அடர்ந்த காட்டில் 6றே வீடு😯 6house in dangerous thick forest

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • this is Nilgiri district
    kotagiri
    first part arayur video tribal village
    👇👇👇
    • தில் இருந்தால் மட்டும்...

Komentáře • 114

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +8

    பாப்பா அழகா இருக்குறா அழகா பேசுறா 😍😍

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl Před 2 měsíci +3

    இருப்பதற்க்கும், இழப்பதற்க்கும் எதுவும் அற்ற வாழ்க்கை.!!!ஆனால் அவர்கள் புன்னகையில் நிறைந்து விடுகிறது எல்லாமே.!!!அருமையான காட்சி பதிவு அண்ணா. sl irundhu anbu thangai.

  • @tharanichandran4370
    @tharanichandran4370 Před 2 měsíci +5

    பாவப்பட்ட வாழ்க்கை இல்லை நண்பா சொர்க்கம் அது

  • @rrachelalma
    @rrachelalma Před 2 měsíci +3

    Little ones slang is very admirable ❤

  • @selvakaran5096
    @selvakaran5096 Před 2 měsíci +3

    உங்களுடைய காணொளி தொகுப்பு அருமையாக உள்ளது சிறப்பான அழகான கிராமம் நடுப்பகுதியில் அந்த சிறுவர்களின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது தம்பி கவனமாக பயணங்களை மேற்கொள்ளவ்வும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 2 měsíci +5

    அவர்கள் சொர்கத்தில்❤ வாழுகிறார்கள் நாம் வாழும் நகரம் ஆகிய நரகத்திற்கு😢 வரமாட்டார்கள்❤

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 2 měsíci +10

    கடம்பூர் மலை வாழ் மக்களை சந்தியுங்கள் தோழரே அங்கு இன்னும் வீடுகளுக்கு கரெண்ட் இல்லாமலும் ஆதி பழங்குடி வாழ்ந்த வாரே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன தர்சார்பு வாழ்க்கை வாழுகின்றன கடம்பூர் மலை வாழ் மக்கள்💚💚💚

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +4

      கடம்பூர் பகுதிகளில் சில பிரச்சனைகள் இருக்கிறது அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது அனுமதி கிடைத்தவுடன் கூடிய விரைவில் அந்த பகுதியில் வீடியோ எடுத்து உங்களுக்காகவே பதிவிடுகிறேன்

    • @PrabakaranPraba-jp5eg
      @PrabakaranPraba-jp5eg Před 2 měsíci +2

      @@HyperTracker- அருமை தோழர் நன்றி🥰

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      @@PrabakaranPraba-jp5eg நன்றி ❤️

    • @harishb6150
      @harishb6150 Před 2 měsíci

      Supar bro nice 😍🔥 I am watching in Qatar bro

    • @Mages143
      @Mages143 Před 2 měsíci +1

      தொடர்பு கொள்ளுங்கள்...
      களிறாடும் காடு ராஜன் அவர்களை

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 Před 2 měsíci +4

    Super video 👍

  • @skvlogs6702
    @skvlogs6702 Před 2 měsíci +4

    Unga videos la super bro 😍❤️🥰

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +2

    Super❤

  • @technotamil8001
    @technotamil8001 Před 2 měsíci +3

    You well developed bro in your content presentation.... Super🎉🎉

  • @1234mohamedaki
    @1234mohamedaki Před 2 měsíci +4

    வாத்தியாரே அது அவங்களுக்கு பழகி போச்சு வாத்தியார் யானை இருக்கிற இடத்துக்கு நம்ம போனால் யானைச் சாணி தான் இருக்கும்

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi Před 2 měsíci +2

    அண்ணா இங்கே அடிக்கிற வெயிலுக்கு அங்க வந்து இருக்கலாம் அண்ணா செம வீடியோ அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      இங்கையும் வெயில் தா

  • @shivasubramaniam3065
    @shivasubramaniam3065 Před 6 dny +1

    So cute this boy ❤

  • @kannakanna2936
    @kannakanna2936 Před 2 měsíci +4

    சின்ன புள்ளைங்க இருக்கு ஒரு டோப்பி யவது கொண்டு போங்க கோவிக்கடீங்க ப்ரோ

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 Před 2 měsíci +2

    Hi asllamu allkuam shajahan Kuwait and kumpkonam super super good life no ac life ❤❤❤❤❤❤

  • @mohammedarif8979
    @mohammedarif8979 Před 2 měsíci +3

    Bhai ungalodu join panni ellam place explore pannum nu asaya iruku

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 2 měsíci +3

    Very nice🎉🎉🎉

  • @umas-vm2bv
    @umas-vm2bv Před 2 měsíci +2

    Kids talking super 😊😊😊😊 ❤️👌 video super ❤️❤️👌

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 2 měsíci +4

    பாய் அடுத்த வீடியோ எப்போ c, உங்க ஊர்ல மழை பெய்யுதாங்க பாய்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      ஆமாங்கோ நல்ல மழை

  • @friendofforest8189
    @friendofforest8189 Před 2 měsíci +2

    Amazing x pulse solo ride & amazing village content. Congratulations bro.

