பாய் வீட்டு கல்யாண சிக்கன் பிரியாணி ரகசியம் இதுதான் 🤤

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2023
  • பாய் வீட்டு கல்யாண சிக்கன் பிரியாணி ரகசியம் இதுதான் 🤤
    #chickenbiriyani #howtomakechickenbiryani #howtomakechickenbiryaniathome

Komentáře • 57

  • @HaseeNArT
    @HaseeNArT Před 6 měsíci +7

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*
    😍😍😍😍

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Před 8 měsíci

    அருமையான பிரியாணி சிஸ்டர்

  • @user-tt5rj7ey2m
    @user-tt5rj7ey2m Před 29 dny +1

    Super biriyani🧆🧆♥️

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo Před 9 měsíci

    நான் செய்து முயற்சி பண்ணி பாக்குரேன்🎉🎉🎉

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 Před 8 měsíci +1

    நல்ல பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் உங்களுக்கு நன்றி எங்க ஊர்ல பாய் வீட்டு கல்யாணத்தில் சிக்கென் பிரியாணி செஞ்சாங்க வசதி இல்லாதவர்கள் ஆட்டுக்கறி விலை எங்கோ சென்றுவிட்டது

  • @karvannankumar8377
    @karvannankumar8377 Před 9 měsíci

    ❤ semma

  • @jarvisebinazer5045
    @jarvisebinazer5045 Před 4 měsíci

    It's very usuful

  • @signaturedish5182
    @signaturedish5182 Před 9 měsíci

    Nice recipe

  • @user-cf1kh8eh9n
    @user-cf1kh8eh9n Před 6 měsíci

    Super

  • @user-lk6yb7fu6b
    @user-lk6yb7fu6b Před 6 měsíci

    masala podi eppadi seyivathu sollunga

  • @shajinjafijs8318
    @shajinjafijs8318 Před 7 měsíci +6

    This Jabar bahai recipe sister

    • @AnushaVimal
      @AnushaVimal Před 5 měsíci

      Jabar bhai adds whole garam masala and doesn't use brinji. Whatever it is, this biriyani looks yummy and we don't have to pick the garam masala out.

  • @AnushaVimal
    @AnushaVimal Před 5 měsíci

    What is the measurement for the biriyani powder?

  • @arshadahamed3331
    @arshadahamed3331 Před 6 měsíci +4

    Jabbar bhai briyani ?

  • @suriyaganesh9774
    @suriyaganesh9774 Před 9 měsíci +1

    Masala measurement sollunga

  • @viraluniverse4124
    @viraluniverse4124 Před 6 měsíci +1

    Jabbar bai briyani 😊😊😊😅😅

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462 Před 7 měsíci +1

    Yummy
    Please give measurements fo half kg

  • @abduljameel310
    @abduljameel310 Před 7 měsíci +2

    Rice la salt podala

  • @dominicsavio8780
    @dominicsavio8780 Před 8 měsíci +4

    U missed pacha milga 😅😅😅

  • @karthickmariyappan6328
    @karthickmariyappan6328 Před 5 měsíci

    Rice vegavaila salt add pannala

  • @RathimeenaOprcon
    @RathimeenaOprcon Před 2 měsíci

    Akka 2 kg rice ku evulo chicken pottutathu kaa

  • @nitadev4272
    @nitadev4272 Před 8 měsíci

    Did you add 4+ 1 cup water for dum for 4 cup rice

  • @user-bn9nw7yf6n
    @user-bn9nw7yf6n Před 6 měsíci

    jabar Bai method 😂

    • @mansurs123
      @mansurs123 Před 6 měsíci

      We used to cook in this method before Jabbar Bhai video. Only thing is that his video went viral but this is an old method. 😅

  • @pksd611
    @pksd611 Před 9 měsíci

    4th cup water wasn't clear. What did you mix.

