DGS Dhinakaran அஞ்சாதிரு என் நெஞ்சமே

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Dgs Christian song

Komentáře • 74

  • @joeshua78
    @joeshua78 Před 4 lety +25

    அஞ்சாதிரு, என் நெஞ்சமே
    1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
    உன் கர்த்தர் துன்ப நாளிலே
    கண்பார்ப்போம் என்கிறார்;
    இக்கட்டில் திகையாதிரு,
    தகுந்த துணை உனக்கு
    தப்பாமல் செய்குவார்.
    2. தாவீதும் யோபும் யோசேப்பும்
    அநேக நீதிமான்களும்
    உன்னிலும் வெகுவாய்
    கஸ்தி அடைந்தும், பக்தியில்
    வேரூன்றி ஏற்ற வேளையில்
    வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.
    3. கருத்தாய் தெய்வ தயவை
    எப்போதும் நம்பும் பிள்ளையை
    சகாயர் மறவார்;
    மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
    இரக்கமான கரத்தால்
    அணைத்து பாலிப்பார்.
    4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;
    பேய், லோகம்,துன்பம் உனக்கு
    பொல்லாப்புச் செய்யாதே;
    இம்மானுவேல் உன் கன்மலை,
    அவர்மேல் வைத்த நம்பிக்கை
    அபத்தம் ஆகாதே.

  • @wesleysingham
    @wesleysingham Před 4 lety +12

    My favourite song
    I put my daughter to sleep by singing this song.

  • @a.gunaseelan9610
    @a.gunaseelan9610 Před 3 lety +11

    575. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
    அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
    உன் கர்த்தர் துன்ப நாளிலே
    கண்பார்ப்போம் என்கிறார்;
    இக்கட்டில் திகையாதிரு,
    தகுந்த துணை உனக்கு
    தப்பாமல் செய்குவார்.
    தாவீதும் யோபும் யோசேப்பும்
    அநேக நீதிமான்களும்
    உன்னிலும் வெகுவாய்
    கஸ்தி அடைந்தும், பக்தியில்
    வேரூன்றி ஏற்ற வேளையில்
    வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.
    கருத்தாய் தெய்வ தயவை
    எப்போதும் நம்பும் பிள்ளையை
    சகாயர் மறவார்;
    மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
    இரக்கமான கரத்தால்
    அணைத்து பாலிப்பார்.
    என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;
    பேய், லோகம்,துன்பம் உனக்கு
    பொல்லாப்புச் செய்யாதே;
    இம்மானுவேல் உன் கன்மலை,
    அவர்மேல் வைத்த நம்பிக்கை
    அபத்தம் ஆகாதே.

  • @JohnThomas-lh1qr
    @JohnThomas-lh1qr Před 3 lety +4

    Apostle of India who brought lakhs and lakhs of Indians at the feet of Jesus

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @peterrhythm6752
    @peterrhythm6752 Před 2 lety +5

    My favourite hymn 👌👌

  • @staffanaiswarya8092
    @staffanaiswarya8092 Před 2 lety +4

    fav ❤️ praise God

  • @manirajdevasahayam1562
    @manirajdevasahayam1562 Před 5 měsíci +1

    Praise the lord 🙏🙏

  • @jdavid7607
    @jdavid7607 Před 3 lety +5

    Super voice and song

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před měsícem +1

    Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 🙏🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🙏

  • @samuelmozhiselvansamuelmoz7612

    மனதிற்க்குப் மிகவும் பிடித்த பாடல் இது.

  • @dr.j.winfredjebaraj4271
    @dr.j.winfredjebaraj4271 Před 2 lety +1

    All Glory to The LORD JESUS, THE MOST HIGH. DR. DGS is a man of GOD

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 3 lety +5

    En thanthayea manasu romba valikkuthu neenga intha worldla illayeanu dgs appa...

  • @blessonsamuel1620
    @blessonsamuel1620 Před rokem +2

    Amen

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg Před 2 lety +3

    Amen.....

  • @lionalsoundarapandian3934

    Beautiful ❤️ song. Wonderful voice ❤️

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +3

    Hallelujah

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +2

    Amen 🙏🙏🙏🌿🌹

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 lety +6

    Jesus my god🙏

    • @MultiDhini
      @MultiDhini  Před 4 lety +1

      Thanks, subscribe channel for more songs

    • @MultiDhini
      @MultiDhini  Před 4 lety +1

      czcams.com/video/byUaHkb89f0/video.html

    • @MultiDhini
      @MultiDhini  Před 4 lety +1

      czcams.com/video/CULCXiddKE8/video.html

  • @rajanisaiaht783
    @rajanisaiaht783 Před rokem +5

    இந்த பாடல் என் அம்மாவின் மரண படுக்கையில் அவர்களால் பாட முடியாத நேரத்தில் எங்களைப் பாடவைத்து கேட்ட பாடல் எனக்கு ம் மிகவும் பிடித்த பாடல் கருத்தாய் தேவதயவை விரும்பும் ஏழையை சகாயர் மறவார்

  • @jacobsnurseryandprimarysch5712

    When
    I
    Was
    In
    Beirut
    LEBANON
    IN
    THE
    80S
    IT IS MY
    FAVOURITE
    SONG
    DURING THE
    ISRAELI
    INVASION OF 1982
    AMIDST
    THE
    BOMBARDMENT
    THIS
    SONG
    WAS
    MY
    COMFORT I
    INEVER
    FORGET
    IN
    MY
    LIFE
    THE
    SONG
    OF
    REPOSE

  • @stephen9999
    @stephen9999 Před rokem +1

    AEMN JESUS ✝️🙏😭😭

  • @vijayaimashegalakshmi625
    @vijayaimashegalakshmi625 Před 11 měsíci +1

    Amen,,apap

  • @kbarock1457
    @kbarock1457 Před 3 lety +3

    Jesus christ

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +2

    Glorious voice

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 Před 2 lety +1

    thank God ❤

  • @daisyrivka3180
    @daisyrivka3180 Před měsícem

    Amen❤

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 Před 4 měsíci

    Song that gives courage in time of distress

  • @eaglesnipper6532
    @eaglesnipper6532 Před 2 lety +2

    Can someone pls give me the meaning of this song in english?

  • @user-vn1ro9vp1k
    @user-vn1ro9vp1k Před 4 lety +6

    My fov song

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 6 měsíci +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 3 měsíci +1

    Amen appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shobacatrine7121
    @shobacatrine7121 Před 2 lety +2

    Amen

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg Před 2 lety +2

    Amen appa...

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +2

    Hallelujah

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 3 měsíci +1

    Amen appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 6 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 6 měsíci +1

    Amen appa 😭😭😭 😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 6 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +1

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 3 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +2

    Amen appa 😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    amen appa 😭😭😭😭😭

  • @samathanapirapa2928
    @samathanapirapa2928 Před 4 lety +4

    Amen

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +3

    Amen

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 2 lety +1

    Amen...