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv Před 2 měsíci +3

    Payamaga erukku😮

  • @RajaRaja-cc5dv
    @RajaRaja-cc5dv Před 2 měsíci +2

    Super thampe u r great

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Před 2 měsíci +3

    அருமை அண்ணா❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      நன்றி தங்கையே

    • @missuakkamegala2385
      @missuakkamegala2385 Před 2 měsíci +1

      @@HyperTracker- தங்கை இல்ல அண்ணா தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      @@missuakkamegala2385 😯 சாரி தம்பி மனமார்ந்த நன்றிகள் 😍😍😍

  • @Devkailesh7687
    @Devkailesh7687 Před 2 měsíci +3

    Always super bro❤

  • @venkat510
    @venkat510 Před měsícem +2

    நண்பா ஒரு வேண்டுகோள்...இந்த மாறி மலை கிராமங்களுக்கு செல்லும் பொழுது அந்த எளிய மக்களுக்கு உபயோகமாக இருக்கும் பொருளை தானமாக கொடுங்கள் உங்கள் பாதங்களுக்கு நான் தலை வணங்குவேன்..மீண்டும் செல்லும்போது எனக்கு தெரியப்படுத்தவும்...

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n Před 2 měsíci +3

    👌👌👌👌

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd Před 2 měsíci +2

    Super bro nices video 👍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 nices area village super and antha magal rommpaa pavamm 👍👍👍👍

  • @rameshraj752
    @rameshraj752 Před 2 měsíci +2

    Super

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +3

    Congratulations for your new try

  • @KarupsJeevasongs
    @KarupsJeevasongs Před 26 dny +1

    Super Bro👌🏼👌🏼 First time pakuren 😍

  • @chillbreeze5422
    @chillbreeze5422 Před 2 měsíci +2

    Super video 🎉🎉🎉🎉keep going❤❤❤

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin Před 2 měsíci +2

    Sema place

  • @Ayyanar-xi5mq
    @Ayyanar-xi5mq Před 2 měsíci +2

    Super bro 😮😮

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před 2 měsíci +2

    தம்பி நாம் வாழும் வாழ்க்கை நரகத்தில்...
    அவர்கள் சந்தோஷமா வாழ்கின்றன.
    தம்பி நமது மக்கள் போட்டி பொறாமை ஏவல் பில்லி சூனியம் வஞ்சகம் எல்லாம் அடங்கிய காண்டா மிருகம் வாழும் காடு தான் நாம் வாழும் இடம்.
    இவர்கள் ஒரு வேலை சாப்பிட்டு அடுத்த வேலை சாப்பாட்டை பற்றி யோசிக்க நேரம் இல்லை அந்த அளவுக்கு அவர்கள் வேலை.
    சரி காடுகளில் வாழும் மக்களை பார்க்க போகும் போது நீங்கள் கையில் எது சரி வாங்கி போகவும்.
    ஏன்னா சிரு குழந்தைகள் உங்களை பார்க்கும் போது கலவையாக எனக்கு இருக்கு.
    கல்லம் கபடம் இல்லாத குழந்தைகள்.

  • @saranyak8578
    @saranyak8578 Před 2 měsíci +2

    Always I waits for ur video actually I like to live in hills I never wants this facilities city boring Chennai like city I dnt know like really

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 Před 18 dny +1

    Super bro🎉

  • @lifechanel4297
    @lifechanel4297 Před 28 dny +1

    Super bro

  • @kannakanna2936
    @kannakanna2936 Před 2 měsíci +3

    ஹாய் பீரோ

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Před 2 měsíci +3

    எந்த ஊர் அண்ணா அழகு இருக்க அண்ணா திராவிட ❤😊

  • @mohammedarif8979
    @mohammedarif8979 Před 2 měsíci +3

    Bhai neenga sollura place name ellam google mapla varala bhai

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Před 2 měsíci +1

    Beautifulvillage also enjoy the video three child speech amazing but be careful bro❤😮😊

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 29 dny +1

    நன்றி

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 2 měsíci +2

    ஏவுலவோ பாத்துட்டம் இது எம்மாத்திரம் மணி சேலம்

  • @kadermasthan7420
    @kadermasthan7420 Před 2 měsíci +2

    ❤️

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 2 měsíci +2

    Watch களிராடும் காடு ராஜன் தோழர் சேனல் 🎉

  • @sarahjani9253
    @sarahjani9253 Před 2 měsíci +2

    👍 awesome place

  • @sathyasathish6190
    @sathyasathish6190 Před 2 měsíci +2

    Anna unga video ellame super . ❤😊

  • @aadhiadhi4828
    @aadhiadhi4828 Před 2 měsíci +2

    Bro kuvakarai again ponga bro

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci

      Already post in kuwakkarai

    • @aadhiadhi4828
      @aadhiadhi4828 Před 2 měsíci

      @@HyperTracker- pathuruken bro again ponga pls andha aakthivelku help pannunga

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉kvwalt

    • @HyperTracker-
      @HyperTracker-  Před měsícem +1

      Thankyou so much 💕😍😍🥰💖❣️💖❣️💖❣️💖❣️💖❣️

  • @tra7640
    @tra7640 Před 2 měsíci +3

    தல உங்களுக்கு தில்லு அதிகம்

  • @SadiqSadiq-uo9rq
    @SadiqSadiq-uo9rq Před 2 měsíci +3

    அருமை பாய் மேட்டுப்பாளையம் சாதிக்

    • @HyperTracker-
      @HyperTracker-  Před 2 měsíci +1

      😍 வாங்க சாதிக் பாய்
      நன்றி ❤️