Azhaitheerae I Army Andrew feat. Giftson durai I Evg.Stephen I New Tamil Christian worship song

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Glory To God
    Corner Stone Voice And Army Andrew Presents
    உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
    1 கொரிந்தியர் 1: 9
    Contact : Army Andrew--81467 74261
    Evg : Stephen-- 78679 55181
    Lyrics & Tune : Evg.stephen
    Sung by : Army Andrew And Feat. Giftson Durai
    Music arranged and produced by Giftson Durai
    Violin - Aakarsh Kashyap ( Unusual's Collective )
    Flute - Ramesh ( Unusual's Collective )
    Kanjira, Oud and live percussions - Giftson Durai
    Mix and master - Giftson Durai
    Assisted by Abin Paul amd Sam Steven
    Recording studio - GD records campus 2
    Video Directed by: Judah Arun
    Poster Design : Prince joel ( PV studios )
    Executive Producer : Sis.Sumathi Andru
    Camera : Clinton, Sreejith
    2nd Camera unit : Staines Stanley, Jonathan, Mathew walker
    File Arrangements : Mathew walker
    Teaser cut : Staines Stanley
    Asst. Editors : Mathew Walker , Jonathan
    Edit, Color Grading & Directed by : Judah Arun
    Special Thanks To:
    Bro. Paulson Jebakumar
    Dr. John Rahul
    Specially Mention To:
    Rupan Ravi
    Rejina rupan
    Jancy(Rajesh)
    Kani(Pallraj)
    Darwin
    Abiya
    We Are Thank Full To:
    1)Rev. B.A.Daniel
    2)Pas. Israel Daniel
    3)Pas. Reegan Gomez
    4)Evg. Sam Prasad
    5)Pas. Ben Samuel
    6)Pas. Rajesh
    ( This Song Is Dedicated To All Pastors And God' Servants Who Work Day And Night For God's Vision And His Will )
    CORNER STONE VOICE. All rights reserved.
    Lyrics:
    அழைத்தீரே உம் சேவைக்கு
    மகன(ளா)க என்னை அழைத்தீரே -2
    அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
    கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே-2
    நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
    அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2
    எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
    தகுதியே இல்லை என்று தள்ளினார்களே-2
    பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
    பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே
    பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே-2
    நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
    அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2
    எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தது என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே-2
    எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
    யாருக்கும் கிடைக்காத பாக்கியம் ( பொக்கிஷம் )அல்லோ-2
    நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
    அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -2

Komentáře • 477

  • @giftsondurai
    @giftsondurai Před 11 měsíci +75

    Happy to have arranged and produced music for this song by andrew , stephen and their family ! God bless them. Listen and be blessed.

  • @user-eg5lh1jp4g
    @user-eg5lh1jp4g Před 11 měsíci +64

    இந்த பாடல் கேட்டேன் எனது பெயர் முருகன் யேசுவை நம்புறேன்

  • @leninrajesh
    @leninrajesh Před 11 měsíci +26

    *LYRICS (in Tamil)*
    1) அழைத்தீரே, உம் சேவைக்கு,
    மகன(ளா)க என்னை, அழைத்தீரே -(2)
    அழைத்த நாள் முதல், இந்நாள் வரையிலும்,
    கரத்த பிடிச்சு நடத்தி கூட்டி சென்றீரே;
    அழைத்த நாள் முதல், இந்நாள் வரையிலும்,
    கரத்த பிடிச்சு என்ன நடத்தி சென்றீரே.
    நன்றி ஐயா, நாள்தோறும் பாடுவேன்,
    அழைத்தவரை இன்னும் (என்றும்) அழகாக பாடுவேன் -(2)
    2) எந்த ஒரு, வேலையும் செய்வதற்கு,
    தகுதியே இல்லை என்று, தள்ளினார்களே -(2)
    பரலோக வேலையை, செய்வதற்கு என்னையும்,
    பார்த்து ரசித்த என்னை அழைத்த இயேசுவே;
    பரலோக வேலையை, செய்வதற்கு என்னையும்,
    பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே;
    பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே,
    நன்றி ஐயா, நாள்தோறும் பாடுவேன்,
    அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் -(2)
    3) எத்தனை பேர் (இந்த), உலகிலே இருந்தும்,
    என் பெயர் சொல்லி என்னை, அழைத்தீரே -(2)
    எத்தனை ஆனந்தம், பரம ஆனந்தம்,
    யாருக்கும் கிடைக்காத, பாக்கியம் அல்லோ;
    எத்தனை ஆனந்தம், பரம ஆனந்தம்,
    யாருக்கும் கிடைக்காத, பொக்கிஷம் அல்லோ;
    யாருக்கும் கிடைக்காத, பொக்கிஷம் அல்லோ.
    நன்றி ஐயா, நாள்தோறும் பாடுவேன்,
    அழைத்தவரை இன்னும், அழகாக பாடுவேன் -(2)
    அழைத்த நாள் முதல், இந்நாள் வரையிலும்,
    கரத்த பிடிச்சு நடத்தி கூட்டி சென்றீரே -(2)
    அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன்..

