S.V.Rangarao | rare information - family photos | biography | ninaivalaigal | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2023
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    தென்னிந்திய திரையுலக குணச்சித்திர இமயம் S.V. ரங்காராவ் அவர்களின் அறியாதத் தகவல்கள் மற்றும் அரியப் புகைப்படங்கள் அடங்கிய சிறப்புமிக்க நினைவலைகள் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 41

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Před rokem +10

    இவர் நடித்த ‌மாயாபஜார், எங்க வீட்டு பிள்ளை, வாழையடி வாழை படங்களை மறக்க முடியுமா? அருமை அருமை 👌❤️

  • @nilacheesheela464
    @nilacheesheela464 Před rokem

    ரங்க ராவ் அய்யா எந்த படத்தில்
    அப்பாவாக நடித்தாலும் எனக்கு
    ரொம்ப பிடிக்கும் நன்றி அய்யா
    மலேஷியா🙏🙏

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před rokem

    Correct Correct.....

  • @pankajk3002
    @pankajk3002 Před rokem

    குடும்பத்தலைவர் வில்லன் புராண கதாபாத்திரங்கள் குணச்சித்திர வேடம் எதுவானாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர் அந்த கதாபாத்ரமாகவே இருப்பார் நல்ல குரல் வளம் தீர்க்கமான தமிழ் உச்சரிப்பு சிவாஜிக்கு நிகரான நடிகர் கல்யாண சமையல் சாதம் இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கக்கூடியது அவர் நடித்த எல்லா படங்களிலும் அவர் நிறைவாக நினைவில் பதியும்படியாக நடித்திருப்பார் அவருக்கு நிகர் அவரே அவரது நடிப்பை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது பதிவுக்கு மிக்க நன்றி

  • @apsarassamayal
    @apsarassamayal Před rokem +5

    பேசும் தெய்வம்,கற்பகம்,படிக்காத மேதை,what a legend he was, அற்புத நடிப்பில் மிலிர்ந்த versatile actor,நடிக்க மாட்டார், கதா பாத்திரமாக மாறிவிட்ட நடித்த நடிகர்,casual artist, one of my favorite actor,மறக்கமுடியுமா.......

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 Před rokem +6

    My favorite actor

  • @senthilsen7212
    @senthilsen7212 Před rokem +4

    Super actor

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Před rokem

    Thanks for sharing bro

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +9

    தமிழ் அவ்வளவு தெளிவாக பேசி நடிப்பார் இவருக்கு தமிழ் சினிமா உரிய அங்கீகாரம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

  • @rekajegan9303
    @rekajegan9303 Před rokem +4

    அன்பான அப்பா எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    All his movies are superb Enga veettu Pillai film extraordinary Unforgettable character acting and excellent actor All lije his acting very much Thanks to News mix TV for uploading about actor Rangarao

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes!..

  • @arunasharma795
    @arunasharma795 Před rokem

    Natural aaga nadippaar.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +3

    நம் நாடு படத்தில் மிகவும் சூப்பராக நடித்திருப்பார்.

  • @arunasharma795
    @arunasharma795 Před rokem

    Nalla appa nadigar.

  • @kalaivania3455
    @kalaivania3455 Před rokem +1

    எனக்கு மிகவும் பிடித்த சிறந்த அப்பா நடிகர் சார்.நல்ல திறமையான நடிகர் ஆவார்.எனக்கு இவரைப் போல அப்பா வேண்டும் என்று ஏங்க வைத்தவர் சார்.நன்றி.

  • @risbarisba7223
    @risbarisba7223 Před rokem +1

    Super ji 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    Very happy to know that stamp has been released on his name and statures are kept for the very great actor News mix tv has given these information abt SV R Thanks a lot

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your support and kind wishes!...

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před rokem

    Appa acting super .ayya ahvargal .🌹💯👍🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹💐

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @damodarandami2573
    @damodarandami2573 Před rokem +1

    Excellent actor 💐💐💐💐

  • @jayalakshmipaulpandi4440

    அன்னை எங்க வீட்டு பிள்ளை குலவிளக்கு இன்னும் நீண்டு கொண்டே போகும்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem

    Nadipin eimayam. V. S. R. Ayah vin vazkai payana video vilakkam arumai arumai thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @revathishankar946
      @revathishankar946 Před rokem

      S V R not VSR

  • @tamilmanikarthikeyan5533

    மிகப்பிரமாதமான நடிகர். எந்த வேஷம் கொடுத்தாலும் பின்னியெடுத்திருப்பார்.அப்படியே நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களைப்பற்றி பதிவிடுங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே.

  • @chandras9202
    @chandras9202 Před rokem

    Enne oru kempiram .ennaku migavum piditha nadikar

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před rokem

    அரிய புகைப்படம்.. நடுவில் ப் வராது

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem

    Pesum deivam film super duper

  • @narasimhankrishnamachari368

    பாவம் வயதான தோற்றத்தில் நடித்தவர் 60 வயது கூட வாழவில்லை

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem

    Ivar naditha ella moviesm arumai

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před rokem

    Enda pathirathilum iyarkaiyaga nadithirupar(vaznduirupar).Kan kanda theivam padathil pramadamaga nadithirupar.Arputhamana padam.

  • @narasimhankrishnamachari368

    எல்லாம் சரி ஆனால் இவர் ராஜா படத்தில் ரேப்பிங் சீன் வில்லனாக வந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை