மீனம் ராசி வீட்டில் இந்த திசையில் தலை வைத்து படுத்து தூங்கினால் முன்னேற்றம் 💯 உறுதி

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

Komentáře • 104

  • @sasianbu4463
    @sasianbu4463 Před 5 měsíci +26

    வாழ்க்க தா ஜவ்வா இழுக்குது நான் நீயும் ஜவ்வா இழுகுறியே ஐயா

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci +3

      செய்வதை திருந்த செய் என்று சொல்லி இருக்கிறார்கள் சொல்வதை புரியும்படி சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்

  • @lakshminarayananc8578
    @lakshminarayananc8578 Před 3 měsíci

    அருமை. நன்றி

  • @thooyashanmugamanic9926
    @thooyashanmugamanic9926 Před 5 měsíci +2

    அனைத்து ம்அருமை

  • @pradhakshna.ddevaraj5637
    @pradhakshna.ddevaraj5637 Před 5 měsíci +2

    Super

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 5 měsíci

    Thank you sir

  • @soundararajanvs620
    @soundararajanvs620 Před měsícem

    Thank You

  • @shankaranshankaran3317
    @shankaranshankaran3317 Před 5 měsíci +8

    ஐயா நன்றாக சொன்னீர்கள்😊😊😊

    • @jaganathandoraisamy3022
      @jaganathandoraisamy3022 Před 5 měsíci

      He is talking real nonsense to promote more viewer.His dragging too much with sweet talks.

  • @ramanivanchee1781
    @ramanivanchee1781 Před 5 měsíci

    Super for information. My Star is revathi but lagnam is rishibham.

  • @seethalakshmi6531
    @seethalakshmi6531 Před 5 měsíci +2

    🙏🙏🙏

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 Před 4 měsíci

    Good

  • @SnSn-md7ce
    @SnSn-md7ce Před 16 dny

    👍🏼

  • @ArunaParameswari
    @ArunaParameswari Před 5 měsíci +1

    🎉

  • @sivauma8738
    @sivauma8738 Před 4 měsíci

    Yes true

  • @revathi6887
    @revathi6887 Před 5 měsíci

    En dob 19. 11. 1961. at 4:40 pm. Nanguneri.

  • @user-dn6vp2tg9e
    @user-dn6vp2tg9e Před 5 měsíci +1

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 28.4.1995 நேரம் 4.10am

  • @SakthiVel-gp1zs
    @SakthiVel-gp1zs Před 5 měsíci

    Meenarasi Revathi natchadhiram kumba Laknam 31/10/1977 marriage aagalai nadakkuma nadakkatha sollunka sir

  • @AbdulRahman-hp4ek
    @AbdulRahman-hp4ek Před 5 měsíci +3

    மீனம் ராசி
    மீன லக்னம்
    ரேவதி நட்சத்திரம்
    19.7.1984
    11.15pm

  • @gladani2231
    @gladani2231 Před 5 měsíci +1

    29.04.1992 palan sollunga sir

  • @ramanivanchee1781
    @ramanivanchee1781 Před 5 měsíci +1

    My birth time dasaa is budhan

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Před 5 měsíci

    06/04/2016 3.35 Am TIRUNELVELI
    FATHER what CURRENT SITUATION?

  • @Ajith_kumar111
    @Ajith_kumar111 Před 5 měsíci

    05.10.1979 4:15meena rasi Revathi natchathiram Rishaba laknam
    Good job or foriegn job?

  • @sivaraman7921
    @sivaraman7921 Před 28 dny

    19.02.1991 5. Mani meena rasi revathi nathathiram job amyave lia aya job pothi sollu ga sir

  • @63-VCK_shorts
    @63-VCK_shorts Před 5 měsíci

    24/03/1993meenam rasi revathi nachathiram kumareshan

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Před 5 měsíci

    06/04/2016 3.35 AM திருநெல்வேலி
    அப்பா என்ன தற்போதைய நிலைமை?

  • @maruthupandianmydreamhouse938

    16.12.1980...மீனம் ராசி. மீனம் லக்னம். ரேவதி நட்சத்திரம் ..எப்படி இருக்கும்

  • @rangoli-rangeela7386
    @rangoli-rangeela7386 Před 5 měsíci +1

    Vanakkam ayya 🙏ennoda name Thamizhani meena rasi uththirattathi natchathiram 08.06.1999...Tuesday 10.30 a.m govt job ku try pandra kedaikuma..ayya

  • @user-vk4uc7fw2w
    @user-vk4uc7fw2w Před 2 měsíci

    மீனம் ராசி மிதுனம் லக்னம்.6.9.1990

  • @rarul1832
    @rarul1832 Před 5 měsíci +2

    ஐயா எனது ராசி மீன ராசி ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம்29.11.1979 கார்த்திகை மாதம் எவ்வாறு இருக்கும் இந்த ஆண்டு.