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 Před 10 měsíci +8

    அழைத்தீரே உம் சேவைக்கு
    மகன(ளா)க என்னை அழைத்தீரே (2)
    அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
    கரத்த பிடிச்சி என்னை நடத்தி சென்றீரே(2)
    நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
    அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் (2)
    1. எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
    தகுதியே இல்லை என்று தள்ளினார்களே (2)
    பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
    பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே (2)
    பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே
    2. எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தும்
    என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே (2)
    எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
    யாருக்கும் கிடைக்காத பாக்கியம் (பொக்கிஷம்) அல்லோ (2)
    யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அல்லோ❤

  • @samuveljoshvaofficial12
    @samuveljoshvaofficial12 Před 11 měsíci +16

    கர்த்தர் சொல்லுகிறார் : ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்
    யோவான் 12:26
    I AM REPEATING HEARING THE SONG SO MUCH❤️
    SUPER LYRICS , WONDERFUL SONG ,SUPER BROTHERS
    GOD BLESS YOU,
    THIS SONG WILL TOUCH SO MANY PEOPLE
    ALL GLORY TO GOD ✝️❤️🎙️🙌🏻🤝🏻🫂👍🏻👌🏻🙏🏻✝️

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 11 měsíci +15

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சகோதரர்களே கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான தேவ செயல்களை செய்ய அழைப்பாராக நன்றி 💝💝💖💖✝️✝️✝️✝️🙏🏻🙏🏻👏🏻👏🏻💫💫✨✨😍😍🤗🤗🥳🥳😭😭😭😭🎉🎉🎊🎊💯💯🙋🏻‍♀️🙋🏻‍♀️🌷🌷

  • @user-vo5om4dv1f
    @user-vo5om4dv1f Před 11 měsíci +7

    IVARGALAI POLAVE NAAMUM NIRPOM DEVANUKAAGA,,,,,, Azhaitheerae Voice ,,,

  • @user-zm8sp8fm9m
    @user-zm8sp8fm9m Před 11 měsíci +5

    🙏🙏😭😭😭😭

  • @majinijesubella5399
    @majinijesubella5399 Před 11 měsíci +3

    Amen

  • @rajeshanprop
    @rajeshanprop Před 11 měsíci +5

    Anbu army bro supara padureenka...oru request ல,ழ,ள ,ண,ன ucharippai kavaniunkal dear bro...

  • @user-vy5sz7un7i
    @user-vy5sz7un7i Před 10 měsíci +4

    Na super song na

  • @user-ou7dp8px7t
    @user-ou7dp8px7t Před 11 měsíci +4

    Miss you very nice❤❤❤😊😊song🎵😘😘

  • @saravanakumar3903
    @saravanakumar3903 Před 11 měsíci +4

    🎉🎉🎉🎉நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤praise the lord too all ❤❤❤❤❤❤God blessing my familys💐❤❤❤😊😊😊😊😊😊😊

  • @pavithan8134
    @pavithan8134 Před 11 měsíci +4

    Yesukkaka nanum payanpadaa virumpukiren enakkaka jepiunka

  • @bfg_music
    @bfg_music Před 11 měsíci +33

    Very excellent lyrics and composed Jesus Christ blessing to you all ❤❤❤ பரலோக பணிக்காக அழைத்த தேவன் உங்களை முடிவு பரியந்தம் நடத்திச் செல்வார்🎉

  • @ShadrachM
    @ShadrachM Před 11 měsíci +12

    அழைத்தவர் என்றும் கைவிடமாட்டார்....

