK ..
    BEFORE 2000 YEAR MARRIAGE IS BEST ...

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Sheshadri pechu superb
    Arul Prakasam sir pechu supero super

  • @sulaman4706
    @sulaman4706 Před 2 lety +11

    Andy's naalo Indha naalo purithal vending💐💐💐💐💐💐💐

  • @murugesan1696
    @murugesan1696 Před 10 měsíci

    Neengazh 1962 il ₹125/= salary vankeeyirukkireerkazh.1962 il oru savaran Gold vilai ₹150/= .Neengazh vankiya muthal sambazham endraiya mathippu ₹40000/=.

  • @firnasyasin9096
    @firnasyasin9096 Před 2 lety

    🇮🇳🇮🇳BASITH

  • @venkatraman8087
    @venkatraman8087 Před 2 lety +2

    I love you Anugraha madem

  • @kannantamil9772
    @kannantamil9772 Před 2 lety +2

    Selvi anukiraka speech super ma I like you ma

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Před 3 lety +5

    Sunder sweet speech sunder only

  • @pachamuthu3333
    @pachamuthu3333 Před 2 lety +1

    Yethanai peru pesinaalum iruthiyil Bharathi bhaskar mam and Raja sir pesunathan engaluku world cup final match last over pola irukkum.athu avarkalukke ulla paani.yaaru jaipaarkalo endra potti thangal pechu thiramayil iruka vendum

  • @parthibanmokan1304
    @parthibanmokan1304 Před 2 lety +7

    சாலமன் பாப்பையா அய்யா ஆரம்ப பேச்சு மிக மிக அருமை அந்த

  • @muralipk1518
    @muralipk1518 Před 2 lety +13

    Very nice. Ayya's speech is excellent. 🙏

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 2 lety +1

    Endha kaalam very worst, not marriage it's like ( bub) party. So just 6 months life, after that divorce. Kalyaana expenses life long Kandan than.

  • @krishnamanian
    @krishnamanian Před 2 lety +1

    Thiru. Solomon Pappaiah avarGaLin idaiyidaip pEchchu arumaiyE. - “M.K.Subramanian.”

  • @narayanaswamy2935
    @narayanaswamy2935 Před 2 lety

    9113s the 9n

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před rokem

    அம்பிகா பயங்கர போர்

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 Před 3 lety +32

    இன்றைய திருமணத்தில் மணமகனையும் மணமகனையும் காண வில்லை. மாரக பணமகனையும் பண மகளையும் தான் பார்க்க முடிகிறது.

  • @ramalingamsubramanian7743

    .

  • @sofiabegum2762
    @sofiabegum2762 Před 3 lety +1

    CV WV FB FB go RB I’m of all

  • @thangarajuc8942
    @thangarajuc8942 Před 3 lety +10

    A வசர கல்யாணம் அவசர விவாகரத்து இதுதான் இன்றைய திருமணம்.

  • @panneerselvamnatesapillai2036

    எல்லா பெண்களும் தன் மகனுக்கு அழகான , சிவப்பான, படித்த வேலைக்கும் போய் சம்பாதிக்கும் தேவதை போல பெண் வேண்டும் என நினைக்கிறார்கள்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 2 lety +8

    Seshadri speech is super

  • @periyasamyc2103
    @periyasamyc2103 Před 3 lety +7

    Super sister ❤️❣️❣️ appa magal naptu

  • @vairappanv1349
    @vairappanv1349 Před 2 lety

    Bc.900

  • @ktv9999
    @ktv9999 Před 3 lety +5

    2:17 பார்த்தேன்
    ராஜா இல்லை
    ராஜா இல்லாததால் தொடர விருப்பமில்லை.
    👋🏼

    • @LADIES2023
      @LADIES2023 Před 3 lety +1

      Same looked for Bharathi madam as well

    • @prakashranganathan1946
      @prakashranganathan1946 Před 3 lety

      @@LADIES2023 g

    • @karuppiah21s32
      @karuppiah21s32 Před 2 lety

      @@LADIES2023 no

    • @Iamlatha
      @Iamlatha Před 2 lety +1

      It was very pleasant because nobody showed their arrogance insulting others in public. Everybody was superb. Wish every Pattimandram is like this.

    • @janagiraman5559
      @janagiraman5559 Před 2 lety

      Mulusa paarunga...

  • @narasimhancb1465
    @narasimhancb1465 Před 3 lety +15

    ராஜா, பாரதி பாஸ்கர் இல்ல ஆனால் சுவையான பட்டிமன்றம்

  • @sekarroyalenfield7191
    @sekarroyalenfield7191 Před 2 lety

    Pechi

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Před rokem

    வீணாப் போன தலைப்பு , பட்டிமன்றம் 👎👎

  • @yogeshsharon6229
    @yogeshsharon6229 Před 3 lety

    I dnt like solomon papaya, pattimandram🤔 not nice

  • @sudalaipandians5860
    @sudalaipandians5860 Před 3 lety +1

    Super

  • @arunabalasubramaniam6758
    @arunabalasubramaniam6758 Před 3 lety +2

    Super

  • @vaseekaran1872
    @vaseekaran1872 Před 3 lety +7

    Super