  • @manimagalai9155
    @manimagalai9155 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🌹🌹🌹👌🏼👌🏼

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Před 5 měsíci

    Iam 1965 july 29th now please tell me the life

  • @raobrothers3316
    @raobrothers3316 Před 5 měsíci +3

    Meena rasi uthrattadhi natchathiram

  • @sundarstar7429
    @sundarstar7429 Před 5 měsíci

    31/10/1982 9 am

  • @user-zq6cp8tg2i
    @user-zq6cp8tg2i Před 5 měsíci

    ஐயா மீனம் உத்திரடாதி 3 பாதம் 19/04/1993 நல்லா நேரம் எப்போத வரும் 😥

  • @balajij5852
    @balajij5852 Před 4 měsíci

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்24.8.1994மேஷ லக்னம் எப்படி இருக்கும் ஐயா

  • @srideviv6
    @srideviv6 Před 5 měsíci +1

    13.8.76 morning 9 meena rasi uthirattathi natchathiram kanni laknam how is my life sir plss

  • @sankarvasuki1649
    @sankarvasuki1649 Před 5 měsíci

    25.12.1982.01.00🎉🎉🎉

  • @behappyalways11
    @behappyalways11 Před 5 měsíci

    ரிஷப லக்னம் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் சென்னை பலன் சொல்லுங்கள் அய்யா

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதே உங்கள் வாழ்க்கையில் சிறப்பு

  • @user-vn4sw6ew6c
    @user-vn4sw6ew6c Před 4 měsíci

    Ys

  • @myprincess1539
    @myprincess1539 Před 5 měsíci

    Meenam rassi meena laknam revathi natchathiram 1 .10.1993 sarbeena epadi erukum nu solunga sir

  • @seenivasan6787
    @seenivasan6787 Před 5 měsíci

    Naan meenarasi vivaram therinthu ithea nilai than

  • @raniks5043
    @raniks5043 Před 4 měsíci

    என் மகள் 13/12/1994
    மதுரை காலை 5.25
    அஸ்வினி மேஷம்
    எப்போ திருமணம் நடக்கும். போகாத கோவில் இல்லை.மூன்று டிகிரி,நல்ல சம்பளம்,வாயில்லா ஜீவன்கள்,வயதோதிகர்களுக்கு உதவிகள் செய்வாள்.கடவுள் பக்தி இல்லை ஏனோ.கண்டிப்பாக பதில் தரவும் 🙏🙏🙏.திருமணம் என்றாலே கொஞ்சம் வெயிட் பண்ண சொல்கிறால்.

  • @namikrish8360
    @namikrish8360 Před 5 měsíci +3

    Meenam raasi uthirathathi natchatiram 4/3/1984 eppadi erukkum iyya 🙏

  • @user-fv5pn8cs9o
    @user-fv5pn8cs9o Před 5 měsíci

    Meenam rasi uthratadhi natchadhiram pongal annnaiku office start pannalama ga sir

  • @rehmatali6811
    @rehmatali6811 Před 5 měsíci

    நன்றி ஐயா நான் பிறந்த நாள் 13/03/1975/9.30 PM எப்படி இருக்கிறது என்று குருக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      துலாம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2024 பிப்ரவரி 4 வரை சுக்கிரன் திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது அடுத்து குரு புத்தி எதிரி பகை கடன் சில பிரச்சனைகளை காட்டும் வேலை தொழில் நல்ல மாற்றங்கள் உண்டு

  • @SindhujaSindhu-yr6dp
    @SindhujaSindhu-yr6dp Před 5 měsíci +3

    Meenam revathi nakshathiram...1/1/1993 yenna palan sollunga sir.

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      ரேவதி நட்சத்திரம் ராகு பிடியில் உள்ளது தைரியமா இருக்கணும் மற்றவர்களை நம்பாதீர்கள் ஜாதகம் கணிக்க பிறந்த நேரம் வேண்டும்

    • @cdm_creation143
      @cdm_creation143 Před 5 měsíci

      09-08-2001 மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளது வரும் காலம் எப்படி இருக்கும் ஐயா

    • @SindhujaSindhu-yr6dp
      @SindhujaSindhu-yr6dp Před 5 měsíci

      @@T70studio 1/1/1993 friday 3.45am meenam raasi revarhi nakshthiram

    • @SindhujaSindhu-yr6dp
      @SindhujaSindhu-yr6dp Před 5 měsíci

      M.Sindhuja. 1/1/93 meena raasi,revathi nakshathiram,birth time 3.45 am chennai pls sir plan sollunga