  • @sathishsolomon7057
    @sathishsolomon7057 Před 11 měsíci +3

    Today my birthday Jesus give to this gift

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 11 měsíci +4

    Ethanai aanatham parama aanatham yaarukkum kidaikkaatha baakkiyam pokkisham appa neenga nandri appa

  • @mjacob5513
    @mjacob5513 Před 10 měsíci +3

    Super song

  • @sankars6889
    @sankars6889 Před 7 měsíci +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen Amen Amen Amen yasu appa Amen Amen💯💯💯💯💯💯💯Amen yasu appa Amen Amen Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hz8xw2lj3m
    @user-hz8xw2lj3m Před 11 měsíci +4

    உத்தம ஊழியர் ❤

  • @Vedhaakashvedhaakash
    @Vedhaakashvedhaakash Před 11 měsíci +4

    3:27

  • @thibothibo4761
    @thibothibo4761 Před 10 měsíci +4

    Amen appa
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-kw5vh1nj2k
    @user-kw5vh1nj2k Před 11 měsíci +7

    பரலோக வேலையை செய்பதற்கு என்னையும் Wow...!❤

  • @hobbyrose504
    @hobbyrose504 Před 11 měsíci +8

    Praise God 👏 🙌 👏 God bless you brother ❤பார்த்து பார்த்து ரசிப்பவர் அவர் ஒருவரே❤❤❤ பாக்கியம்

  • @srikrishnatailoring5591
    @srikrishnatailoring5591 Před 11 měsíci +2

    Really fantastic i like very much for the song

  • @suganthigs2661
    @suganthigs2661 Před 11 měsíci +3

    😍🤗amen..

  • @sgilgamesh
    @sgilgamesh Před 11 měsíci +4

    Bro Andrew i appreciate the way you being testimony to God..keep going

  • @kuttydenika4150
    @kuttydenika4150 Před 11 měsíci +4

    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @parameshwarithenmozhi4892
    @parameshwarithenmozhi4892 Před 10 měsíci +3

    ✨God✝️bless😇you 🙌🏻

  • @abishekjohanan
    @abishekjohanan Před 10 měsíci +4

    Wow excellent ❤
    Beautiful lyrics God bless you all ❤ tears are rolling from eyes

  • @kuttydenika4150
    @kuttydenika4150 Před 11 měsíci +3

    Amen. Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @beulaananthi8858
    @beulaananthi8858 Před 11 měsíci +7

    Relatable song in my life ❤...
    Love you Jesus ❤...

  • @sumathisuma9354
    @sumathisuma9354 Před 11 měsíci +5

    🙏

  • @thewayofjesus3900
    @thewayofjesus3900 Před 11 měsíci +3

    Amen 😢❤

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 Před 10 měsíci +3

    Praise the Lord JESUS very amazing song my heart touching amazing voice God bless you brothers❤️❤️❤️❤️ amen amen

  • @salamondavid166
    @salamondavid166 Před 11 měsíci +3

    Anna❤😢😢my life song

  • @Christylediyal
    @Christylediyal Před 11 měsíci +4

    Super song 🎉wonderful brother
    God bless you and ur ministry abandantly bro ❤

  • @Abishana0506
    @Abishana0506 Před 10 měsíci +5

    Woww.... once again i hear your wonderful voice i am your big fan and your voice...♡♡♡
    Unga padda kakum pothu jassappa ean kudave erukura mari eruku anna...
    Every morning unga song kaduduthan school povam...😍😍❤❤

    • @cornerstonevoice2126
      @cornerstonevoice2126  Před 10 měsíci +1

      Amen 🙏 Thank You.. God With You ♥️

    • @Abishana0506
      @Abishana0506 Před 10 měsíci +1

      @@cornerstonevoice2126 thanks anna enaku epalam examsla marks romba low ah varuthu athala rombave disrupted da eruku anna... every day enakaka nenga jassappada japingala anna...🙁🙁

  • @chandrakala257
    @chandrakala257 Před 11 měsíci +5

    Brought tears to my eyes! This song reminds me of how God called me. ❤

  • @sylvesterdaniel9348
    @sylvesterdaniel9348 Před 11 měsíci +3

    ❤🥺

  • @wenishraj2341
    @wenishraj2341 Před 10 měsíci +4

    வாழ்த்துக்கள் நண்பர்களே. இறைவன் உங்கள் முயற்சியை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி. 🎉🎉🎉 .