  • @user-lb9wh2qg2c
    @user-lb9wh2qg2c Před 7 měsíci +3

    வாழ்த்துக்கள், உண்மையாலும் பாய் விட்டு கல்யாணம் பிரியாணி நெருங்கி விட்டீர்கள் இன்னும் சொல்லப்போனால், எளிமையான மற்றும் அருமையான பிரியாணி ரெசிபி

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 5 měsíci

    ❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 💜 💙 ❤️

  • @praabhuify
    @praabhuify Před 7 měsíci

    No chilies,🌶️. Paccha milagai missing. Also she needs to add salt to the rice when you half cook it

  • @muthuselvaraj5413
    @muthuselvaraj5413 Před 5 měsíci

    Chilli podalaya

  • @kamals563
    @kamals563 Před 4 měsíci

    மஞ்சள் தூள் போடவில்லை 😊

  • @sikkantharvava7361
    @sikkantharvava7361 Před 8 měsíci

    Chicken piece yellam odanju pochu 😢😢

  • @dharmaraj2775
    @dharmaraj2775 Před 9 měsíci +1

    உப்பு எப்படி போடனும் அக்கா?

    • @cookingsamayalchettinadu2023
      @cookingsamayalchettinadu2023  Před 9 měsíci

      1 கிலோ அரிசிக்கு 1கிலோ சிக்கன் செய்திங்கன்னா tata salt உப்பு 50 கிராம் போடனும்

  • @selvarajahjasian2397
    @selvarajahjasian2397 Před 8 měsíci

    🙏👏👏👏😘🌹

  • @mohammedsulaiman5263
    @mohammedsulaiman5263 Před 7 měsíci

    பட்டை,கிராம்பு,ஏலக்காய் போடவில்லை....????

  • @user-us7sc7vg5j
    @user-us7sc7vg5j Před 8 měsíci

    ுமடம் நீங்கள் எந்த பேர் உள்ள பிரியாணி அரிசி போட்டு இருகீறீர்கள் .தெரியபடுத்தவும்

  • @tabrezahmed8162
    @tabrezahmed8162 Před 7 měsíci +1

    2 kg chicken potta waste of biriyani.. Biriyani oru kalainge....

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x Před 8 měsíci +19

    முதல்ல பாய் வீட்டு கல்யாணத்துல சிக்கன் பிரியாணி செய்யவே மாட்டாங்க

    • @cookingsamayalchettinadu2023
      @cookingsamayalchettinadu2023  Před 8 měsíci +12

      எங்க ஊருல பாய் வீட்டு கல்யாணத்துல சிக்கன் பிரியாணி போடுவாங்க

    • @revanth404
      @revanth404 Před 8 měsíci +8

      Enga ooru la poduvanga bro ,vasathiya poruthu panuvanga

    • @way.ofShahid.
      @way.ofShahid. Před 7 měsíci +4

      Onaku theriuma poda matanganu😅😅😅

    • @DineshDinesh-pp6zq
      @DineshDinesh-pp6zq Před 7 měsíci +1

      Moodu

    • @user-hv6tg5kb1x
      @user-hv6tg5kb1x Před 7 měsíci

      எனக்கு தெரிந்து சென்னை ல ஏழை பணக்காரர் எல்லாமே மட்டன் பிரியாணி தான் போடுறாங்க அத் தான் சொன்னேன் வெளி ஊர்ல எப்படி என்று தெரியாது

  • @UmaMaheswari-cq6zy
    @UmaMaheswari-cq6zy Před 5 měsíci

    Yo idhu jabar bai biriyani copy😂😂

  • @notoutboom9880
    @notoutboom9880 Před 7 měsíci

    Too much time cooked chicken

  • @user-yx4rd9ky5z
    @user-yx4rd9ky5z Před měsícem

    Adavapavigala jabbar bai biriyani ya atta copy adichi video podara pa…endha biriyani senju sapta serikkave serikkadhu 😱🤮

  • @OneIdeaforu
    @OneIdeaforu Před 7 měsíci

    🤢 தையிர் .. செத்தே ஆகணுமா என்ன ? 🤕