  • @saravansaravanan7836
    @saravansaravanan7836 Před 5 měsíci

    Unmai unmai

  • @banuj1777
    @banuj1777 Před 5 měsíci

    மதிப்பிற்குரிய ஐயா. நான் பிறந்த தேதி 29-7-1956 காலை 6.15 AM கடக லக்னம் மீன ராசி 2 பாதம் . இப்போது நடக்கும் தசை ராகு. இந்த காலகட்டத்தில் யோகம் உண்டா இல்லையா. பாதகம் ஏதேனும் உண்டா. தயவுசெய்து கூறும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci +1

      கடகம் லக்னம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சனி பத்தாம் பார்வையில் ஜாதகத்தில் ராகு சனி தற்போது ராகு திசையில் சனி புத்தி 2025 ஆகஸ்ட் வரை நடப்பில் உள்ளது சிறு சிறு நோய் நொடி தொந்தரவுகளை காட்டும் ஐந்தாம் வீட்டில் சனி ராகு அமர்ந்திருக்கும் பொழுது பிள்ளைகளால் அதிர்ஷ்டம் உண்டு

  • @chinnamanicmj192
    @chinnamanicmj192 Před 5 měsíci

    09,04,1967':06Am

  • @SasikalaSB
    @SasikalaSB Před 5 měsíci

    Sir, i am sasikala Balakrishnan, meenarasi revathi natchathiram, dob: 01.04.1995, birth time: 01.05AM, Nan Govt job ku try pannitu iruken sir, enaku govt job ku vaippu iruka sir??? Plz rly

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      தனுசு லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி புதன் நீசநிலையில் சூரியன் சந்திரன் உடன் கூட்டணி குரு பார்வை பெறுகிறார் தற்போது சுக்கிர திசையில் சனி புத்தி 2024 மே 12 வரை நடப்பில் உள்ளது அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு முயற்சி செய்யுங்கள்

  • @sasielectrician2249
    @sasielectrician2249 Před 5 měsíci

    ஐயா எனது பிறந்த தேதி 25/01/1977 இரவு 9.05 எப்படி இருக்கும்

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      சிம்ம லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சந்திர திசையில் கேது புக்தி மே 4 வரை நடப்பில் உள்ளது இறைவன் அனுகிரகம் உண்டு விநாயகரை வழிபடுங்கள்

  • @user-nf8mx3ih2n
    @user-nf8mx3ih2n Před 5 měsíci

    ஐயா என் பிறந்த தேதி 13-08-1987 என் பெயர் Satheesh kumar, மீனம் ராசி உத்திராட்டத்தி நட்சத்திரம், எனக்கு என்ன லக்கினம் என்று கூறுங்கள் 🙏

  • @thirumurughansivanesan3122
    @thirumurughansivanesan3122 Před 5 měsíci +1

    Yenna business pannalam iya

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      உங்கள் கையிருப்பு பொருத்து ஜென்ம ராசியில் ராகு இருக்கார் பிரம்மாண்ட முடிவுகளை தவிர்க்கவும்

  • @Gnanavel_Salem
    @Gnanavel_Salem Před 5 měsíci

    Direction you prediction is wrong..
    Chennai will be less profitable then Bangalore

  • @shanmugamsubramanian3793
    @shanmugamsubramanian3793 Před 5 měsíci

    ஐயா வணக்கம், என் பிறந்த தேதி 1.50 PM எனக்கு வேலையில் சம்பள உயர்வு & வேலை எப்படி இருக்கும்.

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      தேதி மாதம் வருடம்

    • @shanmugamsubramanian3793
      @shanmugamsubramanian3793 Před 5 měsíci

      ஐயா, 2.6.1986 மீன ராசி ரேவதி நட்சத்திரம்

  • @sureshrb5076
    @sureshrb5076 Před 5 měsíci

    மீன ராசி மீன லக்னம் ரேவதி நட்சத்திரம் சொல்வதெல்லாம் உண்மை ஆனா ஏன்டா பிறந்தேன் கஷ்டப்படுகிறேன் 23.3.1985 டைம் 7.15 சனிக்கிழமை என் தலையில் எழுத்து மாறுமா பார்த்து கணிச்சி சொல்லுங்க ஐயா

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      மீனம் லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி 2023 செப்டம்பர் மாதம் சூரியன் திசை முடிந்தது தற்போது சந்திர திசையில் சந்திர புத்தி நடப்பில் உள்ளது மனச போட்டு குழப்பாதீங்க இன்னொரு பத்து வருடம் தைரியம் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் ஏழரை நாட்டு சனி நடக்கும் போது சந்திர திசை நடந்தால் நிம்மதி குறைந்துவிடும் திங்கட்கிழமை சனி ஓரையில் காலை சிவனுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள்