  • @muralianjali3271
    @muralianjali3271 Před 11 měsíci +6

    Glory to God Jesus Christ 🇳🇪🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @user-cy2bg9ux1c
    @user-cy2bg9ux1c Před 10 měsíci +3

    💐💐💐💐💐💐💐

  • @sathiya2809
    @sathiya2809 Před 11 měsíci +2

    💗

  • @anbuvisionmedia7318
    @anbuvisionmedia7318 Před 8 měsíci +2

    Romba superb....... Glory to Jesus......

  • @RajaRaja-qq1kt
    @RajaRaja-qq1kt Před 11 měsíci +7

    OH MY YESAPPA REALLY REALLY SUPER SONG HEART TOCHING LYRINGS AMEN YESAPPA🙏😊💯

  • @samuellivingston8763
    @samuellivingston8763 Před 10 měsíci +4

    Nice songs meaning full 🥺🥺🥺❤

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc Před 8 měsíci +3

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️👏🇲🇾

  • @tamizhazhaganm2347
    @tamizhazhaganm2347 Před 7 měsíci +3

    Vera leval bro ennai viyathil irunthu kunamakinar yesu nallavar❤❤❤❤

  • @user-GGchurch
    @user-GGchurch Před 11 měsíci +20

    உம் சேவைக்காக என்னை அழைத்தவரே....கோடி கோடி நன்றி அப்பா!!!!!

  • @joelkaran4153
    @joelkaran4153 Před 11 měsíci +4

    Really excellent lyrics Stephen and GD bro & Andrew bro voice also. Amazing music composing❤❤❤❤

  • @samuelrajkumar8763
    @samuelrajkumar8763 Před 11 měsíci +2

    Super bro🎉🎉

  • @stellarani1975
    @stellarani1975 Před 11 měsíci +3

    Praise the lord 🖐️🖐️ Really it's more touching each word . Glory to God

  • @lakshmidaniel848
    @lakshmidaniel848 Před 11 měsíci +3

    ❤❤❤

  • @abinishagchildofjesus4864
    @abinishagchildofjesus4864 Před 10 měsíci +3

    After hearing this song i feel very happy 😊

  • @Jenish_Jesus
    @Jenish_Jesus Před 11 měsíci +4

    Lyrics...❤️

  • @riyaspaul82
    @riyaspaul82 Před 11 měsíci +3

    Good production❤️ glad to listen, God bless ur visions abundantly 🙂🤝🏻

  • @lifeofsoldierforchrist4481
    @lifeofsoldierforchrist4481 Před 11 měsíci +4

    Glory to God 🙌🏻🙌🏻🙌🏻

  • @shemheran3837
    @shemheran3837 Před 11 měsíci +5

    Amen ❤

  • @jesusneverfails8485
    @jesusneverfails8485 Před 11 měsíci +4

    Awesome song🤩... God bless you ☦️☦️

  • @ppraveena5031
    @ppraveena5031 Před 11 měsíci +3

    God bless you .....life Long God ....ungala valinatathanu ...... Nice song....

  • @user-pk7mg7zf3i
    @user-pk7mg7zf3i Před 11 měsíci +6

    Amen 🙏 Glory to God

  • @jayasandharmaraj9892
    @jayasandharmaraj9892 Před 11 měsíci +3

    Super lyrics

  • @murugajothi6756
    @murugajothi6756 Před 11 měsíci +3

    Intha song maathiri same problem 😢 heart touching song❤❤❤ pray for me.. God bless you all❤

  • @JLU77
    @JLU77 Před 11 měsíci +2

    Super anna God bless you 🙏

  • @jesusruby8788
    @jesusruby8788 Před 11 měsíci +5

    Praise to be god

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 Před 10 měsíci +3

    😭😭😭 thank you Jesus

  • @anthonypinheiro528
    @anthonypinheiro528 Před 11 měsíci +3

    A very good message to the world 👍

  • @yahwehedits4950
    @yahwehedits4950 Před 11 měsíci +3

    May God Alone be glorified.

  • @beninsmile4684
    @beninsmile4684 Před 11 měsíci +3

    ❤❤❤Amen sema,, God's grace.....❤❤❤❤❤

  • @prakashn4933
    @prakashn4933 Před 11 měsíci +2

    Wonderful song ... Amen

  • @gideone7704
    @gideone7704 Před 11 měsíci +2

    Yes Amen ❤❤❤ Lovely 🎉

  • @rajaduraid3982
    @rajaduraid3982 Před 11 měsíci +2

    Praise to be almighty god..... 🔥🔥🔥... God bless u abundantly Andrew anna.... &.. Stephen thambi... 💕💕💕

  • @helenrani3385
    @helenrani3385 Před 11 měsíci +4

    Glory to Jesus 🙏

  • @priyasudharaja427
    @priyasudharaja427 Před 11 měsíci +3

    Excellent anna🎉🎉🎉🎉

  • @DEBORAHS-oe5yx
    @DEBORAHS-oe5yx Před 11 měsíci +4

    Beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ no beyond words..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ruthruthlakshmi1590
    @ruthruthlakshmi1590 Před 11 měsíci +2

    God bless you always

  • @sangeethaprabha211
    @sangeethaprabha211 Před 11 měsíci +4

    Glory to Jesus 🎉

  • @Sajee_Status
    @Sajee_Status Před 11 měsíci +2

    Amen❤️❤️

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 Před 11 měsíci +2

    Excellent lyrics beautifully sung God bless you brother and use you mightly for his kingdom

  • @Beniyamin9409
    @Beniyamin9409 Před 11 měsíci +3

    ஆமேன்

  • @Stickylesli
    @Stickylesli Před 11 měsíci +3

    Excellent 👌 lyrics

  • @Johaan_08
    @Johaan_08 Před 11 měsíci +2

    Wow very nice lyrics and music, God bless you and your ministries Anointingly brothers. John:3:30

  • @ArogyamaryInd-qy9fr
    @ArogyamaryInd-qy9fr Před 11 měsíci +4

    Praise God Jesus

  • @sajitha2956
    @sajitha2956 Před 11 měsíci +6

    Jesus bless you Anna 🎉

  • @ArunRaj-le9in
    @ArunRaj-le9in Před 11 měsíci +3

    Glory to God 🙏 amen.

  • @user-gv8jz6ry8d
    @user-gv8jz6ry8d Před 11 měsíci +3

    Song very beautiful😍 and wonderful lyrics🎉 god bless your team brother🎉 glory to jesus 🙏 . Azhaithavar kaividamattar amen 🙏

  • @user-mb3rh7tb6m
    @user-mb3rh7tb6m Před 11 měsíci +2

    Suburb brother God bless you

  • @joicemetilda2084
    @joicemetilda2084 Před 11 měsíci +6

    Praise God 🙏 when I heard this song really i feel the presence of God. Nice lyrics and beautiful voice bro. God will use you mightly for his kingdom.

  • @tn3-60fasfood7
    @tn3-60fasfood7 Před 11 měsíci +4

    Mama,Glory to God

  • @omanas7652
    @omanas7652 Před 11 měsíci +3

    Amenl🙏🙏

  • @prsuresh-lx4nb
    @prsuresh-lx4nb Před 11 měsíci +2

    Very nice song god bless you😊

  • @wilsonrajkumar5213
    @wilsonrajkumar5213 Před 11 měsíci +2

    Nice Song Amen Praise the Lord

  • @majinijesubella5399
    @majinijesubella5399 Před 11 měsíci +4

    Heart touching song

  • @user-dx4es4js1u
    @user-dx4es4js1u Před 11 měsíci +2

    True lines Tnk u Jesus

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 2 měsíci +1

    Wow

  • @saraabraham5004
    @saraabraham5004 Před 11 měsíci +3

    Song 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Jesusloves86
    @Jesusloves86 Před 11 měsíci +5

    Praise the lord 🙏 brother i am seeing first time your video glory to Jesus ❤️ the real hero our god jesus 🙏 this song touching to my inner heart thank you so much ❤that last word இன்னும் எனது ஊழியத்தை சிறப்பாக செய்யுங்கள் இப்படிக்கு இயேசு கிறிஸ்து 🎉❤ ஆமென் அப்பா அல்லேலூயா ❤🎉🎉god bless you brother 🙏🙏

  • @shristyaishu-oy8mw
    @shristyaishu-oy8mw Před 11 měsíci +4

    Let God's name alone b glorified❤