  • @srieditz0810
    @srieditz0810 Před 5 měsíci +3

    ஐயா நான் பிறந்த நாள் 06.02.2003. இதற்கு மேல் என் வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதை கூறுங்கள் ஐயா🙏

    • @Thala001
      @Thala001 Před 5 měsíci

      Ievlo naal ena nadanducho adhea than 😂

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 5 měsíci

      ​​@@Thala001no.ivlo naal konjam happy ah irundhu irupanga

    • @Thala001
      @Thala001 Před 5 měsíci

      @@Ajith_kumar111 inmealum nalla tha irupanga bro

  • @deepam5458
    @deepam5458 Před 5 měsíci

    வடக்கு திசையில் தினமும் தெரியும் நட்சத்திரம் அதனால் சிறப்பு என்ன ஐயா ..? 🙏

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      தினந்தோறும் பார்ப்பதால் நன்மை உண்டு

  • @TamilSelvi-qz3to
    @TamilSelvi-qz3to Před 5 měsíci +2

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் சரி 🎉பிறந்த நாள் 23.04.1990 பிற்பகல் 4.40 மாலை எப்படி இருக்கும் சார்

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci +1

      கன்னி லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சுக்கிரன் திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது இருப்பதை வைத்து சமாளித்து கொள்ளுங்கள் பேராசை படாதீர்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இடம் மாற்றங்களும் உண்டு

    • @TamilSelvi-qz3to
      @TamilSelvi-qz3to Před 5 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி சார்

    • @TamilSelvi-qz3to
      @TamilSelvi-qz3to Před 5 měsíci +1

      அரசு வேலை கிடைக்குமா சார்

  • @user-se2oh8md5s
    @user-se2oh8md5s Před 5 měsíci

    1981/4/4 காலை 10/20 நிமிடம் எனக்கு எப்படி இருக்கும்

  • @snegadsnegad4658
    @snegadsnegad4658 Před 5 měsíci

    மீனம் ராசி 31.12.2003 . 0:02 0:02
    மேஷம் ராசி 24.4.2001 நாங்கா இரண்டு பேரும் லவ் பன்றோம் வேறு வேறு ஜாதி வீட்டில் ஓகே சொல்லல யப்போ ஓகே சொல்லு வாங்க என்று என்று கூறுங்கள் அய்யா 🙏

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 5 měsíci +1

      Snaga ku kusumbu

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Před 5 měsíci

      கவனம் தேவை பிரச்சினை எப்படி வரும் எப்படி சமாளிப்பது யோசித்து முடிவு செய்க வாழ்க வளமுடன்

  • @Durga1788
    @Durga1788 Před 5 měsíci +1

    17.7.1987( ஜனனம்: 3.30 am) வெள்ளி ..
    மீனம் ராசி, ரிசபம் லக்கினம்
    ௨த்திரட்டாதி 4
    எப்படி இருக்கும்.
    பரிகாரம் உள்ளதா ஐயா.
    ௨த்திரட்டாதி or ரேவதி..... அதுவே குழப்பம். அப்பா ௨த்திரட்டாதி என்கிறார் தாத்தா ரேவதி என்கிறார்......

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci

      ரிஷபம் லக்னம் ரேவதி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் மீனம் ராசி ஜாதகப்படி திருமணம் தாமதமாகும் இரண்டுதார அமைப்பு உள்ளது தற்போது சுக்கிரன் திசையில் சனி புத்தி நடப்பில் உள்ளது நண்பர்கள் சவகாசம் தவிர்த்து விடுங்கள்

  • @siranjeevic4555
    @siranjeevic4555 Před 5 měsíci +1

    🙏🙏🙏

  • @goldenraji5489
    @goldenraji5489 Před 3 měsíci

    Super

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Před 5 měsíci +2

    06/04/2016 3.35 Am TIRUNELVELI
    FATHER what CURRENT SITUATION?

  • @acvmurugan7502
    @acvmurugan7502 Před 5 měsíci

    06/04/2016 3.35 AM திருநெல்வேலி
    அப்பா என்ன தற்போதைய நிலைமை?

    • @T70studio
      @T70studio  Před 5 měsíci +1

      கும்பம் லக்னம் பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி 2025 மே வரை சனி திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது கொஞ்சம் நிதானமான காலகட்டம் தான்

    • @acvmurugan7502
      @acvmurugan7502 Před 5 měsíci

      @@T70studio thanks anna